Friday, September 13, 2013

வெட்கங் கெட்ட பேஸ்புக் காதல் - ஒரு பார்வை

பாரின் பெர்ஃபியூம் பவர்! 

வாரத்தில் இரு தரம் குளித்தும்- உன்னில்
கெட்ட வாடையேன் வரவில்லை
என் கண்ணே,
காரணம் சொல்லடி என்றேன்;
’பாரின்’ பெஃர்பியூம் பாக்கட்டில்
இருப்பதைப் பார்த்த பின்
நீயும் கேட்பது முறையோ என்றாள்!!

இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்க
வர்ணக் காதல்

இது வரை
வெற்றுத் தாளாய்
இருந்த என் இதயம்
நீ வந்த பின் தான்
வர்ண ஓவியமாகின்றது!
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்க
இது பேஸ்புக் ஸ்டேட்டஸ்

லவ் லெட்டரில் பந்தி பந்தியா லவ் லெட்டர் எழுதிய காலம் மாறி இன்று பேஸ்புக்கில் ரெண்டு வரி ஸ்டேட்டஸினுள் காதல் அமிழ்ந்து விடுகிறது.
வாழ்க பேஸ்புக்கின் பணி!

அடிக்கடி முத்தம் கொடு அன்பே! 
எப்போதும் போல
இப்போதும் நீ
என்னருகே
நான் மீட்டும் வீணையாய்
கன்னத்தில் ஒரு இச்
காதோரம் ஒரு லவ்யூ
இதை விட
எதிர்பார்பதற்கு
காதலில்
வேறென்ன வேண்டும்?

1 Comments:

டிபிஆர்.ஜோசப் said...
Best Blogger Tips

அழகாத்தான் கவிதை எழுதறீங்க. படங்களையும் பொருத்தமா தேடிப் பிடிச்சி போடறீங்க... வாழ்த்துக்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails