Tuesday, September 10, 2013

சிம்ம நடிகையை விம்மி அழவைத்த கம்மல் நடிகர் - ஓர் உண்மைத் தொடர்


பாகம் ஒன்றின் தொடர்ச்சி. பாகம் 01 படிக்காதோர் இங்கே கிளிக் செய்யுங்கள். 
சிம்ம நடிகை பம்மல் பட பாடல் காட்சிக்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்றிருந்தார். அவ்வேளையில் சிம்மத்திற்கும் நடன மாஸ்டருக்கும் இடையில் காதல் என எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். அதுவே உண்மையாகும் வகையில் இருவரும் சர்ச்சைகளை, தோற்றுவித்தார்கள். 

நடன மாஸ்டரோ சிம்மத்துடன் சேர்ந்து நடிக்கும் பேராசையில் தன் வசம் உள்ள பணம் எல்லாவற்றையும் கொட்டி போலிங் படம் எடுக்க திட்டம் தீட்டினார். கம்மல் நடிகர் படப் பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் நடிகை தங்கியிருந்த ஹோட்டலினுள் நுழைந்தார். தான் வாங்கி வந்த ஆடைகளை கையளித்தார். கை குலுக்க ஆரம்பித்தார். நடிகையோ வியப்பிற்குள்ளானார். 
தனக்கு அந்த ஆடைகள் ஏதும் வேணாம் என்று சொன்னார். ஆனால் முத்த நாயகனோ கேட்பதாக இல்லை. அப்பா வயசில் நீங்கள், உங்கள் மகளிற்கு என் வயசாகின்றது எனச் சிலாகித்தார். ஆனால் நடிகர் விடாப் பிடியாக நடிகையைத் தன் வசமாக்கிட நினைத்தார். விளைவு இவர்கள் அடித்த லூட்டிகளால் தகவல் யூனிட்டில் உள்ள எல்லோர்க்கும் பரவியது. 

இறுதியில் தக்க தருணம் வரை காத்திருந்த நடன சுந்தர நடிகர் காதுக்கும் இச் செய்தி எட்டியது. அப்புறம் என்ன, இருவரும் பிரிந்தார்கள். பின்னர் வடநாட்டுத் தொழிலதிபர் ஒருவரை மணந்து கொண்டு புது வாழ்க்கை ஆரம்பித்தார் சிம்ம நடிகை. இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

உறவுகளே, இணையத்தில் புரட்சி வானொலி அப்படீன்னு ஒண்ணு இருக்குங்க.



0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails