Saturday, September 14, 2013

ஸ்நேக நடிகை பற்றி அவதூறு கிளப்பி சிக்கலில் மாட்டிய சமூகவாதி!

தமிழ் சினிமாவில் கிசு கிசுக்களில் அதிகம் சிக்காத ஓர் நடிகை என்றால் ஸ்நேக நடிகையைச் சொல்லலாம். கவர்ச்சியிலும் அதிக தாராளாம் காட்டாது தணிக்கை காட்டிய நடிகை தானும் தன்பாடும் என்று திருமணமாகி வசிக்க ஆரம்பித்தார். இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

ஆனால் சமூக வலைத் தளங்களில் நமக்கு கிடைத்த சுதந்திரத்தை அளவிற்கு அதிகமாக பலர் பயன்படுத்துவார்கள். அதே போல ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் தம்மால் இயன்ற வரை பலரும் தணிக்கையின்றி பலரும் பல வித விடயங்களை எழுதுவார்கள். இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

இது போல் ஒரு அன்பர் ஸ்நேக நடிகை பற்றி செய்தி வெளியிட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந் நிலையில் அம்மணியிடம் கெஞ்சாத குறையாக காலில் விழாத குறையாக குறித்த செய்தி தொடர்பில் தனக்குத் தெரிந்த சினிமாத் தொடர்பாளர்கள் மூலம் மன்னிப்பு மேல் மன்னிப்பு கேட்டிருக்கிறாராம் அந் நபர்! 


0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails