Monday, September 9, 2013

ரஞ்சிதா மாமி! நித்தியா சாமி! ஐயகோ கமெராவில் வந்தது சுனாமி!

இது ஓர் தரமான பதிவு அல்ல!
அன்பிற்கினிய வாசகர்களே! காத்திரமான பதிவுகள் எவையும் கிடைக்காது என்பதனை முற் கூட்டியே அறியத் தருகின்றோம்! சரி! வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்! 
ரஞ்சிதா மாமி! நித்தியா சாமி! கமெராவில் வந்தது சுனாமி!

ரஞ்சிதா மாமி - ரகளையில் அவர் சுனாமி
பஞ்சணை மசாஜ்ஜில் சுவாமிக்கு - இன்பமெனும்
நஞ்சினை ஊட்டினார் - நடிகையாம் இம் மாமி
அஞ்சிடாது பேசிடும் வல்லாள் - அட இவளோ
மஞ்சமாம் சாமி வூட்டில் இப்போது இல்லாள்!

சினிமாவில் வந்தார் - சீக்கிரமே அகன்றார்
மினியான வாய்ப்பு என்பதனால் மனதிலே குழப்பமென்றார்
இனிமையாம் ஆன்மீகத்தில் கிடைக்குமே என்றார் - அதற்கேற்ற
கனிவான இடம் தேடிச் சென்றார் - நித்தி காலிலே வீழ்ந்தார்!
பனிபோல ஆன்மீக கருத்தினை பொழியும் நித்தியோ
கனியொன்று காய்ந்திடும் நாளை எதிர்பார்த்து நின்றார்
மனதிலே உள்ள சபலத்தை அகற்றிட மாமி ரஞ்சிதா
இனியென் பக்கமே என்றார் - தன் இருப்பையும் மறந்தார்! 

வான் புகழ் கொண்ட நடிகையெல்லாம் தம்
வாய் மூடி காரியம் மூடிக்கும் வேளையிலோ
ஆன்மீகம் மீது மையல் கொண்ட இவர் பண்ணும்
அலப்பறைகளை தாங்க முடியலையே சாமி! 
மான் போல இவள் இல்லையென்றாலும் நம்ம பசங்க
மாஞ்சு மாஞ்சு நெட்டினிலே தேடுவதை தடுக்க முடியலையே!!
உறவுகளே, இணையத்தில் புரட்சி வானொலி அப்படீன்னு ஒண்ணு இருக்குங்க.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails