Saturday, September 14, 2013

சிந்திக்க மறுக்கும் கருணாநிதி - சந்தத்தில் கவி படிக்கும் ஜெயலலிதா

போயஸ்காடன் - கோபாலபுரத்து லேட்டஸ் நையாண்டி!

அக்டிவ்வா இருங்கள் என
அனைவரும் சொல்கின்றனர் - நானோ
இந்த வயசிலும் குடும்ப
அரசியலில் அக்டிவ்வா இருக்கிறேன் - அடுத்தவர்
சொத்தை ஆட்டயப் போட்டு
ஏழைகள் வாழ்வில் இலவசம் கொடுத்து
ஆசியாவின் பணக்காரர் லிஸ்ட்டில்
ரேட்டிங்கில் கலக்கிறேன் - பாராட்டு
மீட்டிங் என்றால் நமீதா டான்ஸ் இல்லையா என
பாவமாய் கேட்கிறேன்!

இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்க
தந்தி எழுதி காலத்தை ஓட்ட - இப்போ
முந்திப் போல் ஈழத்தில் பிரச்சினை இல்லை
ஒரு நாள் உண்ணா நோன்பிருக்க எனக்கோ
பெரிசாய் மேட்டரும் சிக்கவில்லை
இந்த உலகில் 110 வயசிலும் கலக்கும் கலைஞர் என
செய்திகள் வரும் வரை ஆட்சியில் இருப்பேன்
சொந்த மக்களை ஆட்சியில் அமர்த்தி
சோக்கான கனவுகள் கண்டு மகிழ்வேன்!
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்க
சந்தத்தில் கவி படிக்கும் ஜெயலலிதா!

சிந்திக்க மறுக்கும் ஐயாவிற்கு எப்போதும் அதிமுகவை
நிந்திக்கும் வேலை, பொய்யாய் நொண்டிக்கு சாட்டு சொல்லி
மந்திக்கு வாய்த்த கொப்பு போல மந்திரிகள் துணையோடு - ஆட்சி
பந்திக்கு முந்துகின்றார் - விரைவில் அவதூறு வழக்கினிலும் சிக்கிடுவார்
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்க

மூச்சிழுக்கும் நேரமதில் முகவிற்கு
ஆட்சி மீது ஆசை - தேர்தல் நேர
பேச்சு மட்டும் வந்தால் பேசி மக்களை தன்
ஆட்சியிலே வாருங்கள் அனைத்தும் தருவோம் என
பேச்சில் பல பொய்கள் சொல்லிடுவார் - கேட்டால் அடுத்த
ஆட்சி வரட்டும் பார்த்திடலாம் என்றும் புளுகிடுவார்!

உங்கள் பார்வைக்காக:


* குட்டி குஷ்பூவிடம் செருப்படி வாங்கிய விரல் வித்தை நடிகர் - விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். 
* சிலுக்குவார் பட்டி ஹீரோவின் சில்லறை வேலை 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails