Saturday, September 21, 2013

!மத வெறியன் மோடியை கேடியாக்கும் ஷோசியல் மேனியாக்கள்!


முசாஃபர் நகர மதக் கலவரத்தின் பிரதான சூத்திரதாரி மோடியை யார் கேடியாக்குவது என்று தானே யோசிக்கிறீங்க. வாங்க மக்கள்ஸ். 

மோடியின் பண பலத்தை நம்பித் தான் ஆந்திராவே இருக்கிறது என்றவர்களின் வாயைப் பிளக்கும் வண்ணம் மோடி தூண்டி விடும் மதக் கலவரங்கள் சான்று பகர்வதாக இன்னோர் பக்கமாகச் செய்திகள் வருகின்றன. 

இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 
எது எப்படியோ, மோடி ஒரு இம்மியளவு அசைந்தாலும் அதன் நோக்கம் மதக் கலவரம் என்பதேயன்றி வேறு இல்லை என்பதே இன்றைய நிலவரம். ஆக மோடியின் இழி செயலால் மீடியாக்கள் அவரைக் கேடியாக்குகின்றன என்பதே உண்மை. 



இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையினைப் பலர் விரும்பும் இத் தேசத்தில் மதங்களுக்கு இடையில் கலவரம் தூண்டும் மோடி போன்றவர்களை டில்லி தலமைப் பீடம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியதே
இனி உங்கள் பார்வைக்காக:

ஆரம்பம் படத்தில் ஆபாசமா? எதற்கு UA சான்றிதழ்? 
நடிகர் சந்தானத்திற்கு கிடைத்த யோகம் 

ஆபாசப் படம் பார்த்து தற்கொலை செய்த சிறுவன் 

போட்டோவிற்காக நன்றி வாஞ்ஜூர். 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails