Sunday, September 8, 2013

பம்மல் நடிகைக்கு கம்மல் கொடுத்த நடிகர் - பரபரப்பூட்டும் தொடர்


தமிழ் சினிமா வரலாற்றில் முத்த நாயகனின் படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த காலப் பகுதி. அந்த நடிகை அப்பொழுது கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். நண்பனானவே படம் முதல் பம்மல் படம் வரை பல படங்களில் கிளாமரில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். இருவரும் பம்மல் படப் பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பினார்கள். ஆஸ்திரேலியாவில் அப் படத்தில் வரும் பீமனின் மகனின் பெயர் கொண்ட பாடலை எடுப்பதற்காக லொக்கேசன் செலெக்ட் செய்தார்கள். உதட்டு முத்தத்திற்கு பெயர் பெற்றவராக அந்த நடிகர் அப்போது விளங்கினார்.
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

நடிகையோ இன்னொரு இயக்குனருடன் காதலில் வீழ்ந்திருந்தார். ஆனாலும் திடீரென்று தன் ஓட்டல் ரூமினுள் கம்மல் நடிகர் ஓடோடி வந்து கொடுத்த அன்பளிப்புக்களால் அதிர்ந்து போனார். அப்படி என்ன அன்பளிப்பு என்று அறிய ஆவலா? அதுவரை காத்திருங்கள்.
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails