Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Wednesday, July 16, 2014

ஆடலரசி ஜெயலலிதாவிற்கு பாலாபிஷேகம் செய்வோம் வாரீர்!!

அரசியல் தெரியாத
ஆடலரசி அம்மாவின்
பாதார விந்தங்கள் பணியாத
கடை நிலைத் தமிழனின்
மதியுரை ஆசைகள் இவை!!

Sunday, July 6, 2014

பிரபாகரனை வைத்து அரசியல் பிச்சை எடுக்கும் சீமான் எனும் நாகரிக கோமாளி!!


தமிழக அரசியல் மேடைகளில் அவ்வப் போது தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாக ஈழம் என்பது உள்ளது என்பது நாம் கண் கூடாக கண்டு வரும் உண்மை. இதில் 2009ம் ஆண்டின் பின்னரான ஈழ விடுதலைப் போராட்ட மாறுதல்கள் வெத்து வேட்டு அரசியல் நிகழ்த்தும் காமெடிப் பீஸ்களிற்கு வாயில் அவல் கிடைத்த கதையாக மாறியுள்ளது. 

Thursday, October 3, 2013

கலைஞரின் மானம் காற்றிலே பறந்தது - படம் இணைப்பு!

காற்றினில் பறந்தன தேர்தல் வாக்குறுதிகள்
கண்ணீரால் நனைந்தன ஏழைகள் கண்கள்
சேற்றினில் கால் வைத்த குடும்பங்கள் வீட்டில்
செல்லா காசாய் இப்போ இலவச டீவீக்கள்!

Sunday, September 29, 2013

இறுதிக் காலத்தில் கலைஞர் - கவலைக் கிடமாகுமா திமுக?

ஆலமரத்தடி அரட்டை
இன்றுவழமைபோல மணியண்ணை, இளையபிள்ளையாச்சி, குணத்தான் முதலிய அரசியல் வித்தகர்களோடும், நிரூபனாகிய கத்துக் குட்டியுடனும் தொடங்குகிறது ஆல மரத்தடி அரட்டை!

’ஏய் தானானே தானா, தனனானே தனனா, தானனனே தனனான தானா...அவ்
ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு, புரிஞ்சுக்கடா என்னோடை பிரண்டு’

குணத்தான்: என்ன மணியண்ணை இன்டைக்குப் பாட்டுப் பலமா இருக்கு. என்ன விஷேசம், அதுவும் பயங்கரச் சந்தோசத்திலை எங்கடை ஆல மரத்தடி மாநாட்டுக்கு வந்திருக்கிறீங்கள்?

Thursday, September 26, 2013

வயசுப் பையனின் வாலிப லீலா விநோதங்கள்!

கள்ளக் காதலும் கையில் மாட்டியவன் நிலமையும்!

பேஸ்புக்கில் லவ் செஞ்சேன் -வாயேண்டி
பொருத்தம் பார்த்து கட்டிக்கலாம் என்றேன்
போங்க மச்சான் - எனக்கு சொல்லவே
வெட்கமா இருக்கு என்றால்
என்னாடி விஷயம் என்றேன்?
பேஸ்புக்கில் லவ் செஞ்சால்
புள்ளையெல்லாம் இப்படித் தான்
பிறக்கும் என்றால் - எப்படிடா செல்லம் என்றேன்
அனுப்பினாள் பாவி ஓர் போட்டே - அட நானும்
அதிர்ச்சியில் உறைந்தேன் - சாய்ந்தேன்!!

Wednesday, September 25, 2013

பேஸ்புக்கில் சர்ச்சையைக் கெளப்பும் போட்டோஸ்!

ஒரு காலத்தில் நம்மைப் போன்றவர்கள் ப்ளாக்கிற்கு அடிமையாக இருந்தோம். ஆனால் இப்போதெல்லாம் பேஸ்புக்கிற்கு அடிமையாகியிருக்கிறோம். இதோ நாம பேஸ்புக்கில் சர்ச்சைகளைத் தூண்டும் வகையில் Share பண்ணும் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக.



Tuesday, September 24, 2013

அம்மா டாஸ்மாக் இலவசம்- அருந்தி மகிழலாம் அனைவரும் வருக!

அம்மா குடி நீர் வரிசையில் இனி அம்மா டாஸ்மாக்!  இலவசங்கள் வரிசையில் இனி இதுவும் வரும்! 

நடு இரவில் தெறித்து
நரம்பறுக்கும் வேகத்துடன்
உயிர் குடிக்கும் எறிகணையாய்
என் உணர்வுகளை கிளறிய படி
இப்போது ஒலியெழுப்பிப் போகிறது அது!

Monday, September 23, 2013

வேட்டியை தலையில் போடும் கலைஞரும் வேடிக்கையாய் சிரிக்கும் தமிழகமும்!!

தான் வாழத் தமிழினம்
ஊண் இன்றி உயிரை கையில் பிடித்தபடி
ஊரெல்லாம் அகதியாகி அலைந்த வேளை
மானாட மயிலாட பார்த்து
மகிழ்ந்திருந்தார் கலைஞர்

Thursday, September 19, 2013

கொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி!

கனகரின் கோப்பிறேசன்
கால் போத்தல் சாராயம்
மப்பேறியதும் மனதில்
அளவற்ற மகிழ்ச்சியூட்ட
மச்சான்ர குறைச் சுருட்டு!
மாலையில் கனிவூட்டும்
வடிசாலை பனங் கள்ளு
இவை யாவும் இருந்தாலும்
இணையில்லா இன்பம் தரும்
இளஞ் சிரிப்பு குமுதினியை போல்
என் இளமைக்கு ஈடாகுமா?

Wednesday, September 18, 2013

சல்லாப நாயகன் சாருநிவேசிதா - அவதூறுப் பேட்டி!

ஆபாச நாயகனின் அதிரடிப் பேட்டி!

வணக்கம் உறவுகளே, எல்லோரும் சௌக்கியமா? ரொம்ப பிசியாக, குட்டீஸ் சகிதம், தன் அல்லக்கை குஞ்சுகள் சகிதம் கொலு வீற்றிருந்த சாருநிவேசிதா அவர்களைப் பேட்டி எடுப்பதற்காக, அடியேன் சென்றேன்.

வாசலில் நின்ற அராத்துவும், அகிலாண்டேஸ்வரியும், கேட்கப்படாத பல கேள்விகளைக் கேட்டு என்னைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தார்கள். ஸப்பா...கேள்வி கேட்கப் போனவன் யான். என் மேல் கேள்விகளா என்று, விலை மதிப்பற்ற டப்பா பியர் ஒன்றை எடுத்து நீட்டினேன். இருவருமே கம்மென்று விலகி வழி விட்டார்கள்.

என்னங்க பேஸ்புக் போரடிக்குதா - இதோ சூப்பர் டிப்ஸ்

எல்லோருக்கும் வணக்கமுங்கோவ்!
பேஸ்புக் எக்கவுண்ட் இல்லாதவர்களே இன்று இவ் உலகில் இல்லை என்று சொல்லலாம்! பேஸ்புக் போரடிக்குதே, இனிமே இந்த பேஸ்புக் வேணாம் என்று டீ அக்டிவேட் செய்திட்டு எஸ்கேப் ஆக நினைக்கும் பெரியவர்களே, இதோ சூப்பர் - டூப்பர் டிப்ஸ்,


Tuesday, September 17, 2013

ரஞ்சிதா வேஷம் கலைந்தது!! நித்தியின் சாயம் வெளுத்தது!! - ஐயோ யம்மா!

சிஷ்யன்: குருவே அந்த செஞ்சட்டை சாமியாரின் அறைக்குள் மாத்திரம் அடிக்கடி நடிகைங்க வந்து போறாங்களே! என்ன காரணமாக இருக்கும்?
குரு: சாமியார் நடிகை யோகாசனம் என்ற பேரில புதுசா ஒரு கலையை அறிமுகப்படுத்தியிருக்காரு! அதனால தான்!

Wednesday, September 11, 2013

!!ஆபாசத்தோடு முகம் சுளிக்க வைக்கும் பதிவெழுதி அடிவாங்கிய கவிஞர்!!

எச்சரிக்கை அறிவிப்பு: இந்தப் பதிவு வளர்ந்தவர்கள், குழந்தைங்க, அப்புறமா நடுத்தர வயதுக்காரங்க...என எல்லோருக்கும் உகந்தது. ஆபாசம் என்றால் என்னவென்று சரியான அர்த்தம் தெரியாதோர் மாத்திரம் படிக்கக் கூடாத பதிவு தான் இது.

ஜஸ்..பிஸ்க்...மஸ்க்....விஸ்க்...ஹிக்!

’’வணக்கம் பிள்ளையள், 
’’வணக்கம் டீச்சர்....எனத் தன் வணக்கத்தினைச் சொல்லிப், பிள்ளைகளின் பதில் முக மலர்ச்சியினையும் பெற்றவாறு, ஐந்தாம் வகுப்பினுள் நுழைந்தா டீச்சர் டங்குனியா.

திமுக கட்சியின் சகாப்தம் - டவுசர் கிழிந்த அபி அப்பா!

திமுக கட்சியின் தசாப்தம் - சகாப்தம் - பதிவர் அபி அப்பா
பதிவர் அபி அப்பா பற்றி இங்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை! எல்லோரும் நன்கு அறிவோம். அவருக்கும் எமக்கும் இடையிலான தொடர்பு ஒரு பூர்விகத் தொடர்பு என்றே சொல்ல வேண்டும். அவ்வப்போது அவரைக் கலாய்த்து எழுதா விட்டால் எமக்கும் பொழுது போகாது. அவ்வப்போது ஈழ மக்களை வைத்து கபடி ஆடா விட்டால் அபி அப்பாவின் ப்ளாக்கும் தூசு தட்டப்படாது.

Monday, September 9, 2013

ரஞ்சிதா மாமி! நித்தியா சாமி! ஐயகோ கமெராவில் வந்தது சுனாமி!

இது ஓர் தரமான பதிவு அல்ல!
அன்பிற்கினிய வாசகர்களே! காத்திரமான பதிவுகள் எவையும் கிடைக்காது என்பதனை முற் கூட்டியே அறியத் தருகின்றோம்! சரி! வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்! 

Friday, September 6, 2013

டிமுக கனியை நம்பி மணியை (Money) இழந்த ராசா!

பொதுச் சொத்தை கொள்ளையிட்டோர் வெது வெதும்பி மாய்வர்!

கிடைத்த பதவியினை வைத்து
இனிக்கும் ஊழல் செய்துநிரூபனின் நாற்று 
எனக்கும் சொத்துச் சேர்த்து -தமிழ்
சுரக்கும் கவி மொழியாம் கனியையும்
என் பங்கிற்கு கூட்டுச் சேர்த்தேன்!நிரூபனின் நாற்று
சுவிஸ் பேங்கில் டெப்பாஷிட் பண்ணி
சுக போக வாழ்க்கை நடாத்திட
நினைக்கையில் CBI வடிவில்நிரூபனின் நாற்று
வந்தது சிக்கல் - இப்போது
திஹாரின் வெப்பத்தில்
தினம் தினம் நிரூபனின் நாற்று
தனிமையில் தவிப்பதால் அடிக்கடி 
தொண்டைக்குள் எடுக்குது விக்கல்!

Thursday, September 5, 2013

அந்நியன் 2 இல் அதிரடித் தோற்றத்தில் கலைஞர் - ஸ்டில்ஸ் இணைப்பு


நம்ம வாழ்வில் சினிமாக்காரர் அரசியல்வாதி ஆகுறத கண்டிருக்கோம். ஆனால் முதன் முறையாக எம் தமிழ் உலகில் ஒரு அரசியல்வாதி சினிமாக்காரர் ஆகிறார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?  இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான அந்நியன் படம் ரீமேக் செய்யப்படும் போது அதில் சிறப்புத் தோற்றத்தில் கலைஞர் நடித்தால் எப்படி இருக்கும்? 


Wednesday, September 4, 2013

சோக்கான சோனியா ஆண்டி & மம்மோகன் அங்கிள் கலக்கல் போட்டோஸ்

இன்றளவில் அரசியலில் மிகவும் பரபரப்பான ஜோடிகளாக விளங்குபவர்கள் நம்ம சோனியா ஆண்டியும் மம்மோகன் அங்கிளும் தான். ஸோ.. அவங்களை நம்மாளுங்க எல்லோரும் பேஸ்புக்கில் எப்படி கழுவி கழுவி ஊத்துறாங்க என்பதற்குச் சான்றாக சில படங்கள்.
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

Tuesday, September 3, 2013

காசுச் சாமி கருநாய் நிதி VS காமச் சாமி நித்தியானந்தா -

கும்மதலக்கடி கல கல கும்மி! 

நித்தியானந்தா: கமெராவிற்கு முன்னாடி நடிக்கத் தெரிந்தவர் நித்தி. 
கலைஞர்:  கமெராவிற்குப் பின்னாடி கடிதம் எழுதி நடிக்கத் தெரிந்தவர்.

நித்தியானந்தா: வாய் கூசாமல் பொய் சொல்லுவார் நித்தி
கலைஞர்: வம்சத்தை ஆட்சியில் அமர்த்த வாழ்க்கை முழுவதும் அறிக்கை மூலமா பொய் சொல்லுவார்!
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

மகா ஜனங்களே நான் அவதூறு சாமியாக போறேன் - வீடியோ எடுக்கலாம் வாங்க!!

இது ஒரு வெவகாரமான பதிவு! 
எங்கள் அன்பிற்கும், பண்பிற்கும் பாத்திரமான சுவாமிஜி ஆரூர் செந்திலானந்தாவின் நேற்றைய பதிவைப் படித்ததன் விளைவு, நானும் ஓர் சாமியாராகலாம் எனும் ஐடியாவை தந்திருக்கிறது. சுவாமிஜி செந்திலானந்தாவின் பணிப்பின் பேரில் ஆஸ்திரேலியாவில் அவருடைய ஓர் ஆச்சிரமக் கிளையினைத் திறக்க முடிவு செய்துள்ளேன். பாவாடை சாமி, பத்மாசன சாமி, கதர் வேட்டி சாமி, அரோகரா சாமி, அப்புசாமி சாமி இந்த சாமியர் வரிசையில் நானும் அவதூறு சாமியாகலாம் என முடிவு செய்துள்ளேன். 

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க