திமுக கட்சியின் தசாப்தம் - சகாப்தம் - பதிவர் அபி அப்பா
பதிவர் அபி அப்பா பற்றி இங்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை! எல்லோரும் நன்கு அறிவோம். அவருக்கும் எமக்கும் இடையிலான தொடர்பு ஒரு பூர்விகத் தொடர்பு என்றே சொல்ல வேண்டும். அவ்வப்போது அவரைக் கலாய்த்து எழுதா விட்டால் எமக்கும் பொழுது போகாது. அவ்வப்போது ஈழ மக்களை வைத்து கபடி ஆடா விட்டால் அபி அப்பாவின் ப்ளாக்கும் தூசு தட்டப்படாது.
கலைஞர் போலவே அவரைப் பின் பற்றும் அபி அப்பாவும் என்று சொல்லலாம். அவ்வப்போது கலைஞரைப் போலவே ஈழ மக்களைத் தன் சைட் டிஸ்ஸிற்குத் தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாகப் பாவிப்பார். ஏலவே ஈழப் புளியம்பழம் கலைஞர் என்றும், கலைஞர் எனும் ஈழப் புளிய மரத்தைப் பற்றிப் பிடித்தால் தமிழீழம் கிடைக்கும் எனவும் வழி காட்டியவர் தான் அன்பிற்கினிய அபி அப்பா! அவர் இப்போது முக நூலில் திமுக கட்சியின் தீவிர பிரச்சாரப் பிரங்கி ஆகி விட்டார். இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்
அண்ணன் இடுகின்ற கலைஞர், டிமுக பற்றிய ஒவ்வோர் ஸ்டேட்டஸ்களுக்கும் வந்து விழுகின்ற கமெண்ட்டுகளும், லைக்குகளும் அவரை ஓர் திமுக கட்சியின் எதிர்கால அரசியல்வாதியாக்கும் எனும் நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்தித் தருகின்றது. வாழ்க அபி அப்பா! திமுக பற்றி அண்ணன் புகழ்ந்தோதும் சிந்தனைகள் எல்லாம் அவரைப் பின் தொடரும் அல்லக்கைகளுக்கு ஓர் நம்பிக்கையைக் கொடுக்கின்றது. வாழ்க உதய சூரியனின் உத்தமன் அபி அப்பா! இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்
உங்கள் பார்வைக்காக:
*பாம்பைத் துடிக்க துடிக்க உண்ணும் ஈனப் பிறவிகள் - வீடியோ இணைப்பு
*பாம்பைத் துடிக்க துடிக்க உண்ணும் ஈனப் பிறவிகள் - வீடியோ இணைப்பு
*சுடச் சூட பல்லியை உண்ணும் மனிதர்கள் - வீடியோ இணைப்பு
* கொடுமைப்படுத்திய கணவனைக் கொன்று தின்ற மனைவி
|
0 Comments:
Post a Comment