Tuesday, September 24, 2013

பாலியலுக்காக மனிதர்களை கொடூரமாக வெட்டி இன்பம் காணும் சைக்கோ பிறவிகள்!


வீடியோ இணைப்பு - இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல. 

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுது போக்கு அம்சங்கள் இருக்கும். ஆனால் சக மனிதர்களைத் துன்புறுத்தி, அவர்கள் துன்பத்தால் துடிக்கையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில் இன்பம் காணுதலே பொழுது போக்காக கொண்டவர்களும் இவ் உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் தான் சைக்கோக்கள். 
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்க
இந்தச் சைக்கோக்களின் செயற்பாடுகள் ஆளாளுக்கு வேறுபடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் விதமான செயல்களில் அதிக விருப்பம் இருக்கும். சிறுமிகளை பாலியலுக்காக கடத்திச் சென்று கற்பழிப்பதில் நாட்டம் உள்ளவர்களாக சிலர் இருப்பார்கள். இவர்களை Paedophile என அழைப்பார்கள். 

இன்னும் சிலர் தமக்கு விருப்பம் அற்ற மனிதர்களைக் கடத்தி வந்து, அவர்களை அணு அணுவாகச் சித்திரவதைக்கு உட்படுத்தி அவர்கள் துன்பப்படும் போது ரசித்துக் கொண்டிருப்பார்கள். 

இன்னும் சிலர் மனிதர்களைக் கொலை செய்வதில் இன்பம் காண்பார்கள். இவர்கள் தான் எல்லா வகையான சைக்கோ கிரிமினல்களையும் விட மோசமானவர்கள். அடுத்தவர்களின் உயிர் பிரிவதில் Fantasy காணும் கொடூரமானவர்கள் இந்த வகை மனிதர்கள். 

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியை ஆட்டம் காண வைத்த கொடியவர்கள் பற்றிய விவரணத் தொகுப்பை உங்களுக்காக இங்கே வீடியோ வடிவில் இணைத்துள்ளேன். தைரியம் உள்ளவர்கள் மட்டும் இதனைப் பாருங்கள்.  
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இனி உங்கள் பார்வைக்காக:
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்க

சூர்யா சொன்ன ரவுடி தலைப்பு உண்மையல்ல - லிங்குசாமி மறுப்பு

சென்னையில் நிகழும் மர்மக் கொலைகள் - அதிரும் உண்மைகள்

தனது லட்சியத்தை நிரூபித்து வரும் பவர் ஸ்டார் 

ஜில்லா படத்தில் வைரமுத்து செதுக்கிய சானு நிகம்






0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails