Showing posts with label உண்மைச் சம்பவம். Show all posts
Showing posts with label உண்மைச் சம்பவம். Show all posts

Thursday, September 26, 2013

காதல் ஒரு வக்கிர உணர்வு

'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்.....
அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர், 
’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்?
உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!!


நடிகையின் டைரி - கோடம்பாக்கத்தின் அசிங்கப்பட்ட இன்னோர் முகம்!

கோடம்பாக்க வரலாறு பல நடிகைகளின் வாழ்வைக் குழி தோண்டிப் புதைத்திருப்பதாக கூறுகிறார்கள். சினிமாவில் ஜொலித்தால் பேரும் புகழும் எப்படிக் கிடைக்குமோ, அதே போல சில விடயங்களை விவகாரமாக்கினால் என்னவெல்லாம் நிகழும் என்பதற்கு எடுத்துக் காட்டாக கண் முன்னே பல நடிகைகளின் பெயர்கள் வந்து போகும். 

Tuesday, September 24, 2013

பாலியலுக்காக மனிதர்களை கொடூரமாக வெட்டி இன்பம் காணும் சைக்கோ பிறவிகள்!


வீடியோ இணைப்பு - இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல. 

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுது போக்கு அம்சங்கள் இருக்கும். ஆனால் சக மனிதர்களைத் துன்புறுத்தி, அவர்கள் துன்பத்தால் துடிக்கையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில் இன்பம் காணுதலே பொழுது போக்காக கொண்டவர்களும் இவ் உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் தான் சைக்கோக்கள். 

Monday, September 23, 2013

”தீவன நடிகையின் மாமனால் நிகழ்ந்த விபரீதம் - கோடம்பாக்கத்தின் லேட்டஸ் பரபரப்பு!


காதோடு சொல்கிறோம்! 

நம்ம சுள்ளான் தனுஷ் இருக்காரில்லோ. அவரோட பேர்ல ரெண்டெழுத்தை நீக்கிட்டு ”கா” என்று சேர்த்தால் அந்த அம்மணியோட நேம் வருமாமில்லே. அப்புறம் என்ன யோசிக்கிறீங்க. இப்போ யாரந்த அம்மணீன்னு கண்டு பிடிச்சிருப்பீங்களில்லே. 

Sunday, September 8, 2013

பம்மல் நடிகைக்கு கம்மல் கொடுத்த நடிகர் - பரபரப்பூட்டும் தொடர்


தமிழ் சினிமா வரலாற்றில் முத்த நாயகனின் படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த காலப் பகுதி. அந்த நடிகை அப்பொழுது கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். நண்பனானவே படம் முதல் பம்மல் படம் வரை பல படங்களில் கிளாமரில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். இருவரும் பம்மல் படப் பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பினார்கள். ஆஸ்திரேலியாவில் அப் படத்தில் வரும் பீமனின் மகனின் பெயர் கொண்ட பாடலை எடுப்பதற்காக லொக்கேசன் செலெக்ட் செய்தார்கள். உதட்டு முத்தத்திற்கு பெயர் பெற்றவராக அந்த நடிகர் அப்போது விளங்கினார்.
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

Wednesday, November 2, 2011

வண்டலூர் பையனை ஏமாற்றிய லண்டன் தமில் பெண்!

காலையில் கன்னியை(க்) கண்டான்; அவள் மேல்
காதலை(க்) காளையும் கொண்டான் 
வேளைகள் நெருங்குமென்றிருந்தான்; தினமும் தன்
வேட்கையை தீர்த்திட முயன்றான் 
ஓலையில் எழுதியே கொடுத்தான்; அவள் அதை
ஒருமுறை(க்) கிருதரம் படித்தாள்
வேலையை வெட்கத்தை இழந்தான்; இப்போ அவள்
வெளிநாடென்றுமே பறந்தாள்!

Friday, May 27, 2011

ஆபாச அறிவிப்பு- உண்மைச் சம்பவம்!

ம்….அச்சும், ம்…..இர்……ருர்ர்……….எனச் செருமியவாறு மாறன் தன் குரலைச் சரி செய்து கொண்டிருந்தான். ''நேயர்கள் கேட்டுக் கொண்டிருப்பது உங்கள் அபிமான பேரலை எப் எம், நேரம் சரியாக......சீ இது நல்லா இல்லையே, இது இலங்கை வானொலியில் மாலை நேர நிகழ்ச்சி செய்கிற அறிவிப்பாளரின் குரல் மாதிரியெல்லோ இருக்கு. அவரைப் பாலோ பண்ணி, அவரை மாதிரிப் பேசுவதை விடக் கொஞ்சம் வெரைட்டியா ட்ரை பண்ணிப் பார்ப்போம் எனத் தனக்குள் யோசித்தவனாய் மாறன் தன் குரல் பயிற்சியினைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க