லேட்டானாலும் லேட்டஸ்ஸான நியூஸ்!
கற்புக்கு இலக்கணம் சொன்னார் அம்மணி
கச்சிதமாய் வாங்கி கட்டினார் சென்னையில்
வம்புக்கு போகாத பெண்களை கூட - வரிசையாய்
வீதிக்கு இழுத்தார் நம்ம குஷ்பு - ஆனாலும்
இன்றும் பலரின் மன கோயிலில் டாப்பில்!
இவா சினி பீல்ட்டில் இல்லையே என்றோர் தவிப்பு!
அட இட்லியை கூட விற்றிட இவங்க பெயர் தானே
நமக்கெல்லாம் தினம் யூசு! (Use)