கோடம்பாக்கத்து முன்னணி நடிகைகள் அதிர்ச்சி - குஷ்பு வட்டாரத்தில் மகிழ்ச்சி!
வணக்கம் உறவுகளே, கோடம்பாக்கத்தில் லேட்டஸ் செய்தி என்ன தெரியுமா? ஹிந்தியின் சூப்பர் - டூப்பர் ஹீரோ அமிதாப்பச்சனுடன் ஜோடி சேரவுள்ளாராம் நம்ம இட்லி மாமி குஷ்பு!
அடியாத்தீ! என ஏனைய நடிகைங்க எல்லோரும் மூக்கில் வெரலை வைத்து ஆச்சரியப்படும் வண்ணம் குஷ்புவிற்கு யோகம் அடித்திருக்காம்! அது மட்டுமா, http://www.puradsifm.com/
லிப்டு லிப்டு முத்தம் புகழ் அன்ட்ரியா இருக்காங்களே! அவங்க விஜய் கூட ஒரு படத்தில ஜோடி சேரப் போவதாக கோடம்பாக்கத்தில் பேசிக்குறாங்க.
|
|


