எச்சரிக்கை அறிவிப்பு: இந்தப் பதிவு வளர்ந்தவர்கள், குழந்தைங்க, அப்புறமா நடுத்தர வயதுக்காரங்க...என எல்லோருக்கும் உகந்தது. ஆபாசம் என்றால் என்னவென்று சரியான அர்த்தம் தெரியாதோர் மாத்திரம் படிக்கக் கூடாத பதிவு தான் இது.
ஜஸ்..பிஸ்க்...மஸ்க்....விஸ்க்...ஹிக்!
’’வணக்கம் பிள்ளையள்,
’’வணக்கம் டீச்சர்....எனத் தன் வணக்கத்தினைச் சொல்லிப், பிள்ளைகளின் பதில் முக மலர்ச்சியினையும் பெற்றவாறு, ஐந்தாம் வகுப்பினுள் நுழைந்தா டீச்சர் டங்குனியா.
|
|


