Tuesday, August 27, 2013

இறுதிக் காலத்தில் கலைஞர் - கவலையுறும் தொண்டர்கள்?


85 ப்ளஸ் வயதில் ஒரு மனிதனால் ஓர் சமூகத்தின், ஒரு மாநிலத்தின் தலை விதியைத் தீர்மானிக்க முடியும் என்றால் அதற்கான சிறந்த எடுத்துக் காட்டு கலைஞர் ஜி! மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் விதமான ஆசை இருக்கும். ஆனால் பொன் ஆசை ஒரு மனிதனுக்கு இருந்தால் பொன் பொருளை அள்ளிக் கொடுத்து அந்த ஆசையை விரட்டிடலாம். பெண் ஆசை இருந்தால், அதுவும் அவனுக்குப் பெண்கள் பற்றிய தெளிவு வருகின்ற போது இல்லாது போய் விடும். ஆனால் ஒரு மனுஷனுக்கு மண்ணாசை இருந்தால் என்னா பண்ண முடியும்? எப்படியுங்க விரட்ட முடியும்? 

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

மண்ணாசை என்ற அற்ப எண்ணத்தினால் அகப்பட்டு இன்று வரை ஆட்சியை விட்டு போக முடியாது அல்லாடும் ஓர் ஜீவனாக நம்ம கலைஞர் ஜி! மருத்துவர்களின் தகவற் படி ஒரு மனிதன் தன் இறுதிக் காலத்தை அண்மித்து விட்டான் என்றால், அவனுக்கு அதிகப்படியான வேலைகளை நாம் கொடுக்க கூடாது. அதே போல், அம் மனிதனை அதிகளவில் யோசிக்க வைக்க முடியாது? இனியாச்சும் இளசுகளான கனிமொழியிடமோ, ஸ்டாலினிடமோ பதவியினை இறக்கி வைத்து விட்டு ஐயா இளைப்பாடுங்கள் என்று இரஞ்சிக் கேட்டால் பெருசோ நான், போக மாட்டேன் என்று அடம் பிடிக்குது! பாருங்க. இந்த வயதிலும் எவ்வளவு அழகாக இளமைத் துள்ளலோடு கருணாநிதி இருக்கிறார் என்று?
ஐயாவின் அண்மைய அரசியல் நகர்வுகள் தொடர்பில் மனதில் தோன்றிய எண்ணங்கள்!

*மாட்சிமை பெறும் இவ் வயதிலும்
ஆட்சியில் இருந்தே உயிர் விடுவேன் எனும்
அற்ப ஆசைக்கு எளிய உதாரணம் கலைஞர்!

* டெசோவென்று டெப்பாசிட் இன்றி அறிக்கை சொல்வார்
படாரென்று பல்டி அடித்து டில்லிக்கு
கடிதம் அடிப்பார் - தன் மக்களுக்கு
ஏதுமென்றால் துடியாய் துடிப்பார்
ஊர் மக்களுக்கு ஒன்றென்றால்
ஒன்றும் அறியாதவராய்
மானாட மயிலாட பார்த்து சிரிப்பார்! 
இளசுகள் எதிர்காலத்தை தீர்மானிக்கனும் என்று ஆசை
ஆனால் ஐயாவிற்கோ இறுதிக் காலம் வரை

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails