Wednesday, August 28, 2013

முனி வேசம் போடும் அஞ்சலி


காஞ்சனா, முனி, முனி 2 ஆகிய வெற்றிகளைத் தொடர்ந்து நம்ம லாரன்ஸ் மாஸ்டர் அடுத்து கங்கா எனும் பெயரில் முனி 3 இனை தயாரித்துக் கொண்டிருக்கிறார். தமிழிலும், தெலுங்கிலும் வெளிவர இருக்கும் இந்த படத்தில் நம்ம டாப்ஸி மேடம் லாரன்ஸிற்கு ஜோடியாக நடிக்கிறாராம். 
இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் யாரு வர்றாங்க தெரிமோ? நம்ம அஞ்சலி மேடமாம்! இப்படியான ஒரு வாய்ப்பிற்காக தான் ஏங்கிக் கொண்டிருப்பதாகவும், இதன் மூலம் தெலுங்கில் தன்னுடைய மார்க்கட்டினை எகிற வைக்க முடியும் எனவும் அஞ்சலி கூறியிருக்காராம்! 
இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails