Tuesday, August 27, 2013

அட பேஸ்புக்கில் லவ் பண்ணுவது இப்படியா?

இன்றைய காலத்தில் முகம் பார்த்து காதல் செய்யும் காதலர்களை விட முகம் பாராமல் காதலிப்போர் தான் அதிகம் என்று சொல்லலாம்! இதற்கு எல்லாம் காரணம் சாட்டிங் ரூம்களும், பேஸ்புக்கும் தான்! பேஸ்புக்கில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று தொடர்ச்சியாகப் பார்த்து வருகின்றோம். பேஸ்புக்கில் நல்ல நண்பர்களைத் தேடலாம். அரட்டையடிக்கலாம். பொழுது போக்கிற்கு குறைவின்றி கும்மியடிக்கலாம். பேஸ்புக்கில் நீங்கள் முகம் பார்க்காமல் லவ் பண்றீங்க, உங்களுக்கும் எதிரிபாலார் மீது காதல் தொற்றி விட்டது என்றால் நீங்கள் படு குழியில் விழுகிறீர்கள் என்று அர்த்தமாம்! இது நம்ம சுவாமிஜி பேஸ்புக்கானந்தா சொல்லியது! 

பேஸ்புக்கில் நீங்கள் ரதி போல நினைத்து காதல் செய்பவரின் முகம் இப்படியும் இருக்க கூடும் என நண்பர் ”கோவை செந்தில்குமார்” சொல்கிறார். 
ஹி...ஹி...அப்பாடா நாம தப்பிச்சோம் என்று இன்று பலர் தமது பேஸ்புக் காதலிகளை விட்டு விட்டு ஓட்டம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்! 
இதோ பேஸ்புக்கில் நானும் குப்பை கொட்டுறேன் அப்படீன்னு சொல்லும் வண்ணம், சிறிய கிறுக்கல்களை அவ்வப்போது கிறுக்குவேனுங்க. அவை உங்களுக்காக! 

நீ ஒரு ஆப்பிள் மொடலா?

உன் கன்னங்கள் ஆப்பிள் touching
உன் உதடோ Android Mixing
காதலில் தொலைந்ததால் என் மூளையோ

Memory Erase Hard Disk 



வெட்டி மடக்கும் உன் கண் பார்வைக்குள்
சிக்கிக் கொள்வதால் என் உள்ளத்தில்

என்றுமே Hyper link


************************************

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.


சில்லறைக் காதல்! 




சில்லறைகளை எல்லாம் இப்போது 
பாக்கட்டில் வைப்பதில்லை - காரணம்

மிஸ்ட் கோலில் லவ் பண்ணும் நீ

இப்பொழுதெல்லாம் புத்தி சாதுர்யமாய் 

பப்ளிக் பூத்திலும் காயின் போட்டு
லவ் கோல் கொடுக்கிறாய்!
*************************************

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

பெயர்(க்) காதல்! 

என் பெயரின் முடிவில்என் பெயரின் முடிவில்என் வாழ்க்கையும் 
உன் பெயரும் தொடங்குவதால் 
முடியப் போவது 
உன்னோடு தான்!!



0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails