Wednesday, August 21, 2013

மனைவிக்கு தெரியாமல் கள்ள காதலில் காளையர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

*காலாதி காலமாக காதலி தேடி அலைந்தது ஆணாதிக்கம் - இப்போ
கழட்டி விட்டு விட்டு டாட்டா காட்டுவது நவீன பெண்ணாதீக்கம்!

*மிஸ்ட் காலில் லவ் செஞ்சு பணத்தை மீதப்படுத்தினால் நீ சுகவாசி
பேஸ்புக்கில் Tag செஞ்சு லவ் சொன்னால் நீயோ சர்வாதிகாரி! 

*உள்ளம் உன்னை நினைத்தாலும், உன்னை விட அழகான பெண்ணை
கண்டால்
பள்ளம் என நினைத்து இடறி விழுகிறது!

*கண்ணடித்து காதல் சொன்ன காலம் போய் இப்போ
கணினி முன்னே Like செஞ்சு காதலிக்கும் நெலமை!
கவிஞருக்கும் கவி எழுத கருத்து இல்லையென்றால்
கை வசம் இருக்கு இப்போ பேஸ்புக் புலமை!!

*நோட்டு புக்கில் பேப்பர் கிழித்து நோகாம நாலு சினிமா
பாட்டு வரி காப்பி செஞ்சு, கவிதையாக்கி கடிதம் எழுதி
காட்டு வழி போற புள்ள - நான் காதலிக்கிறேன் என சொல்லி
நாட்டினில காதலித்தோம் நாமும் - இப்போ
வீட்டினிலே இருந்த படி விதவிதமாய் இன்டர்நெட்டில்
மேட்டருக்கு ஏற்றபடி பெண் தேடுறாங்க நம்ம பசங்க!!

*பதிவை சுருக்கு - பரதேசி அலப்பறையை நிறுத்து
கதவைத் திறந்தாலும் வருமே காற்று
புதிதாய் பதிவெழுத கத்துக்கோ என்றான் நண்பன்
அதிக நேரமின்றி ஆறு வரி எழுதப் போறேன் நானும் வம்பன்! 

*அழகான பெண்களை தேடிப் போகும் ஆண்களால்
நாட்டில் உள்ள முதிர்கன்னிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

*காதலுக்கு செவ்வாய் அழகு என்றார்கள் - அவள்
செவ்வாயில் அனைத்துமே உள்ளது அறிந்த பின் தான்
சாதலுக்கும் அவள் செவ்வாயே சொர்க்கம் என உணர்ந்தேன்!

* இன்றைய காலத்தில் இணையப் பயன்பாட்டின் உச்ச விளைவுகளுள் ஒன்றாக, பெண்களிற்கு அதிக கட்டுப்பாடு விதிக்கும் ஆடவர்கள் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் இல்லாத நேரங்களில் இணையத்தில் கள்ளக் காதலில் ஈடுபடுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது போன்று சுவாரஸ்யமான பல விடயங்களைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

2 Comments:

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

நல்லாயிருக்கு..

மகேந்திரன் said...
Best Blogger Tips

விட்டில் பூச்சிகள்..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails