Thursday, August 29, 2013

மனந் திறக்கிறார் பிந்து மாதவி - முகம் சுழிக்கிறார் மீடியாக்காரர்

மீடியாக்காரர்களுக்கு வேறு வேலையே கிடையாதுங்க எனக் கோபத்தில் தன் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார் பிந்து மாதவி! தனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அது என்று வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை எனச் சொல்லியிருக்கிறார். 
கூடவே கேடி பில்லா, தேசிங்கு ராஜா ஆகிய படங்களைத் தயாரித்த நிறுவனமே வருத்தப்படாத வாலிபர் சங்க படத்தையும் தயாரித்தது. அந்த நன்றிக்காகவே வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்தேன் எனவும், பத்திரிகைகள் சொல்வது போல் தமக்கு இடையே எவ் வித தொடர்பும் கிடையாது எனவும் கூறியிருக்கிறார் பிந்து மாதவி. 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails