வலையுலக வரலாற்றில் சர்ச்சையை கிளப்ப போகும் அஜித் குமாரின் ஆரம்பம் போஸ்டர் விமர்சனம்!
வணக்கம் மக்கள்ஸ், எப்படி இருக்கிறீங்க? எல்லோரும் நலம் தானா?
என்ன முறைச்சு பார்க்கிறீங்க! கூல் டவுண்! கூல் டவுண்! நம்ம மாத்தியோசி மணி முதன் முறையாக அஜித் பட போஸ்டருக்கு விமர்சனம் எழுதினாருங்க. அதனை தொடர்ந்து நானும் ஈயடிச்சான் காப்பி மாதிரி விஜயின் வேலாயுதம் போஸ்டருக்கு விமர்சனம் எழுதினேன்! இப்போ அஜித்தின் ஆரம்பம் மூவி போஸ்டர் விமர்சனம் மூலமாக உங்க எல்லோரையும் சந்திப்பதில் ரொம்ப மகிழ்சியுங்க!
அஜித்தின் ஆரம்பம் போஸ்டர், இங்கே உங்கள் பார்வைக்காக! யாரோட கண்ணுக்காச்சும் இந்த போஸ்டர் தெரியலைன்னா உடனடியாக விஜயின் தலைவா படம் பார்த்து விட்டு ஓடோடி வாங்க! கண்டிப்பா Time to lead அப்படீங்ற எழுத்தை விட போஸ்டர் பெரிசா தெரியும்!
எல்லாப் பட போஸ்டர்களையும் போல, சதுரமாக, கம்பியூட்டர் டிசைனிங் செய்யப்பட்டு கலர் பிரிண்டிங் போடப்பட்டுள்ளது. படத்தின் பின்னணியில் லைட் கலரில் ஏதோ புகைவது போன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
விமர்சனத்தின் தொடர்ச்சியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
|
0 Comments:
Post a Comment