Showing posts with label அந்தரங்கம். Show all posts
Showing posts with label அந்தரங்கம். Show all posts

Friday, July 4, 2014

தூசு தட்டப்படும் ஒரு பதிவரின் அந்தரங்கம் - விபரம் அறிய விரைந்து வாருங்கள்

வணக்கம் மக்கள்ஸ், எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? ரொம்ப நீண்ட நாளைக்கு அப்புறமா உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி..என்ன அப்படிப் பார்க்கிறீங்க..நான் ஒண்ணும் காணாமற் போகவில்லைங்க. வேலை பிஸி..டைம் கிடைக்க மாட்டேங்குது. அப்படிக் கிடைத்தாலும் அந்த நேரம் புரட்சி எப்.எம் இல் நிகழ்ச்சி தொகுத்து வழங்க செலவாகிடுது. இந்த லட்சணத்தில எப்படி நான் ப்ளாக் எழுத முடியும். 

Tuesday, September 10, 2013

அசினின் ஆபாச சீடி இலங்கை அரசு கையில் - லேட்டஸ் ப்ளாஷ்

இலங்கையில் படப்பிடிப்பிற்கு யாருமே போக கூடாது என நடிகர் சங்கத்தினர் தீவிரமாக உத்தரவு வழங்கியிருந்த நேரம் அது. ஆனால் நம்ம கோடம்பாக்க அம்மணி அசினோ இந்த உத்தரவையும் மீறிச் சிலோன் போனார்.  தமிழக உணர்வாளர்களின் எதிர்ப்பையும் மீறி ராஜபக்ஸே அரசின் விருந்தாளியாகச் சென்ற அம்மணி அங்கே உள்ள தொழிலதிபர்களுடன் உல்லாசமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தத் தகவல்களெல்லாம் ஏதோ அம்மணி தமிழர்களை மதிக்கவில்லை என்ற நோக்கத்தில் உருவாகியவையே என அசின் தரப்பினரால் அறிக்கையும் விடப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் மீறி தற்போது இலங்கை அரசின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவரும் , தொழிலதிபருமான ஓர் அரசியல்வாதி ஊடாக சென்னையில் உள்ள விஜபி வசம் இப்படி ஓர் சீடி சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அசின் தங்கியிருந்த ஹோட்டலில் வைத்தே திருட்டுத்தனமாக இப்படி ஓர் சீடி படம் பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இதில் உல்லாச அழகிகளுடன் அடிக்கடி பொழுதைக் கழிக்கும் ராஜபக்ஸே மகன் நாமகல் ராஜபக்ஸவின் முகமும் பதிவாகியுள்ளது லேட்டஸ் பரபரப்பு. மேலும் விபரம் அறிவோர் கூகிளில் தேடினால் பார்க்கலாம்.

வீரன் நடிகருக்கு வலை விரித்த தம நடிகை - விபரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள். 

உறவுகளே, இணையத்தில் புரட்சி வானொலி அப்படீன்னு ஒண்ணு இருக்குங்க.




Saturday, August 18, 2012

கற்பக் கிரகத்தினுள் கா(ம)விச் சாமி!

*விக்கிரகங்களிற்குப் பூஜை செய்த காலம் போய் - இன்று
விலை மகளிருக்கும் சில கோவில்களில் பூஜை நடக்கிறது!

Saturday, February 11, 2012

ஆபாசம் - நிர்வாணம் - அந்தரங்கம் - வக்கிர குணத் தமிழன்!

அனைவரும் படிக்க வேண்டிய காரசாரமான பதிவு: இங்கே முகம் சுளிக்கும் வார்த்தைகள் எதுவும் இல்லை! 
எல்லோருக்கும் வணக்கமுங்க. பதிவுலகில் உள் குத்து, ஊமக் குத்து, நேர்க் குத்து என எந்தப் பதிவு எழுதுவோராக இருப்பினும், விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள் முன் வைக்கப்படும் போது பரிசீலிக்கும் மன உறுதி இருப்பவராக இருந்தால் மாத்திரம் எழுதுங்க. அப்படி மன உறுதி இல்லாதோர், பதிவர்களின் பதிவுகளைக் கண்டிக்கிறேன் அப்படீன்னு பதிவு எழுத ஆரம்பித்து, பதிவர்கள் யாராச்சும் எதிர்க் கேள்வி கேட்டா, ஐயோ, உங்களைச் சொல்லவில்லையே, உங்கள் மனசாட்சி ஏன் குறு குறுன்னு குடையுது அப்படீன்னு கேட்டு மழுப்பல் பதிலைச் சொல்லி எஸ் ஆக முயற்சி பண்ணாதீங்க. நீங்க ஒரு விடயத்தை கையிலெடுத்தால், சரியோ, பிழையோ கேள்வி கேட்கும் வாசகர்களுக்கு சரியான பதிலைச் சொல்லும் வண்ணம் உங்கள் பின்னூட்டங்களை எழுதப் பாருங்க. இல்லே என்னோட பதிவிற்கு என் கருத்து தான் சரி என்று சொல்லுவீங்களா இருந்தா, மத்த பதிவர்களின் கருத்துக்களை ஏற்கமாட்டேன் அப்படீன்னு எழுதி வைச்சிடுங்க! யாரையுமே தாக்காம பம்மிட்டு இருந்திடுங்க. இனிப் பதிவிற்குள் போவோமா?

Sunday, January 22, 2012

ஆபாச தளங்களுக்கு வீடியோ சப்ளை செய்யும் யாழ்ப்பாண ஆசாமி!

போட்டோக்களும், ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருக்கிறது:
newjaffna.com எனும் பெயரைக் கேட்டாலே யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மக்களில் அதிகளவானோருக்கு ஓர் இனம் புரியாத நடுக்கம் ஏற்படும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மூத்திரச் சந்துகளில் சிறு நீர்கழிக்க ஒதுங்குவோர் முதல் சொந்த மனைவியுடன் பேருந்தில் அளவளாவி அன்பாகச் செல்லம் பொழிந்து செல்லும் கணவன்மார் வரை எல்லோருக்கும் இவர்கள் பெயரைக் கேட்டாலே நடுக்கம் உருவாகும். எம்மை இந்த newjaffna குழுவினர் வீடியோ எடுத்து ஆபாசத் தளங்களிலும், தமது அந்தரங்கத் தளத்திலும் பிரசுரித்து அசிங்கத்திற்குள்ளாக்கி விடுவார்களோ என எண்ணி; அனைவரும் அச்சத்திற்குள்ளாகின்ற இழி நிலையினை இந்த இணையத் தளம் இன்று யாழ்ப்பாண மக்களுக்கு கொடுத்திருக்கிறது.யாழ்ப்பாண கலாச்சாரத்தினை கட்டிக்காக்கப் புறப்பட்டிருக்கிறோம் என்று களமிறங்கியிருக்கும் இந்த newjaffna.com இணையத் தளத்தின் இன்னோர் முகத்தினைப் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
நியூ ஜப்னா தளத்தின் உரிமையாளர் & காம வியாபாரி சிவராஜா பிரசாத்.

Wednesday, January 11, 2012

பெண் குறி - ஆபாசம் - அந்தரங்கம் - பெண் விடுதலையின் புது வடிவம்!

சர்ச்சையினை கிளப்பும் விவாத மேடை: 
அன்பிற்குரிய சொந்தங்களே, எல்லோரும் நலமா? இலக்கியம் எனப்படுவது காலத்தின் கண்ணாடி என்று கூறுவார்கள். நாம் வாழும் காலத்தினைப் பிரதிபலிப்பது தான் இலக்கியமாகும் எனும் வகையறாவினைத் தழுவியும், வரலாறுகளைத் தழுவியும் பல படைப்பிலக்கியங்கள் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றன.பெண்ணியம், தலித்தியம், நட்டார் வழக்கு இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், பின் நவீனத்துவப் படைப்புக்கள் எனப் பல வகையான இலக்கிய வடிவங்கள் இன்றளவில் எம்மிடையே புழக்கத்தில் உள்ளன. ஆனால் பெண் விடுதலை பற்றிய படைப்புக்கள் மாத்திரம் ஓர் வித்தியாசமான திசையினை நோக்கிப் பயணிக்கின்றன. 

Saturday, December 3, 2011

தமிழரின் மானத்தை கப்பலேற்றும் ஆபாசத் தளங்கள்!

இன்றைய கால கட்டத்தில் தொழில் நுட்ப விருத்தியின் பயனாக நமக்குக் கிடைக்கும் நன்மைகளை விட நம்மை அச்சத்திற்குள்ளாக்கும் தீமையான விடயங்களே அதிகளவில் நடந்தேறுகின்றன.தொழில் நுட்ப முன்னேற்றத்தின் ஊடாக சந்தையில் தற்போது; தரத்தில் உயர்ந்த - அளவில் மிகச் சிறிய ஒளிப் படக் கருவிகள் (வீடியோ கமெரா) மலிவான விலையில் விற்பனைக்கும் வந்து விட்டது. கடனட்டை வசதி உள்ள ஒருவர் EBAY எனப்படும் இணைய கொடுக்கல் வாங்கல் துறையூடாக சீனச் சந்தையில் வெறும் $20 அமெரிக்க டாலர்கள் செலவழித்தாலே கூலிங் கிளாஸில் பொருத்தப்பட்ட வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் இயங்கும் சிறியளவிலான வீடியோ கமெராவினை அல்லது கையில் கட்டும் மணிக் கூட்டில் பொருத்தப்பட்ட கமெராவினை குறுகிய தினங்களுக்குள் இலங்கை இந்தியப் பகுதிகளுக்கு இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும்.

Monday, August 8, 2011

அனுமதியின்றி கிளறப்படும் அப்பாவிப் பதிவரின் அந்தரங்க விடயங்கள்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே,
மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் வித்தியாசமான ரசனை உணர்வுகள் இருக்கும். அவை ஒவ்வோர் மனங்களினதும் தனிப்பட்ட விருப்பு- வெறுப்புக்களின் அடிப்படையில் வயதிற்கேற்ப வேறுபட்டிருக்கும். இதே போலத் தான் ஒரு படைப்பாளியின் உணர்வுகளும்- வாசகனின் உணர்வுகளும் சில இடங்களில் வேறுபட்டுக் கொள்கின்றன. அதே வேளை சில இடங்களில் முரண்பட்டும் கொள்கின்றது. 

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க