SMART COMMENT FOUNDER SAID: This is a adult only Concept, No permission For Babies.
உறவுகளே, இப் பதிவினூடாக உங்களின் தமிழறிவிற்குச் சவால் விட வந்திருக்கிறேன். இங்கே நான்கு தலைப்புக்களில் உங்களுக்கான, உங்கள் சிந்தனைகளைத் தூண்டக் கூடிய, உங்கள் மூளைகளுக்கு வேலை கொடுக்கும் வகையிலான விடயங்கள் உள்ளன.
போட்டி விதி முறைகள்: ஒருவர் எத்தனை கேள்விகளுக்கு வேண்டுமானாலும் பதில் சொல்லலாம், எத்தனை தடவை வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். ஆனால் பரிசில்கள் இறுதி முடிவுகளின் பின்னர் தான் வழங்கப்படும்.