Showing posts with label சரக்கு. Show all posts
Showing posts with label சரக்கு. Show all posts

Monday, November 28, 2011

சைக்கிள் கேப்பில் சைட் அடிக்கும் சைலன்டான பெண்கள்!

நம்மில் பலர் எம் வாழ் நாளில் என்றோ ஒரு நாள் நம்மை; ஒருத்தனோ ஒருத்தியோ திரும்பிப் பார்க்க மாட்டார்களா எனும் ஏக்கத்தினைத் தாங்கியவர்களாக எம் இளமைப் பருவத்தினைக் கடந்து வந்திருப்போம். ஆணுக்காகப் பெண்ணும், பெண்ணுக்காக ஆணும் காத்திருக்கும் விடயங்களை விட; "தன்னைப் பார்த்து ரசிக்க ஒருவர் காத்திருப்பாரே" எனும் ஆவலுடன் அழகுபடுத்திச் செல்லும் நிகழ்வுகள் இருக்கிறதே! அப்பாடா! அவை பருவ வயது மாற்றத்திற்கமைவாக எம்மை விட்டுத் தூர விலகிச் சென்றிருப்பது போலத் தோன்றினாலும், மீளவும் நினைத்துப் பார்க்கையில் சுகம் தரும் நினைவுகளாக அல்லவா இருக்கின்றன.

Friday, August 26, 2011

ஈழத்தில் பெண்களைச் சுட்டும் இடக்கு முடக்கான பெயர்கள்! - ஆராய்ச்சிப் பதிவு

கண்டிப்பாக மனதளவிலும், உடலளவிலும் வயது வந்தோர் மாத்திரம் படிக்க வேண்டிய பதிவு.


ஒவ்வோர் பிரதேசத்தினதும் மொழி வழக்கு அல்லது வட்டார மொழி என்பது சில சொற்களின் அடிப்படையிலும், உச்சரிப்பின் அடிப்படையிலும் வேறுபட்டுக் கொள்ளும். இதனால் ஒவ்வோர் சொற்களிற்கான அர்த்தமும் சில வேளைகளின் அப் பிரதேசங்களின் மொழி வழக்கிற்கேற்ப மாறிக் கொள்ளும். பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் தெருவில்(சந்தியில்) நிற்போர், காலேஜ் பசங்கள், பஸ்ஸில் ஜொள்ளு விடும் ஆண்களின் பாஷையில் பெண்களிற்குப் பல சிறப்பான காரணப் பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்கள் பற்றித் தான் இன்றைய பதிவினூடாக நாம் அலசப் போகின்றோம்.நிரூபனின் நாற்று

Thursday, June 30, 2011

கர்ப்பிணிப் பெண்ணை கண் கலங்க வைக்கலாமா?

ஒரு பெண் தாய்மை நிலையினை அடையும் போது, சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். அப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க வேண்டும் என்று எம் தமிழ் மரபு வழி பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுவே யதார்த்தமும் கூட. 


Saturday, May 7, 2011

சிலோன் பொண்ணுங்களை மடக்குவது எப்படி!

ஒவ்வோர் ஊருக்கும், தனித் தனியான வட்டார மொழி வழக்கிருக்கும். அம் மொழி வழக்குகள் அவ் ஊர் மக்களின் அன்றாடச் செயற்பாடுகளோடு ஒன்றிப் போயிருக்கும். இதனடிப்படையில் நம்ம ஊர் பொண்ணுங்களை, நாம எல்லோரும் எப்படிக் கலாய்த்தோம், சைட் அடித்தோம் என்று, இப் பதிவின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.

நம்ம ஊர் பொண்ணுங்களைப் பொறுத்த வரைக்கும், மனசுக்குள் ஒரு பையன் மீது விருப்பம் இருந்தாலும் இலகுவில் ஓக்கே சொல்லிட மாட்டாங்க. பையனை அலை...அலையென்று தங்கள் பின்னால் அலைய வைத்து, தாங்கள் ஏதோ- ஒரு பெரிய சினிமா ஹீரோயின் மாதிரிப் பிலிம் காட்டித் தான் நம்ம பொடியங்களோடை மனசைப் புரிஞ்சு கொண்டு, இறுதியில் ஓக்கே சொல்லுவது போல பதில் சொல்லுவார்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க