Friday, August 26, 2011

ஈழத்தில் பெண்களைச் சுட்டும் இடக்கு முடக்கான பெயர்கள்! - ஆராய்ச்சிப் பதிவு

ண்டிப்பாக மனதளவிலும், உடலளவிலும் வயது வந்தோர் மாத்திரம் படிக்க வேண்டிய பதிவு.

ஒவ்வோர் பிரதேசத்தினதும் மொழி வழக்கு அல்லது வட்டார மொழி என்பது சில சொற்களின் அடிப்படையிலும், உச்சரிப்பின் அடிப்படையிலும் வேறுபட்டுக் கொள்ளும். இதனால் ஒவ்வோர் சொற்களிற்கான அர்த்தமும் சில வேளைகளின் அப் பிரதேசங்களின் மொழி வழக்கிற்கேற்ப மாறிக் கொள்ளும். பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் தெருவில்(சந்தியில்) நிற்போர், காலேஜ் பசங்கள், பஸ்ஸில் ஜொள்ளு விடும் ஆண்களின் பாஷையில் பெண்களிற்குப் பல சிறப்பான காரணப் பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்கள் பற்றித் தான் இன்றைய பதிவினூடாக நாம் அலசப் போகின்றோம்.நிரூபனின் நாற்று
ஈழத்தில் பெண்களைச் சிறப்பித்துக் கூற, பிகர், சரக்கு, குட்டி, துண்டு, சாமன், ஆள் முதலிய சொற்கள் இன்று வரை வழக்கத்திலிருக்கின்றன. ஆரம்ப காலத்தில் பெண்களைப் பெரும்பாலும், ஆள் என்றே அழைத்தார்கள். ஆள் எனும் பதம் ஈழத்திலும், தமிழகத்திலும், ஏனைய தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் இன்று வரை பேச்சிலிருக்கும் ஒரு சொல்லாகும்.
உதாரணமாக, ஆள் எனும் சொல்லை வைத்துப் பேசும் போது,
‘டேய் மச்சான்.......அங்கே பார்டா...உன் ஆள் வாறா....
"மச்சான் உன் ஆளு ரொம்ப சூப்பரா இருக்காடா"
இப்படிப் பேசிக் கொள்வார்கள். நிரூபனின் நாற்று

பிகரு எனும் சொல் பற்றி நான் சொல்லித் தான் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. சரக்கு என்று பெண்களைச் சொல்லுகின்ற சொல்லுக்கான அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. ஈழத்தில் இன்றும் வட கிழக்குப் பகுதிகளில் பெண்களை, சரக்கு என்று சொல்லுகின்றார்கள்.
’மச்சி அந்த சரக்கு சூப்பரா இருக்கில்லே.
இவ்வாறு பேசிக் கொள்வார்கள்.  ஏன் சரக்கு என்று சொல்லுகிறார்கள் என்பது மாத்திரம் புரியவே மாட்டேங்குது.
நிரூபனின் நாற்று
ஈழத்தில் மிளகாய்த் தூள் தயாரிக்கும் போது, சுவையூட்டத்திற்காகச் சேர்க்கப்படும் பொருட்களையும் சரக்கு என்று தான் சொல்லுகின்றார்கள் இதே போன்று, வியாபார நிலையங்களில் உள்ள பொருட்களையும், சரக்கு அல்லது சரக்கிருப்பு எனும் தொனியில் அழைத்து மகிழுவார்கள். தமிழகத்தில் போதையேற்றக் கூடிய டாஸ்மாக் முதலிய குடிபானங்களையும் சரக்கு என்று சொல்லுவார்கள்.
சரக்கிருப்பு என்றால், கையிலிருப்பில் உள்ள உணவுப் பொருளின் அளவினைக் குறிக்கும். ஈழத்தில் பொதுவாக கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கப் போகின்ற போது, சாமான் வாங்கப் போயிட்டு வாரேன் என்று தான் சொல்லுவார்கள். ஈழத்தில் சாமான் எனும் சொல்லானது பொது இடங்களிலும் யூஸ் பண்ணக் கூடிய ஒரு சொல்லாக இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் சாமான் எனும் சொல்லுக்கு அர்த்தம் அந்த மாதிரியான மீனிங்கில் வந்து கொள்ளும். நிரூபனின் நாற்று

குட்டி எனும் சொல்லானது, கேரளாவில் மிகுந்த பிரபலமான சொல்லாக இருந்தாலும், தமிழகத்தில் குட்டி எனும் சொல்லுக்கு இரண்டு விதமான பொருள் வந்து கொள்ளும். குட்டி என்பது காதலியினை அழைக்கின்ற போது பயன்படுத்தப்படும் ஓர் சொல்லாகவும், கூட்டமாக இளைஞர்கள் நின்று சைட் அடிக்கும் போது யூஸ் பண்ணுகின்ற ஒரு சொல்லாகவும் வந்து கொள்ளும்.
உதாரணமாக, காதலன் காதலியோடு பேசுகின்ற போது இவ்வாறு பேசுவார்கள்.
‘என்ர குட்டியெல்லே....நான் சொன்னா கேட்பியா?
அதே போன்று, நண்பர்கள் கூட்டமாக நிற்கும் போது,
"மச்சான் அங்க பார்டா....அந்தக் கூட்டத்தில நிற்கிற ரெட்டை ஜடை போட்ட குட்டி சூப்பர் வடிவா இருக்கில்லே"..என்று கூறுவார்கள்.
ஈழத்திலும் குட்டி எனும் சொல்லினை இதே அர்த்ததோடு தான் பயன்படுத்துவார்கள்.
நிரூபனின் நாற்று
ஈழத்தில் வீல், பம், அந்த ஆளு, அயிட்டம் எனும் சொற்கள் பொது இடங்களில் நேரடியாகக் கூற முடியாத குழூக் குறி வார்த்தைகளாக;
விபச்சாரியையோ அல்லது அயிட்டம் எனத் தமிழக்த்தில் கூறப்படும் விலை மாதரினைச் சிறப்பித்துக் கூறப்பயன்படுகின்றது.
இங்கே வீல் என்றால் சுத்துவது என்று அனைவருக்கும் தெரியும் தானே?
பம் என்றால்...காத்து அடிக்கும் பம் தானே உங்கள் அனைவரின் நினைவிற்கும் வரும். அயிட்டம் என்றாலும் ஒரே மாதிரியான பொருள் தான் வந்து கொள்ளும். அப்படி இருக்கும் போது, பெண்களை ஏன் சரக்கு என்று சொல்லுகிறார்கள்?
சரக்கு என்று பெண்களைச் சொல்லுவதற்கான காரணப் பெயர்கள் யாருக்காவது தெரிந்திருப்பின் பின்னூட்டம் வாயிலாக நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
பிற்சேர்க்கை: அப்புறம் பதிவைப் படிச்சதுக்கு பின்னாடி, பதிவிலை ஏன் நடிகைங்க படம் வந்திருக்கு? பதிவும் தலைப்பும் ஒத்துப் போகுதா? ஒத்துப் போகலையா என்று தனிப்பதிவு போட்டு பஞ்சாயத்துக் கூட்டி விளக்கம் கேட்டு, யாரு என் பதிவுக்குத் தீர்ப்புச் சொல்ல வருவாங்க என்று நாள் பூரா காத்திருப்பதை விட, பின்னூட்டப் பெட்டி மூலமாக உங்களின் சந்தேகங்களை கேட்டு விட்டுச் செல்லலாம் அல்லவா.
தனிப்பதிவு போட்டாலும், நிறையப் பேர் படிக்கனுமில்லே. நானும் நீங்களும் அதே பதிவினைப் படிப்பதால் என்ன இலாபம்.
நிரூபனின் நாற்று
******************************************************************************
நிரூபனின் நாற்று
குழந்தை மனம் பெரியவர்களான எல்லோருக்கும் இருப்பதில்லை. குழந்தை மனம் படைத்த வளர்ந்தவர்களை நாம் அதிகமாக எம் வாழ்வில் சந்திருக்க முடியாது. தனது படைப்புக்கள் அனைத்தையும் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லக் கூடியது போன்ற பாணியில், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல இனிமையாகவும், எளிமையாகவும் நற் சிந்தனை வடிவில் எழுதக் கூடிய பதிவர் என்றால் உங்கள் அனைவரின் நினைவிற்கும் வரக் கூடியவர் யார் தெரியுமா? ஐ.ரா.ரமேஷ்பாபு அவர்கள் தான். 

அறிவுரை சொல்லக் கூடிய தத்துவக் கருத்துக்கள் நிரம்பிய படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கும் ஐ.ரா.ரமேஷ்பாபு அவர்களுடைய வலைப் பூவின் பெயர் உரைகல். உரைகல் எனும் பெயரைக் கேட்டவுடனே உங்கள் மனதில் அவரின் வலைப் பூவிற்கு உடனே செல் எனும் எண்ணம் தானே தோன்றும். இருங்க. இருங்க. ஏன் அவசரப்படுறீங்க. 
இதோ ரமேஷ் பாபு அவர்களின் உரைகல் வலைப் பதிவிற்கான லிங்: 
http://meithedi.blogspot.com/

********************************************************************************

பிற் சேர்க்கை:

தொடர்ச்சியாகக் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் என் வலைப் பதிவுகளின் அனைத்துப் பதிவுகளுக்கும் தமிழ் மணம் ஓட்டுப் பட்டையின் ஊடாக BIRUNDAN எனும் பெயரில் மைனஸ் ஓட்டுப் போட்டு வரும் அன்பர் இன்றும் இப் பதிவில் என்ன சொல்ல வருகின்றேன் என்பதனைப் புரியாது ஓடோடி வந்து மைனஸ் ஓட்டுப் போடுவார். ஆகவே அவருக்கு எனது முன் கூட்டிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  நிரூபனின் நாற்று

143 Comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மொத வட எனக்கா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வேர்ட் வெரிஃபிகேசன் வச்சிருக்கிறதை வன்மையாக கண்டிக்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பெண்களைச் சரக்கு என்று அழைக்கலாமா- ஆராய்ச்சிப் பதிவு:///

அடடா என்ன ஒரு அறிவியல் ஆராய்ச்சி? இரு படிச்சிட்டு வர்ரேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

கண்டிப்பாக 18++ வயதுடையோர் மாத்திரம் படிக்க வேண்டிய பதிவு///

யோவ், 18 வயசு வர்ரதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே! நான் எப்படி இந்தப் பதிவ படிப்பேன்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஒவ்வோர் பிரதேசத்தினதும் மொழி வழக்கு அல்லது வட்டார மொழி என்பது சில சொற்களின் அடிப்படையிலும், உச்சரிப்பின் அடிப்படையிலும் வேறுபட்டுக் கொள்ளும்.////

ஆமா,

இருக்கிறோம்,
இருக்கிறம்,
இருக்கினம்,
இருக்கிறோங்க,
இருக்கிறோம்க,

இப்படி எத்தனையோ?

சுதா SJ said...
Best Blogger Tips

முதல் மழை....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இதனால் ஒவ்வோர் சொற்களிற்கான அர்த்தமும் சில வேளைகளின் அப் பிரதேசங்களின் மொழி வழக்கிற்கேற்ப மாறிக் கொள்ளும். ///

சரிங்க சார்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் தெருவில்(சந்தியில்) நிற்போர், காலேஜ் பசங்கள், பஸ்ஸில் ஜொள்ளு விடும் ஆண்களின் பாஷையில் பெண்களிற்குப் பல சிறப்பான காரணப் பெயர்கள் உண்டு. ////

ஆமா ஒரு காலத்தில வவுனியாவில பெண்களைக் ஹோர்ஸ் என்று அழைப்போம்!

சுதா SJ said...
Best Blogger Tips

//பெண்களைச் சிறப்பித்துக் கூற, பிகர், சரக்கு, குட்டி, துண்டு, சாமன், ஆள் முதலிய சொற்கள் இன்று வரை வழக்கத்திலிருக்கின்றன//

ஹி ஹி , நோ கமெண்ட்ஸ்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அந்தப் பெயர்கள் பற்றித் தான் இன்றைய பதிவினூடாக நாம் அலசப் போகின்றோம்.////

லேடீஸ் மேட்டர் எது சொன்னாலும், படிச்சுக்கிட்டே இருப்போம்! யூ டோண்ட் வொரி!

சுதா SJ said...
Best Blogger Tips

அட நம்ம அண்ணன் ஓட்டவடை ப்ளாக் வந்துட்டாரா??? சந்தோஷமாய் இருக்கு.அண்ணனுக்கு என் பூங்கொத்து... அண்ணே சீக்கிரம் ஒரு பதிவ போடுங்க

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///கண்டிப்பாக மனதளவிலும், உடலளவிலும் வயது வந்தோர் மாத்திரம் படிக்க வேண்டிய பதிவு.// அப்போ இதை எழுதியவருக்கும் வயது வந்துட்டுது தானா ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஈழத்தில் பெண்களைச் சிறப்பித்துக் கூற, பிகர், சரக்கு, குட்டி, துண்டு, சாமன், ஆள் முதலிய சொற்கள் இன்று வரை வழக்கத்திலிருக்கின்றன.////

ஹி ஹி ஹி எல்லாமே சொல்லிப் பழகியவைதான்! இன்னும் சில சொற்கள் இருக்கு! ஞாபகத்துக்கு வருகுதில்லை!

சுதா SJ said...
Best Blogger Tips

//‘டேய் மச்சான்.......அங்கே பார்டா...உன் ஆள் வாறா....
"மச்சான் உன் ஆளு ரொம்ப சூப்பரா இருக்காடா"
இப்படிப் பேசிக் கொள்வார்கள். //

பேசி இருக்கோம் இல்ல நாங்களும், ஹா ஹா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அது சரி, ப்ளாக் ஓனர் எங்க போயிட்டார்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஆரம்ப காலத்தில் பெண்களைப் பெரும்பாலும், ஆள் என்றே அழைத்தார்கள். ஆள் எனும் பதம் ஈழத்திலும், தமிழகத்திலும், ஏனைய தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் இன்று வரை பேச்சிலிருக்கும் ஒரு சொல்லாகும்.
உதாரணமாக, ஆள் எனும் சொல்லை வைத்துப் பேசும் போது,
‘டேய் மச்சான்.......அங்கே பார்டா...உன் ஆள் வாறா....
"மச்சான் உன் ஆளு ரொம்ப சூப்பரா இருக்காடா"
இப்படிப் பேசிக் கொள்வார்கள். ///

சும்மா இருக்கிற பெட்டையள என்ர ஆள், உன்ர ஆள் என்று சாட்டி, பட்டம் சொல்லி, கடைசியில லவ் பண்ண வச்சு, பிரின்சிப்பல்லிட்ட அடிவேண்டித் தரும் வரைக்கும் எங்கட பெடியள் ஓயமாட்டாங்கள்!

சுதா SJ said...
Best Blogger Tips

//சரக்கு என்று பெண்களைச் சொல்லுவதற்கான காரணப் பெயர்கள் யாருக்காவது தெரிந்திருப்பின் பின்னூட்டம் வாயிலாக நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்//

அவ்வவ்... எனக்கும் சத்தியமா தெரியாது. யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கப்பா.... நம்ம கந்தசாமி மாஸ்டருக்கு தெரியும் என்று நினைக்குறேன்,

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

அட நம்ம அண்ணன் ஓட்டவடை ப்ளாக் வந்துட்டாரா??? சந்தோஷமாய் இருக்கு.அண்ணனுக்கு என் பூங்கொத்து... அண்ணே சீக்கிரம் ஒரு பதிவ போடுங்க:////

தேங்க்ஸ் துஷி! நான் ப்ளாக் பக்கம் வரல! நிரூபன் தான் ஆன் லைன்ல மிரட்டினாரு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சரக்கு என்று பெண்களைச் சொல்லுகின்ற சொல்லுக்கான அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. ////

யோவ், இதெல்லாம் தெரியாமலா நீ ஒரு பிரபல பதிவரா இருக்கறே! சாட்டிங்ல வாலே சொல்றேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஈழத்தில் இன்றும் வட கிழக்குப் பகுதிகளில் பெண்களை, சரக்கு என்று சொல்லுகின்றார்கள்.
’மச்சி அந்த சரக்கு சூப்பரா இருக்கில்லே.
இவ்வாறு பேசிக் கொள்வார்கள். ஏன் சரக்கு என்று சொல்லுகிறார்கள் என்பது மாத்திரம் புரியவே மாட்டேங்குது.////

என்னது புரிய மாட்டேங்குதா!

( மச்சி தட்சணைத் தட்டோட வா! சொல்லித் தாறேன் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சரக்கிருப்பு என்றால், கையிலிருப்பில் உள்ள உணவுப் பொருளின் அளவினைக் குறிக்கும். ஈழத்தில் பொதுவாக கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கப் போகின்ற போது, சாமான் வாங்கப் போயிட்டு வாரேன் என்று தான் சொல்லுவார்கள். ////

மச்சி, நீ சொல்லும் போதுதான், புரிகிறது! சொற்களில் எத்தனை வில்லங்கம?

நானும் நிறையச் சாமான் வாங்கியிருக்கிறன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஈழத்தில் சாமான் எனும் சொல்லானது பொது இடங்களிலும் யூஸ் பண்ணக் கூடிய ஒரு சொல்லாக இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் சாமான் எனும் சொல்லுக்கு அர்த்தம் அந்த மாதிரியான மீனிங்கில் வந்து கொள்ளும்///

ஒருத்தருக்கு பாம்பு என்றால் பயங்கரப் பயமாம்! அவர் மேடையில பாட்டுப் பாடினவராம்! நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே... என்று பாட வேண்டிய இடத்தில, நாதர் முடி மேலிருக்கும் மற்றச் சாமானே.... என்று பாடினவராம்!

இப்படி ஒரு பகிடி வன்னியில சொல்லுவினம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

குட்டி எனும் சொல்லானது, கேரளாவில் மிகுந்த பிரபலமான சொல்லாக இருந்தாலும், தமிழகத்தில் குட்டி எனும் சொல்லுக்கு இரண்டு விதமான பொருள் வந்து கொள்ளும். குட்டி என்பது காதலியினை அழைக்கின்ற போது பயன்படுத்தப்படும் ஓர் சொல்லாகவும், கூட்டமாக இளைஞர்கள் நின்று சைட் அடிக்கும் போது யூஸ் பண்ணுகின்ற ஒரு சொல்லாகவும் வந்து கொள்ளும்.///

நிரூபனின் குட்டி நேமிசா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பெண்களை ஏன் சரக்கு என்று சொல்லுகிறார்கள்?
சரக்கு என்று பெண்களைச் சொல்லுவதற்கான காரணப் பெயர்கள் யாருக்காவது தெரிந்திருப்பின் பின்னூட்டம் வாயிலாக நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். ////

மச்சி தமிழ் நாட்டில் சரக்கு, சரக்கடித்தல் என்றால் மது அருந்துதல் என்றுதானே பொருள்! ஆனால் இலங்கையில் இது விலை மாதருடன் தொடர்பு வைப்பதைக் குறிக்கிறது!

சரக்கு என்ற சொல்லும் விலை மாதையே குறிக்கிறது!

ஆக சரக்கு என்பது, இலங்கையில் - விபச்சாரியையும், தமிழ்நாட்டில் மதுவையும் குறிக்கிறது!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

மொத வட எனக்கா?//

நாம சரக்கு, பிகர் பற்றிப் பேசிக் கொண்டிருக்கோம்,
நீ வந்து முத வட கேட்கிறாய் மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வேர்ட் வெரிஃபிகேசன் வச்சிருக்கிறதை வன்மையாக கண்டிக்கிறேன்!//

இப்படி வைச்சிருந்தால் தானே...சிலரின் காழ்ப்புக் கமெண்டுகளில் இருந்து தப்ப முடியும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
பெண்களைச் சரக்கு என்று அழைக்கலாமா- ஆராய்ச்சிப் பதிவு:///

அடடா என்ன ஒரு அறிவியல் ஆராய்ச்சி? இரு படிச்சிட்டு வர்ரேன்//

குருவே, இதெல்லாம் அறிவியல் ஆராய்ச்சியா...
அவ்............

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

கண்டிப்பாக 18++ வயதுடையோர் மாத்திரம் படிக்க வேண்டிய பதிவு///

யோவ், 18 வயசு வர்ரதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே! நான் எப்படி இந்தப் பதிவ படிப்பேன்?//

அப்படியென்றால் மன்னா,
உமக்கென்ன 61 வயசே?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஆமா,

இருக்கிறோம்,
இருக்கிறம்,
இருக்கினம்,
இருக்கிறோங்க,
இருக்கிறோம்க,

இப்படி எத்தனையோ//

அவ்...போயிட்டு வாரேன்.
போட்டு வாரேன்..
போட்டு வரட்டே.
இப்படியும் எத்தனையோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மச்சி, சாஜகான் படத்தில் சரக்கு வச்சிருக்கேன் எறக்கி வச்சிருக்கேன் என்று ஒரு பாட்டு இருக்குத்தானே! அதனை எழுதிய கவிஞர் சாதாரணமாகவே எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்! அந்தப் பாடலுக்கு மீனா நடனமாடிய போது இலங்கையில் பலர் அதிர்ச்சியடைந்தோம்!

ஆனால் அதில் எவ்வித விரசமும் இருப்பதாக தமிழக ரசிகர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை! ஏனென்றால் சரக்கு என்ற சொல் அப்பாட்டில், மிளகாய், மல்லி, கராம்பு முதலிய சரக்குப் பொருட்களையே குறித்தது!

ஆனால் இலங்கையில் இப்பாடல் விளங்கிக் கொள்ளப்பட்டவிதம் வித்தியாசம் என்றே எண்ணுகிறேன்! வானொலியில் கூட நேயர்கள் இந்தப் பாடலை விரும்பிக் கேட்க சங்கடப்பட்டனர்!

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

முதல் மழை....//

என்ன மச்சி, ஏழு கமெண்டு போட்டாப் பிறகு...முதல் மழையோ..
தூக்கத்தில் வந்து கமெண்டு போடுறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

ஆமா ஒரு காலத்தில வவுனியாவில பெண்களைக் ஹோர்ஸ் என்று அழைப்போம்!//

அவ்..........அப்போ நீங்களும் இந்த மாதிரி விடயங்களில் கலக்கியிருக்கிறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
//பெண்களைச் சிறப்பித்துக் கூற, பிகர், சரக்கு, குட்டி, துண்டு, சாமன், ஆள் முதலிய சொற்கள் இன்று வரை வழக்கத்திலிருக்கின்றன//

ஹி ஹி , நோ கமெண்ட்ஸ்.//

சும்மா ஏதாச்சும் கமெண்ட் போடு மச்சி

நான் கோவிச்சுக்க மாட்டேன்,

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அந்தப் பெயர்கள் பற்றித் தான் இன்றைய பதிவினூடாக நாம் அலசப் போகின்றோம்.////

லேடீஸ் மேட்டர் எது சொன்னாலும், படிச்சுக்கிட்டே இருப்போம்! யூ டோண்ட் வொரி//

அது சரி, உங்கள மாதிரி இளம் பசங்களுக்கு இது என்றால் சொல்லவே வேண்டும்?
அவ்..........

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
அட நம்ம அண்ணன் ஓட்டவடை ப்ளாக் வந்துட்டாரா??? சந்தோஷமாய் இருக்கு.அண்ணனுக்கு என் பூங்கொத்து... அண்ணே சீக்கிரம் ஒரு பதிவ போடுங்க//

அவர் பிரான்ஸ் சுத்திப் பார்த்து முடிஞ்சதுக்கப்புறம் தான் பதிவு போடுவாராம்,

@நிகழ்வுகள்
///கண்டிப்பாக மனதளவிலும், உடலளவிலும் வயது வந்தோர் மாத்திரம் படிக்க வேண்டிய பதிவு.// அப்போ இதை எழுதியவருக்கும் வயது வந்துட்டுது தானா ?//

அவ்...........இல்ல பாஸ்..
நான் என்றும் 15 தான்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஈழத்தில் பெண்களைச் சிறப்பித்துக் கூற, பிகர், சரக்கு, குட்டி, துண்டு, சாமன், ஆள் முதலிய சொற்கள் இன்று வரை வழக்கத்திலிருக்கின்றன.////

ஹி ஹி ஹி எல்லாமே சொல்லிப் பழகியவைதான்! இன்னும் சில சொற்கள் இருக்கு! ஞாபகத்துக்கு வருகுதில்லை!//

கொஞ்சத் தண்ணி குடிச்சிட்டு வாங்கோ,ஞாபகத்திற்கு வரும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அது சரி, ப்ளாக் ஓனர் எங்க போயிட்டார்?//

ப்ளாக் ஓனர் திரட்டிகளில் இணைப்பதில் பிசியாகிட்டார். அவ்.........

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

சும்மா இருக்கிற பெட்டையள என்ர ஆள், உன்ர ஆள் என்று சாட்டி, பட்டம் சொல்லி, கடைசியில லவ் பண்ண வச்சு, பிரின்சிப்பல்லிட்ட அடிவேண்டித் தரும் வரைக்கும் எங்கட பெடியள் ஓயமாட்டாங்கள்!//

அனுபவம் பேசுதே.........

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
அவ்வவ்... எனக்கும் சத்தியமா தெரியாது. யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கப்பா.... நம்ம கந்தசாமி மாஸ்டருக்கு தெரியும் என்று நினைக்குறேன்//

இப்படிச் சொல்லிட்டு எஸ் ஆகலாமோ?
அவ்........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரூ, சில மாதங்களுக்கு முன்னர், பிரபல பதிவரும் நண்பருமாகிய, அந்த 11 எழுத்து பதிவருடன் சாட்டிங்கில், உரையாடிக்கொண்டிருந்தேன்!

பல விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இடையில் நான் சொன்னேன், .

.. பிடிக்காத ஆக்கள் ஃபேஸ்புக்கில் ரிக்குவெஸ்ட் விட்டால் நான் நைசாக காய் வெட்டிவிடுவேன்! ....

நான் இப்படிச் சொன்னதும் நண்பருக்கு அதிர்ச்சி! சிறிது நேரம் தயங்கினார்!

பின்னர் விசாரித்ததில் காய் வெட்டுதல் என்றால் தமிழகத்தில், வேறு அர்த்தமாம்! அதாவது இலங்கையில் மாடுகளுக்கு நலம் அடித்தல் என்ற அர்த்தத்தில் வருமாம்!

பிறகு இருவரும் ஒரே சிரிப்புத்தான்!

ஆனால் இலங்கையில் காய் வெட்டுதல் என்பது பெண்களே சர்வ சாதாரணமாக பாவிக்கும் ஒரு சொல்லாகும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
அவ்வவ்... எனக்கும் சத்தியமா தெரியாது. யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கப்பா.... நம்ம கந்தசாமி மாஸ்டருக்கு தெரியும் என்று நினைக்குறேன்//

அவ்...........கந்தசாமி மாஸ்டர் ரொம்ப சின்னப் பொடியன்.
அவருக்கு இதெல்லாம் தெரியாதாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

@துஷ்யந்தன்

அட நம்ம அண்ணன் ஓட்டவடை ப்ளாக் வந்துட்டாரா??? சந்தோஷமாய் இருக்கு.அண்ணனுக்கு என் பூங்கொத்து... அண்ணே சீக்கிரம் ஒரு பதிவ போடுங்க:////

தேங்க்ஸ் துஷி! நான் ப்ளாக் பக்கம் வரல! நிரூபன் தான் ஆன் லைன்ல மிரட்டினாரு!//

அவ்...இதெப்ப நடந்தது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அப்புறம் பதிவைப் படிச்சதுக்கு பின்னாடி, பதிவிலை ஏன் நடிகைங்க படம் வந்திருக்கு? பதிவும் தலைப்பும் ஒத்துப் போகுதா? ஒத்துப் போகலையா என்று தனிப்பதிவு போட்டு பஞ்சாயத்துக் கூட்டி விளக்கம் கேட்டு, யாரு என் பதிவுக்குத் தீர்ப்புச் சொல்ல வருவாங்க என்று நாள் பூரா காத்திருப்பதை விட, பின்னூட்டப் பெட்டி மூலமாக உங்களின் சந்தேகங்களை கேட்டு விட்டுச் செல்லலாம் அல்லவா.
தனிப்பதிவு போட்டாலும், நிறையப் பேர் படிக்கனுமில்லே. நானும் நீங்களும் அதே பதிவினைப் படிப்பதால் என்ன இலாபம்.////

ஹா ஹா ஹா செமக்கடி! யார் இந்த வேலை வெட்டி இல்லாத குறூ்ப்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

சரக்கு என்று பெண்களைச் சொல்லுகின்ற சொல்லுக்கான அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. ////

யோவ், இதெல்லாம் தெரியாமலா நீ ஒரு பிரபல பதிவரா இருக்கறே! சாட்டிங்ல வாலே சொல்றேன்!//

யார் சொன்ன நான் ஒரு பிரபல பதிவர் என்று?

நான் ஒரு சாதா பதிவர் மச்சி

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஈழத்தில் இன்றும் வட கிழக்குப் பகுதிகளில் பெண்களை, சரக்கு என்று சொல்லுகின்றார்கள்.
’மச்சி அந்த சரக்கு சூப்பரா இருக்கில்லே.
இவ்வாறு பேசிக் கொள்வார்கள். ஏன் சரக்கு என்று சொல்லுகிறார்கள் என்பது மாத்திரம் புரியவே மாட்டேங்குது.////

என்னது புரிய மாட்டேங்குதா!

( மச்சி தட்சணைத் தட்டோட வா! சொல்லித் தாறேன் //

ஏன் நீ சாமியாகிட்டியே, இந்த மாதிரி விசயங்களிலை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

ஈழத்தில் சாமான் எனும் சொல்லானது பொது இடங்களிலும் யூஸ் பண்ணக் கூடிய ஒரு சொல்லாக இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் சாமான் எனும் சொல்லுக்கு அர்த்தம் அந்த மாதிரியான மீனிங்கில் வந்து கொள்ளும்///

ஒருத்தருக்கு பாம்பு என்றால் பயங்கரப் பயமாம்! அவர் மேடையில பாட்டுப் பாடினவராம்! நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே... என்று பாட வேண்டிய இடத்தில, நாதர் முடி மேலிருக்கும் மற்றச் சாமானே.... என்று பாடினவராம்!

இப்படி ஒரு பகிடி வன்னியில சொல்லுவினம்//

ம்...இப்பத் தான் எனக்கு நினைவுக்கு வந்திச்சு,
பாம்பையும் நாங்கள் மற்றச் சாமான் என்று சொல்லுவோம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மச்சி, ரமேஷ்பாபு நம்ம நண்பராச்சே! அவருக்கு வாழ்த்துக்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நிரூபனின் குட்டி நேமிசா!//

அடிங்.........எடுங்கடா அந்த அருவாளை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

பெண்களை ஏன் சரக்கு என்று சொல்லுகிறார்கள்?
சரக்கு என்று பெண்களைச் சொல்லுவதற்கான காரணப் பெயர்கள் யாருக்காவது தெரிந்திருப்பின் பின்னூட்டம் வாயிலாக நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். ////

மச்சி தமிழ் நாட்டில் சரக்கு, சரக்கடித்தல் என்றால் மது அருந்துதல் என்றுதானே பொருள்! ஆனால் இலங்கையில் இது விலை மாதருடன் தொடர்பு வைப்பதைக் குறிக்கிறது!

சரக்கு என்ற சொல்லும் விலை மாதையே குறிக்கிறது!

ஆக சரக்கு என்பது, இலங்கையில் - விபச்சாரியையும், தமிழ்நாட்டில் மதுவையும் குறிக்கிறது!//

இது தான் உன்னையைப் பக்கத்தில வைச்சிருக்க வேண்டும் என்று சொல்லுவது,.,

மிக்க நன்றி குருவே!

காட்டான் said...
Best Blogger Tips

யோவ் வட என்னையா மண்டையில ஒரு மசிரும் இல்ல உனக்கு இன்னும் பதினெட்டு ஆகலயா என்ன வைக்கன்சில சரக்கடிச்சிட்டு நிக்கிறியா???

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
பிறகு இருவரும் ஒரே சிரிப்புத்தான்!

ஆனால் இலங்கையில் காய் வெட்டுதல் என்பது பெண்களே சர்வ சாதாரணமாக பாவிக்கும் ஒரு சொல்லாகும்!//

மச்சி, நீ அவளைக் காய் வெட்டினனி தானே?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அப்புறம் பதிவைப் படிச்சதுக்கு பின்னாடி, பதிவிலை ஏன் நடிகைங்க படம் வந்திருக்கு? பதிவும் தலைப்பும் ஒத்துப் போகுதா? ஒத்துப் போகலையா என்று தனிப்பதிவு போட்டு பஞ்சாயத்துக் கூட்டி விளக்கம் கேட்டு, யாரு என் பதிவுக்குத் தீர்ப்புச் சொல்ல வருவாங்க என்று நாள் பூரா காத்திருப்பதை விட, பின்னூட்டப் பெட்டி மூலமாக உங்களின் சந்தேகங்களை கேட்டு விட்டுச் செல்லலாம் அல்லவா.
தனிப்பதிவு போட்டாலும், நிறையப் பேர் படிக்கனுமில்லே. நானும் நீங்களும் அதே பதிவினைப் படிப்பதால் என்ன இலாபம்.////

ஹா ஹா ஹா செமக்கடி! யார் இந்த வேலை வெட்டி இல்லாத குறூ்ப்?//

அவர்கள் காகிதப் புலிகள் என்று தம்மைத் தாமே அழைக்கின்ற ஒரு கூட்டத்தினர் குருவே!

காட்டான் said...
Best Blogger Tips

டே மாப்பிள சரக்குன்னா என்ர பாசையில தண்ணியடிச்சிட்டு நிக்கிறியோன்னு கேட்டேன்யா இது வேற தொல்லையா போச்சு...

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
யோவ் வட என்னையா மண்டையில ஒரு மசிரும் இல்ல உனக்கு இன்னும் பதினெட்டு ஆகலயா என்ன வைக்கன்சில சரக்கடிச்சிட்டு நிக்கிறியா??//

ஓட்டவடைக்கு இது அவமானம்.
அசிங்கம்.
ஓட்டவடையை காட்டான் சீண்டி விட்டார்,

எப்பூடி...நாமளும் கோர்த்து வுடுவமில்லே;-)))))))))

மருமோனே உன்ர சந்தேகம் சரிதானையா அதுக்கு எனக்கு விடை தெரியும்...
ச என்றால் சாந்தத்தையும்...!!
ர என்றால் ரசிக்கவேண்டியவர்..!!
க் என்றால் க வுக்கு மேல் இருக்கும் புள்ளியையும் ஆதாவது பெண்கள் சூடும் பொட்டையும்
கு என்றால் குடும்பப்பாங்கானவள் என்பதையும் குறிக்கும் என்ர மருமோனே...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

@காட்டான்

யோவ் வட என்னையா மண்டையில ஒரு மசிரும் இல்ல உனக்கு இன்னும் பதினெட்டு ஆகலயா என்ன வைக்கன்சில சரக்கடிச்சிட்டு நிக்கிறியா???///

யோவ்... காட்டான்! எனக்கு வயசு 16 தான்! ஆனா தூஸ் ல குளிக்கும் போது, சுடுதண்ணிய செற்பண்ணிவிட்டுட்டு டெயிலி முழுகுறனான்! அதான் முடிகொட்டீட்டுது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

யோவ் வட என்னையா மண்டையில ஒரு மசிரும் இல்ல உனக்கு இன்னும் பதினெட்டு ஆகலயா என்ன வைக்கன்சில சரக்கடிச்சிட்டு நிக்கிறியா???////

காட்டான் எந்தச் சரக்கை சொல்லுகிறீர்? ஐயா நான் உந்த பெல்வீல், பாபர்ஸ், ஓவ்வேர், ப்ளாஸ்து கிளிசி, ஷத்தலே பக்கமெல்லாம் போறதே இல்லை! சத்தியமா நம்புமையா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

@நிரூபன்

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
பிறகு இருவரும் ஒரே சிரிப்புத்தான்!

ஆனால் இலங்கையில் காய் வெட்டுதல் என்பது பெண்களே சர்வ சாதாரணமாக பாவிக்கும் ஒரு சொல்லாகும்!//

மச்சி, நீ அவளைக் காய் வெட்டினனி தானே?////

அவளிட்ட என்ன கிடக்கு வெட்டுறதுக்கு? ஹி ஹி ஹி!!!ஐ மீன் அவளில என்ன கோபம் இருக்கு அவள காய் வெட்டுறதுக்குன்னு சொல்லவந்தேன்! ( இதத் தான் சொல்லுறது சமாளிப்புகேஷன் என்று {

காட்டான் said...
Best Blogger Tips

அட நிருபா கோத்து விடுவது என்றால் வடையுடன் என்னை கோத்து விடுவதா? இல்லை இஞ்ச அது வேற மாதிரி பாக்கினம்... நான் ஏற்கனவே கன்னாலம் கட்டீட்டேன்யா...!! ஹி ஹி நாங்களும் கோத்து விடுவோமில்ல...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

@நிரூபன்

@காட்டான்
யோவ் வட என்னையா மண்டையில ஒரு மசிரும் இல்ல உனக்கு இன்னும் பதினெட்டு ஆகலயா என்ன வைக்கன்சில சரக்கடிச்சிட்டு நிக்கிறியா??//

ஓட்டவடைக்கு இது அவமானம்.
அசிங்கம்.
ஓட்டவடையை காட்டான் சீண்டி விட்டார்,

எப்பூடி...நாமளும் கோர்த்து வுடுவமில்லே;-)))))))))///

என்னது அவமானமா? அதெல்லாம் மானம் இருக்குறவனுக்குத்தான் வரும்! நமக்குத்தான் மானமே இல்லையே! அப்புறம் எப்படி அவமானம் வரும்?

காட்டான் said...
Best Blogger Tips

வட இப்பிடிதான்யா நானும் மண்டையில ஒரு மசிரும் இல்லாம இருக்கேக்க டோப்ப போட்டு காரியம் முடிச்சனாங்க... உந்த டூஸ் கத மாதிரி எத்தினைய பாத்திட்டம்...

அது சரி நிரூபண்ட இந்த பதிவு எல்லாருக்கும் விளங்கு விளங்குமெண்டுறியா?? விளங்கினா எங்களுக்கு விளக்குமாறுதான்யா...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

@காட்டான்

வட இப்பிடிதான்யா நானும் மண்டையில ஒரு மசிரும் இல்லாம இருக்கேக்க டோப்ப போட்டு காரியம் முடிச்சனாங்க... உந்த டூஸ் கத மாதிரி எத்தினைய பாத்திட்டம்...

அது சரி நிரூபண்ட இந்த பதிவு எல்லாருக்கும் விளங்கு விளங்குமெண்டுறியா?? விளங்கினா எங்களுக்கு விளக்குமாறுதான்யா...:///

விளங்கும் காட்டான்! உந்த மாதிரி விஷயங்கள் இப்ப என்னை மாதிரி சின்னப் பெடியளுக்கே அந்த மாதிரி விளங்குது! பிறகென்ன?

காட்டான் said...
Best Blogger Tips

மாத்தியோசிsaid...
யோவ் வட என்னையா மண்டையில ஒரு மசிரும் இல்ல உனக்கு இன்னும் பதினெட்டு ஆகலயா என்ன வைக்கன்சில சரக்கடிச்சிட்டு நிக்கிறியா???////

காட்டான் எந்தச் சரக்கை சொல்லுகிறீர்? ஐயா நான் உந்த பெல்வீல், பாபர்ஸ், ஓவ்வேர், ப்ளாஸ்து கிளிசி, ஷத்தலே பக்கமெல்லாம் போறதே இல்லை! சத்தியமா நம்புமையா!

August 26, 2011 4:01 AM
அட உனக்கு இவ்வளவு பேர தெரியுமாய்யா... நமக்கு நெப்போலியன மட்டும்தான் தெரியும் அவரும் பிரான்சை ஆண்டவராமே மெய்யாலுமோ..!!???

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

காட்டான் இன்னும் குழ போடேலையே! தமிழ்மணம் ரெண்டிலதானே நிக்குது! சரி சரி ஒரு மணியாகுது, கெதியா குழ போட்டுட்டு படுமையா! ஒரே வெக்கையாக் கிடக்குது!

விடிய கேஸ்கார ஆளிட்ட மாமிய கூட்டிக்கொண்டு போகவேணும்!

காட்டான் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...
@காட்டான்

வட இப்பிடிதான்யா நானும் மண்டையில ஒரு மசிரும் இல்லாம இருக்கேக்க டோப்ப போட்டு காரியம் முடிச்சனாங்க... உந்த டூஸ் கத மாதிரி எத்தினைய பாத்திட்டம்...

அது சரி நிரூபண்ட இந்த பதிவு எல்லாருக்கும் விளங்கு விளங்குமெண்டுறியா?? விளங்கினா எங்களுக்கு விளக்குமாறுதான்யா...:///

விளங்கும் காட்டான்! உந்த மாதிரி விஷயங்கள் இப்ப என்னை மாதிரி சின்னப் பெடியளுக்கே அந்த மாதிரி விளங்குது! பிறகென்ன?

என்னையா நீர் சுத்தி சுத்தி சுப்பற்ற படலைக்கேயே நிக்கிற சின்னபொடியன்னா என்ர அப்புச்சியும் சின்னப்பொடிதான்யா... ஆமாய்யா அவற்ற பேரே சின்னபொடிதான்யா.. நீ அந்த அர்த்தத்தில சொன்னீயோ..?? அப்பிடின்னா நீங்க என்ர சின்னப்புச்சி... ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

@காட்டான்

மாத்தியோசிsaid...
யோவ் வட என்னையா மண்டையில ஒரு மசிரும் இல்ல உனக்கு இன்னும் பதினெட்டு ஆகலயா என்ன வைக்கன்சில சரக்கடிச்சிட்டு நிக்கிறியா???////

காட்டான் எந்தச் சரக்கை சொல்லுகிறீர்? ஐயா நான் உந்த பெல்வீல், பாபர்ஸ், ஓவ்வேர், ப்ளாஸ்து கிளிசி, ஷத்தலே பக்கமெல்லாம் போறதே இல்லை! சத்தியமா நம்புமையா!

August 26, 2011 4:01 AM
அட உனக்கு இவ்வளவு பேர தெரியுமாய்யா... நமக்கு நெப்போலியன மட்டும்தான் தெரியும் அவரும் பிரான்சை ஆண்டவராமே மெய்யாலுமோ..!!???////

கொய்யாலே, நான் வாயைத் திறக்கட்டும் எண்டு, வேணுமெண்டு இப்படி சொல்லுறாய் காட்டான்!

சரி சரி ஓப்பினா சொல்லுறன்!

மஹா ஜனங்களே! நான் மேலே சொல்லியிருக்கிற இடமெல்லாம் மற்றப் பொம்பிளையள் நிக்கிற இடம் பாருங்கோ!

தாய்லாந்துக் காரியளில இருந்து - ஆபிரிக்கன் காரியள் வரைக்கும் நிப்பாளவையாம் எண்டு சொல்லக் கேள்வி! நான் அந்தப் பக்கமே தலை வச்சுப் படுக்கிறேலை!

சொன்னா நம்பவேணும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...
@காட்டான்

வட இப்பிடிதான்யா நானும் மண்டையில ஒரு மசிரும் இல்லாம இருக்கேக்க டோப்ப போட்டு காரியம் முடிச்சனாங்க... உந்த டூஸ் கத மாதிரி எத்தினைய பாத்திட்டம்...

அது சரி நிரூபண்ட இந்த பதிவு எல்லாருக்கும் விளங்கு விளங்குமெண்டுறியா?? விளங்கினா எங்களுக்கு விளக்குமாறுதான்யா...:///

விளங்கும் காட்டான்! உந்த மாதிரி விஷயங்கள் இப்ப என்னை மாதிரி சின்னப் பெடியளுக்கே அந்த மாதிரி விளங்குது! பிறகென்ன?

என்னையா நீர் சுத்தி சுத்தி சுப்பற்ற படலைக்கேயே நிக்கிற சின்னபொடியன்னா என்ர அப்புச்சியும் சின்னப்பொடிதான்யா... ஆமாய்யா அவற்ற பேரே சின்னபொடிதான்யா.. நீ அந்த அர்த்தத்தில சொன்னீயோ..?? அப்பிடின்னா நீங்க என்ர சின்னப்புச்சி... ஹி ஹி///

ஐயோ நான் இந்த சின்னப் பூச்சி, பெரிய பூச்சி விளையாட்டுக்கே வரேல! எனக்கு இப்பதான் 16 வயசு! படத்த வடிவா பாருங்கோ இன்னும் மீசையே முளைக்கேல!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சரி நான் படுக்கப் போறன்! விடிய பார்ப்பம்!

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள தமிழ் மணத்தில இன்னும் மைனஸ் ஓட்டு வரவில்லைனுனேக்கையே நீ யோசித்து பாரய்யா காட்டான் இன்னும் ஓட்டு போடலைன்னு பின்ன தமிழ் மணத்தில என்னை இணைச்சு விட்டவருக்குதானே மைனஸ் ஓட்டு போடனும் தீட்டின மரத்தில தானேய்யா கூர் பார்கோனும்.. என்ன நான் சொல்லுறது விளங்கீச்சா.. பருவாயில மாமிய கூட்டிக்கொண்டு நீ கேஸ் காரனிட்ட போய்யா விசா இல்லாம ஏன்யா மாமிய கூப்பிட்ட மகள வைச்சுக்கொண்டு கஸ்ரப்படுகிறது காணாதா??? ஹி ஹி ஹி

காட்டான் said...
Best Blogger Tips

ஒகே நாராயணா.. bon soir

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

@காட்டான்

ஒகே நாராயணா.. bon soir
August 26, 2011 4:37 AM

Vous aussi!merci!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

@காட்டான்

மாப்பிள தமிழ் மணத்தில இன்னும் மைனஸ் ஓட்டு வரவில்லைனுனேக்கையே நீ யோசித்து பாரய்யா காட்டான் இன்னும் ஓட்டு போடலைன்னு பின்ன தமிழ் மணத்தில என்னை இணைச்சு விட்டவருக்குதானே மைனஸ் ஓட்டு போடனும் தீட்டின மரத்தில தானேய்யா கூர் பார்கோனும்.. என்ன நான் சொல்லுறது விளங்கீச்சா.. பருவாயில மாமிய கூட்டிக்கொண்டு நீ கேஸ் காரனிட்ட போய்யா விசா இல்லாம ஏன்யா மாமிய கூப்பிட்ட மகள வைச்சுக்கொண்டு கஸ்ரப்படுகிறது காணாதா??? ஹி ஹி ஹி
August 26, 2011 4:34 AM///

மனிசி மூண்டுமாத விசாவில, புள்ளப் பெறு பாக்க வந்தது, சிலோனுக்கு போக மாட்டன் எண்டு அடம்புடிக்குது! இனி என்ன செய்யுறது! விசாவப் போட்டு கூடவே வச்சிருப்பம்! சும்மா உதவி ஒத்தாசையா இருக்குமெல்லே!

காட்டான் said...
Best Blogger Tips

சரி சரி ஓப்பினா சொல்லுறன்!

மஹா ஜனங்களே! நான் மேலே சொல்லியிருக்கிற இடமெல்லாம் மற்றப் பொம்பிளையள் நிக்கிற இடம் பாருங்கோ!

தாய்லாந்துக் காரியளில இருந்து - ஆபிரிக்கன் காரியள் வரைக்கும் நிப்பாளவையாம் எண்டு சொல்லக் கேள்வி! நான் அந்தப் பக்கமே தலை வச்சுப் படுக்கிறேலை!

சொன்னா நம்பவேணும்!

August 26, 2011 4:24 AM
அட பிரான்சில இப்பிடி இடமெல்லாம் இருக்கோய்யா..!!!?? நானும் பிரான்சில இவ்வளவு காலமும் இருந்ததெல்லாம் வேஸ்ட்..!!?? ஆனா ஓட்ட வட இந்த இடங்களுக்கு போயிருக்க மாட்டார்தான் அவரு சொன்னா நாங்க நம்பிறோம் ஏன்னா அவரு அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடாமே மெய்யாலுமொ..??

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said..//

உவரைக் கொஞ்சம் பிடிச்சு வச்சிருங்கோ நிரூபன்...... நான் பின்னூட்டம் போடோணும்:))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

வயது வந்தாட்கள் மட்டும் படியுங்கோ எனப் போட்டிருக்கிறீங்க... வெடி சொடி.. தெரியாமல் உள்ள நுழைஞ்சிட்டன்:)),போட்டுப் பிறகு வாறன்:))).

மாய உலகம் said...
Best Blogger Tips

பெண்களை சரக்கு என்று அழைக்க கூடாது.... தோ வாரேன்

மகேந்திரன் said...
Best Blogger Tips

யப்பா..... என்ன ஒரு ஆராய்ச்சி
ஆனா
சத்தியமா எதுக்கு அப்படி அழைக்கிராங்கன்னு
எனக்கு தெரியாது சாமி.....

மாய உலகம் said...
Best Blogger Tips

இன்று பாஸ் வலைப்பூவில் அறிமுகமாகிய நண்பர் ரமேஷ்பாபு உரைகல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...
Best Blogger Tips

இன்று உங்கள் வலையில் அறிமுகபடுத்தப் பட்ட
நண்பர் ரமேஷ்பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...
Best Blogger Tips

மச்சி இதெல்ல்லாம் டூ மச் த்ரீ மச் போர் மச் ..பைவ் மச் ... நான் பதிவ சொல்லல உங்களுக்கு தெரியாதா மாதிரி கேட்டுருக்கீங்க பாருங்க அத சொன்னேன்.... அவ்வ்வ்வ்

மாய உலகம் said...
Best Blogger Tips

தலைப்புக்கு விவாதம் பண்ண வர்றவங்களுக்கு முன்னமே நெத்தியடியா கேப்ஷன் கொடுத்திருக்கீங்க ஹ ஹா ஹா

மாய உலகம் said...
Best Blogger Tips

வயது வந்தாட்கள் மட்டும் படியுங்கோ எனப் போட்டிருக்கிறீங்க... வெடி சொடி.. தெரியாமல் உள்ள நுழைஞ்சிட்டன்:)),போட்டுப் பிறகு வாறன்:))).//

பிறகு வந்தாலும் அதே தலைப்பு அதே பதிவு தாங்க இருக்கும் ஹய்யோ ஹய்யோ

Anonymous said...
Best Blogger Tips

யோவ்..நான் இன்னும் வயசுக்கு வரல...வந்த பிறகு வாசிச்சுக்கிறேன் ...

நண்பர் ரமேஷ்பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

kobiraj said...
Best Blogger Tips

யாழில் சரக்கும் மலையகத்தில் துண்டும் இப்போது மேலோங்கி நிற்கின்றன அண்ணா

M.R said...
Best Blogger Tips

தமிழ் மணம் 10
தமிழ் 10 -9
ulavu -4
inli -4

M.R said...
Best Blogger Tips

நிரூ நல்லாத்தான் ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க ஹா ஹா ஹா ,அருமை .

vidivelli said...
Best Blogger Tips

ஐயையோ,,,,,,,சரக்கென்ற சொல்லையே நான் இப்பதானையா அறிகிறேன் உங்க பதிவினூடாக..

நல்ல ஆராட்சிதான் நடக்குது...
நடக்கட்டும்..நடக்கட்டும்..
குட்டி,சட்டி எல்லாம் அறிந்திருக்கிறேன்...
ஆனால் இதை கேள்விப்படவே இல்லையே...

rajamelaiyur said...
Best Blogger Tips

//
கண்டிப்பாக மனதளவிலும், உடலளவிலும் வயது வந்தோர் மாத்திரம் படிக்க வேண்டிய பதிவு.
//

நான் குழந்தை அப்ப படிக்ககுடாதா

maruthamooran said...
Best Blogger Tips

நிரூ………!

உங்களின் தலைப்பே சில வேளைகளில் பயங்கர பயத்தை எனக்குள் உண்டு பண்ணிவிடுகிறது. ஆனாலும், பதிவுக்குள் மிக இயல்பான நகைச்சுவையுடன் அனுபவத்தைப் பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஓட்டு போட்டாச்சு பாஸ்.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

இண்ட்லில் வெறும் 4 ஓட்டுதானா? ஏதோ சதி , கவனிக்க

Unknown said...
Best Blogger Tips

மாப்ள நெறைய புரிஞ்சமாதிரி இருக்கு ஹிஹி!

தனிமரம் said...
Best Blogger Tips

என்னது பிகர் பற்றி விவாதாமா? ஐயோடா நான் சின்னப்புள்ள! சமத்துப்புள்ள!
ஓட்டைவடைவேறு நாட்டில் இருக்கிறார்போல !நடக்கட்டும் விவாதம் !

Unknown said...
Best Blogger Tips

அறிமுகம் செய்தமைக்கு நன்றி நிரூபன்...

உங்கள் கேள்வி நல்ல கேள்வி யோசிக்கிறேன் பெண்களை சரக்கு என்று அழைக்கலாமா என்று

சட்டு என்று தோன்றியது அம்மாவும் பெண் தானே!!?? நீங்கள் குறிப்பிட்ட சொற்களில் ஏதேனும் ஒன்று பொருந்துமா இந்த பெண்ணிற்கும்?
இருப்பினும் அந்தந்த வயதில் எல்லோரும் செய்வது இது.

சரி இதே தலைப்பை வைத்து
எல்லோரையும் சிரிக்க வைக்க முடியுமா என்று முயற்சி செய்கிறேன்..

test said...
Best Blogger Tips

சரக்கு - காதலியை அவ்வாறு சொல்கிறார்கள் பலர்!

சசிகுமார் said...
Best Blogger Tips

யோவ் ஓட்ட வாடா எல்லா கமேன்ட்டையும் நீயே போட்டுட்டா நாங்க என்ன போடுறது # ஆவேசமாக வெளிநடப்பு

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

நல்லதொரு அலசல் பாஸ்.. எப்பிடி பாஸ் ஒரு திறந்த புத்தகமாவே இருக்கீங்க இந்த பெண்கள் விசயத்தில.. சரி சரி.. அந்த சரக்கும் போதை ஏத்துதா.. இந்த சரக்கும் போதை ஏத்துதா.. அதாலதான் பாஸ் நம்ம அப்பாமார் ரெண்டுக்கும் ஒரே பேர வச்சிடாங்க..(என்ன மொக்க ஐடியாவா?,,,,)

Prabu Krishna said...
Best Blogger Tips

பெண்களா? சரக்கா? குட்டியா? புரியலையே மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்.

கூடல் பாலா said...
Best Blogger Tips

நலமா மாப்ள .......இந்த ஆராய்ச்சிக்கு எங்காவது முனைவர் பட்டம் கிடைக்குமா என விசாரிக்கிறேன் மாப்ள !

Yoga.s.FR said...
Best Blogger Tips

இந்தப் புழுகுக்கு?! நூற்றிரெண்டு கமென்ட்!எல்லாரும் கெட்ட பசங்க!என்ன மாதிரி ஜொள்ளு வடியுது பாருங்க? நிரூபன் பேச்சு கா!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நான் ரொம்ப லேட் ....

கடம்பவன குயில் said...
Best Blogger Tips

ஹய்யோ...சாரி..இதென்ன ஆண்கள் சங்கமா? தெரியாமல் உள்ளே நுழைஞ்சுட்டேன் சகோ. பிறகு பார்ப்போம்

செங்கோவி said...
Best Blogger Tips

//பெண்களைச் சரக்கு என்று அழைக்கலாமா- ஆராய்ச்சிப் பதிவு
கண்டிப்பாக மனதளவிலும், உடலளவிலும் வயது வந்தோர் மாத்திரம் படிக்க வேண்டிய பதிவு.//

தலைப்பையும் டிஸ்கியையும் பார்த்தா, ஆபாசப் பதிவு மாதிரி இருக்கே..அப்போ படிக்கலாம்!

செங்கோவி said...
Best Blogger Tips

//ஈழத்தில் பெண்களைச் சிறப்பித்துக் கூற, பிகர், சரக்கு, குட்டி, துண்டு, சாமன், ஆள் முதலிய சொற்கள் இன்று வரை வழக்கத்திலிருக்கின்றன. //

சிறப்பித்துக் கூறவா.....அடிங்!

//ஈழத்தில் சாமான் எனும் சொல்லானது பொது இடங்களிலும் யூஸ் பண்ணக் கூடிய ஒரு சொல்லாக இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் சாமான் எனும் சொல்லுக்கு அர்த்தம் அந்த மாதிரியான மீனிங்கில் வந்து கொள்ளும்.//

ஹா..ஹா..நான் சொல்ல நினைச்சேன்..நீங்களே சொல்லிட்டீங்க.

Kiruthigan said...
Best Blogger Tips

ஏதாவது இலக்கிய விருதுக்கு ஏற்பாடு பண்ணுங்கய்யா...! அண்ணன் இலக்கிய ஆராய்ச்சில்லாம் பண்றாரு...!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

தல.எலோவீல்.மாஞ்சான்,மனிபோட்........குஜிலி..இப்படியும் சில பெயர்களில்.அழைப்பாங்க...

ஆனால்.லவ்பண்ணும் பொண்னை.பெரும்பாலும்.ஆள் என்று தான் அழைப்பாங்க.வீல்,எலோவீல்.மாஞ்சான்.சரக்கு,இப்படி சொல்வதன் அர்த்தம் வேற அதை இங்கே நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா என்ன?ஹி.ஹி.ஹி.ஹி

Yoga.s.FR said...
Best Blogger Tips

இந்த அநியாயத்தக் கேக்க யாருமில்லியா?செங்கோவிங்கிற பச்சப் புள்ளையையும் இந்தப் பாவி நிரூபன் கெடுத்துப்புட்டானே?

Yoga.s.FR said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...
மொத வட எனக்கா?///வடைய வச்சிக்கிட்டு மொத வடை எனக்கா ஒனக்கான்னு?????

Yoga.s.FR said...
Best Blogger Tips

////பெண்களிற்குப் பல சிறப்பான காரணப் பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்கள் பற்றித் தான் இன்றைய பதிவினூடாக "நாம்" அலசப் போகின்றோம்.////நீங்கள் ஜொள்ளு வடிக்கிறண்டா வடியுங்கோ!எங்களை ஏன் உதுக்கை இழுக்கிறியள்?

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

வந்தேன் ;வாக்களித்தேன்;செல்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

ஆராய்ச்சி முத்திப் போச்சு......!

காட்டான் said...
Best Blogger Tips

 Yoga.s.FR said...
இந்த அநியாயத்தக் கேக்க யாருமில்லியா?செங்கோவிங்கிற பச்சப் புள்ளையையும் இந்தப் பாவி நிரூபன் கெடுத்துப்புட்டானே?
August 26, 2011 4:05 PM

ஆமாண்ண அவருக்கு சூப்பிப்போத்தில நீங்கதானேண்ண குடுக்கிறீங்க.. ஹி ஹி ஹி

காட்டான் said...
Best Blogger Tips

 Yoga.s.FR said...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid... 
மொத வட எனக்கா?///வடைய வச்சிக்கிட்டு மொத வடை எனக்கா ஒனக்கான்னு?????
August 26, 2011 4:08 PM

அண்ணாத்த இதன் விளக்கம் எனக்கு தெரியல... ஐயா நான் காட்டானுங்க  யாராவது விளக்க முடியுமா? மாட்டிட்டாரு அண்ணாத்த!!! ஹி ஹி

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள இப்பிடிபட்ட அதி முக்கியமான ஆராச்சி கட்டிரைய எழுதி கொமண்டு போடுற எங்கள "கம்பி" மேல நடக்க வைச்சிட்ட என்னைப்போல அப்பாவிகள் எப்பிடி கொமண்டு போட்டாலும்  தப்பா பாக்குறாங்கையா இது உனக்கு நல்லாவா இருக்கையா..!!?

காட்டான் குழ போட்டான்

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...

Yoga.s.FR said...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...
மொத வட எனக்கா?///வடைய வச்சிக்கிட்டு மொத வடை எனக்கா ஒனக்கான்னு?????
August 26, 2011 4:08 PM

அண்ணாத்த இதன் விளக்கம் எனக்கு தெரியல... ஐயா நான் காட்டானுங்க யாராவது விளக்க முடியுமா? மாட்டிட்டாரு அண்ணாத்த!!! ஹி ஹி!!!////"வடை" தெரியாம பிரான்சில இருக்கிற ஒரே ஆள் நீங்க தான்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...

மாப்பிள இப்பிடிபட்ட அதி முக்கியமான ஆராச்சி கட்டிரைய எழுதி கொமண்டு போடுற எங்கள "கம்பி" மேல நடக்க......////"கம்பி"மேல நடக்கிறியளோ,அப்பிடியெண்டால்?

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...ஆமாண்ண அவருக்கு சூப்பிப்போத்தில நீங்கதானேண்ண குடுக்கிறீங்க.. ஹி!ஹி!!ஹி!!!///இப்படி எழுதி செங்கோவியின் பிரச்டீஜை கேவலப்படுத்திய காட்டானை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மீண்டும் வணக்கம் நிரூபன்!

நேற்று நள்ளிரவு, முதல் நாங்கள் இங்கே கும்மிக்கொண்டிருக்கிறோம்! பின்னர் காலையில் அந்த சேதி காதுகளுக்கு எட்டியது! அதாவது இந்திய ஜனாதிபதியின் உத்தரவு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் 7 நாட்கள் காலக்கெடு என்றும் செய்தி வந்துள்ளது!

ஆகவே இனிவரும் நாட்கள் காமெடிக்கோ கும்மிக்கோ இடமில்லை!

நிரூ, இன்று உன்னிடமிருந்து சமகால நிலைமைகள் தொடர்பான பதிவு ஒன்றை எதிர்பார்க்கிறேன்!

எம்மால் முடிந்த அனைத்தையும் அனைவரும் சேர்ந்து செய்வோமாக!

shanmugavel said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips [Reply To This Comment]

மீண்டும் வணக்கம் நிரூபன்!

நேற்று நள்ளிரவு, முதல் நாங்கள் இங்கே கும்மிக்கொண்டிருக்கிறோம்! பின்னர் காலையில் அந்த சேதி காதுகளுக்கு எட்டியது! அதாவது இந்திய ஜனாதிபதியின் உத்தரவு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் 7 நாட்கள் காலக்கெடு என்றும் செய்தி வந்துள்ளது!

ஆகவே இனிவரும் நாட்கள் காமெடிக்கோ கும்மிக்கோ இடமில்லை!

நிரூ, இன்று உன்னிடமிருந்து சமகால நிலைமைகள் தொடர்பான பதிவு ஒன்றை எதிர்பார்க்கிறேன்!

எம்மால் முடிந்த அனைத்தையும் அனைவரும் சேர்ந்து செய்வோமாக!

வழிமொழிகிறேன்.

காட்டான் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மீண்டும் வணக்கம் நிரூபன்!

நேற்று நள்ளிரவு, முதல் நாங்கள் இங்கே கும்மிக்கொண்டிருக்கிறோம்! பின்னர் காலையில் அந்த சேதி காதுகளுக்கு எட்டியது! அதாவது இந்திய ஜனாதிபதியின் உத்தரவு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் 7 நாட்கள் காலக்கெடு என்றும் செய்தி வந்துள்ளது!

ஆகவே இனிவரும் நாட்கள் காமெடிக்கோ கும்மிக்கோ இடமில்லை!

நிரூ, இன்று உன்னிடமிருந்து சமகால நிலைமைகள் தொடர்பான பதிவு ஒன்றை எதிர்பார்க்கிறேன்!

எம்மால் முடிந்த அனைத்தையும் அனைவரும் சேர்ந்து செய்வோமாக!

August 26, 2011 6:55 PM

ஓகே கும்மி ஓவர் வடையாரின் கருத்த நானும் ஆதரிக்கிறேன்.. இப்பிடியான விசயமெண்டால் அண்ணாத்தைய கேட்காமலே அவரும் இதுதை ஆதரிப்பார் எண்டு நானே சொல்கிறேன்... இதப்பற்றி ஒரு பதிவ போடு மாப்பிள்ளை விவாதம் செய்வோம்...

Yoga.s.FR said...
Best Blogger Tips

O.K,APPROUVE.

Yoga.s.FR said...
Best Blogger Tips

இன்னும் ஓரிரு மணி நேரங்களில் செங்கோவியின் பதிவில் பார்க்கலாமென நினைக்கிறேன்!

பிருந்தன் said...
Best Blogger Tips

பிற் சேர்க்கை:

தொடர்ச்சியாகக் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் என் வலைப் பதிவுகளின் அனைத்துப் பதிவுகளுக்கும் தமிழ் மணம் ஓட்டுப் பட்டையின் ஊடாக BIRUNDAN எனும் பெயரில் மைனஸ் ஓட்டுப் போட்டு வரும் அன்பர் இன்றும் இப் பதிவில் என்ன சொல்ல வருகின்றேன் என்பதனைப் புரியாது ஓடோடி வந்து மைனஸ் ஓட்டுப் போடுவார். ஆகவே அவருக்கு எனது முன் கூட்டிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மூன்று உயிர்களுக்காக போராடும் இந்த நேரத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதிவை இட்ட தங்களுக்கு தாங்கள் விரும்பிய படி மைனஸ் ஓட்டு போட்டு விட்டேன். புரிந்துணர்வுக்கு நன்றி. நேற்று இணையம் தடை பட்டதால் உடனடியாக வரமுடியவில்லை மன்னிக்கவும்.

"என்கடன் உங்கள் பதிவுகள் அனைத்துக்கும் மைனஸ் ஓட்டு போட்டு கிடப்பது மட்டுமே"

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஷண்முகவேல் அண்ணா, காட்டான், யோகா ஐயா..... உங்கள் அனைவருக்கும் நன்றிகள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@பிருந்தன்

மூன்று உயிர்களுக்காக போராடும் இந்த நேரத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதிவை இட்ட தங்களுக்கு தாங்கள் விரும்பிய படி மைனஸ் ஓட்டு போட்டு விட்டேன். புரிந்துணர்வுக்கு நன்றி. நேற்று இணையம் தடை பட்டதால் உடனடியாக வரமுடியவில்லை மன்னிக்கவும்.

"என்கடன் உங்கள் பதிவுகள் அனைத்துக்கும் மைனஸ் ஓட்டு போட்டு கிடப்பது மட்டுமே"//

இதுவும் உங்கள் காழ்ப்புணர்ச்சி தானா,
மூன்று உயிர்களுக்காக போராடுவது தொடர்பில் நான் எழுதிய புதிய பதிவு உங்களின் கண்ணில் தென்படவில்லையா?

உங்களின் முகவரி, உங்கள் மின்னஞ்சல் அனைத்தும் இருக்கிறது,
உங்களின் பழைய ப்ளாக் தொடக்கம், தற்போது நீங்கள் எழுதி வரும் புதிய ப்ளாக் வரை அனைத்தும் என்னிடம் இருக்கின்றது,.தனிப் பதிவு எழுதி உங்களின் திருவிளையாடலை வலை உலகிற்கு அறிவிக்கிறேன்.

பிருந்தன் said...
Best Blogger Tips

@???????

ஈமெயிலையும்,முகவரியையும் வைத்து என்ன நாக்கு வளிக்கிறதா? ஒரு மைனசுக்கு ஒரு பதிவா? எழுதுங்க எழுதுங்க நம்ம பத்தி யார் எழுதப்போறான், எழுதியதும் மெயிலில் அறியத்தரவும் படிக்காமல் மைனஸ் குத்திடப்போறன்:-))))))))))

நிரூபன் said...
Best Blogger Tips

@பிருந்தன்
@???????

ஈமெயிலையும்,முகவரியையும் வைத்து என்ன நாக்கு வளிக்கிறதா? ஒரு மைனசுக்கு ஒரு பதிவா? எழுதுங்க எழுதுங்க நம்ம பத்தி யார் எழுதப்போறான், எழுதியதும் மெயிலில் அறியத்தரவும் படிக்காமல் மைனஸ் குத்திடப்போறன்:-))))))))))//

ஈமெயிலையும் முகவரியையும் வைத்துப் போலிஸிடம் கொடுக்கலாம் தெரியாதா
சைபர் கிரைம் என்ற ஒன்று இருக்கிறது தங்களுக்குப் புரியாதா.

நீங்கள் ஏன் பதிவினைப் படிக்காது, மைனஸ் ஓட்டுப் போடுறீங்க?
பதிவில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக் காட்டி விட்டு மைனஸ் ஓட்டுப் போடலாம் அல்லவா.

நிரூபன் said...
Best Blogger Tips

நீங்கள் காரணம் ஏதுமின்றி மைனஸ் ஓட்டுப் போடுவது தான் புரியவில்லை. உங்களுக்கு மனவருத்தம் ஏதாவது இருக்கும் என நினைக்கின்றேன். முதலில் ஜேர்மனியில் நல்ல ஒரு டாக்டரைப் போய்ப் பாருங்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

ஒட்டுக் குழுவிற்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்? உமது பின்னூட்டங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டிருக்கிறதே. உமக்கு ஏன் நான் பயப்பட வேண்டும்? என்னுடைய கருத்துக்களுக்கு உங்களால் முடிந்தால் பதில்க் கருத்துக்களை வையுங்கள் பார்க்கலாம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மச்சி, உவர் இருக்குற, அந்த ஒதுக்குப் புறமான ஸ்டட்டுல, எனக்கு மிகவும் பழக்கமான ஒரு நண்பர் இருக்கிறார்! இன்னும் 24 மணி நேரத்தில, மச்சானின் உண்மையான பேர் விபரங்களைக் கண்டுபிடிக்கிறன்!

மச்சானுக்கு டெலிகொம்மினிகேஷன் வயலேஷன் பற்றி ஒரு அறுப்பும் தெரியாது போல!

அத்துடன் டப்ளின் ஒப்பந்தத்தில, ஒரு நாட்டுக்கு என்னென்ன விதத்தில இடையூறு செய்தால் குற்றம் என்றுகூடத் தெரியேலைப் போல!

மாட்டப் போறார்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மச்சி, உவர் உன்னைய ஒட்டுக்குழு எண்டு சொன்னது ஏன் தெரியுமே? நீ எல்லா நண்பர்களோடையும், ஒட்டியிருக்கிற க்ளூ ( Glu ) மாதிரி எண்டு, ஆக்சுவலா உன்னையப் பாராட்டுறார் மச்சி!

பிருந்தன் said...
Best Blogger Tips

@?.?.???????? ???? ??? ??????????மச்சானின் உண்மையானவிபரங்களை அறிந்து,எனக்கு என்ன பொண்ணு கொடுக்கபோறிங்களா?சும்மா போங்க எனக்கு வெக்கம் வெக்கமாக வருது;-))))))))இந்த ஜால்ராகளின் கொசு தொல்லை தாங்க முடியவில்லை.

டெலிகொம் வயலேசனில மைனஸ் ஓட்டுபோடகூடாது என்று இருக்கா ரெம்ப புதுமையா இருக்கு;)))

பிருந்தன் said...
Best Blogger Tips

@?.?.???????? ???? ??? ?????????? ஒட்டி இருகிறதாலா அல்ல,ஒட்டு கேட்கிறது என அவரே சொல்லி இருகிறதால;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@பிருந்தன்
@???????
எனதுபின்னூட்டத்தை வெளியிடாத போதே உங்கள்பயம்புரிந்துவிட்டது,உந்தபயமிருந்தால்போதும்.உதுகளை வைத்து என்னநாக்காவளிக்கமுடியும்.எனக்கு தமிழில்பிடிக்காத வார்த்தை ஒட்டுகுழு என்பதுதான்.ஒட்டுகுழுகளை எங்கு கண்டாலும் நான் மைனஸ்குத்துவேன்;-)))))))))//

நான் ஏன் உங்களுக்குப் பயப்பட வேண்டும், உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தையும் வெளியிட்டிருக்கிறேனே,
உங்கள் கண்ணுகுத் தெரியாதா?

இப்போது என்ன சொல்ல வருகின்றீர்கள்?
நான் ஒட்டுக் குழு என்றா அல்லது ஒட்டுக் குழு பற்றி நான் எழுதியது தவறு என்றா?

அல்லது உங்களுக்கு மன நோயா?
இப்படி ஏன் காழ்ப்புணர்ச்சியோடு மைனஸ் ஓட்டுக் குத்துகிறீர்கள்?

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

இப்பொழுது தெல்லிப்பளையில் இதற்க்கு நல்ல மருந்து கொடுக்கிறார்களாம் பிருந்தன் ))

நிரூபன் said...
Best Blogger Tips

@பிருந்தன்
@?.?.???????? ???? ??? ?????????? ஒட்டி இருகிறதாலா அல்ல,ஒட்டு கேட்கிறது என அவரே சொல்லி இருகிறதால;-)))//

அன்பிற்குரிய பிருந்தன்,
முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்,
என்னுடைய கட்டுரைகள் யாவும் நடுவு நிலமையோடு தான் எழுதப்படுபவை.
நீங்கள், 2005ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டிலிருந்து பதிவு எழுதுகின்றீர்கள்.
உங்களைப் போல நான் ஒன்றும் பயந்தவன் அல்ல,
என்னுடைய வலைப் பதிவினைக் ஹேக் பண்ணினால், நான் இன்னும் மூன்று வலைப் பதிவுகளைப் புதிதாக உருவாக்கி அதிலும் எழுதுவேன்,
நாமெல்லாம் உங்களைப் போல பயந்து வெளிநாட்டிற்கு ஓடியவர்கள் அல்ல, வலிக்குள் இருந்து வாழப் பழகிக் கொண்டவர்கள். என்னுடைய பேஸ்புக் கணக்கினைக் ஹேக் செய்ய நீங்கள் முயற்சி செய்திருக்கிறீங்க. அதே போல என் வலையினையும் ஹேக் பண்ண முயன்றிருக்கிறீங்க.
இதற்கெல்லாம் நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் என்னுடைய வலையினைப் புரிந்து கொண்டு பின்னூட்டம் எழுதினால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். இல்லையேல் என் பதிவுகளைப் புரிந்து கொண்டு மைனஸ் ஓட்டுக் குத்தினாலும் சந்தோசமாக இருக்கும், நீங்கள் ஒருவர் மனவிரக்தி, மனநோய் காரணமாக மைனஸ் ஓட்டுக் குத்துவதால் எனக்கு எதுவும் ஆகிவிடப் போவதில்லை. எனக்கு எத்தனை பேர் வாக்கு குத்துகிறார்கள் என்பதனை உங்களின் கண்ணைத் திறந்து பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஆகவே ஒருவர் தட்டி ஓசை எழப் போவதில்லை. உங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை, இருந்தாலும் சொல்கிறேன், நான் பணி புரியும் இடத்தில் என் வேலையினை நையாண்டியுடன் விளிக்கவே தான் ஒட்டுக் கேட்டல், நம்பர் நோட் பண்ணுதல் என்று
எழுதியிருக்கிறேன்.

நாங்கள் வலியிலிருந்து பிழைத்து வாழப பழகிக் கொண்டவர்கள். தயவு செய்து எங்களுடன் மோத வேண்டாம், உங்களுடைய பேஸ்புக் முகவரி முதற் கொண்டு, உங்களின் போட்டோக்கள் வரை அனைத்துமே கைவசம் எடுத்து வைத்திருக்கிறேன், மின்னஞ்சல் ஹேக் பண்ண முயற்சி செய்தது, என்னுடைய வலையினைக் ஹேக் பண்ண முயற்சி செய்தது இவை அனைத்தும் தொடர்பாக ஜேர்மனிப் போலிஸாருக்குத் தகவல் சொல்ல முடியும்,
நீங்கள் இணையம் யூஸ் பண்ணும் தொலைபேசி இலக்கமும் எடுத்து வைத்திருக்கிறேன். நான் எப்படி நாக்கு வழிக்கிறேன் என்பதனை, நீங்கள் இதற்கு மேலும் வன்முறை செய்தால் கண்டிப்பாக உணர்ந்து கொள்வீர்கள்.

தயவு செய்து என் வழியில் குறுக்கிட வேண்டாம்.
என் படைப்புக்களை முழுமையாகப் படித்து விட்டு, அதில் தவறிருந்தால் சுட்டி விட்டு மைனஸ் ஓட்டுப் போடுங்கள். அதனை விடுத்து, பொறாமையோடு மைனஸ் ஓட்டுக் குத்தி, உங்களது உண்மை முகத்தை உலகிற்கு அறிவிக்க வைக்க வேண்டாம்.

இன்னோர் விடயம், புரோபைலில் ஒட்டுக் கேட்டல் தவறு என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒட்டுக் குழுக்களே என்னைப் பார்த்து ஏதும் பேசாது நிற்கும் போது,
ஈழத்தில் போருக்குப் பயந்து ஓடி ஒளிந்து வெளிநாட்டிற்குப் போன நீங்கள் பொங்குவது எவ் வகையில் நியாயமாகும்?

Anonymous said...
Best Blogger Tips

ஹஹ கைப்புள்ள மாட்டிக்கிட்டார்..))

கார்த்தி said...
Best Blogger Tips

இப்ப முடிவா என்னனெண்டு கூப்பிட சொல்லிறீங்க?

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails