Saturday, August 25, 2012

இட்லி குஷ்புவுக்கு அடித்த அதிஷ்டம் - கோடம்பாக்கம் பரபரப்பு

கோடம்பாக்கத்து முன்னணி நடிகைகள் அதிர்ச்சி - குஷ்பு வட்டாரத்தில் மகிழ்ச்சி!

வணக்கம் உறவுகளே, கோடம்பாக்கத்தில் லேட்டஸ் செய்தி என்ன தெரியுமா? ஹிந்தியின் சூப்பர் - டூப்பர் ஹீரோ அமிதாப்பச்சனுடன் ஜோடி சேரவுள்ளாராம் நம்ம இட்லி மாமி குஷ்பு! 
அடியாத்தீ! என ஏனைய நடிகைங்க எல்லோரும் மூக்கில் வெரலை வைத்து ஆச்சரியப்படும் வண்ணம் குஷ்புவிற்கு யோகம் அடித்திருக்காம்! அது மட்டுமா, http://www.puradsifm.com/
லிப்டு லிப்டு முத்தம் புகழ் அன்ட்ரியா இருக்காங்களே! அவங்க விஜய் கூட ஒரு படத்தில ஜோடி சேரப் போவதாக கோடம்பாக்கத்தில் பேசிக்குறாங்க. 
இது மட்டுமன்றி இன்னும் பல சுவையான, சூடான, சூப்பரான சினிமா விடயங்களை அறியனும் என்று ஆசையா? உடனே வாருங்கள்! புரட்சி எப்.எம் கேளுங்கள்! நாள் தோறும் இந்திய - இலங்கை நேரம் இரவு 08.00-10.00 மணி வரை உங்களுக்காக சினிமா கபே நிகழ்ச்சி கோடம்பாக்கத்தின் லேட்டஸ் நியூஸ்களை காதோடு காது வைத்தாற் போல சொல்ல வருகின்றது. 
சினிமா கபே நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து உங்களுக்குப் பிடித்த பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.http://www.puradsifm.com/

3 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம்,நிரூபன்!!!!அடியாத்தீ!இந்தக் கொடுமயக் கேக்க ஆள் இல்லியா?ஹ!ஹ!ஹா!!!!(அம்மா வேஷத்துக்கு இம்புட்டு பில்டப்பா?)

indrayavanam.blogspot.com said...
Best Blogger Tips

இன்னும் குஸ்பு ரசிகரா இருப்பதற்கு வாழ்த்துக்கள்

மொட்டைபையன் said...
Best Blogger Tips

சும்மா சொல்லாதீங்க யோகா சார்..... அந்தம்மா..தப்பு தப்பு வாயில போட்டுக்குங்க அட என் வாயில இல்லங்க ஒங்க வாயில.... அந்த அக்கா நல்லாதான் இருக்கு

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails