தமிழினத் தலைவர் இப்போது சமூக வலைத் தளங்களிலும் இறங்கிட்டாருங்கோ! ஆல் அல்லக்கைஸ் ஓடிப் போய் லைக் செஞ்சு செம்பை தூக்குங்க!
கந்தசாமி: ஏலேய் டாக்குத்தர் கருணாநிதி பேஸ்புக் அக்கவுண்ட் திறந்திருக்காராம்ல. இனிமே பலருக்கு பொழுது போகாத நேரத்தில வெளாட ஒருத்தன் கிடைச்சிருக்காண்டா.
துஸ்யந்தன்: அடடா..அருமையா இருக்கில்லே! வாங்க மக்கள்ஸ், நாம செத்து செத்து வெளாடுவோம்!
கந்தசாமி கந்து: கலைஞரின் பேஸ்புக்கை முதல் நாளுடன் காணமே? ஐயகோ! கோபாலபுரத்திற்கு வந்த சோதனை இதுவா?
கந்தசாமி கந்து: கலைஞரின் பேஸ்புக்கை முதல் நாளுடன் காணமே? ஐயகோ! கோபாலபுரத்திற்கு வந்த சோதனை இதுவா?
விக்கியுலகம் விக்கி: யோவ் சும்மா தேடாத மாப்பிள! இதிலயாவது பொழைச்சமேன்னு சந்தோசப்படு!
ஈரோடு கதிர்: கலைஞரே உட்கார்ந்திருந்து நேரடியாக பேஸ்புக், டுவிட்டரில் தட்டச்சு செய்வார் என நினைப்பது தான் இணைய விழிப்புணர்வின் உச்சம்.
உண்மைத் தமிழன்: அதான... அப்போ என் கூடவெல்லாம் சாட்டிங் வரமாட்டாரா?
மாத்தியோசி மணி: கலைஞரின் பேஸ்புக்கிற்கு நிகழ்ந்த கதி! நிரூபனின் லிங் சேர் செஞ்சதால் மாறியதோ சுதி?
காட்டான்: அட்ரா...சிட்டுவேசன் பாட்டு போடுறீங்களோ இல்லயோ! தமிழின தலைவர் பேஸ்புக்கில ஒரு வாரத்துக்கு மேல நிற்க மாட்டார்?
நிரூபன்: ஏனுங்க அண்ணே! அவரு மேல போயிடுவாரா?
காட்டான்: கலைஞரின் அல்லக் கைகளின் தொல்லை தாங்க முடியாமே ஓடிடுவாரு!
மதுரன்: கலைஞரின் பேஸ்புக் பேஜ்ஜில் அல்லக்கைஸ் வாழ்த்துக்கள் அதிகமா இருக்கே!
கந்தசாமி: உண்மையான பேஸ்புக் பேஜ் எனும் நெனைப்பில தலீவரு இலவசமா ஏதும் கொடுக்க மாட்டாரா என்ற ஏக்கத்தில பலர் கியூவில நிற்கிறாங்களாம்!
நண்பர்களே! பதிவினைப் படித்தவாறு புரட்சி எப்.எம் கேட்க கீழே உள்ள ப்ளேயரில் Play Button ஐ கிளிக் செய்யுங்க.
புரட்சி எப்.எம் இணையப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்:
வெகு விரைவில் உங்கள் நாற்று வலைப் பதிவில்
ஓடிப் போன பதிவர் ஓட்ட வடை நாராயணனும், உருட்டி உருட்டி அந்தப் பதிவருக்கு அடித்த பதிவர் சிபி செந்தில்குமாரும்! ஒரு காமெடி தர்பார்!
அன்பிற்குரிய வாசக உள்ளங்களே! தமிழினத் தலைவர் எனத் தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் கலைஞரின் பெயரில் ஒரு பேஸ்புக் பேஜ் உருவாக்கப்பட்டு பேஸ்புக்கில் சிரிப்பு மழை சக்கை போடு போட்டுக்கிட்டிருந்த வேளையில், அந்த இனிமையான தருணத்தின் போது நண்பர்கள் பகிர்ந்த நகைச்சுவைகளை நீங்களும் படிக்கனும் எனும் நோக்கில் தொகுத்திருக்கேன். Enjoy.
|
3 Comments:
வணக்கம் நிரூபன்!நான் என்ன பாவம் செய்தேன்???????????????????????????
அன்பின் நிரூ...
வணக்கம் நலமா ??
பதிவு நகைச்சுவை என்றாலும் நிதர்சன உண்மை.நானும் தற்போதுதான்(உங்கள் பதிவினை காணும் முன்) ஓர் லைக் பண்ணி விட்டு உள் சென்று பார்த்துவிட்டு வந்தேன்..
செய்த பாவங்களுக்கான சவுக்கடி நிறையவே விழுகின்றது என்னவோ மறுக்க முடியாத உண்மை
உப்பு தின்றால் தண்ணி குடிக்க தானே
வேண்டும்.
கலக்குங்கள் நிரூபன்.
Post a Comment