Monday, January 30, 2012

பதிவரின் மனைவிக்கு பெயர் ஹிட்டழகியா? பதிவுலகம் அதிர்ச்சி!

ஜாலினோ ஜிம்கானா காமெடி ஜிம்மி!

பதிவுலக நகைச்சுவை இளவல் சாம் ஆன்டர்சனும், சா(தா)தா பதிவரும் பேசிக்கிறாங்க
சாம் ஆன்டர்சன்: ஏலேய் தாதா பதிவரு, ஒனக்கு விசயம் தெரியுமா? அந்தப் பதிவரோட மனைவிக்கு ஏன் ஹிட்டழகின்னு பேரை மாத்தி வைச்சிருக்காங்க தெரியுமா?
சா(தா)தா பதிவர்: தெரியலைங்க. நான் பதிவுலகிற்கு புதுசில்லே!
சாம் ஆன்டர்சன்: அடப் போய்யா, ஹிட்டு பதிவு போட முன்னாடி சுட்டுப் போடுற பதிவுகளை அவங்க வூட்டுக்காரம்மா தான் கரெக்சன் பார்த்து கம்புசூட்டரில ஏத்தி கொடுப்பாங்களாம். அதற்கு பரிகாரமா பொண்டாட்டி பேரை மாத்திப்புட்டாரு.
பதிவர் மௌனகுருவும், தாமரைக் குட்டியும் பேசிக்கிறாங்க:

மௌனகுரு:ஏம்மா தாமரைக்குட்டி!பன்னிக்குட்டி அறிஞ்சிருக்கேன். யானைக்குட்டி அறிஞ்சிருக்கேன். பூனைக்குட்டி அறிஞ்சிருக்கேன். சிங்கம் மற்றும் புலிக் குட்டி கூட அறிஞ்சிருக்கேன். அது ஏன் உன் பேரு மட்டும் கொஞ்சம் வித்தியாசமா தாமரைக் குட்டீன்னு இருக்கே.
தாமரைக்குட்டி:அது வந்துங்க, இப்பூடி பப்ளிக்கில கேட்டிருக்கிறீங்க. வெளியே சொல்ல வெட்கமா இருக்குங்க.
மௌனகுரு:ஏலேய் சும்மா பில்டப்பு குடுக்குறதை விட்டுப்புட்டு மருவாதையா சொல்லிடு.
தாமரைக்குட்டி: அது வந்துங்க; என்னோட ஆளை கண்டதும் தான் என் முகம் மலருமுங்க. அதான் என் லவ்வரை சூரியனா நினைச்சுப்புட்டு, அவர் குட்டியா நான் இருக்கிறதால இப்படி ஓர் பேரை வைச்சுப்புட்டேன். 

பதிவர் ஹிட்டழகன் காட்டானும்,கட்டழகன் கனக வேலும் பேசிக்கிறாங்க:

ஹிட்டழகன்: ஏம்பா கட்டழகா; புதுசா ப்ளாக் எழுத வந்த பதிவர் கூட பேசிப் பார்த்தியா? அவருக்கு செம ஹிட்டு கிடைக்குதான்னு கேட்டியா?
கட்டழகன்: அடச் சே! நீங்க எல்லாம் மனுசனா சார்? அதையெல்லாம் அவனோட பொண்டாட்டி கூட இல்லே கேட்டு தெரிஞ்சுக்கனும். இப்போத் தான் கலியாணமே ஆகியிருக்கு. ஒரு மூனு மாசம் வெயிட் பண்ணிட்டு கேட்போமில்லே!!
டீக்கடைக்காரனும், வாடிக்கையாளரும்:

டீக்கடைக்காரன்: ஏனுங்க நாயர்;ஜெயாவும், சசிகலாவும் இரு துருவங்களாகிட்டாங்களே. பின்னாடி ஏதும் மர்மங்கள் இருக்குமா? 
நாயர்: பின்னாடி என்ன இருக்குன்னு நமக்கு எப்படிப்பா தெரியும்? எல்லாம் அந்த நடராஜனுக்குத் தானே வெளிச்சம்!

ட்ரைவிங் மாஸ்டரும், மாணவன் மணியும்:

மாஸ்டர்: மிஸ்டர் மணி! இன்னைக்கு உன்னோட ட்ரைவிங் கிளாஸ் எல்லாமே முடிஞ்சிருச்சு. இனிமே தனியா கார் ஓடுவீங்க தானே.
மணி: சார், தனியா கார் ஓடுவது ஒன்னும் மேட்டரே இல்லைங்க. ஆனால் முன்னாடி இருக்கிறது ப்ரேக்கா இல்லை ஆக்ஸிலேட்டரா என்று தானுங்க டவுட்டு.

செல்லக் குறும்பு: 
என் அம்ஷிகாவின் வயசோ மூவாறு
அணைத்து முத்தம் கொடுத்த இடம் நாயாறு
பார்வையாலே இருவருக்கும் கோளாறு
வாந்தி எடுத்ததனால் வீட்டில் இப்போ தகராறு!
****************************************************************************************************************
இப் பதிவினூடாக நாம் செல்லவிருப்பது யாருடைய வலைப் பூவிற்குத் தெரியுமா?
பதிவர் மனோவி அவர்களது "என் செய்வேன்" எனும் வலைப் பூவிற்குச் செல்லவிருக்கிறோம். சுவையான + சூடான + சுவாரஸ்யமான விடயங்களைத் தன் வலைப் பதிவில் பகிர்ந்து வருகிறார் மனோவி அவர்கள்.
ஓய்வாக இருக்கும் போது, பதிவர் மனோவி அவர்களின் என் செய்வேன் வலைக்கு நீங்களும் சென்று வரலாம் அல்லவா?
*******************************************************************************************************************

31 Comments:

சாம் ஆண்டர்சன் said...
Best Blogger Tips

ஆமா இது புது மாதிரி காக்டெயில் ஆக இருக்குதே நீங்க கலக்குங்க தல.... சூப்பர்

காட்டான் said...
Best Blogger Tips

என்னய்யா எதாவது வேண்டுதலா? ஒரு நாளைக்கு மூனு பதிவு? இனி நானும் வேண்டிக்கிறன் மார்ஸ் மாதம் எப்ப வரும்ன்னு..!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@சாம் ஆண்டர்சன்

ஆமா இது புது மாதிரி காக்டெயில் ஆக இருக்குதே நீங்க கலக்குங்க தல.... சூப்பர்
//

நன்றி சகோ.

நீங்க சொல்லிட்டீங்க இல்லே.
கலக்கிடுவோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

என்னய்யா எதாவது வேண்டுதலா? ஒரு நாளைக்கு மூனு பதிவு? இனி நானும் வேண்டிக்கிறன் மார்ஸ் மாதம் எப்ப வரும்ன்னு..!!!
//
அண்ணருக்கு இன்னைக்கு சண்டே என்பதால் இந்த் வேண்டுதல் பற்றி யோசனை வந்திருக்கு என நினைக்கிறேன்,

நிரோஜ் said...
Best Blogger Tips

////அதான் என் லவ்வரை சூரியனா நினைச்சுப்புட்டு, அவர் குட்டியா நான் இருக்கிறதால இப்படி ஓர் பேரை வைச்சுப்புட்டேன். ////

நீங்க சூர்யாவை ஓட்டிய விதம அருமையிலும் அருமை ...

புலிகள் பற்றிய உங்களின் அடுத்த பதிவுக்காக காத்து இருக்கிறேன்

K said...
Best Blogger Tips

மச்சி, எல்லாக் கிளிப்ஸும் செம கலக்கல்! இப்படி அடிக்கடி எழுதடா செல்லம்! மொக்கை மன்னன் சாமையும் கொண்டு வந்துட்டியே! சூப்பர் மாமே

அம்பலத்தார் said...
Best Blogger Tips

அட புதுசா காமெடி தோரணம் நல்லா இருக்கே!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

ஒன்னுமே பிரியல்ல நிரூபன்:))).

ஐடியாமணிநாராயணனாருக்கு என்ன ஆச்சு?... என்னமோ வார்த்தையெல்லாம் பாவிக்கிறார் நிரூபனைப்பார்த்து:))... மீ இப்போதைக்கு எஸ்ஸ்ஸ்ஸ் நிரூபன்:)).

KANA VARO said...
Best Blogger Tips

காமடில பிச்சு உதறுறீங்க!

எம்.ஞானசேகரன் said...
Best Blogger Tips

எனக்கும் ஒண்ணும் புரியலை தலைவா!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

போச்சு :)

சசிகுமார் said...
Best Blogger Tips

//பதிவர் ஹிட்டழகன் காட்டானும்//

அப்ப ஹிட்டழகி யாரு மாப்ள :))

சேகர் said...
Best Blogger Tips

joke joke

தனிமரம் said...
Best Blogger Tips

கடியோக் அருமையாக இருக்கு. ஹிட்டலகன் கட்டழகன் ஏங்கேயோ உதைக்குது .நம்ம மணிசாருக்கு  கலியாணம் முடிந்து 3 மாதம் ஆச்சா ?? ஹீ ஹீ கொழுத்திப்போட்டாச்சு சிவகாசி வெடி.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!காமெடி கும்மி கலாட்டா நன்றாயிருந்தது!மேலும் எழுத ஆசை!எதுவோ தடுக்கிறது!((தடுக்கட்டும்,தடுக்கட்டும்!கீழே விழாமலிருந்தால்(மீசையில் மண்?) சரிதான்!))

Yoga.S. said...
Best Blogger Tips

athira said...

ஒன்னுமே பிரியல்ல நிரூபன்:))).////அது நல்லது தானே?(பிரியாமல் இருப்பது!)Ha!Ha!Haa!!!!!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@நிரோஜ்

அதான் என் லவ்வரை சூரியனா நினைச்சுப்புட்டு, அவர் குட்டியா நான் இருக்கிறதால இப்படி ஓர் பேரை வைச்சுப்புட்டேன். ////

நீங்க சூர்யாவை ஓட்டிய விதம அருமையிலும் அருமை ...

புலிகள் பற்றிய உங்களின் அடுத்த பதிவுக்காக காத்து இருக்கிறேன்
//

வருக, வருக நண்பா,

இப்படித் தீயை பத்த வைக்கிறீங்களே! சூர்யா ரசிகருங்க காண்டாகப் போறாங்க.

அவ்வ்வ்வ்

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, எல்லாக் கிளிப்ஸும் செம கலக்கல்! இப்படி அடிக்கடி எழுதடா செல்லம்! மொக்கை மன்னன் சாமையும் கொண்டு வந்துட்டியே! சூப்பர் மாமே
//

நன்றி நண்பா.

டைம் கிடைக்கும் போது எழுதுகிறேன்,.

நீ நெசமாத் தான் சொல்றியா? எல்லா கிளிப்ஸும் அருமைன்னு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

அட புதுசா காமெடி தோரணம் நல்லா இருக்கே!
//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஒன்னுமே பிரியல்ல நிரூபன்:))).

ஐடியாமணிநாராயணனாருக்கு என்ன ஆச்சு?... என்னமோ வார்த்தையெல்லாம் பாவிக்கிறார் நிரூபனைப்பார்த்து:))... மீ இப்போதைக்கு எஸ்ஸ்ஸ்ஸ் நிரூபன்:)).
//

அவ்வ்வ்வ்வ்
அவரு என்னை லவ்வுறாரு என்று நினைக்கிறேன். ஆனால் நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொன்னாலும் நம்புறார் இல்லையே..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னக்கா சிம்பிள் தமிழில் கடி ஜோக் போட்டிருக்கேன். புரியலைல்லைன்னு சொல்றீங்க,.

மீண்டும் ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க பிரிஞ்சிடும், ஐ மீன் புரிஞ்சிடும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@KANA VARO

காமடில பிச்சு உதறுறீங்க!
//

இது என்ன பஞ்சா தல பிச்சு உதறுவதற்கு.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

போச்சு :)
//

என்ன போச்சு பாஸ்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்
//பதிவர் ஹிட்டழகன் காட்டானும்//

அப்ப ஹிட்டழகி யாரு மாப்ள :))//

அடப் பாவி, நீங்க பத்த வைச்சிடுவீங்க போலிருக்கே.

அது வேறு யாரும் இல்லைங்க. ஹிட்டழகரின் மனைவி தானுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@சேகர்

joke joke
//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

கடியோக் அருமையாக இருக்கு. ஹிட்டலகன் கட்டழகன் ஏங்கேயோ உதைக்குது .நம்ம மணிசாருக்கு கலியாணம் முடிந்து 3 மாதம் ஆச்சா ?? ஹீ ஹீ கொழுத்திப்போட்டாச்சு சிவகாசி வெடி.
//

ஆகா..நல்லாத் தான் கொழுத்திப் போடுறீங்க.

நான் எஸ்கேப்!
நிரூ மணி வந்து உன்னை குதற முன்னாடி ஓடிடு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!காமெடி கும்மி கலாட்டா நன்றாயிருந்தது!மேலும் எழுத ஆசை!எதுவோ தடுக்கிறது!((தடுக்கட்டும்,தடுக்கட்டும்!கீழே விழாமலிருந்தால்(மீசையில் மண்?) சரிதான்!))
//
ஐயா மேலும் எழுதுங்கள் ஐயா..
நான் மேலே எழுதச் சொல்லவில்லை;-))

உங்களின் கருத்துக்கள் தானே எம்மை வளர்க்க உதவும்
அவ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

athira said...

ஒன்னுமே பிரியல்ல நிரூபன்:))).////அது நல்லது தானே?(பிரியாமல் இருப்பது!)Ha!Ha!Haa!!!!!!!!
//

ஐயா, என்னவோ சொல்ல வாறீங்க.
எனக்கும் ஒன்னுமே புரியலையே...

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...

@Yoga.S.FR

athira said...

ஒன்னுமே பிரியல்ல நிரூபன்:))).////அது நல்லது தானே?(பிரியாமல் இருப்பது!)Ha!Ha!Haa!!!!!!!!
//

ஐயா, என்னவோ சொல்ல வாறீங்க.
எனக்கும் ஒன்னுமே புரியலையே...////அது ஒன்றுமில்லை,அதிரா மெட்ராஸ் பாஷையில் எழுதியதை சொன்னேன்!சும்மா கேலிக்காக மட்டுமே,அம்புட்டுத்தேன்!

கவி அழகன் said...
Best Blogger Tips

சோக்கு அனனத்தும் செம ........

சந்தோசமா வாசிச்சன்

உல் குத்துகளும் இருக்கு போல

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

ஹா...ஹ...ஹா...ஹா....ஹாஆஆஆ.... பிரிஞ்சிடுச்சூஊஊஊஊஊஊஊஉ எங்கிட்டயேவா?:))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் விடமாட்டமில்ல:))))).

ஊ.கு:
நிரூபன் யோகா அண்ணனுக்கும் சொல்லிவிடுங்கோ.... நான் இங்கின நிற்க மாட்டேன் சாமீஈஈஈஈ:))

Yoga.S. said...
Best Blogger Tips

athira said...
ஹா...ஹ...ஹா...ஹா....ஹாஆஆஆ.... பிரிஞ்சிடுச்சூஊஊஊஊஊஊஊஉ எங்கிட்டயேவா?:))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் விடமாட்டமில்ல:))))).
ஊ.கு:
நிரூபன் யோகா அண்ணனுக்கும் சொல்லிவிடுங்கோ.... நான் இங்கின நிற்க மாட்டேன் சாமீஈஈஈஈ:))///பேந்தும் பார்ரா???பிரிஞ்சிடுச்சாம்!இன்னொரு பதிவு வலை ஏறியிருக்கு,அங்க வாங்கோ!பூசி கற்(Boosy Cat) சுகமா??

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails