பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, காமெடியில் ஜிம்மியில் கலந்து கலக்குவதற்காய் ஆவலுடன் வருகை தரும் உங்களை வர வேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்றும் வழமை போல அக்மார்க் முத்திரை மற்றும் ISO 9001 தரச் சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் அருவாள்களை மத்திய கிழக்கில் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் நாஞ்சில் மனோ கம்பனியின் பிரதான அனுசரணையிலும்,
பிரெஞ்சுப் பிகருங்கள் தும்மும் போது கர்சிப் எடுத்து நீட்டும் வகையில் பறக்கும் கர்ச்சிப்களைத் தயாரித்தும் உலகமெங்கும் விற்பனை செய்யும்
ஓட்ட வடை நாராயணனின் இணை அனுசரணையிலும் இணைய வலை ஊடாக உங்களை நாடி வரவிருக்கிறது ‘நாற்றின் பாடுக்குப் பாட்டு’ காமெடி ஜிம்மி!
மைக் டெஸ்ட்டிங் ஒன்....ரூ.....
ஏற்கனவே வெற்றிகரமாக இரண்டு போட்டிகளை வைத்திருந்தாலும், இந்தப் போட்டியிலும் போட்டிக்கான ரூல்ஸ் அல்லது விதி முறைகளை இங்கே உங்களுக்காக அறியத் தருகிறேன். நல்லாப் படிச்சு ஞாபகம் வைச்சுக் கொள்ளுங்க. அப்புறமா ஏதாச்சும் ஏடா கூடம் ஆச்சு, அதுக்குப் பதிலா என்னைத் திட்டக் கூட்டாது.
*போட்டியாளருக்கு வழங்கப்படும் தொடக்க எழுத்திலிருந்து பாடலைத் தெரிவு செய்து பாடலின் இரண்டு வரிகளைப் போட்டியாளர் பின்னூட்டப் பெட்டியில் எழுத வேண்டும்.
உதாரணமாக ‘அ’ என்ற எழுத்தில் ஓர் பாடலைத் தொடங்குமாறு போட்டியாளரிடம் கேட்கப்படும் பட்சத்தில்,
’அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓர் உயிரே...... இவ்வாறு பாடலை எழுத வேண்டும்.
*பக்திப் பாடல்களையோ அல்லது, உள்ளூர் அல்பங்களில் வெளியான பாடல்களையோ இங்கே சொல்லுவது தவிர்க்கப் பட வேண்டும்.
தென் இந்தியத் திரை இசைப் பாடல்களை மட்டுமே நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
தென் இந்தியத் திரை இசைப் பாடல்களை மட்டுமே நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
விட்டா அல்பத்தில வந்த பாடல் என்று நீங்களே ஒரு பாடலை இயற்றிப் பாடிட மாட்டீங்க. அதான் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு.
*பாடலின் தொடக்க வரி ‘’ஏதாவது கோரஸ் அல்லது குழு இசையுடன் தொடங்கினால் அதனை விடுத்து, பாடலை மாத்திரம் தான் நீங்கள் பகிர வேண்டும்.
*உ+ம்: ‘ச’ எழுத்தில் பாடலைத் தொடங்குமாறு கேட்டால்,
நீங்கள் சஞ்சானே தோனே தானே.... ஏனோ தானே நோ....’ எனப் பாடல் எழுதுதல் தவறு. இந்தப் பாடலின் தொடக்கம்’கூமாரி....என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது.. என்று தொடங்குவதால்
இப் பாடல் ‘கூ’ எனும் எழுத்திற்குப் பொருத்தமானதாகவே கருதப்படும்.
*முதல் போட்டியாளர் பாடி முடிக்கும் இறுதி எழுத்தில் இருந்து அடுத்த போட்டியாளருக்கான பாடலைத் தொடங்க வேண்டும், அல்லது பாடல் தொடங்கும் எழுத்தை வழங்க வேண்டும், இதனை எல்லோரும் வடிவா நோட் பண்ணிக்குங்க.
*உ+ம்: தென் மேற்குப் பருவக் காற்று தேனீப் பக்கம் வீசும் போது சாரல்....
இன்பச் சாரல்.....தெம்மாங்கு பாடிக் கொண்டு சிலு சிலு என்று சிந்துதம்மா.....
இங்கே பாடல் ‘மா’ எனும் எழுத்தில் முடிந்திருப்பதால்,
அடுத்த போட்டியாளருக்கான பாடல் தொடங்கும் எழுத்து
‘மா’ எனும் எழுத்தாக அமைய வேண்டும்.
*இறுதி எழுத்துக்களின் மூலம் பாடல்களைத் தெரிவு செய்ய முடியாத சந்தர்ப்பத்தில், போட்டியாளருக்கு இறுதிச் சொல்லில் இருந்து பாடலினைத் தெரிவு செய்வதற்கான எழுத்தினை நீங்கள் வழங்கலாம்.
உ+ம்: ’நலம் வாழ என் நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்....
இங்கே ‘ள்’ எனும் எழுத்தில் பாடல் முடிவதால், அடுத்த பாடலுக்குரிய தொடக்க எழுத்து, இறுதிச் சொல்லாகிய ‘வார்த்தைகளில் உள்ள’
‘வா’ எனும் எழுத்தில் தொடங்க வேண்டும்.
*போட்டியாளர்களுக்கு இது தொடர்பாக மேலதிக, சந்தேகங்கள் இருந்தால், கேட்கும் பட்சத்தில், தெளிவிக்கப்படும்!
உ+ம்: ’நலம் வாழ என் நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்....
இங்கே ‘ள்’ எனும் எழுத்தில் பாடல் முடிவதால், அடுத்த பாடலுக்குரிய தொடக்க எழுத்து, இறுதிச் சொல்லாகிய ‘வார்த்தைகளில் உள்ள’
‘வா’ எனும் எழுத்தில் தொடங்க வேண்டும்.
*போட்டியாளர்களுக்கு இது தொடர்பாக மேலதிக, சந்தேகங்கள் இருந்தால், கேட்கும் பட்சத்தில், தெளிவிக்கப்படும்!
*கடந்த இரண்டு தடவைகளும் இடம் பெற்ற போட்டிகளில் போட்டியிட்டு;
’மதியோடை சுதா’ அவர்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளார்கள்.
இந்த வாரம் யார் யார் மோதப் போகிறார்கள் என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
*போட்டியில் பாடல் வரிகள் சரியாகச் சொல்லப்படுகின்றதா என்பதனை, நான் கவனித்துக் கொண்டிருப்பேன். யாருமே பாடல்களைச் சொல்லா விட்டால் நான் அப்பாடலைச் சொல்லிய பின்னர்(எனக்குத் தெரிஞ்சிருக்கனுமே;-)) ஹி....ஹி....), அடுத்த எழுத்தை உங்களுக்கு வழங்குவேன்.
எல்லோரும் தயாரா!
*போட்டியில் பாடல் வரிகள் சரியாகச் சொல்லப்படுகின்றதா என்பதனை, நான் கவனித்துக் கொண்டிருப்பேன். யாருமே பாடல்களைச் சொல்லா விட்டால் நான் அப்பாடலைச் சொல்லிய பின்னர்(எனக்குத் தெரிஞ்சிருக்கனுமே;-)) ஹி....ஹி....), அடுத்த எழுத்தை உங்களுக்கு வழங்குவேன்.
எல்லோரும் தயாரா!
*போட்டியில் தவறுகள் ஏதும் இருப்பின், பார்வையாளர்களாக உள்ளவர்கள் சுட்டிக் காட்டலாம். வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
*போட்டியில் அதிக பாடல்களைச் சொல்லி வெற்றி பெறும் நபருக்கு, இறுதி வரை அடித்தாடும் நபருக்கு இரண்டு மின் நூல்களும், இரண்டு ஆங்கிலத் திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்வதற்கான Software உம் வழங்கப்படும்!
உலகாளவிய ரீதியில் ஒரிஜினல் அக்மார்க் முத்திரை பெற்ற அருவா தயாரிப்பில் முன்னணியில் திகழும் நாஞ்சில் மனோ கம்பனி ஆதரவிலும், உலகின் எப்பாகத்திலிருந்தும் பொண்ணுங்களுக்கு தும்மல் வந்தால் பறந்து போய் துடைக்கும் வண்ணம் கர்சிப்களைத் தயாரிப்பதில் பிரசித்தி பெற்ற ஓட்ட வடை நாராயணண் கம்பனி ஆதரவிலும் உங்களை நாடி வருகிறது.......
‘நாற்றின் பாட்டுக்குப் பாட்டு’
டிஸ்கி: போட்டியில் வெற்றி பெரும் வெற்றியாளர்களுக்கு, இங்கே நான் வழங்குவதாக அறிவித்துள்ள பரிசில்களில் திருப்தி இல்லை என்றால், உலகின் பிரபலமான நம்பர் ஒன் நடனக் குழுவின் வீடியோவிற்கு உங்கள் குரலில் பின்னணிப் பாடல் பாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அல்லது இப் பதிவில் வரும் படங்களில் உள்ள முன்னணித் திரை இசை நட்சத்திரங்களோடு பாடல் பாடுவதற்கேற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும்.
நாஞ்சில் மனோ, விக்கி உலகத்தின் தயாரிப்பிலும், மைந்தன் சிவாவின் இயக்கத்திலும் இந்த வீடியோ டப் செய்யப்பட்டு, டோப் போடப்பட்டு இப்பொழுது உலகம் முழுவதும் பின்னணிப் பாடல் ஏதுமின்றிப் பரபரப்புடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. மக்களே, அது என்ன பாடல் என்று அறிய ஆவலா. எதையும் தாங்கும் சக்தி உங்கள் இதயத்திற்கு இருக்கா. ஒரு வாட்டி, இந்த லிங்கை கிளிக் பண்ணி இங்கே போய்த் தான் பாருங்களேன்.
டிஸ்கி 2: உ+ம்...உதாரணம்;-)))
ஹி...ஹி...ஹா...ஹா..!
டிஸ்கி 3: எல்லா நண்பர்களின் பெயர்களையும் ஏன் இங்கே இணைக்கவில்லை என்று யோசிக்கிறீர்களா?
ஹி....ஹி...பதிவுலகில் பதிவர் சிபி தலமையில் எவ்ளோ அடிச்சாலும் தாங்கிற கட்சி ஒன்று இருக்கிறதாம். அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தான் இப் பதிவில் வரும் நாஞ்சில் மனோ, விக்கி உலகம், ஓட்ட வடை நாராயணன், மைந்தன் சிவா.
அப்போ இவங்களுக்கு இனி நீங்களும் போட்டுத் தாக்கலாமில்லேய்....
|
314 Comments:
«Oldest ‹Older 201 – 314 of 314 Newer› Newest»ரேவா said...
சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ//
இப்போது பாட்டு ரசிகனுக்கான எழுத்து....
‘கே>>>>>>>>>>>>>>
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வா பிரகாஷ்க்குத்தானே//
பிரகாஷ் பத்து நிமிட வேலையாக வெளியே போய் விட்டார்,
நீங்கள் இப்போது மோதவிருப்பது என்னோடு;-)))
செம டப் பொடுக்குறாங்கப்பா..
இதோ வர்றேன்..
அனேகமா கே தானே..
நண்பர்களே! இது உங்கள் திறமைக்கே இழுக்கு! பாருங்கள் வெறும் நான்கு பேர் தான் கும்மி அடிக்கிறார்கள். மற்றையவர்கள் எல்லாம் எங்கெ?
வாருங்கள் வாருங்கள்.
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு பொட்டொண்ணு வச்சுக்கம்மா!
பாட்டு ரசிகன் said...
செம டப் பொடுக்குறாங்கப்பா..
இதோ வர்றேன்..
அனேகமா கே தானே..//
ஆமா....சகோ.
அசராமல் அடித்தாடுகிறார், பாடல்களை அவிட்டு விடுகிறார் பாட்டு ரசிகன், அவரோடு மோதிக் கொண்டிருக்கிறார் ரேவா......
ஓட்ட வடையுடன் போட்டியிட யாராவது இருக்கிறீங்களா?
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு பொட்டொண்ணு வச்சுக்கம்மா!//
மானே கலை மானே சொந்த வாசகம் தான் என் பாட்டு...
‘பா>>>>>>>>>>>>>>>>>
பாட்டு ரசிகன் said...
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி//
ரேவாவிற்கான எழுத்து....
‘தி’>>>>>>>>>>>>>
பாரதி கண்ணம்மா நீயே பொன்னம்மா
சீக்கீரம் வாங்க.. ரேவா...
தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு கண்ணுக்குள்ளே கத்தி வச்சி வட்டம் போடுதே
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பாரதி கண்ணம்மா நீயே பொன்னம்மா//
பாடலில் தவறு என்பதால்,
ஓட்ட வடையினைப் போட்டியிலிருந்து, விதி முறைகளிற்கமைவாக நீக்குகிறேன்.
பாடல்...
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா..........
ரேவா said...
தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு கண்ணுக்குள்ளே கத்தி வச்சி வட்டம் போடுதே//
மீண்டும் பாட்டு ரசிகனுக்கான எழுத்து.,,,
தே>>>>>>>>>>>>>>>>
நான் வந்திட்டேன்
போக்கிரிக்கு போக்கிரி ராஜா...
பூத்திருக்கு வெக்கத்தில் ரோஜா..
உனக்கு நான்தானம்மா...
இப்போது பாட்டுக்கு பாட்டு! காமெடி ஜிம்மியில் அசத்திக் கொண்டிருப்பவர்கள்,
ரேவா, மற்றும் பாட்டு ரசிகன்.
பாட்டு ரசிகன் ஆரம்பத்திலிருந்து இப்போது வரை அசராமல் ஆடுகிறார் வாழ்த்துக்கள் ரசிகன்
niruban nee the thane sonna paattu rasikan thappa paduraar paaru
பாட்டு ரசிகன் said...
போக்கிரிக்கு போக்கிரி ராஜா...
பூத்திருக்கு வெக்கத்தில் ரோஜா..
உனக்கு நான்தானம்மா...//
சகோ, தவறாகப் புரிந்து விட்டீர்கள். உங்களுக்கான எழுத்து...
தே.................
///
தமிழ்வாசி - Prakash said...
நான் வந்திட்டேன்///
வாங்க பிரகாஷ் தூங்கா நகரம் எப்படியிருக்கிறது..
ஹலோ நாங்களும் தூங்கா நகரம் தான்
வாங்க பிரகாஷ் தூங்கா நகரம் எப்படியிருக்கிறது..>>>>
செம ஹாட் மச்சி
ரேவா said...
ஹலோ நாங்களும் தூங்கா நகரம் தான்>>>
அப்படி சொல்லுங்க ரேவா
நான் யார் கூட போட்டி போட?????
புதிதாக யாராவது போட்டியாளர்கள் இருக்கிறீர்களா?
தேடினேன் வந்தது...
நாடினேன் தந்தது...
வாசலில் நின்றது...
வாழவா என்றது....
தமிழ்வாசி - Prakash said...
நான் யார் கூட போட்டி போட?????//
பிரகாஷ் உடன் போட்டி போட யாராவது இருக்கிறீங்களா?
பாட்டு ரசிகன் said...
தேடினேன் வந்தது...
நாடினேன் தந்தது...
வாசலில் நின்றது...
வாழவா என்றது...//
இப்பொழுத்து ரேவாவிற்கான எழுத்து...
மீண்டும்
>>>>>>>>>>>>>>>>
மைக் டெஸ்டிங் ஒன்....
புதிதாக யாராவது போட்டியாளர்கள் இருந்தால் ஓடோடி வரவும்,
meendum ennaa
enna eluththu sollu sako
யாருமே இல்லையா... போட்டியில் இணையாமலே களத்தில் இருக்கிறேனே????
//
தமிழ்வாசி - Prakash said...
ரேவா said...
ஹலோ நாங்களும் தூங்கா நகரம் தான்>>>
அப்படி சொல்லுங்க ரேவா///
ஆஹா ஒன்னு கூடிட்டாங்கப்பா...
நிரூபன் said...
பாட்டு ரசிகன் said...
தேடினேன் வந்தது...
நாடினேன் தந்தது...
வாசலில் நின்றது...
வாழவா என்றது...//
இப்பொழுத்து ரேவாவிற்கான எழுத்து...
மீண்டும்
து>>>>>>>>>>>>>>>>
June 5, 2011 7:30 PM
துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா
வணக்கம் பிரகாஷ்,
உங்களுக்கான ஆரம்ப எழுத்து...
அ>>>>>>>>>>
பாடலின் இரண்டு வரிகளை நீங்கள் எழுத வேண்டும்,
ரேவா said...
துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா//
இப்போது பாட்டு ரசிகனுக்கான எழுத்து,
சு>>>>>>>>>>>>>>>>>>>
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி...
பதிவர்களே! என்ன பயந்திட்டீங்களா....
ஹி...ஹி...ஓடோடி வர வேண்டாம்!
பதிவுலகில் ஆக இந்த மூன்று பேரும் தான் பாடல் தெரிந்தவர்களா>>>>>
நான் ரொம்ப லேட்..
போட்டிக்கு யாராவது வர்றீங்களா?
சுந்தரி நானும் சுந்தரி நீயும் சேர்ந்திருந்தால்... திரு ஓணம்...
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் ரொம்ப லேட்..
போட்டிக்கு யாராவது வர்றீங்களா?
ஹே,,,ஹே... வாத்தி வந்துட்டாரு
பாட்டு ரசிகன் said...
சுந்தரி நானும் சுந்தரி நீயும் சேர்ந்திருந்தால்... திரு ஓணம்.//
இப்போது ரேவாவிற்கான எழுத்து....
ஓ..............................
சகோ எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்...
///
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் ரொம்ப லேட்..
போட்டிக்கு யாராவது வர்றீங்களா?////////
பிரகாஷ் கூப்பிட்ட உடனே வந்தவரே..
வாங்க வாங்க...
பிரகாஷ் உடன் மோத கருன் வந்திருக்கிறார். வாருங்கள் கருன். இப்போது பிரகாஷ் தன் முதற் பாடலைத் தொடங்குவார்.
வாடியம்மா ஜக்கம்மா...
வந்து நில்லு பக்கம்மா
///
ரேவா said...
சகோ எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்...////
என்ன தோழி இப்படி சொல்லிட்டிங்க...
ஆரம்பிச்சுட்டியா யா.. ஒரு வழியா வலைச்சரத்தை முடிச்சுட்டு வந்துட்டன்.. நீ கலக்கு..
தமிழ்வாசி - Prakash said...
வாடியம்மா ஜக்கம்மா...
வந்து நில்லு பக்கம்மா//
பிரகாஷ் உடன் போட்டி போடும் கருன் அவர்களுக்கான எழுத்து............
‘மா>>>>>>>>>>>>>>>>>>>>>>
தம்பி கூர்மதியன் said...
ஆரம்பிச்சுட்டியா யா.. ஒரு வழியா வலைச்சரத்தை முடிச்சுட்டு வந்துட்டன்.. நீ கலக்கு.//
ஆஹா...நம்ம கூர் வந்திருக்காரா...
ஆட்டத்திற்கு வாங்க மாப்பு.
போட்டிக்கு யாரும் வராததால் நானும் கிளம்புகிறேன்..
நன்றி நிருபன்...
ரேவா....பாட்டைச் சொல்லிப் போட்டு போறது....
ஓ....என்ற எழுத்தில்
ஆட்டத்திற்கு வாங்க மாப்பு. //
என்னயும் மாட்டிவிட்டு வேடிக்க பாக்க பாக்குது பாரு பயபுள்ள.. போயா..
இன்றைய போட்டியில் பல பாடல்களைப் பாடி முதலாமிடத்தில் இருப்பவர், பாட்டு ரசிகன்,
இரண்டாமிடத்தில் ரேவா....
வாழ்த்துக்களும், நன்றிகளும் நண்பர்களே!
பிரகாஷிற்கு போட்டியாக வந்த,
கருண் எங்கே?
அடுத்த வாரம் சந்திப்போம்..
அண்ணே நானும் வர்லாமா?
ஓடும் நதியினிலே -ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா...
vanthutten
திருமதி.பன்னிக்குட்டி said...
அண்ணே நானும் வர்லாமா?//
வாங்க, வாங்க....
உங்களுக்கான முதல் எழுத்து....
திருமதி பன்னிக்குட்டி.....
தி............
முடிஞ்சதா
ரேவா said...
ஓடும் நதியினிலே -ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா..//
சபாஷ்............
இப்போது பாட்டு ரசிகனுக்கான எழுத்து....
மா..............
தின்னாதே எனைத் தின்னாதே தீண்டாதே எனைத் தீண்டாதே
போப்பா யாரையும் காணாம்...நான் கிளம்புறேன்
போப்பா யாரையும் காணாம்...நான் கிளம்புறேன்
June 5, 2011 7:53 PM
தங்கச்சி நான் இருக்கேன்
ரேவா said...
முடிஞ்சதா//
இல்லை இப்பவும் நடக்கிறது....
திருமதி.பன்னிக்குட்டி said...
தின்னாதே எனைத் தின்னாதே தீண்டாதே எனைத் தீண்டாதே//
திருமதி பன்னிக்குட்டி, நீங்கள் கூறிய இப் பாடலில் சிறிய தவறு,
உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தரலாம்....
தின்னாதே...என்னைத் தின்னாதே
சுட்டு விழியில் என்னைச் சுட்டு தின்னாதே.....
என்ன எழுத்தில் பாடணும்?
இப்பொழுது போட்டியிட,
ரேவா....திருமதி பன்னிக்குட்டி இருவரும் காத்திருக்கிறார்கள்.
உங்கள் இருவருக்குமான எழுத்து....
ஆ................................
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
மாப்ள நான் லேட்டு ஹிஹி!
திருமதி.பன்னிக்குட்டி said...
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்//
நீங்கள் பாடல் தொடங்க வேண்டிய எழுத்து....
‘கே..........
மாப்ள நான் லேட்டு ஹிஹி!
விக்கி உலகம் said...
மாப்ள நான் லேட்டு ஹிஹி//
வாங்க மாமா...உங்களின் விளம்பர அனுசரணையோடு தான் போட்டி நடக்கிறது.
ஹி....ஹி.....
"ட " டண்டணக்கா எ டனக்குனக்கா ..ஹிஹிஹி
கேளடி கண்மணி பாடகன் நானடி ...
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
யோவ் எங்கயா யாரையும் காணோம் ..
கந்தசாமி, அடுத்த பக்கத்திற்கு வாங்க....
திருமதி பண்ணி குட்டி- ஏற் கனவே நான் சொல்லிப்புட்டேனுங்க...
திருமதி.பன்னிக்குட்டி said...
கேளாமல் கையிலே வந்தாயே காதலே//
இப்பொழுது கந்தசாமி பாடல் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து...
‘க>>>>>>>>>>>>
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு
நான் அப்புறம் வாறன் பாஸ், வெளில வேல இருக்கு ...
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
டொட்டடொயிங்.... டொட்டடொயிங்...
எலியாரும் போட்டியில் பங்குபற்றுவதால்:)))), நான் இந்த ஆட்டத்துக்கு வரேல்லை... மீ எஸ்ஸ்ஸ்ஸ்.(படத்துக்குச் சொன்னேன்:)).
துயிலாத பெண்ணொன்று கண்டேன்...
நிரூ...முடிஞ்சுபோச்சா பாட்டெல்லாம்.நானும் வரலாமா ?
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மியில் சாதனையை முறியடிக்கும் கும்மி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
அதில் நானும் ஒரு கமேன்ட்டுடன்...
டோ....... டோரா டோரா (அதுக்கு மேல் தெரியாது )
if its tho .... தோழா தோழா
GOOD NIGHT
மைக் டெஸ்ட்டிங் ஒன்....
ரூ..
திரி...
யாராவது இருக்கீங்களா.
SORRY NIRUBAN I THINK IVE GIVEN THE ANSWER FOR 200TH COMMENT
இப்பொழுது போட்டி மீண்டும் தொடங்குகிறது...........
பாடல் தொடங்கும் முதல் எழுத்து.......
இ....................
இளைய நிலா பொழிகிறது
angelin said...
இளைய நிலா பொழிகிறது//
பாடலின் இரண்டு வரிகளை எழுத வேண்டும்,
இதயம் வரை நனைகிறது எங்கே போய் விட்டது...
ஹி....
பொழிகிறது...
நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து...
து>>>>>>>>>>>>>>>>
துள்ளாத மனமும் துள்ளும்
angelin said...
துள்ளாத மனமும் துள்ளும்//
பாடலின் இரண்டு வரிகளைப் பகிர வேண்டும்....
ஒரு வரிக்கு மேலே எந்த பாட்டும் தெரியாதே
angelin said...
ஒரு வரிக்கு மேலே எந்த பாட்டும் தெரியாதே//
சகோ, போட்டி ரூல்ஸ் அது தான்....
ஹி....
ட்ரை பண்ணிப் பாருங்க...
இப்ப ம என்று நினைக்கிறேன்
மயில் போல பொண்ணு ஒன்னு
குயில் {அல்லது) கிளி போல பேச்சு ஒன்னு
நோட் இட் ரெண்டு வரி
angelin said...
இப்ப ம என்று நினைக்கிறேன்
மயில் போல பொண்ணு ஒன்னு
குயில் {அல்லது) கிளி போல பேச்சு ஒன்னு
நோட் இட் ரெண்டு வரி//
ஹா....
இப்போ உங்களுக்கான எழுத்து...
ஒன்னு...
ஒ>>>>>>>>>>>>>
SORRY ..THIS IS THE FIRST TIME IM PARTICIPATING .
ஒவொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
மேகம் கொட்டட்டும்
மின்னல் வெட்டட்டும்
angelin said...
மேகம் கொட்டட்டும்
மின்னல் வெட்டட்டும்//
இப்போது...
ம்.....
எனும் எழுத்தில் நீங்கள் முடித்திருப்பதால்,
நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து..
ம..>>>>>>>>>>>>>>>>>..
ஏஞ்சலினுடன் பாட யாராவது இருக்கிறீங்களா?
மழைத்துளி மழைத்துளி
மண்ணில் சங்கமம்
good night
angelin said...
மழைத்துளி மழைத்துளி
மண்ணில் சங்கமம்//
சங்கமம்....
மீண்டும்
ம>>>>>>>>>>>>>>>>>>>
கிடைக்கிற ஒரு எக்ஸ்ட்ரா லீவில இங்க வந்து இருந்தால் வீட்டில எனக்கு கும்மிதான். ;) நான் வரேல்ல.
நிரூபனுக்கும் பாடுற எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள். கலக்குங்கோ ஏஞ்சலின். ;)
யாரும் சொல்லாமல் இருந்தால்... 'ம' வுக்கு -
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
ஆஹா... எனக்கு பிடித்த புரோகிராம் ஒன்று போகுது..ஆனால் லேட்டாய் வந்து தொலைத்துவிட்டேனே?
அத்துடன் தொடர்ந்தும் கலந்துக்க முடியாது...என்றாலும் வந்ததற்கு ஒரு பாடலாவது பானுமே???
சரி சேதிகேட்டோ...கே என்ற எழுத்தில் பாடவேண்டும் அப்படித்தானே???
'கேளடி கண்மணி பாடகன் நானடி..நீ இதைக்கேட்பதால், நெஞ்சில் ஓர் நின்மதி'
மன்னிக்கவும் தாங்கள் பதில் தந்திருப்பது 200 வது கமெண்டுக்கு .
நிரூபன் போட்டி முடிஞ்சுடுச்சா ?????????
Post a Comment