இப்போ மேட்டர் என்னன்னா, இன்னைக்கு ஒரு கல, கல கலக்கல் காமெடி போட்டியை என் வலையில் உங்கள் அனைவரின் ஆதரவோடும் நடாத்தலாம் என்றிருக்கிறேன்.
போட்டி ஒன்றும் புதிதாக நான் கண்டு பிடித்த விடயமல்ல. சும்மா ஒரு தமாஷாக, ஜாலியாக சனிக் கிழமை இரவைச் சந்தோசமாக கழிக்கும் ஒரு பாட்டுக்குப் பாட்டுப் போட்டி தான்.
பாட்டுக்குப் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள எல்லோரும் ரெடியா?
ஓக்கே, இப்போ போட்டி விதி முறைகள் என்று ஒன்று இருக்கிறது அனைவருக்கும் தெரியும் தானே!
விதி முறைகளை இவை தான்.
*ஒருவர் பாடலின் இரண்டு வரிகளைச் சரியாக எழுத வேண்டும்.
*பாடலைச் சரியாகச் சொல்லும் நபரே, அடுத்த பாடலுக்கான எழுத்தினையும் குறிப்பிட வேண்டும்.
*அடுத்த பாடலுக்கான எழுத்து, முதற் பாடலின் முடிக்கும் சொல்லில் அமைய வேண்டும், அப்படி முடிக்கும் சொல்லில் வரா விட்டால் இறுதிச் சொல்லில் இருந்து எடுக்கப்பட வேண்டும்.
*இப்போ உதாரணத்திற்கு,
நான் ‘மா’ என்னும் எழுத்தில்
‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்று கேளு
உன்னை மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு.........
என்று ஒரு பாடலை எழுதினால்,
இதன் இறுதி எழுத்தான ‘ளு’ என்னும் எழுத்தில் பாடல் இல்லை.
ஆகவே, நாளு எனும் இறுதிச் சொல்லில் உள்ள
‘நா’ என்னும் எழுத்தில் உள்ள பாடலைக் கண்டு பிடிக்கும் படி அடுத்த போட்டியாளருக்குச் சொல்ல வேண்டும்,
போட்டியில் பாடல் வரிகள் சரியாகச் சொல்லப்படுகின்றதா என்பதனை, நான் கவனித்துக் கொண்டிருப்பேன். யாருமே பாடல்களைச் சொல்லா விட்டால் நான் அப்பாடலைச் சொல்லிய பின்னர்(எனக்குத் தெரிஞ்சிருக்கனுமே;-)) ஹி....ஹி....), அடுத்த எழுத்தை உங்களுக்கு வழங்குவேன்.
எல்லோரும் தயாரா!
*போட்டியில் அதிக பாடல்களைச் சொல்லி வெற்றி பெறும் நபருக்கு, இறுதி வரை அடித்தாடும் நபருக்கு இரண்டு மின் நூல்களும், இரண்டு ஆங்கிலத் திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்வதற்கான Software உம் வழங்கப்படும்!
தங்க நகை உலகில் மங்காப் புகழ் பெற்ற ‘நாஞ்சில் மனோ’ ஸ்தாபனத்தின் அனுசரணையுடனும், அட்ராசக்க காமெடி கும்மி சிபியின் விளம்பர உபயோகத்திலும் வலை உலகில் உங்களை நாடி வருகிறது
‘நாற்றின் பாட்டுக்குப் பாட்டு’!
பதிவர்களே, வாருங்கள், கலாயுங்கள், கலக்குங்கள்!
டிஸ்கி: பதிவில் வெற்றி பெறும் நபர் விரும்பினால், படங்களில் உள்ள யாராவது ஒரு பிரபல பாடகருடன் மேடையேறிப் பாடும் சந்தர்ப்பம் வழங்கப்படும்!
|
279 Comments:
«Oldest ‹Older 1 – 200 of 279 Newer› Newest»வடை??
ஆமா தொடர் வடை எனக்கே எனக்கா??
அப்புறம் சகோ??எப்படி சுகம்??சாப்பிட்டா??
என்ன பக்கத்தி வீட்டு பிகர் சுகமில்லையாமே??
சொல்ல மறந்து..எண்ட ஆட்டுக்குட்டி குட்டி போட்டு!!சுக பிரசவம்..தாயும் சேயும் நலம்!!
யோவ் போயா.. நீயும் உன் பாட்டும்.. ஹி ஹி.. மக்களே யாரும் கலந்துகொள்ளாதீர்கள்..
@மைந்தன் சிவா
வடை??//
என்னது, வடையா?
ஹி...ஹி... ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து லைனில நில்லுங்க..தாறேன்.
@மைந்தன் சிவா
ஆமா தொடர் வடை எனக்கே எனக்கா??//
ஆமா.... ஆனால் நம்ம சகோ மனோ, தங்களைத் தீர்த்துக் கட்டும் முயற்சியுடன் அரிவாள் சகிதம் அலைவதாக கேள்வி.
@மைந்தன் சிவா
என்ன பக்கத்தி வீட்டு பிகர் சுகமில்லையாமே??//
ஏன்...ஏதாவது வாங்கிக் கொடுக்கிறதாக ஐடியாவோ.
@மைந்தன் சிவா
சொல்ல மறந்து..எண்ட ஆட்டுக்குட்டி குட்டி போட்டு!!சுக பிரசவம்..தாயும் சேயும் நலம்!!//
இதென்ன உலகத்தில நடக்காத ஒரு விசயமே...ஹி...ஹி...
@தம்பி கூர்மதியன்
யோவ் போயா.. நீயும் உன் பாட்டும்.. ஹி ஹி.. மக்களே யாரும் கலந்துகொள்ளாதீர்கள்..//
நல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு.. ஏனய்யா... ஏன்.. இந்தக் கொலை வெறி...
பதிவர்களே, எல்லோரும் ரெடியா...
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
சிபி.... அடுத்த பாட்டிற்கான எழுத்தினை இப்போது தந்திருக்கிறார்.
என்பேன்...
இதில் வரும்
‘எ’ எனும் எழுத்தில் அடுத்த பாட்டினை யாராவது தொட்ங்கலாம்.
என்ன சத்தம் இந்த நேரம் ? உயிரின் ஒலியாய்..
எங்கே, அடுத்த போட்டியாளரைச் சகோ, சிபி உசுப்பி விட்டிருக்கிறார்....
‘எ’ எனும் எழுத்தில் உள்ள பாடலின் இரண்டு வரிகளோடு யாராவது வரலாம்.
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. நீ நதி போல ஓடிக்கொண்டிரு.
இப்போது பாடல் ‘ஒ’ எனும் எழுத்தில் முடிக்கபபட்டிருக்கிறது.
‘ஒ’..........
பதிவர்கள் பாட்டுப்போட்டியால் நிலநடுக்கம். ரிக்டர் அளவு கோலில் 7.5 பதிவானது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபாஷ் சரியான போட்டி..இரண்டு பதிவர்கள் இப்போது அபாரமாக ஆட ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாரத்... பாரதி... said...
பதிவர்கள் பாட்டுப்போட்டியால் நிலநடுக்கம். ரிக்டர் அளவு கோலில் 7.5 பதிவானது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.//
எச்சரிக்கை விட்ட ஆளு, அது யாரு?
என்னய்யா...ஒ....வரியிலை பாட்டுத் தெரியாமலா?
ஹி..ஹி...
உங்கள் பதிவில் உள்ள பாடகர்களின் படங்கள் அற்புதமாக இருக்குது.(அவுங்க இதற்கு முன்பு பாடிய பதிவர்களா இல்லை இனி பாடப்போகும் பதிவர்களா?)
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி..
//இரண்டு பதிவர்கள் இப்போது அபாரமாக ஆட ஆரம்பித்திருக்கிறார்கள்.//
பாட்டுப்போட்டியில் யாரப்பா ஆடுவது... அதுவும் கள்ள ஆட்டம்..?
இப்போது சிபி...
பி... என்னும் எழுத்தில் முடித்திருக்கிறார்.
இனி...
’பி’
என்னும் எழுத்தில் யாராவது பாடலைத் தொடங்கலாம்.
ஒரு ஜீவன் அழைத்தது.. ஒரு ஜீவன் துடித்தது.. இனி எனக்காக அழ வேண்டாம்
//பேபி நீ வாராய் எந்தன் பேபி..//
வயசுக்கு ஏத்த பாட்டு பாடுங்க சி.பி...
@பாரத்... பாரதி...
பதிவர்கள் பாட்டுப்போட்டியால் நிலநடுக்கம். ரிக்டர் அளவு கோலில் 7.5 பதிவானது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.//
நில நடுக்கம் உங்க வீட்டிலையா பதிவாகியிருக்கு;-)))
ஹி...ஹி...
//இனி எனக்காக அழ வேண்டாம்//
நிரூபனை நிறுத்த சொல்லுங்க... அழுவதை...
@பாரத்... பாரதி...
உங்கள் பதிவில் உள்ள பாடகர்களின் படங்கள் அற்புதமாக இருக்குது.(அவுங்க இதற்கு முன்பு பாடிய பதிவர்களா இல்லை இனி பாடப்போகும் பதிவர்களா?)//
ஆமா, அவங்க இதுக்கு முன்னாடி பாடிய பின்னணிப் பாடகர்கள்.
வேணும்னா சொல்லுங்க, உங்களுக்காக சான்ஸ் கேட்டு, அடுத்த படத்திற்கு புக் பண்றேன்;-))
சகோ, சிபி, இப்போது நிங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து...
‘பி’
பாரத்... பாரதி... said...
//இனி எனக்காக அழ வேண்டாம்//
நிரூபனை நிறுத்த சொல்லுங்க... அழுவதை...//
ஹா...ஹா..நான் சிரிக்கிறேன், நீங்க தான் அழுறீங்க சகோ.
எங்கய்யா, நம்ம நாஞ்சில் சகோ.
’பி’என்னும் எழுத்தில் பாட்டுத் தெரியாதென்றால், நானே பாடலைச் சொல்கிறேன்
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் [[பாட்டு]]
வேண்டும் என்றால் குழு தரலாம்.
ஆய்.......நம்ம சகோ வந்திட்டாரு....
மீண்டும் போட்டி பற்றிய விதி முறைகள்...
யார் பாட்டைச் சொல்கிறாரோ, அவரே, பாடலின் முடிக்கும் சொல்லில் இருந்து அடுத்த பாடலுக்கான எழுத்தினைத் கொடுக்கலாம்.
’பி’
என்னும் எழுத்தில் உள்ள பாடல்,
நீங்கள் கேட்டவை திரைப்படத்தில்..........
//’பி’என்னும் எழுத்தில் பாட்டுத் தெரியாதென்றால், நானே பாடலைச் சொல்கிறேன்//
இது சிபி யை அவமானப்படுத்தும் செயல்,... வன்மையாக கண்டிக்கிறோம்.
என் பாட்டுக்கு இன்னும் பதில் பாட்டு வரலையே....
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா..
யாருக்காவது கிளிக் ஆகிறதா?
இப்போது சிபி அவர்களே அடுத்த பாடலுக்கான தலைப்பினையும் கொடுப்பார்.
//என் பாட்டுக்கு இன்னும் பதில் பாட்டு வரலையே....//
உங்க பாட்டுல மயங்கி இப்ப ஆஸ்பத்திரில இருக்காரு நிரூபன்..
MANO நாஞ்சில் மனோ said...
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் [[பாட்டு]]//
சகோ....
இப்போ நாங்கள் சொல்லும் எழுத்தில் தான் நீங்கள் பாட்டைச் சொல்ல வேண்டும்,
சகோ, சிபி ஓர் எழுத்தை தருவார். அதில் தான் நீங்க தொடங்க வேண்டும்
//பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.//
குழந்தைகள் பாட்டா பாடுறீங்களே...
லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா உன் இடுப்பை சுத்தி திருப்பி பாரம்மா..
மானே தேனே கட்டிப்புடி.. மாமன் தோளை தொட்டுக்கடி
சகோ சிபி அவர்கள்...நிலா என்னும் சொல்லில் முடித்திருக்கிறார்.
அடுத்த பாடலை
‘நி’ என்னும் எழுத்தில் தான் நீங்கள் ஆரம்பிக்க வேண்டும்,
//லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா.//
வரலாற்று சிறப்பு மிக்க வரிகள்..
நாஞ்சில் மனோவுக்கும், சிவகுமாரனுக்கும், பாரத் பாரதிக்கும்
சிபி சவால் விட்டு விட்டார்
இப்போது
‘நி’ என்னும் எழுத்தில் பாடலைத் தொடங்கலாம்.
பாரத்... பாரதி... said...
//பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.//
குழந்தைகள் பாட்டா பாடுறீங்களே...//
தான் என்றும் இளமை என்று காட்டுறார் போல...
பாடலைச் சரியாகச் சொல்லும் நபரே, அடுத்த பாடலுக்கான எழுத்தினையும் குறிப்பிட வேண்டும்.
அடுத்த பாடலுக்கான எழுத்து, முதற் பாடலின் முடிக்கும் சொல்லில் அமைய வேண்டும், அப்படி முடிக்கும் சொல்லில் வரா விட்டால் இறுதிச் சொல்லில் இருந்து எடுக்கப்பட வேண்டும்.
பாரத்... பாரதி... said...
//லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா.//
வரலாற்று சிறப்பு மிக்க வரிகள்..//
டைரியில நோட் பண்ணிக்குங்க சகோ
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்,. இசைத்திட என்னைத்தேடி வரனும் வரனும்.. ஒரு கிளி தனித்திருக்க....
நி...என்னும் எழுத்தில் பாட்டு....
சி.பி.செந்தில்குமார் said...
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்,. இசைத்திட என்னைத்தேடி வரனும் வரனும்.. ஒரு கிளி தனித்திருக்க....//
பாராட்டுக்கள் சகோ, இப்போது நண்பர் சிபி அவர்களே அடுத்த போட்டியாளருக்கான எழுத்தினைத் தன் பாடலில் இருந்து கொடுக்க வேண்டும்
எங்கய்யா, நம்ம நாஞ்சில் சகோ.
சகோ, பாரத் பாரதி..நீங்களும் சிபிக்கு போட்டியா களமிறங்கிறது.
சகோ, பாரத் பாரதி..நீங்களும் சிபிக்கு போட்டியா களமிறங்கிறது.
சிபி அவர்கள்.. தனித்திருக்க எனும் எழுத்தில் பாடலை முடித்திருக்கிறார்.
அடுத்த போட்டியாளர்
’க’ என்னும் எழுத்தில் பாடலைத் தொடங்க வேண்டும்,
.. கண்மணி.. அன்போட காதலன்,... நான் எழுதும் லெட்டர்.. ச்சே கடுதாசி வெச்சுக்கலாமா? வேணாம் கடிதமே இருக்கட்டும் படி..
சி.பி.செந்தில்குமார் said...
.. கண்மணி.. அன்போட காதலன்,... நான் எழுதும் லெட்டர்.. ச்சே கடுதாசி வெச்சுக்கலாமா? வேணாம் கடிதமே இருக்கட்டும் படி..//
இப்போது ‘மே’ என்னும் எழுத்தில் பாடல் முடிந்திருக்கிறது...
இனிப் போட்டியாளர் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து ‘மே’
’மே’
// படி.//
கண்மணி.. அன்போட காதலன்,... நான் எழுதும் லெட்டர்.
படிச்சாச்சு...
வாங்கய்யா...வாங்க...
’மே’ என்னும் எழுத்தில் ஒரு பாடல்...
டிங்டாங் டாங் டிங்டாங்..டிங்டாங் டாங் டிங்டாங்..இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது!
சிபிக்கு போட்டியா... சகோ நாஞ்சில் மனோ இப்போது மீண்டும் களமிறங்குகிறார்.
துள்ளித்துள்ளி நீ பாடம்மா சீதை அம்மா..
இப்பொழுது போட்டியில் நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து
மே.................
இங்க என்ன நடக்குது?
மே..மே..மே..மே..மே..மே..மே..மே..மே..மே..
எங்க வீட்டு ஆடு இப்போது பாட்டு போட்டியில்..
pani vizhum malarvanam....
இப்போது சகோ... சிபி முடித்த எழுத்து...
சீதை அம்மா...
‘மா’ என்னும் எழுத்தில் யாராவது ஆரம்பிக்கலாமே?
மேகமே மேகமே பால் நிலா காயுதே....
சகோ, பிரகாஷ்... இப்போது நீங்கள் ஆரம்பிக்க வேண்டியது..
சிபி முடித்த பாடலில் இருந்து...
’மா’
செங்கோவி.. நீங்க முருகனை புகழ்ந்து அல்லவா முதல் பாடலை பாடியிருக்க வேண்டும்?
மயிலாடும் பாறையிலே மெடலு வாங்கிருக்கோம்....
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணூ கேளு.. உன்னை மாலையிட..
MANO நாஞ்சில் மனோ said...
மேகமே மேகமே பால் நிலா காயுதே....//
சபாஷ்...சகோ..
இனி அடுத்த போட்டியாளருக்கான தலைப்பு...
காயுதே..............
‘தே’
MANO நாஞ்சில் மனோ said...
மயிலாடும் பாறையிலே மெடலு வாங்கிருக்கோம்....//
இதுவும் பாட்டா...
ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்.. ஹூ ஹூ ஹூம்ம் ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசை ஆச்சு.. ஆத்தங்கரை ஈரக்காத்து
நிரூபன் said...
MANO நாஞ்சில் மனோ said...
மயிலாடும் பாறையிலே மெடலு வாங்கிருக்கோம்....//
இதுவும் பாட்டா...
April 23, 2011 10:36 PM
ஆம்.. பாண்டி நாட்டுத்தங்கம்
சி.பி.செந்தில்குமார் said...
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணூ கேளு.. உன்னை மாலையிட..//
சிபி மற்றும் செங்கோவிக்கு இடையிலான போட்டியில்...இப்போது...
‘கே’ எனும் எழுத்தில் பாடல் தொடங்க வேண்டும்.
தங்க நகை உலகில் மங்காப் புகழ் பெற்ற ‘நாஞ்சில் மனோ’ ஸ்தாபனத்தின் அனுசரணையுடனும், அட்ராசக்க காமெடி கும்மி சிபியின் விளம்பர உபயோகத்திலும் வலை உலகில் உங்களை நாடி வருகிறது
‘நாற்றின் பாட்டுக்குப் பாட்டு’!
பதிவர்களே, வாருங்கள், கலாயுங்கள், கலக்குங்கள்!
//ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்.. ஹூ ஹூ ஹூம்ம்//
பயமா இருக்கு...
சி.பி.செந்தில்குமார் said...
ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்.. ஹூ ஹூ ஹூம்ம் ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசை ஆச்சு.. ஆத்தங்கரை ஈரக்காத்து//
ஈரக் காத்து....
து..
என்னும் எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். ஏற்கனவே சொல்லிய பாடல் வரக் கூடாது...ஹி...ஹி..
கேட்டவர் எல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம்...
கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில் போட்டது முளைத்தது கொத்துக்கொத்தாய் பூத்தது
நம்ம நாஞ்சிலாருக்கு சிபி..சவால் விட்டிட்டார்..
பதிவர்களே, போட்டியாளர்களே, நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து...
‘து’
மல்லி மல்லி செண்டு மல்லி ஆளை அசத்துதடி.. அதை கிள்ளீ கிள்ளீ உன்னையும் தான் மேல உசத்துதடி..
து..........என்னும் எழுத்தில் பாடல்....
சபாஷ்.........சரியான போட்டி....
துள்ளீ எழுந்தது பாட்டு,, சின்ன குயில் இசை கேட்டு..
//தங்க நகை உலகில் மங்காப் புகழ் பெற்ற ‘நாஞ்சில் மனோ’ ஸ்தாபனத்தின் அனுசரணையுடனும், அட்ராசக்க காமெடி கும்மி சிபியின் விளம்பர உபயோகத்திலும் வலை உலகில் உங்களை நாடி வருகிறது//
ஓ... இது விளம்பர இடைவெளியாம்....
இப்போது, நாஞ்சில் மனோவும், சிபியும் விறு விறுப்பாக மோதிக் கொண்டிருக்கிறார்கள்..
இடையில் பாரத் பாரதி, செங்கோவி நின்று கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கிள்ளீ கிள்ளீ ...
????????
டுர்ரா டுர்ருன்னு மேளத்தை தட்டுறவன்
சி.பி.செந்தில்குமார் said...
துள்ளீ எழுந்தது பாட்டு,, சின்ன குயில் இசை கேட்டு.//
இப்போது, நாஞ்சில் மனோவை முந்திக் கொண்டு சிபி அவர்கள் பாட்டுச் சொல்லியிருக்கிறார்...
‘கேட்டு...எனும் சொல்லில் முடித்திருப்பதால்....
அடுத்த பாடல்...........
கே’
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணூம் தான் பேரு வி்ளங்க சிந்து பாடனும்..
கேளடி கண்மணீ பாடகன் சங்கதி.. நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
சிபியே.............விஜயின் ஆதி படப் பாடலைச் சொல்லி இம் முறையும் நாஞ்சிலாரை முந்தி விட்டார்.
நிம்மதி.....................
தி..........எழுத்தில் பாடல் தொடங்க வேண்டும்,.
சகோ, சிபியோடு போட்டி, போட யாரும் இங்கே இல்லையா...
கிளம்பி வாருங்கள் சகோதரர்களே!
இங்கே யாரும் வரா விட்டால், சிபிக்கு போட்டியாக... நான் களம் இறங்க வேண்டி வரும்...
ஹி...ஹி....
தி..........
எழுத்தில் பாடல்...
திரும்பத் திரும்ப பார்த்து பார்த்து...
திரும்பத் திரும்ப பேசிப் பேசி
திரும்ப திரும்ப காதல் செய்யும்
கனவுக் காத்லா..............
தில் தில் தில் மனதில்....
இப்போது
நான் காதலா......என்று முடித்திருப்பதால்........
அடுத்த போட்டியாளர்..
கா.....என்று பாடலைத் தொடங்க வேண்டும்,
லாலி லாலி லாலிலாலி.. வரம் தந்த சாமிக்கு .. பதமான லாலி..
//நிரூபன் said...
தி..........
எழுத்தில் பாடல்...
திரும்பத் திரும்ப பார்த்து பார்த்து...
திரும்பத் திரும்ப பேசிப் பேசி
திரும்ப திரும்ப காதல் செய்யும்
கனவுக் காத்லா..............
//
ஹே ஹே ஹே ஹே இது செல்லாது....செல்லாது.......
காதல் வைபோகமே காணூம் நன்னாளிலே,.. வானில் ஊர்கோலமாய்
MANO நாஞ்சில் மனோ said...
தில் தில் தில் மனதில்....//
தி எழுத்தில் பாடல் சொல்லி வெற்றி பெற்ற மனோவுக்கு பாராட்டுக்கள்.
இப்போது நீங்கள் ஆரம்பிக்க வேண்டியது
மனதில்........
ம....................
ம...........
காதலி காதலி காதலால் தவிக்கிறேன்...
சி.பி.செந்தில்குமார் said...
காதல் வைபோகமே காணூம் நன்னாளிலே,.. வானில் ஊர்கோலமாய்........
நன்றிகள் நன்றிகள்...
மண்ணில் இந்த காதல் இன்றி...
ஆகா..........சிபி..........மனோ....
இருவரும் கலக்கிறார்களே...
சிபி..........டூ லேட்....
MANO நாஞ்சில் மனோ said...
மண்ணில் இந்த காதல் இன்றி..//
அடுத்த பாடலை......
இ...................
MANO நாஞ்சில் மனோ said...
மண்ணில் இந்த காதல் இன்றி..//
அடுத்த பாடலை......
இ...................
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
இதோ மேக ஊர்வலம்....
மாசி மாசம் ஆளான பொண்ணு
மேகங்கருக்கயிலே புள்ளே மேனி...
thirudiya ithayathai thiruppi koduthu vidu kaathalaa
சகோ, மனோ அவர்களே! நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து.....மா அல்ல...
மே................
பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வர்றேன்.. வேணாம்யா வீராப்பு
MANO நாஞ்சில் மனோ said...
மேகங்கருக்கயிலே புள்ளே மேனி...//
மீண்டும் நீங்கள் முடித்திருப்பது.....
மே..............
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
மேகம் கொட்டட்டும் மின்னல் வெட்டட்டும்...
எல்லோருமே குழப்புறீங்க...........
*பாடலைச் சரியாகச் சொல்லும் நபரே, அடுத்த பாடலுக்கான எழுத்தினையும் குறிப்பிட வேண்டும்.
அடடா நாதாரி நீயுமா ஒரே மாதிரி போட்டே அவ்வ்வ்வ்வ்....
இப்போது..........மனோ முடித்திருப்பது.........
ம்..............
ஆகவே நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து
//ம//
MANO நாஞ்சில் மனோ said...
அடடா நாதாரி நீயுமா ஒரே மாதிரி போட்டே அவ்வ்வ்வ்வ்....//
ஹா......ஹா....
ம்ஹூம்.. ச்சூச்சும் ச்சும்..ம்ஹூம்.. நான் பூவெடுத்து வெக்கனும் பின்னால.. அதை வைக்கறப்ப சொக்கனும் தன்னால..
மே ஜூன் மாசத்தில் ரோஜா பூக்கள் வாசத்தில்...
ம..................எனும் எழுத்தில் பாடலுடன் யாரும் வரலாம்.
மழை மழை என் இதயத்தில் புகுந்திட்டமுதல் மழை..
சிபி கள்ள ஆட்டம் ஆடுறான் யுவ்வர் ஹானர்....
சிபி முடித்திருப்பது..........
ம.............
மீண்டும் ம................
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்டை சொல்லித்தந்ததாரோ
MANO நாஞ்சில் மனோ said...
சிபி கள்ள ஆட்டம் ஆடுறான் யுவ்வர் ஹானர்....//
எல்லாமே சரியாகத் தான் போய்க்கிட்டிருக்கு...
ஹி..ஹி...
சி.பி.செந்தில்குமார் said...
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்டை சொல்லித்தந்ததாரோ//
இப்போது...........
’ரோ’.....
ரோ எனும் எழுத்து கொஞ்சம் கஸ்டம் என்பதால்.........
குழு.......என் மன வானில் படம்..ஹா..ஹி....ஹி....
ரோஜா பூந்தொட்டம் காதல்...
தங்க நகை உலகில் மங்காப் புகழ் பெற்ற ‘நாஞ்சில் மனோ’ ஸ்தாபனத்தின் அனுசரணையுடனும், அட்ராசக்க காமெடி கும்மி சிபியின் விளம்பர உபயோகத்திலும் வலை உலகில் உங்களை நாடி வருகிறது
‘நாற்றின் பாட்டுக்குப் பாட்டு’!
ரோஜா மலரே ராஜ குமாரி ஆசைக்கிளியே அழகிய ராணி
MANO நாஞ்சில் மனோ said...
ரோஜா பூந்தொட்டம் காதல்...//
அப்பிடிப் போடுங்க.......அருவாளை....
ரோஜா ஒன்று முத்தம் போடும் நேரம்..
மனோ முதலில் சொல்லியதால்....
MANO நாஞ்சில் மனோ said...
ரோஜா பூந்தொட்டம் காதல்...//
இப்போது சிபி பாடலை ஆரம்பிக்க வேண்டிய எழுத்து.......
கா................
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே
ஆமா! என்ன நடக்குதிங்க...
கா..................................
கொய்யால நீ இன்னுமா தூங்கலை...கண்ணீர் வடியுதாம் பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்...
கந்தசாமி பாட்டுக்குப் பாட்டு நடக்குது....
நீங்களும் ஜோதியில ஐக்கியமாகலாம்.
கண்ணே கலை மானே...
சி.பி.செந்தில்குமார் said...
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே//
கண்ணே............
க............
இப்பொழு //க//
கா..கா.மல்லிகையே மல்லிகையே சி பிக்கு மாலையிடும் கள்ளி யார் ஷஹீலாவா??
கண்மணியே பேசு...
மானே தேனே கட்டிப்புடி மாமன் தோளை தொட்டுக்கடி
யோவ் டியூட்டி முடிஞ்சிருச்சி....சீக்கிரமா தீர்ப்பை சொல்லுங்கய்யா....
மைந்தன் சிவா said...
கா..கா.மல்லிகையே மல்லிகையே சி பிக்கு மாலையிடும் கள்ளி யார் ஷஹீலாவா??
April 23, 2011 11:05 PM
அடிங்கொய்யால.. எனக்கு வேற ஃபிரஸ் சிக்காதா?
போட்டி விதி முறைகள் இவை தான்.
*ஒருவர் பாடலின் இரண்டு வரிகளைச் சரியாக எழுத வேண்டும்.
*பாடலைச் சரியாகச் சொல்லும் நபரே, அடுத்த பாடலுக்கான எழுத்தினையும் குறிப்பிட வேண்டும்.
*அடுத்த பாடலுக்கான எழுத்து, முதற் பாடலின் முடிக்கும் சொல்லில் அமைய வேண்டும், அப்படி முடிக்கும் சொல்லில் வரா விட்டால் இறுதிச் சொல்லில் இருந்து எடுக்கப்பட வேண்டும்.
//சி.பி.செந்தில்குமார் said...
மானே தேனே கட்டிப்புடி மாமன் தோளை தொட்டுக்கட///
அப்பிடியா நாளை இருக்குடி உமக்கு வெட்டு ப்ரம் வியட்னாம்....
தற்சமயம்...பல பாடல்களைக் கண்டு பிடிச்சு..........
நம்ம சிபி முதல் இடத்திலையும்,
அசரமால் ஆடியபடி, நம்ம
நாஞ்சில் மனோ இரண்டாவது இடத்திலையும் இருக்கிறாங்க...
இப்போதைய முடிவுகளின் படி..........
போட்டியில் அபாரமாக அடித்தாடிய படி...சிபி அவர்கள் முதலிடத்திலும்,
சிபிக்கு சவாலாக அசராமல் ஆடியபடி
மனோ இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள்.
MANO நாஞ்சில் மனோ said...
//சி.பி.செந்தில்குமார் said...
மானே தேனே கட்டிப்புடி மாமன் தோளை தொட்டுக்கட///
அப்பிடியா நாளை இருக்குடி உமக்கு வெட்டு ப்ரம் வியட்னா
hi hi ஹி ஹி போட்டுக்குடுக்கும் பெருமாள் வாழ்க
சிபியோடு போட்டி போட யாராவது இருக்கிறீங்களா?
மனோவுக்கு ராசியான நெம்பர் ரெண்டு.. அந்தாளுக்கு சின்ன வீடும் ரெண்டு ஹி ஹி
உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, பாட்டுப் பாடி, இங்கே மகிழ்வித்த அனைவருக்கும் நன்றிகள் சகோ.
சரி சரி நான் கிளம்புறேன் டியூட்டி முடிஞ்சிருச்சி மக்கா...
முதல் பரிசை மரியாதையா அனுப்பி வைக்கலைன்னா....முதுகில் இருக்கும் வீச்சருவா வெளியே வந்துரும் ஜாக்கிரதை ம்ஹும்......
நாங்கெல்லாம் அஞ்சா நெஞ்சன் மாதிரி ஹி ஹி ஹி ஹி..
//சி.பி.செந்தில்குமார் said...
மனோவுக்கு ராசியான நெம்பர் ரெண்டு.. அந்தாளுக்கு சின்ன வீடும் ரெண்டு ஹி ஹி
///
கொக்காமக்கா குண்டக்க மண்டக்க வெட்டி புடுவேன்....
//போட்டியில் அதிக பாடல்களைச் சொல்லி வெற்றி பெறும் நபருக்கு, இறுதி வரை அடித்தாடும் நபருக்கு இரண்டு மின் நூல்களும், இரண்டு ஆங்கிலத் திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்வதற்கான Software உம் வழங்கப்படும்!//
சிபி'க்கு ஆங்கில படம் வேண்ட்டாமாம் "பிட்டு" படம் வேணுமாம். என்கிட்டே சொல்ல சொன்னார் ஏன்னா அவருக்கு வெக்கமா இருக்காம் ஹே ஹே ஹே ஹே....
ஒண்ணும் ஒண்ணூம் ரெண்டு மனோ கிணத்துக்கடவு நண்டு.. நீயும் நானும் ஃபிரண்டு அந்த விக்கி உலகம் மண்டு ஹி ஹி
மக்கா நானும் வந்துட்டன்டி...
நான் கிளம்புறேன் மக்கா குட் நைட்....
MANO நாஞ்சில் மனோ said...
//போட்டியில் அதிக பாடல்களைச் சொல்லி வெற்றி பெறும் நபருக்கு, இறுதி வரை அடித்தாடும் நபருக்கு இரண்டு மின் நூல்களும், இரண்டு ஆங்கிலத் திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்வதற்கான Software உம் வழங்கப்படும்!//
சிபி'க்கு ஆங்கில படம் வேண்ட்டாமாம் "பிட்டு" படம் வேணுமாம். என்கிட்டே சொல்ல சொன்னார் ஏன்னா அவருக்கு வெக்கமா இருக்காம் ஹே ஹே ஹே ஹே....
April 23, 2011 11:16 PM
அடங்கொன்னியா நாம எப்போ வெட்கப்பட்டிருக்கொம்? ஹி ஹி
சீபி ஆங்கிலப் படம் பாத்த என்ன பண்ணப் போறீர் வாரும் பிட்டுப்படம் தரவிறக்க ஏதாச்சும் வழியிருக்கா பாப்பம்..
என்ன கண்டதும் ஒருத்தர் ஓடறாறாம்.. ஹி ஹி ஹி சீபி கையை தட்டுங்க...
ஓக்கே...........
இப்போது போட்டியில் மதிசுதாவுடன் மோத.......சிபி..........
சீபி பயப்படாதிங்க இன்னும் ஒரு சில நிமிசம் தான் இருப்பேன் உடம்பு தாங்காது...
இப்பொழு போட்டி விதி முறைகள் உங்கள் அனைவருக்கும் தெரியும் தானே?
நிச்சயமாக..
முதல் பாட்டை நான் தருகிறேன்...
இந்தப் பாட்டின் முடிவில் நீங்கள் பாடலை ஆரம்பிக்க வேண்டும்
நான் பாடும் மௌன ராகம் கேட்க வில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா!
//யா//
என்னும் எழுத்தில் பாடல் ஆரம்பிக்கலாம்.
எங்கே.....................பாடலைக் காணவில்லையே?
யார் பிள்ளை யார் பிள்ளை என்ற போது பிள்ளையார் என்று பேர் கொண்டு வந்த பிள்ளை...
யா..........என்னும் எழுத்தில் மணி ஒலித்திருக்கிறது..
நீங்கள் ஆரம்பிக்க வேண்டியது
யா.....
அதுவும் நானே தானா படிக்கணும்..
சுதா................
பக்திப் பாடலைப் பாடியிருக்கிறார்...ஆனாலும் முதலாவது பாடல் என்பதால் அவருக்கு ஓர் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
யாரோ யாரோடி உன்னோட புருஷன்..
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்..
♔ம.தி.சுதா♔ said...
யார் பிள்ளை யார் பிள்ளை என்ற போது பிள்ளையார் என்று பேர் கொண்டு வந்த பிள்ளை...//
இப்போது....
பிள்ளை என்னும் சொல்லில் இருந்து.......
//பி//
சி.பி.செந்தில்குமார் said...
யாரோ யாரோடி உன்னோட புருஷன்..
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்//
சிபியும் சுதாவுக்கு போட்டியாக தான் சளைக்காதவர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ...
பில்லா பில்லா பில்லா.. மை நேம் ஈஸ் பில்லா வாழ்க்கை எல்லா
யாருக்காவது க்ளூ வேண்டும் என்றால் கேட்கலாம்.
ம.தி.சுதா♔ said...
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ..//
இப்போது சுதா........முதலில் பதில் சொல்லியிருக்கிறார்.....
‘றோ’ என்னும் எழுத்தில் இருந்து பாடல்...
மாப்பிள அடிக்கடி என் புறொபைலை பாத்துக்கோடி...
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் என்பே
Post a Comment