உலகத் திரையரங்குகளில் முதன் முறையாக, வெகு விரைவில் எதிர்வரும் மேமாதம் திரைக்கு வரவிருக்கிறது மீண்டும் ஓர் ஈழயுத்தம் திரைப்படம். அதி நவீன தொழில் நுட்ப உதவிகளுடனும், இதுவரை தமிழ்ச் சினிமாவில் பயன்படுத்தப்படாத கிறபிக்ஸ்(Graphics) தொழில் நுட்பங்களுடனும் திரைக்கு வரவிருக்கிறது மீண்டும் ஓர் ஈழயுத்தம்.!