|
|
Showing posts with label பயங்கரம். Show all posts
Showing posts with label பயங்கரம். Show all posts
Thursday, March 10, 2011
மனிதனை மனிதன் வேட்டையாடுதல்- உண்மைச் சம்பவத்தின் தொகுப்பு 18+
உலகில் உள்ள உயிரினங்களில் விந்தையானது மனித இனம் என்று கூறுவார்கள். இந்த மனித இனம் மட்டுமே ஆறறிவு கொண்ட ஓர் இனமாக ஏனைய ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில் இருந்து வேறுபடுகின்றது. மனிதர்கள் தமது உணவுத் தேவைக்காக விலங்குகளை வேட்டையாடினார்கள். விலங்குகளை வலை வைத்து பிடித்து உணவாக உட் கொண்டார்கள், மாமிசம் புசித்து மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் மனிதர்களே மனிதர்களை வேட்டையாடி உணவாக உட் கொள்வதனைப் பார்த்திருக்கிறீர்களா? கேட்டிருக்கிறீர்களா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?.

Saturday, January 29, 2011
இருள் கவிழும் நேரம்.....!
இன்னும் இருட்டவில்லைத் தானே
இன்னொரு சின்ன Match விளையாடலாம்
என்று நண்பனைக் கேட்டேன்
ஆறு மணியாகுது மச்சான்
வீட்டை போக வேணும் என்றான்,
அம்மா பக்கத்திலை உள்ள
கோயிலடிக்குப் போய் வரட்டோ என்றேன்,
ஆறு மணியாச்சு, நாளைக்குப் போகலாம் என்றா
இன்னொரு சின்ன Match விளையாடலாம்
என்று நண்பனைக் கேட்டேன்
ஆறு மணியாகுது மச்சான்
வீட்டை போக வேணும் என்றான்,
அம்மா பக்கத்திலை உள்ள
கோயிலடிக்குப் போய் வரட்டோ என்றேன்,
ஆறு மணியாச்சு, நாளைக்குப் போகலாம் என்றா
|
|

Subscribe to:
Posts (Atom)