|
|
Showing posts with label அந்த நாள். Show all posts
Showing posts with label அந்த நாள். Show all posts
Sunday, July 10, 2011
நமீதாவை மடக்கிய நம்ம ஊர் நண்பன்!
ஈழத் தமிழனாகப் பிறந்தால் சுதந்திரம் முதற் கொண்டு, ஏனைய மனித உணர்வுகளையும் இழந்து தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக எம் வாழ்க்கையோடு இணைந்து வந்து கொண்டிருக்கிறது. எம்மைச் சூழ்ந்திருந்த கவலைகள், துன்பங்கள். இடப் பெயர்வு- கொடிய யுத்தம் முதலிய பல காரணிகளுக்கு நடுவேயும், எம் மனங்களைச் சந்தோசமாக வைத்திருக்க உதவிய ஒரு விடயம்; நண்பர்களின் இணை பிரியாத நட்பு என்று தான் கூறலாம். அதே வேளை என் மனதை வேதனைப்பட வைத்த விடயமாகப் பல நண்பர்களது உயிரிழப்புக்களையும் கூறலாம்.

Subscribe to:
Posts (Atom)
