ஏக்கமும், ஏமாற்றமும்!
நாய் குட்டியை செல்லமாய் முத்தமிட்டாள் அவள்
நாணத்தில் என் கன்னத்தை தடவி
எனக்கும் கிடைக்காதா என
ஏப்பம் விட்டு எச்சிலை உமிழ்ந்தேன் நான்!!
குறிப்பால் உணர்த்துதல்!
தேதித் தாள்களில் வட்டம் போட்டு வைத்தேன்
கரெக்டா ஒவ்வோர் மாதமும்
உனக்கு முன்பதாக உன் தேய்பிறை நாளை
குறிப்பெடுக்கனும் என்பதற்காய் ;
நீயோ படுக்கையை பிரித்து காட்டி
தேதி தாளை புரட்டாமலே புரிய வைக்கிறாயே!
ஜன்னல் சைஸில் ஜாக்கெட்டு! ஐயோ அழிகிறது மார்க்கெட்டு!
உன் மௌனங்கள் மாத்திரம்
மனதிற்கு சலனத்தை கொடுக்கவில்லை
ஜாக்கெட்டில் இருக்கும்
ஜன்னல்களும் தான் சலனத்தை கொடுக்கிறது;
காற்றோட்டம் வேண்டும் என்பதற்காக
காற்று வெளியினையே திறந்து வைக்கலாமா?
நம்ப முடியலை - என்றாலும் வெம்பி அழுவேனா?
பாலர் வகுப்பில் பக்கத்தில் நீ
ப்ரைமரி கிளாஸில் பக்கமாய் நீ’
ஹை ஸ்கூல் பெஞ்சில் காதலியும் நீ
கேம்பஸ் வாழ்க்கையில் என் இதய
கவிதையாய் நீ
கல்லூரி முடிந்த பின்
மணப் பந்தலிலோ
இன்னொருவன் மனைவியாய் நீ!
|
7 Comments:
எனக்கு இது போல் பத்து தலைப்பு அனுப்புங்களேன்...
உச்...உச்..உச்.....அடடடா,என்ன கொடும சரவணா இது?சென்கோவி பதிவுக்கும் முதல் கமென்ட்.நிரூபன் பதிவுக்கும் முதல் கமென்ட்....ஹி!ஹி!ஹி!!!!!உங்கள் வி..... தாபம் விரைவில் தீர ஆண்டவன் வலி விடட்டும்!
ராஜ் பதிவுலகை விட்டு விலகுகிறாராம் ,வலிக்கிறது!
மணப்பந்தலில் இன்னொருவன் மனைவியாக நீ!
//வாழ்க்கைப் பாதையில் பக்கத்தில் இருந்தவர்கள் இல்வாழ்க்கையில் இணைந்து வரமுடியாது சூழல் இருக்கலாம் தானே சிலருக்கு.ஹீஹீ
வெம்பி அழவேனாம் வேற ஆளைப்பாருங்க!
ஜாக்கட் காற்று வாங்கும் ம்ம்ம்ம் கற்பனை அழகாய்த்தான் வருகின்றது பாஸுக்கு!
வணக்கம் பாஸ்.. எப்பிடி இருக்கிறீங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு.. கவிதைகள் சூப்பர்.. அதிலும் அந்த தலைப்புக்கள் செமையா போட்டிருக்கீங்க நிரூ. வாழ்த்துக்கள்..
Nice
Post a Comment