Thursday, April 26, 2012

அல்லாவின் பெயரால் பொல்லாங்கு செய்யலாமா?

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும், இஸ்லாமியர்களால் நடாத்தப்படும் க்ரைம் 419 பற்றி ஓர் அலசல்!
உங்களில் சிலருக்கு இவ் வகையான மின்னஞ்சல்கள் கிடைத்திருக்கும். சிலர் இந்த மின்னஞ்சல்களை கண்டுக்காது விட்டிருப்பீங்க. ஆனால் சிலரோ குறுகிய வழியில் கோடீஸ்வரன் ஆகும் நோக்கத்தில் இந்த மின்னஞ்சலுக்கு பணம் கட்டி ஏமாந்திருப்பீங்க. உலக நாடுகளின் பல அரசியல் தூதுவர்கள் இம் மாதிரியான மின்னஞ்சலுக்கு ஏமாந்திருக்கும் சூழலில் சாதாரண மக்கள் பத்தி சொல்லவா வேண்டும்? இந்த க்ரைம் இன்று சர்வதேச போலீஸின் கவனத்தினை ஈர்த்திருப்பதோடு, இந்த கிரிமினல் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை உடனடியாக பிடித்து கொடுப்போருக்கு பல இலட்சம் ரூபாக்கள் சன்மானம் வழங்கப்படும் என இன்ரபோல் அறிவித்திருக்கிறது.
கடிதம் 01:
அன்புள்ள ஜான்:
என் பெயர் அஹமட் இஸ்மாயில். நான் ஓர் இஸ்லாமியன். எங்களுடைய நாட்டில் நிலவும் கடுமையான வறுமையினால் நாம் துன்பப்படுகின்றோம். உணவிற்கு கூட வழியின்றி மிகவும் வறுமையில் வாடுகின்றோம். நீங்கள் மனமிரங்கினால் எம்மைப் போன்ற அல்லாவின் குழந்தைகளை உயிர் பிழைக்க செய்ய முடியும். நீங்கள் ஜோனாகவோ இல்லை ஜோன் மைக்கல் ஆகவோ இருக்கலாம். அது பற்றி எனக்கு கவலை இல்லை. இப்பொழுது எனக்கு வேண்டியது யாவும் ஒரு வேளைக்கு உணவிற்கான பணம் மாத்திரமே! என்னிடம் பெற்றோலிய காணிகள், வளங்கள் உண்டு. ஆனால் அந்த வளங்களை வியாபாரத்திற்கு ஏற்றாற் போல மாற்ற பண வசதி இல்லை. நீங்கள் நினைத்தால் சிறிய பணத்தை செலுத்தி இந்த வளங்களை வாங்கி என் நாட்டில் முதலீடு செய்யலாம்.

தவறாது உங்களின் முழுப் பெயர், வங்கி இலக்கம், தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு பதில் அனுப்புங்கள். ஓர் மனித உயிர் பட்டினியால் இறப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆகவே என்னுடைய வெஸ்டேர்ன் யூனியன் கணக்கிறு தவறாது சிறிய தொகைப் பணத்தினை ஆரம்ப வைப்பாக அனுப்பி வையுங்கள்!

நன்றி,
உங்கள் மீது சாந்தி நிலவட்டும்,
இப்படிக்கு,
அஹமட் இஸ்மாயில்!

இனிக் கடிதம் இரண்டைப் பார்ப்போம்:
அன்புள்ள சசிகரன்,
நான் முஹம்மட் ராஃபிக், இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் வசிக்கிறேன். அல்லாவின் அருட் கொடையால் உலகில் உள்ள பல கோடி ஈமெயிலிலிருந்து அதிஷ்டவசமாக உங்கள் மின்னஞ்சலை தெரிவு செய்திருக்கிறோம். உங்களுக்கே இது ஆச்சரியமாக இருக்கும். நீங்கள் எழுமாற்று (Instant) முறையில் இரண்டு கோடி ஸ்ரேலிங் பவுண்ட் பணத்தினை வெற்றியீட்டியிருக்கிறீங்க. நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில், இந்த ஈமெயில் உங்களுடையது தான் என்பதை உறுதி செய்து ஓர் மெயிலும், உங்கள் முழு விபரங்களையும், உங்கள் வங்கி கணக்கினையும், உங்கள் கணக்கிற்கு நாம் வெற்றிப் பரிசுத் தொகையினை அனுப்புவதற்கு ஏற்றவாறு 800 டாலர் டிப்போசிட் பணத்தினையும் அனுப்பி வையுங்கள். மறக்க வேணாம், எம் கைகளில் பணம் கிடைத்ததும், உங்கள் வங்கி கணக்கில் வெற்றிப் பரிசு வைப்புச் செய்யப்படும்.

நன்றி,
உங்கள் மீது சாந்தி நிலவட்டும்,
இப்படிக்கு முஹம்மட் ராஃபிக்.

என்ன வாசகர்களே, இரண்டு கடிதங்களையும் படித்தீர்களா? இப்படிப் பல கடிதங்களை நீங்களும் பெற்றிருக்க கூடும். ஆங்கிலத்தில் இம் மாதிரியான மின்னஞ்சல்களை Scam Spam Email என்று சொல்வார்கள். மேலே உள்ள இரண்டு கடிதங்களும் ஆங்கிலத்தில் எழுமாற்றாக எடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்பட்டவை. இப்பொழுது மேற்கு நாடுகளில் பலரினை ஏமாற்றிப் பணம் பறிக்கும் முயற்சியில் இஸ்லாமிய 419A கிரைம் குழுவினர் ஈடுபட்டிருப்பதால் இன்ரபோல் இவர்களை தீவிரமாகத் தேடி அரெஸ்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

இங்கே முதலாவது வகை கடிதங்கள் யாவும் இஸ்லாமிய நாடாகவும், எண்ணெய் விநியோகத்திற்குப் பெயர் பெற்று விளங்கும் நையீரியாவிலிருந்தே அனுப்பப்படுகின்றன. நையீரியாவில் ஒரு இணையத் தளம் திறப்பதற்கு சில வேளை ஒரு மணி நேரமும் எடுக்கும். ஆனால் இந்த இணைய மோசடிக் கும்பல்கள் அரேபியாவை மையப்படுத்தியுள்ள வெளிநாட்டு இணைய கம்பனிகளின் சாட்டிலைட் தொழில்நுட்ப இணைய இணைப்பினைப் பயன்படுத்துகிறார்கள். இந்த 419A கிரிமினல் கும்பல்களின் தலைவர் யார் என்று இதுவரை யாராலும் கண்டறியப்படவில்லை.

இப்போது நையீரியாவில் நிகழும் வறுமை காரணமாக, பலர் கிறிஸ்தவ மதங்களுக்கு மதம் மாறுகின்றார்கள். கிறிஸ்தவ மிஷனரிகளும், பாதிரிகளும் மக்களை போதனை மூலம் தம் மதம் நோக்கி சுண்டி இழுக்கின்றன. ஆனாலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நையீரியாவில் இந்த க்ரைம் இன்றும் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. இவர்கள் செய்த மிகப் பெரிய ப்ராடு வேலை என்ன தெரியுமா? ஓர் நாட்டின் தூதரகத்திற்கு ஈமெயில் அனுப்பி, நையீரியாவில் குறைந்த விலையில் வெளிநாட்டு தூதரகம் அமைக்க காணி வழங்குகின்றோம் என மின்னஞ்சல் மூலம் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இந்த ப்ராடு கும்பலைப் பற்றி அறியாத வெளிநாட்டு தூதுவர்களும் நையீரியாவிற்கு வந்து முற்பணத்தை கொடுத்து ரூம் போட்டு தங்கியிருக்கிறார்கள். முற்பணம் செலுத்தப்பட்ட பின்னர் இந்த கும்பல் பணத்தை அபேஸ் செய்து கொண்டு தலைமறைவாகியிருக்கிறது. அப்புறம் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் இன்ரபோலின் உதவியினை நாடியிருக்கிறார்கள். இப்போது நையீரியாவினை மையப்படுத்தி இஸ்லாமியக் குழுக்கள் இந்த 419A கிரைம் நடவடிக்கையினை ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களின் தலைவர் யார்? இவர்கள் எப்படி தொழிற்படுகின்றார்கள் என்பதெல்லாம் இதுவரை மர்மமாக இருப்பதாக உலகப் போலீஸ் மண்டையை குடைகிறது.

எழுமாற்றாக எடுக்கப்பட்ட மின்ஞ்சல் மூலம் பல மில்லியன் பரிசினை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என மெயில் அனுப்பி பணம் பிடுங்கும் அடுத்த இஸ்லாமிய கும்பல் இந்தோனேசியாவை தலைநகராக வைத்து செயற்படுகின்றது. ஆனால் வெஸ்டேர்ன் யூனியன் (Western Union) ஊடாக பணம் அனுப்பி விட்டு பணம் அனுப்பிய இடத்திற்கு கூட உலகப் போலீஸ் போய்ப் பார்த்திருக்கிறது. அவர்களாலும் முடியவில்லை. காரணம் இந்த மர்ம நபர்கள் யார் வலையிலும் சிக்காது தப்பித்துக் கொள்கின்றார்கள்.

நையீரீயாவில் இடம் பெறும் இன்னோர் வகை க்ரைம் பெற்றோல் விநியோகம் இடம் பெறும் பெற்றோலிய பைப்புக்களை இடை வழியில் வெட்டி, பெற்றோலை களவாடி கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதாகும். இதனையும் இந்த 419 குழுவினரே மேற்கொள்வதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் யாராலும் இந்த குழுவினரை இனங் காண முடியவில்லை. வாசகர்களே! பண ஆசையில் உங்கள் விபரங்களை மின்னஞ்சல் மூலம் இந்த குழுக்களிடம் பகிர்ந்து விடாதீர்கள். காரணம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் முதல், அனைத்து விபரங்களையும் இவர்கள் அபேஸ் செய்து விடுவார்கள்.

இப் பதிவிற்குரிய தகவல்கள் ABC ஆங்கில வானொலியின் Podcast தொகுப்பிலிருந்து நாற்று வாசகர்களுக்காக மொழி பெயர்க்கப்பட்டவை. 

22 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

இரவு வணக்கம் நிரூபன்!இங்கே கடந்த சில ஆண்டுகளில்(2009-2010) ஸ்பெயினில் இருந்து கடிதம் மூலம் தொடர்பு கொண்டு பரிசை அறிவித்தார்கள்!வங்கி கிளை இலக்கம்,வங்கிக் கணக்கு இலக்கம் எல்லாம் கேட்டு விலாவாரியாக மயக்கும் சொற் பிரயோகத்தில்! எங்களவர்களும் ஏமாந்த கதை உண்டு!

Anonymous said...
Best Blogger Tips

இது முப்பது ஆண்டுகளாய் நடந்து வரும் விஷயம்...


419 ...முன்பண மோசடி... அது ஏமாற்றி சொத்து சேர்ப்பது பற்றிய நைஜீரியாவின் கிரிமினல் சட்ட எண்...like 420 in India...

இப்போது email உங்க ஆஸ்திரேலியாவிலிருந்து கூட வர தொடங்கி உள்ளது...


மதம்..?

What do I know any way...அடிவாங்க தயாராகுங்கள்...-:)

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
தகவலை பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி நிரூபன்

வலையுகம் said...
Best Blogger Tips

நண்பரே நீருபன் பதிவுலக அரசியலுக்கு நீங்களும் பலியா?

ஒரு பதிவு ஹிட் ஆகுவதற்காக என்ன வேலை வேண்டுமானலும் செய்வீர்களா?

//November 19, 2004 9:03 AM PST// வந்த பதிவுகளை புதிய விடயம் போன்று அழகாக கொடுத்து இருக்கீறீர்கள் வாழ்த்துகள்

பார்க்க
The growth area in unsolicited e-mail is now messages that contain religious themes. And the bad news is that unlike commercial spam, it's not illegal.
E-mail recipients are increasingly being offered religious salvation through the power of spam, according to security company MessageLabs.
The antispam company has intercepted a large number of spiritual e-mails in the last month. The company says the e-mails are legal because they don't plug products, just religious ideals.
"It's on the rise for a number of reasons," said Matt Sergeant, antispam technologist for MessageLabs. "It is exempt from spam laws, and it's legal according to most national laws, including Can-Spam. It's not commercial, and that's interesting in a way, because there is a cost, yet no financial return. But they may believe there is a spiritual return."
One of the latest e-mails has the subject line "Only believe." The body of the e-mail is:
"Eternity is a really long time. If you or someone close to you has not accepted God please do so tody (sic).
"The following prayer can save you or someone that you love.
"Say, 'Oh God, save my soul. I'm so sorry that I have sinned against you, but I have come home. I will serve you, Lord, the rest of my life. Deliver me from all my sinful habits. Set me free! I do believe Jesus died on Calvary for me, and I believe in His blood, that there is power in His blood to wash away all my sins, all my sins!' Say, 'Come into my heart, Jesus; come on in, Jesus. Come on in!' If you meant it, He has come. If you meant it, Jesus is yours. Start reading your Bible, pray daily and believe that somebody's listening;
"His name is Jesus."
However, similar mail has preyed on victims' gullibility, using variations of the Nigerian 419 scam. One sender sought a "better Christian individual" to receive $18.6 million for religious purposes, so long as the recipient of the mail could put up some money up-front.
MessageLabs said it believed users would see more religious-oriented bulk e-mail in the run-up to Christmas.
"It's been around for a long time but has tended to be below the radar," Sergeant said. "This time, there's been a large spam run, so we can expect to see more of the same. It's becoming so cheap to do; even if you have little money, you can still send millions of messages."
Dan Ilett of ZDNet UK reported from London.

no said...
Best Blogger Tips

Thappu ellam seiranga ithula yean mathatha illikiriga...........manithana paarunga mathatha parkathinga............?

வலையுகம் said...
Best Blogger Tips

நண்பரே நீரூபன்

நீங்க வெச்ச தலைப்பை வைக்காமல்... டீசண்டா தலைப்பு வைச்சி
இந்த பிராடு எப்போது எங்கே யாரால் ஆரமிச்சு எப்போதெல்லாம் எங்கெல்லாம் நடந்து இருக்குன்னு
வரலாறு போட்டு இருக்காங்க... படிச்சிக்காங்க.

http://en.wikipedia.org/wiki/Advance-fee_fraud

Advance-fee fraud
From Wikipedia, the free encyclopedia


An advance-fee fraud email.
An advance-fee fraud is a confidence trick in which the target is persuaded to advance sums of money in the hope of realizing a significantly larger gain.[1] Among the variations on this type of scam are the Nigerian Letter (also called the 419 fraud, Nigerian scam, Nigerian bank scam, or Nigerian money offer, or Fifo's Fraud),[2] the Spanish Prisoner, the black money scam as well as Russian scam, and the Detroit/Buffalo scam (both also widespread, though far less popular than the formers). The so-called Russian and Nigerian scams stand for wholly dissimilar organized-crime traditions; they therefore tend to use altogether different breeds of approaches.
Although similar to older scams such as the Spanish Prisoner, the modern 419 scam originated in the early 1980s as the oil-based Nigerian economy declined. Several unemployed university students first used this scam as a means of manipulating business visitors interested in shady deals in the Nigerian oil sector before targeting businessmen in the west, and later the wider population[citation needed]. Scammers in the early-to-mid 1990s targeted companies, sending scam messages via letter,[3][4] The spread of email and easy access to email-harvesting software significantly lowered the cost of sending scam letters by using the Internet. In the 2000s, the 419 scam has spurred imitations from other locations in Africa, Philippines, Malaysia, Russia, Australia, Canada, United Kingdom, and the United States. Advanced fee fraud in the United States primarily originates from the cities of Buffalo and Detroit.
The number "419" refers to the article of the Nigerian Criminal Code (part of Chapter 38: "Obtaining Property by false pretences; Cheating") dealing with fraud.[5] The American Dialect Society has traced the term "419 fraud" back to 1992.[6]
The advance-fee fraud is similar to a much older scam known as the Spanish Prisoner scam[7] in which the trickster tells the victim that a rich prisoner promised to share treasure with the victim in exchange for money to bribe prison guards. An older version of this scam existed by the end of 18th century, and is called "the Letter From Jerusalem" by Eugène François Vidocq, in his memoirs.[8]
Insa Nolte, a lecturer of University of Birmingham's African Studies Department, stated that "The availability of email helped to transform a local form of fraud into one of Nigeria's most important export industries."[9]
Embassies and other organizations warn visitors to various countries about 419. Countries in West Africa with warnings cited include Nigeria,[7][10] Ghana,[11][12] Benin,[13] Côte d'Ivoire (Ivory Coast),[14] Togo,[15][16] Senegal[17] and Burkina Faso.[18] Countries outside West Africa with 419 warnings cited include South Africa,[16][19] Spain,[19] and the Netherlands.[20]

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

இரவு வணக்கம் நிரூபன்!இங்கே கடந்த சில ஆண்டுகளில்(2009-2010) ஸ்பெயினில் இருந்து கடிதம் மூலம் தொடர்பு கொண்டு பரிசை அறிவித்தார்கள்!வங்கி கிளை இலக்கம்,வங்கிக் கணக்கு இலக்கம் எல்லாம் கேட்டு விலாவாரியாக மயக்கும் சொற் பிரயோகத்தில்! எங்களவர்களும் ஏமாந்த கதை உண்டு!
//

வணக்கம் ஐயா,
உலகில் அதிகளவானோர் இப்படி ஏமாந்திருக்கிறார்கள் என்பது நிஜமே! நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி
இது முப்பது ஆண்டுகளாய் நடந்து வரும் விஷயம்...


419 ...முன்பண மோசடி... அது ஏமாற்றி சொத்து சேர்ப்பது பற்றிய நைஜீரியாவின் கிரிமினல் சட்ட எண்...like 420 in India...

இப்போது email உங்க ஆஸ்திரேலியாவிலிருந்து கூட வர தொடங்கி உள்ளது...


மதம்..?

What do I know any way...அடிவாங்க தயாராகுங்கள்...-:)//

ஹே...ஹே.. அடி வாங்குவதெல்லாம் நமக்கு சகஜமாகிட்டு பாஸ், அவ்வ்வ்வ்வ்வ்வ்

முப்பது வருடங்களாக இந்தச் சம்பவம் நடைபெறுகிறதா? ஆச்சரியமாக இருக்கிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@Ramani
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
தகவலை பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி நிரூபன்//

நன்றி ஐயா,

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹைதர் அலி
நண்பரே நீருபன் பதிவுலக அரசியலுக்கு நீங்களும் பலியா?

ஒரு பதிவு ஹிட் ஆகுவதற்காக என்ன வேலை வேண்டுமானலும் செய்வீர்களா?

//November 19, 2004 9:03 AM PST// வந்த பதிவுகளை புதிய விடயம் போன்று அழகாக கொடுத்து இருக்கீறீர்கள் வாழ்த்துகள்//

வணக்கம் சகோ,

பதிவினை முழுமையாகப் படித்தீர்களா?

பதிவின் கீழே இக் கட்டுரைக்குரிய மூலத் தரவுகள் எங்கிருந்து எடுத்திருக்கிறேன் என குறிப்பிட்டு சுட்டி கொடுத்திருக்கிறேனே./

அங்கே போய், அந்த ஒலிப் பதிவினை கேட்டீர்களா?

இந்தப் பதிவில் உள்ள தரவுகள் நீங்கள் குறிப்பிடும் திகதியில் வந்த தரவுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை இல்லை!

இவை யாவும் தற்போதைய, அண்மைய தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹைதர் அலி

நண்பரே நீருபன் பதிவுலக அரசியலுக்கு நீங்களும் பலியா?

ஒரு பதிவு ஹிட் ஆகுவதற்காக என்ன வேலை வேண்டுமானலும் செய்வீர்களா?

//November 19, 2004 9:03 AM PST// வந்த பதிவுகளை புதிய விடயம் போன்று அழகாக கொடுத்து இருக்கீறீர்கள் வாழ்த்துகள்
/./


ஒரு பதிவு ஹிட் ஆகனும் என்பதற்காக நான் இப்படி எல்லாம் எழுதுவதில்லை! பதிவுலக அரசியலுக்குள் பலியாக வேண்டிய அவசியமும் எனக்கில்லை! காரணம் இப்போதெல்லாம் பதிவுலகில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

நான் பதிவினை எழுதிட்டு போயிடுவேன்.
சக பதிவர்களின் தளங்களுக்குப் போவதில்லை.

ungalil oruvan said...
Best Blogger Tips

Dear Admin,

The link which you provided at the end of the post doesn't have any info about what you said in ur article except about christian missionaries also I never come across a single word muslim which you highlighted in ur article.

I am not here to support any muslim friends but I would like to know why ur view is pointing towards one particular community if they can create a fake mail they can create fake identity as well like a muslim so that if it is success they will get money else conveying & portraying wrong image to particular community either way they are benefited.

Don't draw conclusions until you know all the facts bcoz you & me doesn't know what's going on behind the screens.

நிரூபன் said...
Best Blogger Tips

@ungalil oruvan

நண்பரே,
அந்த கட்டுரையினை தவிர்த்து அங்கே உள்ள ஆடியோ லிங்கினை கேட்க முடியுமா?

அதிலே என்ன சொல்லியிருக்காங்க என்று கேட்டுப் பாருங்களேன்,.

http://www.abc.net.au/radio/player/rnmodplayer.html?pgm=360documentaries&pgmurl=http%3A%2F%2Fwww.abc.net.au%2Fradionational%2Fprograms%2F360%2F&w=http%3A%2F%2Fwww.abc.net.au%2Fradionational%2Fmedia%2F3889816.asx&r=http%3A%2F%2Fwww.abc.net.au%2Fradionational%2Fmedia%2F3889816.ram&t=In%20the%20land%20of%20419s&url=http%3A%2F%2Fwww.abc.net.au%2Fradionational%2Fprograms%2F360%2Fin-the-land-of-419s%2F3889816&p=1

Rizi said...
Best Blogger Tips

useless post

Rizi said...
Best Blogger Tips

nowadays like this crime all are doing,, why u only highlighted particular religion..

i also got so many mails from nigeria orphanage cristian school

suvanappiriyan said...
Best Blogger Tips

தம்பி....எதையாவது எழுதி ஒப்பேத்தனுங்கற ஆர்வத்திலே சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதை எதையோ எழுதற மாதிரி தெரியறது. நல்ல டாக்டராக பார்த்து கன்ஷல்ட் பண்ணவும். இன்னும் கல்யாணம் வேற ஆகல...பாவம். :-(

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்

தம்பி....எதையாவது எழுதி ஒப்பேத்தனுங்கற ஆர்வத்திலே சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதை எதையோ எழுதற மாதிரி தெரியறது. நல்ல டாக்டராக பார்த்து கன்ஷல்ட் பண்ணவும். இன்னும் கல்யாணம் வேற ஆகல...பாவம். :-(
//

ஆகா....கல்யாணம் ஆகலைன்னா டாக்குட்டரை பார்க்கனுமா? என்னா கொடுமை! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Senthil Kumaran said...
Best Blogger Tips

//
தம்பி....எதையாவது எழுதி ஒப்பேத்தனுங்கற ஆர்வத்திலே சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதை எதையோ எழுதற மாதிரி தெரியறது. நல்ல டாக்டராக பார்த்து கன்ஷல்ட் பண்ணவும். இன்னும் கல்யாணம் வேற ஆகல...பாவம். :-(
//
வந்துட்டாருப்பா இணைய ஜிஹாதிகளின் தளபதி. இது தான் இந்தியா என்று தேடித் தேடி ஹிந்து மத சம்பிரதாயங்களை கேலி செய்யும் மத வெறியனை விடவா இவர் பெரிய தவறு செய்து விட்டார்.

நிரூபன்,

நீங்கள் செய்ததும் தவறு. புனிதப் போர் என்ற பெயரில் குண்டு வைத்து மனிதர்களை கொல்லும் கூட்டத்திடம் போய் பணத்தை களவாடுகிறீர்கள் என்று சொன்னால் கோபம் வராதா?

Peer Mohamed said...
Best Blogger Tips

Why such a title?
//உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும், இஸ்லாமியர்களால் நடாத்தப்படும் க்ரைம் 419 பற்றி ஓர் அலசல்!//
also in many places islamia kulukkal,islamiya kumbal etc...

Brother, crime is crime and there is no religion for that. When you cover islamic groups how did you conveniently forget that this crime is done in a lot of countries by groups which are non islamic. Why nigeria and indonesia are singled out? Why a big topic is summarized in a haste towards msulims?

ungalil oruvan said...
Best Blogger Tips

@நிரூபன்


ஆஹா என்ன ஒரு விளக்கம் நீருபன் அவர்களே.....

நண்பர் ஹைதர் அலி சொன்னது 100/100 சரியே !

"நண்பரே நீருபன் பதிவுலக அரசியலுக்கு நீங்களும் பலியா ?

ஒரு பதிவு ஹிட் ஆகுவதற்காக என்ன வேலை வேண்டுமானலும் செய்வீர்களா ?"

எப்படியும் உங்கள் திட்டம் நிறைவேறி கொண்டிருக்கிரது ஒரே இரவில் 20 கருத்துக்கள் சந்தோசம் தானே!

இதை எல்லாம் விளங்காமல் நாங்கள் ஒன்றும் இல்லை.....

எங்களை நியாயபடுத்தவும் முன் வரவில்லை மாறாக தங்கள் அறியாமையை போக்க விரும்பினோம் அவ்வளவுதான் !

ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது.....

மற்றவர்கள் சொல்வது பல நேரங்களில் உம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை காரணம்......
விளங்கி கொள்ள வேண்டும் என்பதற்காக நீர் கேட்பதில்லை !
மற்றவர்களுக்கு மறுமொழி சொல்வதற்காக கேட்பதனால் !!!

நிரூபன் said...
Best Blogger Tips

@ungalil oruvan

இதுக்கு முன்னாடி என் பதிவுகளுக்கு 200 கருத்துக்கள் வரை விழுந்திருக்கிறது,

என் அறியாமை அல்ல.
உங்கள் அறியாமை, உங்கள் மூட நம்பிக்கையை போக்க தான் நானும் விரும்புகிறேன். மொதல்ல அந்த ஒலிப் பதிவில் என்னா சொல்றாங்கோ என்று கேட்டு விட்டு வாங்க.

நான் கொடுத்த ஒலிப் பதிவினை முழுமையாக கேட்டீர்களா?
அப்புறம் பேசலாம்

ungalil oruvan said...
Best Blogger Tips

@ நிரூபன்

"if they can create a fake mail they can create fake identity as well like a muslim so that if it is success they will get money else conveying & portraying wrong image to particular community either way they are benefited.

Don't draw conclusions until you know all the facts bcoz you & me doesn't know what's going on behind the screens."

As you said,

"இந்த 419A கிரைம் நடவடிக்கையினை ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களின் தலைவர் யார்? இவர்கள் எப்படி தொழிற்படுகின்றார்கள் என்பதெல்லாம் இதுவரை மர்மமாக இருப்பதாக உலகப் போலீஸ் மண்டையை குடைகிறது.
"

Till now they have no clue then how can you point particular community for such an act in such situation the first people to be accused without proof are invariably the Muslims.This appears as headlines in the news. Later, when they find that non-Muslims were responsible, it appears as an insignificant news’ item.

"ஓர் நாட்டின் தூதரகத்திற்கு ஈமெயில் அனுப்பி, நையீரியாவில் குறைந்த விலையில் வெளிநாட்டு தூதரகம் அமைக்க காணி வழங்குகின்றோம் என மின்னஞ்சல் மூலம் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்."

when they have guts to do this they can do anything from any country from any name right we cant take the audio & all as an evidence (you can find more articles like this which is against islam only by the name of suspect & nothing has been proved)till now they are fishing the suspect. they need a time, for that they are using muslim so tat they can take their own time.

There is a Black sheep in every community but when a suspect is a muslim it will become headlines as though he is an Ambassador (Representative) for muslim community and the media projects this as though only Muslims are involved in such activities so tat they can increase their TRP rating & coverage.


Muslims best as a whole:

Inspite of all the black sheep in the Muslim community, Muslims taken on the whole, yet form the best community in the world. We are the biggest community of tee-totallers as a whole, i.e. those who don’t imbibe alcohol. Collectively, we are a community which gives the maximum charity in the world. There is no community as a whole in the world which can show even a candle to the Muslims where modesty is concerned; where sobriety is concerned; where human values and ethics are concerned.

Don’t judge a car (Islam) by its driver (followers).Pls try to understand the truth you can find hundreds of mistakes in this reply but if you keep doing so you will never be enlighten to the truth.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails