Thursday, April 4, 2013

திமுகவிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பதிவர் அபி அப்பா


ஒரு கற்பனை கலாட்டா காமெடி ஜிம்மி
திமுக கட்சியின் தீவிர விசுவாசிக்கு நிகழ்ந்த கொடுமை! 

மண்ணாங்கட்டி: ஏம்பா பதிவர் பன்னாடை, அந்த அப்பா பதிவரை கொஞ்ச நாளா திமுக அல்லக்கைங்க லிஸ்ட்டில காண முடியலையே! என்னாகியிருக்கும்?
பன்னாடை: ஏலேய் மண்ணாங்கட்டி! இது கூட தெரியாமலா? அவர் திமுகவிற்காக காட்டிய ஓவர் விசுவாசத்திற்காக மூஞ்சில காரி துப்பாத குறையா விரட்டிட்டாங்க.

வழிப்போக்கனும், தெருப் பாடகனும்

வழிப்போக்கன்: ஏம்பா தெருப்ஸ், அந்த ஈழப் புளியமரத்தை பத்த சொன்ன எழுத்தாளர் இப்போ திமுக புகழ் பாடுவதை நிறுத்திட்டாராமே! என்னாகியிருக்கும்?
தெருப்பாடகன்: இது கூட தெரியாமலா? தவளையும் தன் வாயால கெடும் என்பது போல, அவரே திமுக பத்தி எழுதி திமுக கட்சி மானத்தை காத்துல பறக்க வுட்ட காரணத்தினால ஆளை அடிச்சு விரட்டிட்டாங்க! 

பிரபல பதிவர்: ஏம்பா சாதா பதிவர், கலைஞருக்கே இரங்கற்பா எழுதினாரே ஒரு பதிவர். அவர் இப்போ எங்கே போயிட்டாரு?
சாதா பதிவர்: அடப் போங்க சார், திமுக ஒண்ணா கூடி இரங்கற்பா எழுதினவருக்கே சங்கூதிட்டாங்க இல்லே!! 

திமுகவிலிருந்து விரட்டப்பட்ட பதிவர் புலம்பல்!

வாருங்கள் பதிவர்களே! என் கதையை கேளுங்கள்!
நானோ ஓர் அல்லக்கை! அப்பப்போ கிடைக்கும் 
சோற்றுப் பாசலுக்காய் என் கட்சியை உயர்த்தி எழுதினேன்
என்னே கொடுமை! பற்றச் சொன்னேன் புளிய மரத்தை - பாவிங்க
எல்லோரும் ஒண்ணா கூடி என்னை குட்டி 
கலைச்சிட்டாங்க அந்த ஒத்த பதிவோட! 
இப்போ இண்டர்நெஷனல் வரைக்கும் கெளம்புறாங்களாம்! 
**************************************************************************************************

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails