Thursday, September 8, 2011

பெற்றோர்களே! இணையத்தில் மேயும் உங்கள் பிள்ளைகள் மேல் கண் வையுங்கள்!

பிரபல நடிகைகள் என்றால் அவர்கள் எப்போதும் ப்ராப்ளத்தில் மாட்டிக் கொள்வோராகத் தான் இருக்கின்றார்கள். திரிஷா, மனிஷா கொய்ராலா, ரீமாசென் எனப் பல நடிகைகளைத் தொடர்ந்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தும் சீடி விவகாரத்தில் மாட்டியிருப்பவர் தான் பூஜா. நடிகளைக் கனவுக் கன்னிகளாகவும், தமக்கு நெருங்கியவர்களாகவு கருதி வாழும் தமிழ் உலகம், நடிகைகளின் படங்கள் கிடைத்தால் அல்லது நடிகைகளைப் பற்றிய அந்தரங்க சீடிக்கள் கிடைத்தால் சும்மாவா இருக்கப் போகின்றது?

நடிகை பூஜா தொழிலதிபருடன் அந்தரங்க உறவில் ஈடுபடுவது போன்ற வீடியோ கிளிப்ஸ் தான் அண்மையில் தமிழகத்தில் பரபரபாகப் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அட நம்மளைக் கூட மச்சி இப்படி ஒரு படம் பார்த்தியா? உன் கிட்ட பூஜாவின் அந்த சீடி இருக்கா என்று கேட்டுத் தொல்லை செய்கிறார்கள் என் பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள். கிராபிக்ஸ் இல்லாத ரிஜல் வீடியோ இது என்று தமிழக காவல் துறையினர் உறுதி செய்திருக்கின்றார்கள். தற்போது இணையம் மூலமாகவும் சரி, அல்லது ஏனைய சோஷியல் வலைப் பின்னல்கள் மூலமாகவும் சரி பூஜாவின் இந்தச் சீடியினைப் பார்க்க வேண்டும் அல்லது பூஜா பற்றிய முகச் சாயல் கொண்ட பெண்ணை அறிய வேண்டும் எனும் ஆவலில் தான் எம் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள்.

உண்மையில் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இணையத்தில் அதிகளவாக வெளிவரும் REALITY SEX SCANDAL வீடியோக்களில் இந்திய- இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் முதன்மை பெறுகின்றார்கள். இந்திய இலங்கைப் பகுதிகளில் தான் பூங்காக்களிலும், பஸ்களிலும், ஏனைய விடுதிகளிலும் இடம் பெறும் உறவுகளைத் திருட்டுத் தனமாகப் படம் பிடித்து இணையத்தில் ஏற்றிக் காசு பார்க்கும் வேலை முனைப்புடன் இடம் பெற்று வருகின்றது. தேடு தளங்களிலும் SCANDAL வீடியோக்கள் எனத் தேடிப் பார்க்கும் போது, நமக்கு கிடைப்பதெல்லாம் இலங்கை இந்திய அப்பாவி இளம் சமூகத்தினது வீடியோக்கள் தான்.

நாம் எங்கே போகின்றோம்? ஆசிய நாட்டவர்களில் இலங்கை- இந்திய மக்கள் தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தினைச் சமயோசிதமாகப் பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்பதனை பஸ்களிலும், கடைகளிலும், ஓட்டல்களிலும், பெண்கள் டாய்லெட் இருக்கப் போகும் இடங்களிலும் திருட்டுத் தனமாகக் கமெராவினைச் செருகி அதன் மூலம் பிறரின் அந்தரங்கங்களை அறிந்து படம் பிடித்து இணையத்தில் ஏற்றித் தமது வக்கிரத்தினைத் தீர்த்துக் கொள்கின்றார்கள் சில குறுகிய மனப் பாங்கு கொண்டோர்.

இன்றைய கால கட்டத்தில் எம் சமூகத்தில் நிகழும் வேண்டத்தகாத சிறு வயதுக் கருத் தரிப்பிற்கும், பல துர் நடத்தைகளுக்கும் பேஸ்புக், மற்றும் இதர சமூக சாட்டிங் வலைத் தளங்களே காரணமாக அமைந்து கொள்கின்றன. உதாரணமாக இள வயதினர் அதிகளவாகத் தம் நேரத்தினை இச் சமூக வலைத் தளங்களில் செலவிடுவதன் மூலம் தம் பல காமுகர்களின் ஆசை வார்த்தைகளுக்கு நம்பி அவர்களுடன் நெருக்கமாகி, பின்னர் நேரடிச் சந்திப்புக்களில் ஈடுபட்டுத் தமது வாழ்க்கையினைக் குட்டிச் சுவராக்குகிறார்கள்.

பேஸ்புக்கில் தம் படங்களைப் போட்டு, அதற்கு ஆடவர்கள் கமெண்ட் போட வேண்டும் என்பதற்காக, ஆபாசமாக, படு தூக்கல் கவர்ச்சியாக தம் அங்கங்கள் வெளியே துருத்திக் கொண்டு நிற்கும் வண்ணம் படங்களை எடுத்துப் பகிருவதிலும் இன்றைய இளம் சமுதாயத்தில் ஒரு பகுதியினர் முனைப்புடன் செயற்படுகின்றார்கள். ஆண்களில் சிலர் தாம் காதலித்த பெண்ணுடன் மனக் கசப்பு உருவாகியதும் அப் பெண்ணை விட்டுப் பிரியும் சமயத்தில்; பேஸ்புக்கில் அவளது பெயரிலே ஒரு ஆபாசமான அக்கவுண்டினைத் திறந்து அதனூடாக, தாம் நெருக்கமாக இருந்த தருணங்களில் எடுத்த படங்களைப் போட்டுத் தம் வக்கிர மனப் பான்மையினைத் தீர்த்துக் கொள்கின்றார்கள்.

இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்திலே பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, ஆண் பெண் உறவு தொடர்பான விளக்கங்கள், பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் ஏற்படும் கருத்தரிப்பு தொடர்பான ஆலோசனைகளைத் தம் பிள்ளைகளுக்கு கூற வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களின் கையில் திணிக்கப்பட்டிருக்கின்றது. ஆணுறை பற்றிய விழிப்புணர்வுத் தகவல்களும் குழந்தைகள் பருவய வயதினை(டீன் ஏஜ்) எட்டுகின்ற பொழுதுகளில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால் தான் எம் சமூகத்தில் நிகழும் இள வயதுக் கர்ப்பங்களைத் தடுத்து நிறுத்த முடியும்!

பெற்றோர்களே! எம் சமூகம் இணைய வழியில் துஷ் பிரயோகமாகுவதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? உங்கள் பிள்ளைகள் பருவ வயதினை எட்டுகின்ற சமயத்தில், பெற்றோராகிய நீங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தினை வளமாக்க விரும்பும் சமயத்தில் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளுக்கும் பாலியல் பற்றிய தெளிவினை எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடு உங்கள் கண் முன்னே இருப்பதனை நீங்கள் மறந்து விடக் கூடாது.

இணைய வழியில் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுதுவதற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் ஏதுவான சில தகவல்கள்:

*உங்கள் பிள்ளை வளர்ந்து வரும் சமயத்தில் தனியான கணினியினைப் பயன்படுத்தக் கொடுக்க வேண்டாம். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யூஸ் பண்ணக் கூடிய பொதுவான கம்பியூட்டரை வீட்டில் வைத்திருக்கவும்.

*கணியினை வரவேற்ப்பறையிலோ அல்லது வீட்டில் உள்ள பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதியிலோ வைத்திருங்கள்.

*உங்கள் பிள்ளைகள் கணினி முன் உட்காருவதற்கான நேரத்தினை நீங்களே திட்டமிடுங்கள். அதிகளவான நேரத்தினை உங்கள் பிள்ளைகள் கணினி முன் செலவளிக்க விட வேண்டாம்.

*பாலியல் தளங்களை, சாட்டிங் தளங்களை உங்கள் பிள்ளைகள் வீடுகளில் அக்செஸ் பண்ண முடியாதவாறு சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருக்கலாம்.

இப் பதிவின் நோக்கம் பாலியல் தொடர்பான தமிழனின் உணர்வுகளை முடக்குவது அல்ல. ஆனால் சிறு பிள்ளைகள் மனதில் ஏற்படும் பாலியல் தொடர்பான துஷ்பிரயோகச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதேயாகும். 
தலைப்பினைப் பார்த்துப் பல பேர் ஓடிவந்திருப்பாங்க இல்லே. அது தான் தமிழன்! 
*********************************************************************************************************************************
வயதாகி ஓய்வு பெற்ற காலத்தில் வீட்டில் உட்கார்ந்திருக்கும் தம் நேரத்தைக் கூடப் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும் எனும் நோக்கில் பல பெரியவர்கள் இன்றும் தாம் இனிக்கும் இருபது வயதுக்காரர்கள் தான் என்பதனை மெய்ப்பிக்கும் வகையில் பதிவுகளை எழுதி வருகின்றார்கள். 
அந்த வகையில் தான் அண்ணாச்சி எழிலன் அவர்களும், காலிங்கராயர் எனும் தனது வலைப் பூ மூலமாக தத்துவக் கருத்துக்கள், குறுங்க் கதைகள், வாழ்விற்குத் தேவையான ஊக்க கருத்துக்கள் எனப் பலவற்றைப் பகிர்ந்து வருகின்றார். 
அண்ணாச்சி எழிலன் அவர்களின் காலிங்கராயர் வலைப் பூவிற்குச் சென்று உங்களின் பேராதரவினை அவருக்கும் வழங்கிட: 
http://ezhilan18.blogspot.com/
*************************************************************************************************************************************
முக்கிய குறிப்பு: இன்ட்லி ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போட முடியவில்லையே எனும் உறவுகளின் வேண்டு கோளுக்கமைவாக, இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன். 
இன்ட்லியில் ஓட்டளிக்க:

129 Comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

அண்ணே அந்த சிடி எங்கே கிடைக்கும்னு சொல்லவே இல்லியே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

சே கடைசில பூஜாவும் இப்படியா..... எனக்கு என்னமோ பூஜாவ ரொம்ப புடிக்கும்...... சரி சிடிய பாத்து மனச தேத்திக்க வேண்டியதுதான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////பேஸ்புக்கில் தம் படங்களைப் போட்டு, அதற்கு ஆடவர்கள் கமெண்ட் போட வேண்டும் என்பதற்காக, ஆபாசமாக, படு தூக்கல் கவர்ச்சியாக தம் அங்கங்கள் வெளியே துருத்திக் கொண்டு நிற்கும் வண்ணம் படங்களை எடுத்துப் பகிருவதிலும் இன்றைய இளம் சமுதாயத்தில் ஒரு பகுதியினர் முனைப்புடன் செயற்படுகின்றார்கள்.///////

இந்தக் கொடுமதான் இப்போ அதிகமா இருக்கு...... எப்படி இருந்தவங்கள்லாம் எப்படி மாறிட்டாங்க...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

ப்ளாக் ஓனர காணோமே? ஒருவேள அந்த சிடிய நமக்கு கொடுக்க காப்பி பண்ணிட்டு இருக்காரோ? வரட்டும் வரட்டும்.....

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபா! ஏமாத்திப்புட்டீங்களே!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//// உதாரணமாக இள வயதினர் அதிகளவாகத் தம் நேரத்தினை இச் சமூக வலைத் தளங்களில் செலவிடுவதன் மூலம் தம் பல காமுகர்களின் ஆசை வார்த்தைகளுக்கு நம்பி அவர்களுடன் நெருக்கமாகி, பின்னர் நேரடிச் சந்திப்புக்களில் ஈடுபட்டுத் தமது வாழ்க்கையினைக் குட்டிச் சுவராக்குகிறார்கள்.//////

ஆமா நேர்ல பாத்து பேசி பழகுற பொண்ணுங்க மட்டும் அவனுங்க நல்லவனுங்களான்னு பாத்தா பழகுறாளுங்க.... அயோக்கியனுங்களைத்தான் தேடிப் போய் விழுறாளுங்க.....

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips [Reply To This Comment]

சே கடைசில பூஜாவும் இப்படியா..... எனக்கு என்னமோ பூஜாவ ரொம்ப புடிக்கும்...... சரி சிடிய பாத்து மனச தேத்திக்க வேண்டியதுதான்.....


உடம்பை??????????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////சி.பி.செந்தில்குமார் said...
நிரூபா! ஏமாத்திப்புட்டீங்களே!!!!!

///////

ஏண்ணே உங்களுக்கும் சிடி கிடைக்கலியா?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ளாக் ஓனர காணோமே? ஒருவேள அந்த சிடிய நமக்கு கொடுக்க காப்பி பண்ணிட்டு இருக்காரோ? வரட்டும் வரட்டும்.....

aahaa! ஆஹா! என்ன ஒரு நம்பிக்கை.. பிளாக் ஓனர் ட்விட்டர்ல அட்வர்ட்டைசிங்க்

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

எலேய் என்கேலெய் அந்த சிடி உடனே எனக்கு மெயில்ல அனுப்பு ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips [Reply To This Comment]

சே கடைசில பூஜாவும் இப்படியா..... எனக்கு என்னமோ பூஜாவ ரொம்ப புடிக்கும்...... சரி சிடிய பாத்து மனச தேத்திக்க வேண்டியதுதான்.....


உடம்பை??????????????
//////

வேற வழி.....?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
நிரூபா! ஏமாத்திப்புட்டீங்களே!!!!!

///////

ஏண்ணே உங்களுக்கும் சிடி கிடைக்கலியா?

முதல்ல வந்த உங்களூக்கே கிடைக்கலையே! சரி உங்களூக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். இந்த மேட்டர் செல் ஃபோன்க்கூ வந்து 2 வருஷம் ஆகுது.. ஹி ஹி

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

அண்ணே அந்த சிடி எங்கே கிடைக்கும்னு சொல்லவே இல்லியே...?//

உள்ளேன் ஐயா..உள்ளேன்,
மாஜா பஜாரில் கிடைக்கும் என்று ரகசியமா பேசிக்குறாங்களே;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

சே கடைசில பூஜாவும் இப்படியா..... எனக்கு என்னமோ பூஜாவ ரொம்ப புடிக்கும்...... சரி சிடிய பாத்து மனச தேத்திக்க வேண்டியதுதான்.....//

எம்புட்டு நல்ல மனசு உங்களுக்கு..
அவ்...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

Blogger MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்கேலெய் அந்த சிடி உடனே எனக்கு மெயில்ல அனுப்பு ஹி ஹி...

தம்பி, நீ தான் ரொம்ப நல்லவன் ஆச்செ

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சே கடைசில பூஜாவும் இப்படியா..... எனக்கு என்னமோ பூஜாவ ரொம்ப புடிக்கும்...... சரி சிடிய பாத்து மனச தேத்திக்க வேண்டியதுதான்.....//



டாக்டர் டாக்டர் எனக்கும் லிங்க் தாங்கோ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////MANO நாஞ்சில் மனோ said...
எலேய் என்கேலெய் அந்த சிடி உடனே எனக்கு மெயில்ல அனுப்பு ஹி ஹி...
//////

ங்கொய்யால லைன்ல பின்னால போய் நில்லுய்யா.... நாங்களே காலைல இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கோம் இப்ப வந்துட்டு பேச்ச பாரு...

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

இந்தக் கொடுமதான் இப்போ அதிகமா இருக்கு...... எப்படி இருந்தவங்கள்லாம் எப்படி மாறிட்டாங்க...?//

ஹா...ஹா...அவ்.........
உலகம் போற போக்கப் பார்த்தீங்களா..

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

ப்ளாக் ஓனர காணோமே? ஒருவேள அந்த சிடிய நமக்கு கொடுக்க காப்பி பண்ணிட்டு இருக்காரோ? வரட்டும் வரட்டும்.....//

நம்ம கிட்ட தானே அந்த சீடி இல்லையே பாஸ்.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

அலெக்ஸா ரேங்க் அபார முன்னேற்றம் ஒரு லட்சம் , வாழ்த்துக்கள்.. இந்த ரேங்க்கில் ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் , வேலன், போன்ற மிகக்குறைந்த ஆட்களே உள்ளனர்,

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...
நிரூபா! ஏமாத்திப்புட்டீங்களே!!!!!//



மூதேவி அலையுது பாரு...

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

நிரூபா! ஏமாத்திப்புட்டீங்களே!!!!!//

ஹா...ஹா..சீடி பார்க்கிறதுக்கு நம்ம சிபி ஊட ஓடி வந்திட்டாரே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////// சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
நிரூபா! ஏமாத்திப்புட்டீங்களே!!!!!

///////

ஏண்ணே உங்களுக்கும் சிடி கிடைக்கலியா?

முதல்ல வந்த உங்களூக்கே கிடைக்கலையே! சரி உங்களூக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். இந்த மேட்டர் செல் ஃபோன்க்கூ வந்து 2 வருஷம் ஆகுது.. ஹி ஹி
///////

யோவ் அப்பவே சொல்லியிருந்தா, கையோட வாங்கிட்டு போயிருப்பேன்ல....?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

Blogger MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
நிரூபா! ஏமாத்திப்புட்டீங்களே!!!!!//



மூதேவி அலையுது பாரு...

angkee அங்கே மட்டும் என்ன வாழுது?

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆமா நேர்ல பாத்து பேசி பழகுற பொண்ணுங்க மட்டும் அவனுங்க நல்லவனுங்களான்னு பாத்தா பழகுறாளுங்க.... அயோக்கியனுங்களைத்தான் தேடிப் போய் விழுறாளுங்க.....//

ஆமா பாஸ்...எதுக்கும் ஒரு வாட்டி பொண்ணுங்க யோசித்தாங்க என்றால் சந்தோசமாக இருக்குமே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

///////நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ப்ளாக் ஓனர காணோமே? ஒருவேள அந்த சிடிய நமக்கு கொடுக்க காப்பி பண்ணிட்டு இருக்காரோ? வரட்டும் வரட்டும்.....//

நம்ம கிட்ட தானே அந்த சீடி இல்லையே பாஸ்./////////

நம்பிட்டேன்..... சரி சரி, சிபிகிட்ட இருக்காம், அவர் எல்லாத்துக்கும் அனுப்பி வெப்பாரு.......

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

ப்ளாக் ஓனர காணோமே? ஒருவேள அந்த சிடிய நமக்கு கொடுக்க காப்பி பண்ணிட்டு இருக்காரோ? வரட்டும் வரட்டும்.....

aahaa! ஆஹா! என்ன ஒரு நம்பிக்கை.. பிளாக் ஓனர் ட்விட்டர்ல அட்வர்ட்டைசிங்க்//

அவ்.....நல்லாத் தான் பட்டயக் கெளப்புறாங்க..

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

எலேய் என்கேலெய் அந்த சிடி உடனே எனக்கு மெயில்ல அனுப்பு ஹி ஹி...//

ஹி....ஹி...சின்னப் பசங்களுக்கு இதெல்லாம் கொடுக்க மாட்டோமே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

///////சி.பி.செந்தில்குமார் said...
அலெக்ஸா ரேங்க் அபார முன்னேற்றம் ஒரு லட்சம் , வாழ்த்துக்கள்.. இந்த ரேங்க்கில் ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் , வேலன், போன்ற மிகக்குறைந்த ஆட்களே உள்ளனர்,
//////

அப்படியா.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சே கடைசில பூஜாவும் இப்படியா..... எனக்கு என்னமோ பூஜாவ ரொம்ப புடிக்கும்...... சரி சிடிய பாத்து மனச தேத்திக்க வேண்டியதுதான்.....//



டாக்டர் டாக்டர் எனக்கும் லிங்க் தாங்கோ.//

பார்த்தய்யா..ஏதாச்சும் வைரஸ் அடிக்கிற லிங்கைத் தந்திடப் போறாரு.

K said...
Best Blogger Tips

வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

உங்க மீது செம கடுப்புல இருக்கேன்! நேத்திக்கு, விவாதம் பண்ணலாம் அப்டீன்னு ஒரு பதிவு போட்டீங்க! அந்த விவாதத்துக்கு நானும் வந்து பல கமெண்டுகள் போட்டேன்!

நண்பர்களும் தங்கள் கருத்தை சொன்னார்கள்! - விவாதம் எங்க போச்சு? என்ன ஆச்சு? அதன் முடிவு என்ன? இதில் உங்கள் கருத்து என்ன?

அந்தப் பதிவின் விளைவு என்ன?

ஒரு ப்ளாக் ஓனரின் ரெஸ்பான்சிபிலிட்டி இவ்வளவுதானா?

இது முழுக்க முழுக்க வாசகர்களை ஏமாற்ரும் செயல்! அந்தப் பதிவுக்கு ஒரு தீர்வு காணாமல், அம்போ என்று விட்டு விட்டு, அடுத்த பதிவைப் போட்டது

சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறது!

இனிமேல் விவாதம் அது இதுன்னு பதிவு போடுங்க, நான் டெம்ப்ளேட் கமெண்டு மட்டும்தான் போடுவேன்!

ரொம்பவே ஏமாத்தீட்டிங்க சார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

அலெக்ஸா ரேங்க் அபார முன்னேற்றம் ஒரு லட்சம் , வாழ்த்துக்கள்.. இந்த ரேங்க்கில் ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் , வேலன், போன்ற மிகக்குறைந்த ஆட்களே உள்ளனர்,//

உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி பாஸ்.
எல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதத்தினால் தான் சாத்தியமாகியிருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////// நிரூபன் said...
@MANO நாஞ்சில் மனோ

எலேய் என்கேலெய் அந்த சிடி உடனே எனக்கு மெயில்ல அனுப்பு ஹி ஹி...//

ஹி....ஹி...சின்னப் பசங்களுக்கு இதெல்லாம் கொடுக்க மாட்டோமே..
////////

55 வயசாகியும் இவர் வளரலையா? என்ன கொடும சார் இது....?

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

அப்படியா.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!//

நன்றி அண்ணா,

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

உங்க மீது செம கடுப்புல இருக்கேன்! நேத்திக்கு, விவாதம் பண்ணலாம் அப்டீன்னு ஒரு பதிவு போட்டீங்க! அந்த விவாதத்துக்கு நானும் வந்து பல கமெண்டுகள் போட்டேன்!

நண்பர்களும் தங்கள் கருத்தை சொன்னார்கள்! - விவாதம் எங்க போச்சு? என்ன ஆச்சு? அதன் முடிவு என்ன? இதில் உங்கள் கருத்து என்ன?

அந்தப் பதிவின் விளைவு என்ன?

ஒரு ப்ளாக் ஓனரின் ரெஸ்பான்சிபிலிட்டி இவ்வளவுதானா?

இது முழுக்க முழுக்க வாசகர்களை ஏமாற்ரும் செயல்! அந்தப் பதிவுக்கு ஒரு தீர்வு காணாமல், அம்போ என்று விட்டு விட்டு, அடுத்த பதிவைப் போட்டது

சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறது!

இனிமேல் விவாதம் அது இதுன்னு பதிவு போடுங்க, நான் டெம்ப்ளேட் கமெண்டு மட்டும்தான் போடுவேன்!

ரொம்பவே ஏமாத்தீட்டிங்க சார்!//

இல்ல சார், நான் அங்கே தான் கமெண்ட் போட்டிக்கிட்டுரேன்.
ஏன் சார் இப்படிக் கோவிச்சுக்கிறீங்க.
இதோ வந்துடுறேன்.

K said...
Best Blogger Tips

இல்ல சார், நான் அங்கே தான் கமெண்ட் போட்டிக்கிட்டுரேன்.
ஏன் சார் இப்படிக் கோவிச்சுக்கிறீங்க.
இதோ வந்துடுறேன்.///

இனிமேல் நீங்க பதில் சொல்லி, அதை யார் படிப்பா? மணவறையில்தான் தாலி கட்டுவாங்க! மயானத்துல இல்ல!

போங்க சார்! ராத்திரி 2.30 மணிக்கு முழிச்சிருந்து கமெண்டு போட்டன் பாரு! என்னை சொல்லணும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சே கடைசில பூஜாவும் இப்படியா..... எனக்கு என்னமோ பூஜாவ ரொம்ப புடிக்கும்...... சரி சிடிய பாத்து மனச தேத்திக்க வேண்டியதுதான்.....//



டாக்டர் டாக்டர் எனக்கும் லிங்க் தாங்கோ..
////////

பாருல கொழுப்ப? நானே இங்கன கெஞ்சிக்கிட்டு இருக்கேன், இவரு லைவ் ஷோவே பாத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி லிங்கு கேக்கறாரு.....

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

அட நீங்களுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அட நீங்களுமா?
/////////

அப்படின்னா....?

”தளிர் சுரேஷ்” said...
Best Blogger Tips

சமூக சீரழிவை நன்றாக கூறியிருந்தீர்கள்! பூஜா படம் பற்றி கூறி ஏமாற்றி! நல்ல ஐடியா!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

உலவு?

Fatal error: Out of memory (allocated 3145728) (tried to allocate 311296 bytes) in /home/ulavucom/public_html/cache/templates_c/c_15839c679ccda4966b19d2a2e19d323c.php on line 222

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அட நீங்களுமா?
/////////

அப்படின்னா....? ///
இந்த சிடி க்காக அளஞ்சது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அட நீங்களுமா?
/////////

அப்படின்னா....? ///
இந்த சிடி க்காக அளஞ்சது?
////////

நீங்க அந்த விடீயோவுல நடிச்சத சொல்றீங்களோன்னு நெனச்சிட்டேன்....

மாய உலகம் said...
Best Blogger Tips

டூ லேட்

சுதா SJ said...
Best Blogger Tips

///*கணியினை வரவேற்ப்பறையிலோ அல்லது வீட்டில் உள்ள பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதியிலோ வைத்திருங்கள்.

*உங்கள் பிள்ளைகள் கணினி முன் உட்காருவதற்கான நேரத்தினை நீங்களே திட்டமிடுங்கள். அதிகளவான நேரத்தினை உங்கள் பிள்ளைகள் கணினி முன் செலவளிக்க விட வேண்டாம்///


பாஸ் உங்க பதிவை எல்லாம் எங்க வீட்டுக்காரங்க பார்த்தா, நீங்கள் மேலே சொன்னதை காரணம் காட்டியே எங்களை தொல்லை பண்ணுவாங்க பாஸ். அவ்வ்வ்வ்

மாய உலகம் said...
Best Blogger Tips

பெற்றோர்களே! எம் சமூகம் இணைய வழியில் துஷ் பிரயோகமாகுவதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? உங்கள் பிள்ளைகள் பருவ வயதினை எட்டுகின்ற சமயத்தில், பெற்றோராகிய நீங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தினை வளமாக்க விரும்பும் சமயத்தில் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளுக்கும் பாலியல் பற்றிய தெளிவினை எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடு உங்கள் கண் முன்னே இருப்பதனை நீங்கள் மறந்து விடக் கூடாது.//

வருங்கால ஜெனரேசனை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது... எப்படி அவர்களை எல்லாம் பாதுகாக்க போகிறோம் என தெரியவில்லை... அருமையாக எடுத்துரைத்த நண்பருக்கு பாராட்டுக்கள்

சுதா SJ said...
Best Blogger Tips

அப்புறம் திரிஷா மாதிரி பிரபல நடிகை என்று சொல்லி இருக்கீங்களே அந்த பூஜா யாரு???? என்ன படம் நடிச்சு இருக்காங்க

சுதா SJ said...
Best Blogger Tips

...அப்புறம்....
அந்த படம் அதான் பூஜா கில்மா படம்
நீங்க பார்த்தீங்களா???? எங்க கிடைக்கும்....??

Prabu Krishna said...
Best Blogger Tips

நல்லவேளை படத்த போடல

மாய உலகம் said...
Best Blogger Tips

பூஜாவும் ஒரு பெண் தான தல... பார்த்தவர்கள் பார்த்துவிட்டு போகட்டும்... ஆனால் உங்களது தளம் ஃபேமஸாக இருக்கிறது... நீங்கள் இது போல் பதிவு போட்டால் தெரியாதவர்களுக்கும் தெரிந்துவிடும்... அந்த நடிகையின் பெயர் மேலும் கெடும்... அதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாமா மனதுக்கு தோண்றியது... ஒரு வேளை கிராஃபிக்ஸாக இருந்தால் நீங்கள் தேவையில்லாமல் இந்த சிடிக்கு விளம்பரம் தேடி தந்தது போல் ஆகிவிடாது... எனது கருத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

சுதா SJ said...
Best Blogger Tips

உண்மைதான் பாஸ்
குஸ்பு வீடியோ
திரிஷா வீடியோ
சொர்ணமால்யா வீடியோ
ஏன் நம்ம கோலங்கள் தீபா வெங்கட் வீடியோ
கூட வந்துட்டுது ( இதெல்லாம் நீ பார்த்தியா?? என்று கேக்கப்படாது நான் பதில் சொல்ல மாட்டேன்)
ஹீ ஹீ , எப்புடித்தான் எடுக்குறாங்களோ?????? அவ்வ்வ்வ்

தமிழன் வர்த்தகம் said...
Best Blogger Tips

பூஜா கதை விடுகள் மட்டகளப்பில் மங்காத திரைப்படம் நன்றக போகுதாமே

மட்டகளப்பு அஜித் ரசிகர்கள் மங்காத திரையிட்ட முதல் நாள் கொண்டத்தை வீடியோ வை பாருங்கள் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9c9yWPZQcdI

சுதா SJ said...
Best Blogger Tips

அப்புறம் சீடி உங்களுக்கு கிடைச்சா , எனக்கும் தகவல் சொல்லுங்க...!!!! :)))

J.P Josephine Baba said...
Best Blogger Tips

இது நடிகைகளின் தொழிலோடு சேர்ந்த பகுதி தமிழர்கள் பூ பறிக்க கோடாலி எடுத்து போவதை தவிர்த்தால் எல்லாம் சரியாகி விடும்! இணையம் விடயத்தில் குழந்தைகள் விட பெற்றோர்கள் தான் ஆபத்தில் உள்ளது போல் தான் தெரிகின்றது!

காட்டான் said...
Best Blogger Tips

*உங்கள் பிள்ளை வளர்ந்து வரும் சமயத்தில் தனியான கணினியினைப் பயன்படுத்தக் கொடுக்க வேண்டாம். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யூஸ் பண்ணக் கூடிய பொதுவான கம்பியூட்டரை வீட்டில் வைத்திருக்கவும்.

மாப்பிள இஞ்சதான் இடிக்குது  பெற்றோர்கள் அந்த கம்பியூட்டரில  உப்பிடியான படங்கள பார்த்தா..? (சத்தியமா நான் பூஜாவை கோகில்ல தேடல.. ஹி ஹி ஹி)

shanmugavel said...
Best Blogger Tips

//தலைப்பினைப் பார்த்துப் பல பேர் ஓடிவந்திருப்பாங்க இல்லே. அது தான் தமிழன்! //

என்ன சொல்லவறீங்க? இது உலகம் முழுக்க பொதுவானது!

shanmugavel said...
Best Blogger Tips

tamilmanam?

shanmugavel said...
Best Blogger Tips

எழிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...
Best Blogger Tips

உஸ்!...அப்பாடா!...பூஜாவின் சிடிக்கு அடிபடுற கொமென்ட்ஸ் பார்த்து (வாசித்து) களைத்துவிட்டேன்.......''..இன்னாய்யா! இப்பிடி அடிபடுறாங்க!....''
அச்சச்சோ எழுத வந்தது. மறந்து போச்சு.!..போங்க.....
வேதா. இலங்காதிலகம்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

இப்படித்தான் அடிக்கடி நடக்குது!

செங்கோவி said...
Best Blogger Tips

//தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள (நடிகை பூஜாவின்) அந்த சீடி!//

யோவ், அந்த சிடி ரிலீஸ் ஆகி, ரெண்டு வருசம் ஆச்சு..இப்போப் போய் பழபழப்புன்னு கதை விடுறீங்க?

பன்னிக்குட்டிக்குக் கூட இது தெரியாதா..என்னய்யா இது?...அப்போ பதிவர்கள்ல நான் ஒருத்தன் தான் பார்த்திருக்கனா?

KANA VARO said...
Best Blogger Tips

செங்கோவி said...
//தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள (நடிகை பூஜாவின்) அந்த சீடி!//

யோவ், அந்த சிடி ரிலீஸ் ஆகி, ரெண்டு வருசம் ஆச்சு..இப்போப் போய் பழபழப்புன்னு கதை விடுறீங்க?

பன்னிக்குட்டிக்குக் கூட இது தெரியாதா..என்னய்யா இது?...அப்போ பதிவர்கள்ல நான் ஒருத்தன் தான் பார்த்திருக்கனா?//

ஹீ ஹீ அண்ணாத்தை.. நானும்...

செங்கோவி said...
Best Blogger Tips

// நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யூஸ் பண்ணக் கூடிய பொதுவான கம்பியூட்டரை வீட்டில் வைத்திருக்கவும். //

அய்யய்யோ..அப்போ நான் வச்சிருக்கிற வீடியீவையெல்லாம் அவன் பார்த்துட மாட்டானா?

செங்கோவி said...
Best Blogger Tips

//கணியினை வரவேற்ப்பறையிலோ அல்லது வீட்டில் உள்ள பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதியிலோ வைத்திருங்கள். //

வச்சுட்டு, பூ போட்டு, குங்குமம் பொட்டு வச்சு ஆரத்தி காட்டி அர்ச்சனை பண்ணவா?

செங்கோவி said...
Best Blogger Tips

//உங்கள் பிள்ளைகள் கணினி முன் உட்காருவதற்கான நேரத்தினை நீங்களே திட்டமிடுங்கள். அதிகளவான நேரத்தினை உங்கள் பிள்ளைகள் கணினி முன் செலவளிக்க விட வேண்டாம்.//

இது கரெக்ட்டு...தீபா வெங்கட் வீடியோ வேற நான் தேடணும்..

செங்கோவி said...
Best Blogger Tips

//பாலியல் தளங்களை, சாட்டிங் தளங்களை உங்கள் பிள்ளைகள் வீடுகளில் அக்செஸ் பண்ண முடியாதவாறு சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருக்கலாம்.//

அவங்க ‘மட்டும்’ அக்செஸ் பண்ண முடியாதபடி--ன்னு தெளிவாச் சொன்னா, இதுக்கு ஆதரவு தருவேன்.

செங்கோவி said...
Best Blogger Tips

// KANA VARO said...
செங்கோவி said...
//தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள (நடிகை பூஜாவின்) அந்த சீடி!//

யோவ், அந்த சிடி ரிலீஸ் ஆகி, ரெண்டு வருசம் ஆச்சு..இப்போப் போய் பழபழப்புன்னு கதை விடுறீங்க?

பன்னிக்குட்டிக்குக் கூட இது தெரியாதா..என்னய்யா இது?...அப்போ பதிவர்கள்ல நான் ஒருத்தன் தான் பார்த்திருக்கனா?//

ஹீ ஹீ அண்ணாத்தை.. நானும்...//

அப்பாடி..துணைக்கு ஆள் இருக்கு!

செங்கோவி said...
Best Blogger Tips

இந்த மாதிரி தலைப்பு வச்சா, விவாதம் இப்படித்தான் போகுது!

Anonymous said...
Best Blogger Tips

அண்ணன்...நீங்க நல்லவரா... கெட்டவரா....?

(நாயகன் மியூசிக் போட்டுக்கொள்ளவும்....)

Anonymous said...
Best Blogger Tips

எனக்கு ரொம்ப பிடித்த முகம்...இப்படி பண்க்சுர் ஆக்கீட்டீங்களே...

Anonymous said...
Best Blogger Tips

விவரமா தலைப்பை வச்சுட்டு வர்றவங்கள திட்டுறேங்கலே...நிரூபன்...

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வணக்கம் நண்பா நலமா ,?
நீண்ட நாட்களாக தங்கள் பதிவுகளை தரிசித்தும் கருத்துக்கள் போட முடியாமல் போய்விட்டது;
காரணம் வேலைப்பளு; சரி இனி எல்லாம் சரியாகிவிட்டது இனி அடிக்கடி சந்தித்து கொள்வோம்;

Mahan.Thamesh said...
Best Blogger Tips

அண்ணே நல்ல தகவலை சொல்லிட்டு அந்த CD கிடைக்கிற இடத்த சொல்லல்லையே , ?

Mahan.Thamesh said...
Best Blogger Tips

அண்ணே நல்ல தகவலை சொல்லிட்டு அந்த CD கிடைக்கிற இடத்த சொல்லல்லையே , ?

மகேந்திரன் said...
Best Blogger Tips

ஏகபோக வாழ்விற்காக
உன் கௌரவத்தை
அடகு வைக்கிறாயே
உன் உடல் இரையை
பந்தியில் பரிமாறவா
உனை படைத்தான்...
மாமிசப் பிண்டமாய்
உலகில் வலம் வருகிறாயே
மானம் கெட்டுப் போனாயோ?!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

எதிலோ ஆரம்பித்து எதிலோ கொண்டு வந்து முடித்திருக்கிறார்,நிரூபன் என்று சொல்கிறார்கள்.என்ன செய்ய, விழிப்புணர்வூட்டும் பதிவு கில்மா(சரியாத்தான் பேசுறனா?)கருத்துக் களமாக மாறி விட்டது!பிள்ளைகளை,தமிழ்ப் பிள்ளைகளைக் காக்கும் நோக்கில் எழுதிய பதிவு,பெற்றோராக வலம் வருவோரே கிண்டல் தொனியில் பேசினால் எப்படி?

Yoga.s.FR said...
Best Blogger Tips

தலைப்பினைப் பார்த்துப் பல பேர் ஓடிவந்திருப்பாங்க இல்லே. அது தான் தமிழன்!////ஓடி வந்தது மட்டுமா?நாறடித்து விட்டார்களே?

Yoga.s.FR said...
Best Blogger Tips

*உங்கள் பிள்ளைகள் கணினி முன் உட்காருவதற்கான நேரத்தினை நீங்களே திட்டமிடுங்கள். அதிகளவான நேரத்தினை உங்கள் பிள்ளைகள் கணினி முன் செலவளிக்க விட வேண்டாம்.////CORRECT!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

*கணியினை வரவேற்பறையிலோ அல்லது வீட்டில் உள்ள பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதியிலோ வைத்திருங்கள்.///என்னைப் போல் வரவேற்பறையில் வையுங்கள் என்று சொல்கிறார்!"காட்டான்" கூட அப்படித் தான் வைத்திருக்கிறாராம்!

Anonymous said...
Best Blogger Tips

ஹிஹி யோவ் அந்த வீடியோ சமாசாரம் வெளிவந்து இரண்டரை வருசமாச்சு... இப்ப போய் பீதிய கிளப்பிரிங்க )))

வேணும்னா ஆன்லைன் வாங்க உறுதிப்படுத்த அந்த லிங் கொடுக்கிறன் )))

Anonymous said...
Best Blogger Tips

ஒரே போல ஒலகத்தில ஏழு பேர் இருப்பாங்களாம். ஆக இன்னும் ஆறு பூஜா இருக்கினம் ))))

Anonymous said...
Best Blogger Tips

////*உங்கள் பிள்ளை வளர்ந்து வரும் சமயத்தில் தனியான கணினியினைப் பயன்படுத்தக் கொடுக்க வேண்டாம். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யூஸ் பண்ணக் கூடிய பொதுவான கம்பியூட்டரை வீட்டில் வைத்திருக்கவும்/// ஆனா நம்ம பெற்றோருக்கே எத்தனை சதவீதமானவர்களுக்கு கணணி கையாள தெரியும் !

K.s.s.Rajh said...
Best Blogger Tips

///
இப் பதிவின் நோக்கம் பாலியல் தொடர்பான தமிழனின் உணர்வுகளை முடக்குவது அல்ல.///

ஹி.ஹி.ஹி.ஹி அப்ப நாமெல்லாம் எம்புட்டு கட்டுப்பாடோட இருந்தோம்(எதை சொல்றேன்னு புரியுதா)

K.s.s.Rajh said...
Best Blogger Tips

யோவ் பாஸ் அந்த சீடி எங்க கிடைக்கும் என்றாவது சொல்லுங்க இல்லை வீடியோவின் லிங்கையாவது தாங்க....இல்லைனா நீங்க பப்ளிஸ் பண்ணுட உடனே உங்க பதிவை வாசிச்சிட்டு தேடத்தொடங்கினவந்தான்..இன்னும் கண்டு பிடிக்க முடியலை...அதான் கருத்துரை போட டு லேட் ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...
Best Blogger Tips

போங்க பாஸ் வீடியோ தேடுனதுல நித்திரை வருது காத்தால வந்து ஓட்டு போடுறன்.............

K.s.s.Rajh said...
Best Blogger Tips

யோவ் இப்பதான் கண்டு புடிச்சன் இது ஏற்கனவே பாத்த பழசு பாஸ்.....................ஹி.ஹி.ஹி.ஹி.ஹி......

Anonymous said...
Best Blogger Tips

///K.s.s.Rajh said...

யோவ் இப்பதான் கண்டு புடிச்சன் இது ஏற்கனவே பாத்த பழசு பாஸ்.....................ஹி.ஹி.ஹி.ஹி.ஹி....../// அடப்பாவி ...))

தனிமரம் said...
Best Blogger Tips

நல்ல ஒரு விழிப்புணர்வுப் பதிவு இது நிச்சயம் நம் சந்ததிகள் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் வாழ்கின்ற சூழ்நிலை இப்போது! கிலுகிலுப்பில் தொடங்கி அறிவுரையில் முடித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோ!

தனிமரம் said...
Best Blogger Tips

இன்று பதிவுலகின் முக்கிய புள்ளிகள் எல்லாம் ஒரு சீடிக்காக என்ன ஓட்டம் நாற்றை நாடி வாங்கோ ஆளுக்கோரு வேலாயுதம் பாடல் சீடி அன்ணண் நிரூபன் தருவார்!

தனிமரம் said...
Best Blogger Tips

பாஸ் இந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டையையும் கொஞ்சம் கவனியுங்கோ !

தனிமரம் said...
Best Blogger Tips

நேற்று  விவாதத்தின் பின்னூட்டம் எதுவும் ஐடியாமணி சொன்னது போல்தான் எனக்கும் தெரிகின்றது இது யாரின் திருவிளையாடன் நாங்களும் இரவு 12.30 மணிக்கு முழிக்கிறம் இல்ல!

K said...
Best Blogger Tips

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள (நடிகை பூஜாவின்) அந்த சீடி!:///

மீண்டும் வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ!

தலைப்பே, கிளுகிளு குளு குளு வா இருக்கே!

K said...
Best Blogger Tips

சார், “ அந்த” சீ டி என்றால் என்ன? பக்தி பாடல்கள் உள்ள சீ டி யா?

K said...
Best Blogger Tips

பிரபல நடிகைகள் என்றால் அவர்கள் எப்போதும் ப்ராப்ளத்தில் மாட்டிக் கொள்வோராகத் தான் இருக்கின்றார்கள். ///

ஆமா சார்! ரைப்ட் ட்ரீ தானே ஸ்டோன் டச்சாகும்!

ஐ மீன் காய்ச்ச மரங்கள் தானே கல்லெறி படும்!

K said...
Best Blogger Tips

திரிஷா, மனிஷா கொய்ராலா, ரீமாசென் எனப் பல நடிகைகளைத் தொடர்ந்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தும் சீடி விவகாரத்தில் மாட்டியிருப்பவர் தான் பூஜா. ///

சார், எனக்குப் பூஜாவை ரொம்ப பிடிக்கும்! ஆனா பூஜா எங்கிட்ட எதிர்பார்த்ததே வேற சார்!

K said...
Best Blogger Tips

நடிகளைக் கனவுக் கன்னிகளாகவும், தமக்கு நெருங்கியவர்களாகவு கருதி வாழும் தமிழ் உலகம், நடிகைகளின் படங்கள் கிடைத்தால் அல்லது நடிகைகளைப் பற்றிய அந்தரங்க சீடிக்கள் கிடைத்தால் சும்மாவா இருக்கப் போகின்றது?///

ஆஹா, சார், அது வந்து சார், என்னான்னா சார், ஓகே சார்!

நீங்க சொல்றது கரெக்டுதான்!

K said...
Best Blogger Tips

நடிகை பூஜா தொழிலதிபருடன் அந்தரங்க உறவில் ஈடுபடுவது போன்ற வீடியோ கிளிப்ஸ் தான் அண்மையில் தமிழகத்தில் பரபரபாகப் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ///

சார், அந்தரங்க உறவுன்னா என்னா சார்?

K said...
Best Blogger Tips

அட நம்மளைக் கூட மச்சி இப்படி ஒரு படம் பார்த்தியா? உன் கிட்ட பூஜாவின் அந்த சீடி இருக்கா என்று கேட்டுத் தொல்லை செய்கிறார்கள் என் பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள். ///

சரியான ஆளைத் தேர்ந்தெடுத்துக் கேக்குறாங்க!ஹா ஹா ஹா!

“ அப்டீனா நான் என்ன ஆபாச சீ டி சப்ளையரா? “

பிரபல பதிவர் நிரூபன் கொதிப்பு....

K said...
Best Blogger Tips

கிராபிக்ஸ் இல்லாத ரிஜல் வீடியோ இது என்று தமிழக காவல் துறையினர் உறுதி செய்திருக்கின்றார்கள். ///

ரொம்ப பெரிய மனசு சார், அவங்களுக்கு!

K said...
Best Blogger Tips

தற்போது இணையம் மூலமாகவும் சரி, அல்லது ஏனைய சோஷியல் வலைப் பின்னல்கள் மூலமாகவும் சரி பூஜாவின் இந்தச் சீடியினைப் பார்க்க வேண்டும் அல்லது பூஜா பற்றிய முகச் சாயல் கொண்ட பெண்ணை அறிய வேண்டும் எனும் ஆவலில் தான் எம் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள்.///

அதில் நான் இல்லை! - காரணம் எனக்கு அதில் பார்க்க எதுவுமே இல்லை!

ஆல்ரெடி ஆசைதீர பார்த்துட்டேன்!

K said...
Best Blogger Tips

உண்மையில் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இணையத்தில் அதிகளவாக வெளிவரும் REALITY SEX SCANDAL வீடியோக்களில் இந்திய- இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் முதன்மை பெறுகின்றார்கள்.////

காரணம் என்ன சார்?

பாலியல் அடக்குமுறை தானே!

K said...
Best Blogger Tips

இந்திய இலங்கைப் பகுதிகளில் தான் பூங்காக்களிலும், பஸ்களிலும், ஏனைய விடுதிகளிலும் இடம் பெறும் உறவுகளைத் திருட்டுத் தனமாகப் படம் பிடித்து இணையத்தில் ஏற்றிக் காசு பார்க்கும் வேலை முனைப்புடன் இடம் பெற்று வருகின்றது. ////

இது வேறயா?

K said...
Best Blogger Tips

தேடு தளங்களிலும் SCANDAL வீடியோக்கள் எனத் தேடிப் பார்க்கும் போது, நமக்கு கிடைப்பதெல்லாம் இலங்கை இந்திய அப்பாவி இளம் சமூகத்தினது வீடியோக்கள் தான்.////

அவற்றைப் பார்க்கும் போது, உணர்ச்சி தூண்டப்படுவதை விட, அந்தப் பெண்கள் மீது, இரக்கமே வருகிறது!

K said...
Best Blogger Tips

நாம் எங்கே போகின்றோம்? ஆசிய நாட்டவர்களில் இலங்கை- இந்திய மக்கள் தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தினைச் சமயோசிதமாகப் பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்பதனை பஸ்களிலும், கடைகளிலும், ஓட்டல்களிலும், பெண்கள் டாய்லெட் இருக்கப் போகும் இடங்களிலும் திருட்டுத் தனமாகக் கமெராவினைச் செருகி அதன் மூலம் பிறரின் அந்தரங்கங்களை அறிந்து படம் பிடித்து இணையத்தில் ஏற்றித் தமது வக்கிரத்தினைத் தீர்த்துக் கொள்கின்றார்கள் சில குறுகிய மனப் பாங்கு கொண்டோர்.///

இவர்கள்தான் பல நாள் பட்டினிகிடக்கும் குறூப்!

K said...
Best Blogger Tips

இன்றைய கால கட்டத்தில் எம் சமூகத்தில் நிகழும் வேண்டத்தகாத சிறு வயதுக் கருத் தரிப்பிற்கும், பல துர் நடத்தைகளுக்கும் பேஸ்புக், மற்றும் இதர சமூக சாட்டிங் வலைத் தளங்களே காரணமாக அமைந்து கொள்கின்றன. é////

இதனை முழுமையாக என்னால் ஏற்கமுடியவில்லை!

K said...
Best Blogger Tips

உதாரணமாக இள வயதினர் அதிகளவாகத் தம் நேரத்தினை இச் சமூக வலைத் தளங்களில் செலவிடுவதன் மூலம் தம் பல காமுகர்களின் ஆசை வார்த்தைகளுக்கு நம்பி அவர்களுடன் நெருக்கமாகி, பின்னர் நேரடிச் சந்திப்புக்களில் ஈடுபட்டுத் தமது வாழ்க்கையினைக் குட்டிச் சுவராக்குகிறார்கள்.////

ம்! இணையம் எதற்கோ கண்டுபிடித்தார்கள்! ஆனால் எம்மவர்களோ்?

K said...
Best Blogger Tips

பேஸ்புக்கில் தம் படங்களைப் போட்டு, அதற்கு ஆடவர்கள் கமெண்ட் போட வேண்டும் என்பதற்காக, ஆபாசமாக, படு தூக்கல் கவர்ச்சியாக தம் அங்கங்கள் வெளியே துருத்திக் கொண்டு நிற்கும் வண்ணம் படங்களை எடுத்துப் பகிருவதிலும் இன்றைய இளம் சமுதாயத்தில் ஒரு பகுதியினர் முனைப்புடன் செயற்படுகின்றார்கள். ////

அப்படி ஏதாவது இருந்தால் லிங் தாங்க சார் ஆட் பண்ணூவோம்!

K said...
Best Blogger Tips

ஆண்களில் சிலர் தாம் காதலித்த பெண்ணுடன் மனக் கசப்பு உருவாகியதும் அப் பெண்ணை விட்டுப் பிரியும் சமயத்தில்; பேஸ்புக்கில் அவளது பெயரிலே ஒரு ஆபாசமான அக்கவுண்டினைத் திறந்து அதனூடாக, தாம் நெருக்கமாக இருந்த தருணங்களில் எடுத்த படங்களைப் போட்டுத் தம் வக்கிர மனப் பான்மையினைத் தீர்த்துக் கொள்கின்றார்கள்.////

இவர்களை எல்லாம் நடு ரோட்டில் நிற்க வைத்து!!!!

K said...
Best Blogger Tips

இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்திலே பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, ஆண் பெண் உறவு தொடர்பான விளக்கங்கள், பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் ஏற்படும் கருத்தரிப்பு தொடர்பான ஆலோசனைகளைத் தம் பிள்ளைகளுக்கு கூற வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களின் கையில் திணிக்கப்பட்டிருக்கின்றது. ////

இது திணிப்பு அல்ல! அவசியம்!

K said...
Best Blogger Tips

ஆணுறை பற்றிய விழிப்புணர்வுத் தகவல்களும் குழந்தைகள் பருவய வயதினை(டீன் ஏஜ்) எட்டுகின்ற பொழுதுகளில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால் தான் எம் சமூகத்தில் நிகழும் இள வயதுக் கர்ப்பங்களைத் தடுத்து நிறுத்த முடியும்!///

ஆமா!

K said...
Best Blogger Tips

பெற்றோர்களே! எம் சமூகம் இணைய வழியில் துஷ் பிரயோகமாகுவதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? உங்கள் பிள்ளைகள் பருவ வயதினை எட்டுகின்ற சமயத்தில், பெற்றோராகிய நீங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தினை வளமாக்க விரும்பும் சமயத்தில் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளுக்கும் பாலியல் பற்றிய தெளிவினை எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடு உங்கள் கண் முன்னே இருப்பதனை நீங்கள் மறந்து விடக் கூடாது.////

எத்தனை பெற்றோர் இதனை எடுத்துச் சொல்கிறார்கள்?

K said...
Best Blogger Tips

இணைய வழியில் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுதுவதற்கும், அவர்களைக் நல்வழிப்படுத்துவதற்கும் ஏதுவான சில தகவல்கள்:////

நீங்கள் கொடுத்த நாலு ஐடியாக்களும் சூப்பர் சார்!

K said...
Best Blogger Tips

அந்த வகையில் தான் அண்ணாச்சி எழிலன் அவர்களும், காலிங்கராயர் எனும் தனது வலைப் பூ மூலமாக தத்துவக் கருத்துக்கள், குறுங்க் கதைகள், வாழ்விற்குத் தேவையான ஊக்க கருத்துக்கள் எனப் பலவற்றைப் பகிர்ந்து வருகின்றார். ////

நண்பரை வாழ்த்துகிறேன்!

K said...
Best Blogger Tips

முக்கிய குறிப்பு: இன்ட்லி ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போட முடியவில்லையே எனும் உறவுகளின் வேண்டு கோளுக்கமைவாக, இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன்.
இன்ட்லியில் ஓட்டளிக்க:///

ஓகே சார்! ரொம்ப நன்றி!

K said...
Best Blogger Tips

நகர் வலம் வந்த நாற்றுக்கள், , , , , ,

எந்த நகர் சார்? யாழ்ப்பாணமா? கொழும்புவா?

காட்டான் said...
Best Blogger Tips

யோவ் இப்பதான் கண்டு புடிச்சன் இது ஏற்கனவே பாத்த பழசு பாஸ்.....................ஹி.ஹி.ஹி.ஹி.ஹி......

September 8, 2011 12:05 AM


பழசு எண்டாலும் காட்டானுக்கு அது புதுசு மாப்பிள நானும் நித்திரை கொள்ளாம தேடி களைச்சு போனேன்

Riyas said...
Best Blogger Tips

பாஸ் நீங்க பழைய சீடி மேட்டரயா சொல்றிங்க.. அது 2009 யில் வந்தது. அல்லது புதுசா ஏதுமோ,,

//தலைப்பினைப் பார்த்துப் பல பேர் ஓடிவந்திருப்பாங்க இல்லே. அது தான் தமிழன்!//

அது,, தலைப்பு ஏடாகூடமா இருந்தாலும் சொன்ன விடயங்கள் அனைத்தும் உண்மை.. இந்த சோஷியல் நெட்வேர்க்குகள் இதற்கு முக்கிய காரணம் பாஸ்

கூடல் பாலா said...
Best Blogger Tips

பெற்றோர்களுக்கு தரமான ஆலோசனைகளை வழங்கிய நிரூபனுக்கு நன்றி !

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@காட்டான்
//
யோவ் இப்பதான் கண்டு புடிச்சன் இது ஏற்கனவே பாத்த பழசு பாஸ்.....................ஹி.ஹி.ஹி.ஹி.ஹி......

September 8, 2011 12:05 AM


பழசு எண்டாலும் காட்டானுக்கு அது புதுசு மாப்பிள நானும் நித்திரை கொள்ளாம தேடி களைச்சு போனேன்//

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

///சார், “ அந்த” சீ டி என்றால் என்ன? பக்தி பாடல்கள் உள்ள சீ டி யா///
ஆமா சார் பூஜாவோடடட.............................. அட பக்திபாட்டு சீடினு சொல்ல வந்தேன்

Unknown said...
Best Blogger Tips

ஒரு சி டி க்கு எத்தன பய புள்ளைங்க அடிச்சிக்குது.....இந்த பதிவின் நோக்கம் என்னப்பா மாப்ள!...என்ன கொடும நிரூபா இது!

Mathuran said...
Best Blogger Tips

பாஸ் என்ன இது?

இது உங்களுக்கே நியாயமா இருக்கா
?
?
?


?


?


?


பதிவு போடும்போது அது சம்மந்தமா லிங் குடுக்கோனும் எண்டு தெரியாதா?


அப்பத்தானே நாங்க கருத்து சொல்லலாம்

Mathuran said...
Best Blogger Tips

நல்ல விழிப்புணர்வு

இளைய சமுதாயம் தாங்களாகவே உணர்ந்து திருந்தினாலொழிய வேறு வழியில்லை. பெற்றோர்களால் கட்டுப்படுத்துவது கடினமான காரியம்

Mathuran said...
Best Blogger Tips

//*உங்கள் பிள்ளை வளர்ந்து வரும் சமயத்தில் தனியான கணினியினைப் பயன்படுத்தக் கொடுக்க வேண்டாம். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யூஸ் பண்ணக் கூடிய பொதுவான கம்பியூட்டரை வீட்டில் வைத்திருக்கவும்.//

ஹி ஹி நாங்க வளர்ந்திட்டம் பாஸ்.. அப்ப பாக்கலாமா?

கம்பியூட்டர கேட்டன்

test said...
Best Blogger Tips

/////செங்கோவி said...
// KANA VARO said...
செங்கோவி said...
//தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள (நடிகை பூஜாவின்) அந்த சீடி!//

யோவ், அந்த சிடி ரிலீஸ் ஆகி, ரெண்டு வருசம் ஆச்சு..இப்போப் போய் பழபழப்புன்னு கதை விடுறீங்க?

பன்னிக்குட்டிக்குக் கூட இது தெரியாதா..என்னய்யா இது?...அப்போ பதிவர்கள்ல நான் ஒருத்தன் தான் பார்த்திருக்கனா?//

ஹீ ஹீ அண்ணாத்தை.. நானும்...//

அப்பாடி..துணைக்கு ஆள் இருக்கு!////

அதுவேற இதுவேறன்னு நினைக்கிறேன்!

ஒரு சமுதாய அக்கறையுள்ள பதிவு போடும்போது..வதந்திகளை நம்பி எழுதக்கூடாது நிரூபன்! ஆதாரம் ரொம்ப முக்கியம்! அந்த லிங்க் இல்லாமல் நாங்க எப்பிடி எங்க கருத்தைச் சொல்றது? :-)

KANA VARO said...
Best Blogger Tips

ஜீ... said...
/////செங்கோவி said...

ஒரு சமுதாய அக்கறையுள்ள பதிவு போடும்போது..வதந்திகளை நம்பி எழுதக்கூடாது நிரூபன்! ஆதாரம் ரொம்ப முக்கியம்! அந்த லிங்க் இல்லாமல் நாங்க எப்பிடி எங்க கருத்தைச் சொல்றது? :-)//

அண்ணாத்தை நீங்க எங்க வாறீங்க எண்டு புரியுது?

கார்த்தி said...
Best Blogger Tips

ஆனால் பெரும்பலான தமிழ் பெண்கள் முகப்புத்தகத்ில் தங்கள் படத்தையே போடுவதில்லை. அத்துடன் மிகவும் கன்னியமாகதான் நடக்கின்றனர்!

Anonymous said...
Best Blogger Tips

எதாவது ஒரு நடிகை சிக்காமல் இருப்பதில்லை

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails