வணக்கம் நேயர்களெ! வணக்கம் விசுக்கோத்து அவர்களே!
வணக்கம் கஸ்மாலம், வணக்கம் நேயர்களே!
இன்று முதல் உங்கள் அனைவரையும் கும்ஸ்கா டீவியின் வாயிலாக குதூகலமான நகைச்சுவை மழையில் நனைய வைக்கும் நோக்குடன் கம்பியூட்டர் கஸ்மாலம் எனும் நிகழ்ச்சியினை அறிமுக்கப்படுத்துகின்றோம். நிகழ்ச்சியின் சிறப்பான அம்சங்கள் என்ன எப்பூடி இருக்கும் என்றால்...
*உலகத் தொலைக்காட்சிகள் வரிசையில் எங்களின் கும்ஸ்கா டீவியில் முதன் முதலாக எமது ஸ்டூடியோவிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் நேயர்களுக்கு 8G தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முகம் பார்த்து கலந்துரையாடும் வசதியினை வழங்குகின்றோம்.
*நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைவாக, உடனுக்குடன் டச் மாடல் டீவித் திரை மூலம் விளக்கங்களும், பதில்களும் வழங்கப்படும். இது எப்பூடி இருக்கும் என்றால், நீங்கள் விளக்கம் கேட்கும் பொருட்களை நேயர்களாகிய நீங்கள் டச் பண்ணி உணர்ந்து கொள்ளும் 8G டெக்னாலயினை நாம தான் உலகத் தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்துகிறோம் நேயர்களே.
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
சரி நிகழ்ச்சிக்குள் போவோமா? எங்களோடு நீங்கள் இணைந்து கொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 01!45#<><>/%78|\
இது தான் நிகழ்ச்சிக்கான தொலைபேசி இலக்கங்கள். நாம இப்போது மார்டன் டெக்னாலயி ஒலகத்தில் வாழுவதால் நீங்க எல்லோருமே இந்தத் தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக 8G டெலிபோன் மூலமா பேச முடியும்.
சரி மொத நேயரா யார் வந்திருக்காங்க என்று பார்ப்போம்.
ஹலோ வணக்கம் சார், யார் பேசுறீங்க?
ஹலோ வணக்கம் சார், நான் உளூந்தூர்ப் பேட்டையிலிருந்து ஊத்தராசா பேசுறேனுங்க. என்னோட கேள்வி வந்துங்க,
இந்த 2G டெக்னாலயினை வைச்சுக் கொள்ளையடிச்சாங்களே, அவங்களுக்கு திஹாரில முன்னாடி தண்டனை கொடுத்திருந்தாங்க. இப்போ நாம உங்களோட 8G டெக்னாலயிலை கை வைச்சிட்டா என்ன பண்ணுவீங்க?
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
விசுக்கோத்து: ஓ...அதுவா...நீங்க கையை வைச்சாலே போதுமுங்க. உங்களுகெல்லாம் கனிமொழி காவியம் என்ற ஒரு புக்கை லைவ்வா டீவியில HTML கோடிங் மூலமா படிக்க வைச்சு, ராச வலி வர வைச்சிடுவேனுங்க.
ஊத்தராசா: அது என்னங்க சார் ராஜ வலி...
கஸ்மாலம்: ஓ....அதுவா உங்களுக்கெல்லாம் சொன்னப் புரியாதுங்க. நீங்க அனுபவிச்சாத் தான் உணர்ந்து கொள்ளுவீங்க... ஆட்சிக் கட்டிலில் பிரிய மனமின்றி மேலே போகும் டைம்மிலும் உட்கார்ந்திருக்கிறது சார்.
வேண்ணா ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்களேன்?
ஊத்தராசா: என்னங்க சார் கலைஞர் பாட்டுப் பாடுவது போன்று ரீல் ஓட்டுறீங்க. ஐயோ...வேணாமுங்க.ஆளை விடுங்க. மீ..எஸ்...
கஸ்மாலம்: அடுத்த நேயராக யார் வந்திருக்காங்க என்று பார்ப்போம். ஹலோ வணக்கமுங்க.
மவுசன்: சார் நான் ஸ்ரீலங்காவில இருந்து மவுசன் பேசுறேனுங்க.
விசுக்கோத்து: சொல்லுங்க மவுசன் உங்களுக்கு என்ன பிரச்சனை?
மவுசன்: சார் என்னோட ஈமெயில்ல நடிகைங்க படம் மட்டும் தான் வருதுங்க. ஆனா நானும் ரொம்ப நாளா ட்ரை பண்றேனுங்க சார். கனவில வாற நடிகைங்க, மெயிலில் டச்சிங் பண்ணிப் பார்க்கிற மாதிரி வரமாட்டேங்கிறாங்களே?
ஒங்களோட 8G தொழில்நுட்பம் மூலமா நடிகைங்களை நாம டச்சிங் பண்ணிப் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தீங்களே? என்னாச்சு சார்?
விசுக்கோத்து: ஓ அதுவா சார்...உங்களுக்கு எத்தனை வயசு இருக்கும் சார்?
மவுசன்: எனககா சார், எனக்கு குத்து மதிப்பா ஒரு 32 வயசு இருக்கும் சார்.
விசுக்கோத்து: அப்படீன்னா நீங்க இன்னும் ஐம்பது வயசு வெயிட் பண்ணனும். எண்பது வயசுக்கு மேற்பட்டவங்களுக்குத் தான் எங்களோட 8G தொழில்நுட்பம் மூலமா டச்சிங் பண்ணி, மானாட மயிலாட என்று நடிகைங்க அருகே இருந்து நடனங்களைப் பார்த்து ரசிக்கிற பர்மிசன் கொடுத்திருக்கிறோம். அதெல்லாம் ஒங்கள மாதிரி யூத் பசங்களுக்கு எட்டாக் கனி சார். வேறு ஏதாச்சும் கேள்வி வைச்சிருக்கிறீங்களா? ஆமா சார், என்ன கேள்வி வேண்ணாலும் கேட்கலாமா?
கஸ்மாலம்: கலைஞ்ஞரும் கம்பியூட்டரும் நாம பின்னாடி இருந்து இயக்கினாத் தான் இயங்குவாங்க சார்..
மவுசன்: புரியலையே சார்?
விசுக்கோத்து: போடாங்..........ரெண்டுக்குமே மின்சாரம் வேணுமுங்க. இல்லேன்னா கம்பியூட்டரும் இயங்காது, பின்னாடி இருந்து யாராச்சும் உணர்ச்சி கூட்டலைன்னா கலைஞ்ஞரும் இயங்காரு! போதுமா...
மவுசன்: ரொம்ப நன்றி சார்.
அடுத்ததாக ஆலிங்கு மலையிலிருந்து அலமேலு இணைஞ்சிருக்கிறா.
வணக்கம் அலமேலு மேடம்,
வணக்கம் விசுக்கோத்து மற்றும் கஸ்மாலம் சார்,
அலமேலு: என்னோட கேள்வி என்னான்னா...என் கம்பியூட்டருக்கு ஏதோ வைரஸ் பிடிச்சிருக்கு என்று என் பசங்க சொல்லுறாங்க சார். இதானால என்னோட புள்ளைங்களுக்கும் எனக்கும் ஏதாச்சும் ஆபத்து வருமா சார்? இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா சார்? இந்த வைரஸைக் கொல்ல ஏதாவது மருந்து இருக்கா சார்?
கஸ்மாலம்: மொதல்ல உங்க பிள்ளைங்களை கம்பியூட்டருக்கு கிட்ட போக விட்ராதீங்க. கண்டிப்பான உத்தரவு இது.
அப்புறமா, புள்ளைங்க இல்லாத நேரமா பார்த்து இந்தக் கம்பியூட்டரைத் தூக்கிட்டுப் போய், ஏதாச்சும் ஒதுக்குப் புறமான இடத்தில் உள்ள குப்பையில் போட்டு பெட்ரோல் ஊத்திக் கொழுத்திடுங்க. இல்லேன்னா இந்த வைரஸ் ஒங்களுக்கும் பரவி, உங்க குடும்பம், உறவினர் என்று எல்லோருக்கும் பரவீடுமுங்க.
அலமேலு: ஓக்கே சார், கடைசியா ஒரு கேள்வி, இந்தக் கம்பியூட்டர் மூலமா உங்க கூடப் பேசும் போது, நாம பேசுற கேபிள் வழியா வைரஸ் ஏதும் ஒங்களுக்குப் பரவ சான்ஸ் இருக்கா சார்?
விசுக்கோத்து: ஏலேய்..என்னா கிண்டலா...நம்ம கஸ்மாலம் சாரோட டீவியை என்ன நினைச்சிருக்காய்?
திஹார் ஜெயில்க் கம்பியால கவரடிச்சில்லே டீவி ஸ்டேசன் கட்டியிருக்கோம்...........
ஹலோ....ஹலோ...அலமேலு மேடம் இருக்கீங்கா?
கஸ்மாலம்: அவங்க போயிட்டாங்க.
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
விசுக்கோத்து: கஸ்மாலம் சார், அவங்க லைனைக் கட் பண்ணிட்டு ஓடிட்டாங்க சார். அடுத்த நேயர் கூடப் பேசிப் பார்ப்போம் சார்.
கஸ்மாலம்: நீங்கள் இணைந்திருப்பது கும்ஸ்கா டீவியின் கேள்வி பதில் நிகழ்ச்சியோடு. அடுத்த நேயராக யார் வந்திருக்காங்க என்று பார்போம். வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
ஹலோ வணக்கம்.
ஆமா வணக்கங்முங்க. நான் லைனில இருந்து டெலிபோன் பேசுறேனுங்க.
கஸ்மாலம்: யார் பேசுறீங்க சார்?
நான் லைனில் இருந்து டெலிபோன் பேசுறேனுங்க.
விசுக்கோத்து: என்னங்க சார்? நிகழ்ச்சி முடியப் போற டைம்மில எடுத்து இப்படி புரியாத மொழி பேசுறீங்களே சார்?
டெலிபோன்: ஓ...இதுவா புரியாத மொழி,
என்னா பேச்சுப் பேசுறீங்க நீங்க. இது HTML கோடிங் சார். இதைக் கூடப் புரியாத மொழி என்று சொல்லுறீங்களே. அப்போ எதுக்கு சார் டீவியில் கம்பியூட்டர் கேள்வி பதில் வைக்கிறீங்க? போடாங்க்.....@#$##$%$#&*&((())()_)()_()__()()(:”::””:”””:”:{}}{{}}{}
விசுக்கோத்து: கட்... கட்....கட்...........
சாரி நேயர்களே, மன்னிக்கவும் சரி நேயர்களே, இன்றைய எமது முதல் நிகழ்ச்சி சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் நடந்து முடிந்தது. எமது அடுத்த நிகழ்ச்சியில் கம்பியூட்டர் கஸ்மாலம் பகுதி வாயிலாக உங்களைச் சந்திக்கும் வரை நாங்கள் விடை பெற்றுக் கொள்கின்றோம்.
விடை பெறுவது: உங்கள் கஸ்மாலம், மற்றும் உங்கள் நண்பன் விசுக்கோத்து.
*******************************************************************************
ஹலோ வணக்கமுங்க: இது கும்ஸ்கா டீவி தானே?
ரிசெப்சன் லேடி: ஆமாங்க சார். சொல்லுங்க.
அலுக்கோசு: நான் விசுக்கோத்து நிகழ்ச்சியைக் கேட்டுப் பைத்தியமான, அலுக்கோசு ஆகிய குளுக்கோசு பேசுறேனுங்க.
ரிசெப்சன் லேடி: சொல்லுங்க சார். உங்களுக்கு நான் எப்படி உதவி செய்ய?
அலுக்கோசு: எனக்கு நீங்க உதவி ஒன்னும் செய்ய வேணாம் மேடம். நம்ம கலைஞர் ஐயாவை உங்க டீவி மூலமா அவமதிசிருக்கீங்க மேடம். நாம விட்டுருவோமா?
உங்க டீவி ஸ்டேசனுக்கும் வைரஸ் அனுப்பிட்டோமில்லே!
உங்களோட டீவியினுள் புதுசா ஒரு மஞ்சள் துண்டு வைரஸ் வந்திருக்கும் போய்ப் பாருங்க.
ரிசெப்சன் லேடி: என்னா சொல்றீங்க சார்?
அலுக்கோசு: மேடம் உங்க டீவியினுள் நாம 2G அலைக்கற்றை மூலமா வைரஸ் ஏவியிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க டீவியோட ஆட்டம் குளோஸ்....
ரிசெப்சன் லேடி: வையுங்க சார் போனை. இப்ப என்ன பண்றேன் என்று பாருங்க. இப்பவே நெருப்பை பத்த வைச்சு டீவியினைக் கொழுத்திடுறேன்!!
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
********************************************************************************
பதிவுலகில் சிறப்பான அரசியல் விமர்சனங்களை, ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பற்றிய அலசலினை மிகவும் காத்திரமான அலசலாக எழுதிக் கொண்டிருக்கின்ற, அதிகம் பேரால் அறியப்படாத ஒரு பதிவரைத் தான் நாம் இன்றைய பதிவினூடாகச் சந்திக்கப் போகின்றோம்.
ஆணிவேர் எனும் வலைப் பதிவினை எழுதி வருகின்ற சூர்ய ஜீவா அவர்கள்;
அரசியல், சமூக கருத்துக்களை, விளையாட்டுத் தகவல்களை, சம கால தமிழக பொருளாதாரா மாற்றங்கள் பற்றிய கட்டுரைகளைத் தன் வலைப் பூ மூலமாகப் பகிர்ந்து வருகின்றார்.
சூர்ய ஜீவாவின் ஆணிவேர் வலைப் பூவினைப் படித்து மகிழ:
http://suryajeeva.blogspot.com/
பிற் சேர்க்கை: இன்றைய பதிவர் அறிமுகத்திற்காக எனக்கு சூர்ய ஜீவாவின் வலையினை அறிமுகப்படுத்தியவரும்;
என் ஒவ்வோர் பதிவுகள் மூலமாகவும் பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனும் அன்புக் கட்டளையினைத் தந்து, பதிவர்களின் அறிமுகத்திற்குத் உதவி புரியும் சகோதரன்- பலே பிரபு தொழில் நுட்ப வலைத் தளத்தின் ஓனர் பிரபு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
|
121 Comments:
me the first
ஆமா நானு தான்
?? Pall kooppi Itu ga kaliyi van
அப்படியே ஒரு தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பை
பார்த்ததுபோல் ஒரு உணர்வு.
அசத்திட்டீங்க சகோ ....
இன்று அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பதிவாளர் சுராஜ்ஜீவாஅவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பால்கோப்பி சொல்லி வையுங்க நாளைக் காலை கருத்துடன் வாரன் தூக்கம் இப்போது!ஹொர் ஹோர் ஹீ ஹீ!
கலைஞரை விட மாட்டிங்க போல
வணக்கம் மாப்பிள என்னது கொலைஞர் tvயா ஐயோ ஆளவிட்டா கானுமையா..
@KANA VARO
me the first//
ஆமாங்க பாஸ்....அதில என்ன சந்தேகம்,. நீங்களே தான்.
வருக! வருக பாஸ்.
@KANA VARO
ஆமா நானு தான்//
ஏன் மேலே பார்த்தா தெரியலை?
@Nesan
?? Pall kooppi Itu ga kaliyi van//
யோ..மிட் நைட்டிலை யாராச்சும் பால் கோப்பி கேட்பாங்களா..
ஒன்லி பச்சத் தண்ணி தான்
கிடைக்கும்;-))))))))))
@மகேந்திரன்
அப்படியே ஒரு தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பை
பார்த்ததுபோல் ஒரு உணர்வு.
அசத்திட்டீங்க சகோ ....
இன்று அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பதிவாளர் சுராஜ்ஜீவாஅவர்களுக்கு வாழ்த்துக்கள்.//
நன்றிங்க தல. உங்களின் வாழ்த்துக்கள் நிச்சயம் அவரைச் சென்றடையும்.
@Nesan
பால்கோப்பி சொல்லி வையுங்க நாளைக் காலை கருத்துடன் வாரன் தூக்கம் இப்போது!ஹொர் ஹோர் ஹீ ஹீ!//
அவ்...பால் கோப்பி, சாயா, எல்லாம் இப்போ கிடையாது. வேண்ணா உங்க தூக்கத்தைக் கெடுக்க ஐஸ் வாட்டர் ஓடர் பண்ணட்டுமா?
@kobiraj
கலைஞரை விட மாட்டிங்க போல//
என்ன பண்ண பாஸ்,
வேறு வழியில்லையே?
@kobiraj
கலைஞரை விட மாட்டிங்க போல//
என்ன பண்ண பாஸ்,
வேறு வழியில்லையே?
@காட்டான்
வணக்கம் மாப்பிள என்னது கொலைஞர் tvயா ஐயோ ஆளவிட்டா கானுமையா.. //
வணக்கம் சித்தப்பூ....
இதென்ன வேலை...வந்து அடிச்சுத் தூள் கிளப்புவீங்க என்று பார்த்தால்...கோவணமும் கொக்கத் தடியுமா எஸ் ஆகிட்றீங்களே(((((((((((((((;
இன்றைய பதிவர் அறிமுகத்திற்காக எனக்கு சுராஜ்ஜீவாவின் வலையினை அறிமுகப்படுத்தியவரும்;
என் ஒவ்வோர் பதிவுகள் மூலமாகவும் பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனும் அன்புக் கட்டளையினைத் தந்து, பதிவர்களின் அறிமுகத்திற்குத் உதவி புரியும் சகோதரன்- பலே பிரபு தொழில் நுட்ப வலைத் தளத்தின் ஓனர் பிரபு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நல்ல ஐடியாவை நானும் ஃபாலோ பண்ணலாம்னு இருக்கேன்
@சி.பி.செந்தில்குமார்
இந்த நல்ல ஐடியாவை நானும் ஃபாலோ பண்ணலாம்னு இருக்கேன்//
அப்புறம் என்ன....அடிச்சுத் தூள் கிளப்ப வேண்டியது தானே..
வாழ்த்துக்கள் பாஸ்.
என்ன மாப்பிள இப்பதான் நானும் ஒரு யூத்துன்னு எங்கட பொடியங்களிட்ட கும்மியடிச்சிட்டு வாறேன் அதுக்குள்ள 80 வயசுக்கு மேல இருந்தாதான் நேரடியா பார்களாம்ன்னா நான் என்ன பண்ணுறரது..ஹி ஹி
@காட்டான்
என்ன மாப்பிள இப்பதான் நானும் ஒரு யூத்துன்னு எங்கட பொடியங்களிட்ட கும்மியடிச்சிட்டு வாறேன் அதுக்குள்ள 80 வயசுக்கு மேல இருந்தாதான் நேரடியா பார்களாம்ன்னா நான் என்ன பண்ணுறரது..ஹி ஹி//
அவ்....சித்தப்பூ..ஆட்டம் என்று வந்திட்டா...அடிச்சுத் தூள் கெளப்ப வேண்டியது தானே...
இதுக்கெல்லாம் ஒதுங்கலாமா...
//வணக்கம் கஸ்மாலம், வணக்கம் நேயர்களே!///
கஸ்மாலம் நிகழ்ச்சியா??நாசமா போக!
சரி சரி எனக்கு மட்டும் என்ன என்ர நமிதா குட்டி உடான்ஸ்ச பார்க்க ஆசை இல்லையோ..? என்ர ஒரியினல் வயச சொன்னா போச்சு..
@மைந்தன் சிவா
/வணக்கம் கஸ்மாலம், வணக்கம் நேயர்களே!///
கஸ்மாலம் நிகழ்ச்சியா??நாசமா போக!//
வணக்கம் பாஸ்...
அவ்..................
//என்னா பேச்சுப் பேசுறீங்க நீங்க. இது HTML கோடிங் சார். இதைக் கூடப் புரியாத மொழி என்று சொல்லுறீங்களே. அப்போ எதுக்கு சார் டீவியில் கம்பியூட்டர் கேள்வி பதில் வைக்கிறீங்க? போடாங்க்.....@#$##$%$#&*&((())()_)()_()__()()(:”::””:”””:”:{}}{{}}{}
விசுக்கோத்து: கட்... கட்....கட்...........////
ஹிஹி இது நல்லா இருக்கே
நாமளும் இனி கோடிங்கே உஸ் பண்ணலாம்!!
@காட்டான்
சரி சரி எனக்கு மட்டும் என்ன என்ர நமிதா குட்டி உடான்ஸ்ச பார்க்க ஆசை இல்லையோ..? என்ர ஒரியினல் வயச சொன்னா போச்சு.. //
அண்ணே குத்து மதிப்பா ஒரு 82 சாரி 28
மாப்பிள நித்திரை கண்ண கட்டுது காலையில வாறேன் நமிதா உடான்ஸ் பார்க்க..
//உங்க டீவி ஸ்டேசனுக்கும் வைரஸ் அனுப்பிட்டோமில்லே!
உங்களோட டீவியினுள் புதுசா ஒரு மஞ்சள் துண்டு வைரஸ் வந்திருக்கும் போய்ப் பாருங்க.///
ஹிஹிஹி செம கடி மச்சி!!
@மைந்தன் சிவா
ஹிஹி இது நல்லா இருக்கே
நாமளும் இனி கோடிங்கே உஸ் பண்ணலாம்!!//
ஆமாய்யா...இப்பவே கவிதை எழுதுறவங்க....எல்லோரும் புரியாத மாதிரி எழுதுறாங்க.
கோடிங்கில் கவிதை எழுதினா வெளங்கின மாதிரித் தான்;-))))))))
@காட்டான்
மாப்பிள நித்திரை கண்ண கட்டுது காலையில வாறேன் நமிதா உடான்ஸ் பார்க்க..//
ஓக்கே சித்தப்பூ...காலையில் வாங்க.
குட் நைட்..
@மைந்தன் சிவா
ஹிஹிஹி செம கடி மச்சி!!//
அவ்,,,,,,,,,
ஹா...ஹா...
யோ மாப்பூ படுக்கப் போகும் போதும் கூட தனிமரம் பால் கோப்பி குடித்துத்தான் படுக்கும் அவ் யாரு வலையில் யோகா வா காலையில் குப்பை பொறிக்கிய பின் வாரன் மாப்பூ!
@Nesan
யோ மாப்பூ படுக்கப் போகும் போதும் கூட தனிமரம் பால் கோப்பி குடித்துத்தான் படுக்கும் அவ் யாரு வலையில் யோகா வா காலையில் குப்பை பொறிக்கிய பின் வாரன் மாப்பூ! //
யோ...படுக்கப் போகும் போது ஏன்யா பால் கோப்பி குடிக்கிறீங்க.
ஆஹா கலைஞரை இந்த வாரு வாரியிருக்கிறீங்களே
பாஸ்.. இந்த டிங்குசா, மங்குசன் எண்ட பேரெல்லாம் எங்கயிருந்து பிடிக்கிறீங்க... அதுவே செம கொமடியா இருக்கு
@மதுரன்
ஆஹா கலைஞரை இந்த வாரு வாரியிருக்கிறீங்களே//
நெசமாவே சொல்றீங்களா?
@மதுரன்
பாஸ்.. இந்த டிங்குசா, மங்குசன் எண்ட பேரெல்லாம் எங்கயிருந்து பிடிக்கிறீங்க... அதுவே செம கொமடியா இருக்கு//
பாஸ்...இந்தப் பதிவில டிங்குசா, மங்குசன் பேர் வரவே இல்லையே...
அவ்,,,,,,,,,,,;-))))))))))
சாரி பாஸ் மங்குசன் இல்ல மவுசன். டிங்குசா முதல் ஒரு பதிவில வந்திருந்திச்சு,,
அதுதான் கேட்டன் பாஸ்
@மதுரன்
சாரி பாஸ் மங்குசன் இல்ல மவுசன். டிங்குசா முதல் ஒரு பதிவில வந்திருந்திச்சு,,
அதுதான் கேட்டன் பாஸ்//
அவ்.....ஹா...ஹா...அதுவா...உங்கநினைவாக வைச்ச பேர் மவுசன்..
அவ்..
@FOOD
அருமை. தன் தளம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டுமென்று எண்ணும் மனிதர்கள் மத்தியில், பிரபுவின் முதன்மை குணம் பாராட்டிற்குறியது. எனது வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் நிரூ&பிரபு.//
உங்களின் மனங் கனிந்த வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களும் மிக்க நன்றி பாஸ்.
@FOOD
கையிலெடுத்துள்ள பிரம்பு கடுமையாக இருக்கிறதே, நிரூ.//
ஹா...ஹா...சும்மா ஒரு ஜாலிக்குத் தான் பாஸ்.
பாமன்யா தாத்தா எதை எழுதினாலும் அவருக்கு தொப்பி அளவாகிவிடுகின்றதே.அவரே டவுசர் கிளிஞ்சு போய் இருக்கார் அவரை உல்ட்டாப்பண்ணி உங்கள் காமடி சூப்பர்(அப்பாடா நண்பரை கோத்து விட்டாச்சு இனி ஒரு குறூப் இதைவைச்சு நீரூபன் தொடர்ந்து கலைஞரை கலாய்க்கும் காரணம் என்று எதிர் பதிவு எல்லாம் போட்டு விவரம் புரியாமல் நண்பர் நிரூபனின் பதிவை கலாய்பதாக நினைத்து அவள்களே கலைஞர் மாதிரி காமடிப்பீஸ் ஆகப்போறாங்க.ஹி.ஹி.ஹி.ஹி)
supper niru.
My new post http://pc-park.blogspot.com/2011/09/top-20.html
8G தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முகம் பார்த்து கலந்துரையாடும் வசதியினை வழங்குகின்றோம்.//
என்னது 8g யா 2G படுத்துன பாட்டுக்கே இன்னும் விடை தெரியம் இருக்கு!
@K.s.s.Rajh
பாமன்யா தாத்தா எதை எழுதினாலும் அவருக்கு தொப்பி அளவாகிவிடுகின்றதே.அவரே டவுசர் கிளிஞ்சு போய் இருக்கார் அவரை உல்ட்டாப்பண்ணி உங்கள் காமடி சூப்பர்(அப்பாடா நண்பரை கோத்து விட்டாச்சு இனி ஒரு குறூப் இதைவைச்சு நீரூபன் தொடர்ந்து கலைஞரை கலாய்க்கும் காரணம் என்று எதிர் பதிவு எல்லாம் போட்டு விவரம் புரியாமல் நண்பர் நிரூபனின் பதிவை கலாய்பதாக நினைத்து அவள்களே கலைஞர் மாதிரி காமடிப்பீஸ் ஆகப்போறாங்க.ஹி.ஹி.ஹி.ஹி)//
ஏற்கனவே நான் படுற அவஸ்தை போதாதா பாஸ்..என்ன கொடுமை மச்சி,
@கணினி மஞ்சம்
supper niru.
My new post http://pc-park.blogspot.com/2011/09/top-20.html//
Thank you Boss...
@கோகுல்
8G தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முகம் பார்த்து கலந்துரையாடும் வசதியினை வழங்குகின்றோம்.//
என்னது 8g யா 2G படுத்துன பாட்டுக்கே இன்னும் விடை தெரியம் இருக்கு!//
இது டியிட்டல் டெக்னாலஜி பாஸ்...
அந்த வைரஸ் மேட்டர் செம காமெடி !
நன்றி....
ஒரு பதிவ படிச்சி முடிக்கிறதுக்குள்ள அடுத்த பதிவை போட்டிங்களே எப்புடி பாஸ் இது சாத்தியம்..
உங்கள் கடின உழைப்புக்கு ஒரு சல்யூட்..
//நான் விசுக்கோத்து நிகழ்ச்சியைக் கேட்டுப் பைத்தியமான, அலுக்கோசு ஆகிய குளுக்கோசு பேசுறேனுங்க//
ஹா ஹா ஹா
விசுக்கோத்து, அலுக்கோசு, குளுக்கோசு
உந்த பேரல்லம் எங்க நீங்க புடிச்சவயல்
@koodal bala
அந்த வைரஸ் மேட்டர் செம காமெடி !//
நன்றி அண்ணாச்சி..
ஹா...ஹா....
@சசிகுமார்
நன்றி....//
நன்றி பாஸ்.
@Riyas
ஒரு பதிவ படிச்சி முடிக்கிறதுக்குள்ள அடுத்த பதிவை போட்டிங்களே எப்புடி பாஸ் இது சாத்தியம்..
உங்கள் கடின உழைப்புக்கு ஒரு சல்யூட்..//
பாஸ்...இதெல்லாம் வாசகர்கள், நண்பர்களாகிய உங்களின் ஆதரவு, ஊக்கத்தினால் தான் சாத்தியமாகிறது பாஸ்.
@Riyas
உந்த பேரல்லம் எங்க நீங்க புடிச்சவயல்//
சும்மா தான் பாஸ்...யோசித்தேன் வந்திச்சு பாஸ்.
மாப்ள என்னமா ஒரு live program நடத்துரய்யா!
சகோ, நானே ரொம்பக் கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு, நொந்து நூடுல்ஸாகி ’சேட்டை டிவி’யை நடத்திட்டிருக்கேன். இப்புடி, போட்டி டிவியை ஆரம்பிக்கிறது நியாயமா? :-))
-------------ஆனால், செம நக்கல்....! தூள்!!
@இராஜராஜேஸ்வரி
சரியாத்தானே எஸ் ஆகி இருக்கிறார்.//
நன்றிங்க அம்மா.
@இராஜராஜேஸ்வரி
வாழ்த்துக்கள்.//
உங்கள் வாழ்த்துக்கள் சுராஜ்ஜீவா அவர்களைச் சென்று சேரும்.
@விக்கியுலகம்
மாப்ள என்னமா ஒரு live program நடத்துரய்யா!//
எல்லாமே உங்க ஆசிர்வாதம் தான் மாம்ஸ்..
@சேட்டைக்காரன்
சகோ, நானே ரொம்பக் கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு, நொந்து நூடுல்ஸாகி ’சேட்டை டிவி’யை நடத்திட்டிருக்கேன். இப்புடி, போட்டி டிவியை ஆரம்பிக்கிறது நியாயமா? :-))
-------------ஆனால், செம நக்கல்....! தூள்!//
ஐயோ....காலில் விழுகிறேன் சகோதரம்.
இது சும்மா ஒரு டம்மி பீஸ் பாஸ்...
நான் கடுகு...கடுகு மலைக்குப் போட்டியா டீவி தொடங்குமா;-)))))))
அவ்...
நன்றி நண்பா.
அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி...
ஆனால் உங்கள் செய்தியில் என்னை பற்றி கொஞ்சம் அதிகமாகவே அறிமுகப் படுத்தி உள்ளீர்கள்..
எனது அனைத்து பதிவுகளையும் திரட்டிகளில் இணைத்துக் கொண்டு தான் இருக்கிறேன்..
திரட்டிகளில் இணைக்காமல் இரண்டு வருடங்களாய் எழுதி வந்தேன்.. நானும் என் நண்பன் ராமுவும் தவிர வேறு யாரும் என் வலை பூ பக்கமே எட்டி பார்த்ததில்லை..
அப்பொழுது எல்லாம் எனக்கு திரட்டிகள் பற்றி அறியாததே காரணம்..
இரண்டாவது என் பெயரை நான் சூர்யஜீவா என்று வைத்துள்ளேன்.. எனது நிஜப் பெயர் சுரேஸ்
சிறப்பான அரசியல் விமர்சனங்கள் என்று எல்லாம் கூற முடியாது, என்னை விட அருமையாக அரசியல் விமர்சனங்கள் செய்யும் எத்தனையோ பதிவர்கள் இருக்கிறார்கள்... என் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை என்பதே உண்மை..
உங்கள் கவலை நியாயமானதே, என் வலை பூவில் போல்லோவேர்ஸ் கட்கேட் எப்போழுதிருந்தோ கிளை வேர்கள் என்ற தலைப்பில் இருக்கும்.. சில சமயம் வேலை செய்யாமல் இருக்கும்.. அதில் என்னையும் மதித்து 28 பேர் பொல்லொவ் செய்கிறார்கள், அவர்களுக்கு என் நன்றிகளை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்..
@suryajeeva
அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி...
ஆனால் உங்கள் செய்தியில் என்னை பற்றி கொஞ்சம் அதிகமாகவே அறிமுகப் படுத்தி உள்ளீர்கள்..
எனது அனைத்து பதிவுகளையும் திரட்டிகளில் இணைத்துக் கொண்டு தான் இருக்கிறேன்..
திரட்டிகளில் இணைக்காமல் இரண்டு வருடங்களாய் எழுதி வந்தேன்.. நானும் என் நண்பன் ராமுவும் தவிர வேறு யாரும் என் வலை பூ பக்கமே எட்டி பார்த்ததில்லை..
அப்பொழுது எல்லாம் எனக்கு திரட்டிகள் பற்றி அறியாததே காரணம்..
இரண்டாவது என் பெயரை நான் சூர்யஜீவா என்று வைத்துள்ளேன்.. எனது நிஜப் பெயர் சுரேஸ்
சிறப்பான அரசியல் விமர்சனங்கள் என்று எல்லாம் கூற முடியாது, என்னை விட அருமையாக அரசியல் விமர்சனங்கள் செய்யும் எத்தனையோ பதிவர்கள் இருக்கிறார்கள்... என் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை என்பதே உண்மை..
உங்கள் கவலை நியாயமானதே, என் வலை பூவில் போல்லோவேர்ஸ் கட்கேட் எப்போழுதிருந்தோ கிளை வேர்கள் என்ற தலைப்பில் இருக்கும்.. சில சமயம் வேலை செய்யாமல் இருக்கும்.. அதில் என்னையும் மதித்து 28 பேர் பொல்லொவ் செய்கிறார்கள், அவர்களுக்கு என் நன்றிகளை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்..//
தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பா..
உங்கள் பெயரை நான் ஆங்கிலத்தில் படிக்கும் போது தவறாகப் புரிந்து கொண்டேன். தற்போது உங்களின் பெயரினை மாற்றி விட்டேன், மன்னிக்கவும்.
//
எனது அனைத்து பதிவுகளையும் திரட்டிகளில் இணைத்துக் கொண்டு தான் இருக்கிறேன்..//
உங்கள் பதிவில் ஓட்டுப் பட்டை எதுவும் வைக்காது தானே நீங்கள் திரட்டிகளில் இணைக்கின்றீர்கள். இந்த இணைப்பில் சென்று ஓட்டுப் பட்டைகள் பொருத்தித் திரட்டிகளில் இணைத்துப் பாருங்களேன் நண்பா.
http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
உங்கள் வலை என் பார்வையில் திரட்டிகளில் இணைக்கப்படாமல், ஆனால் பின்னூட்டங்களை வைத்துப் பார்க்கையில் பிரபலமான வலை போன்று தான் இருந்தது. அதனால் தான் அப்படி ஒரு அறிமுகத்தினைக் கொடுத்தேன் நண்பா.
தங்களின் புரிந்துணர்விற்கு நன்றி.
நிரூபன் 8G வந்துடுச்சா? சொல்லவேயில்ல!
@shanmugavel
நிரூபன் 8G வந்துடுச்சா? சொல்லவேயில்ல!//
ஹா...ஹா....
//புள்ளைங்க இல்லாத நேரமா பார்த்து இந்தக் கம்பியூட்டரைத் தூக்கிட்டுப் போய், ஏதாச்சும் ஒதுக்குப் புறமான இடத்தில் உள்ள குப்பையில் போட்டு பெட்ரோல் ஊத்திக் கொழுத்திடுங்க. இல்லேன்னா இந்த வைரஸ் ஒங்களுக்கும் பரவி, உங்க குடும்பம், உறவினர் என்று எல்லோருக்கும் பரவீடுமுங்க.// இப்படி ஒரு வைரஸ் இருக்கா? நிறைய புது தகவல் ஹாஹாஹா
கலக்கல்..அப்பாலிக்கா வர்றேன்.
கலக்கல்.
மொதல்ல உங்க பிள்ளைங்களை கம்பியூட்டருக்கு கிட்ட போக விட்ராதீங்க. கண்டிப்பான உத்தரவு இது.
அப்புறமா, புள்ளைங்க இல்லாத நேரமா பார்த்து இந்தக் கம்பியூட்டரைத் தூக்கிட்டுப் போய், ஏதாச்சும் ஒதுக்குப் புறமான இடத்தில் உள்ள குப்பையில் போட்டு பெட்ரோல் ஊத்திக் கொழுத்திடுங்க. இல்லேன்னா இந்த வைரஸ் ஒங்களுக்கும் பரவி, உங்க குடும்பம், உறவினர் என்று எல்லோருக்கும் பரவீடுமுங்க.
நல்ல நகைச்சுவை
தமிழ் மணம் 19
பிச்சு பெடல் எடுத்து போல்ஸ் எல்லாம் களண்டு கொட்டுண்டுது
முதல் பதிவு நாள்ளிரவில் வாசித்தேன் கருத்தும் வாக்கும் இன்று போடுவம் ஏன்டா இண்டைக்கு புது பதிவு
சப்பா இப்பவே கண்ணகட்டுதே
Super superSuper super
//விளம்பரமே இல்லாத லைவ் ப்ரோக்ராமா ???
8G ஆ..................
அடப்பாவிகளா எங்க ஆளுங்க 2ஜி க்கே இவ்ளோ கொள்ளை அடிச்சுட்டாய்ங்க. 8G க்கு எவ்ளோ அடிப்பாய்ங்க.....//
எழுத்து தங்கமா என்ன பத்திரப்படுத்த பகிர்ந்து கொள்ள வேண்டும் எதையும். நீங்களும் எனக்கு நிறைய நண்பர்களை சொல்லி உள்ளீர்கள். அந்த வகையில் இது கடமை.
பெயர் போட்டமைக்கு நன்றி. இன்னும் நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் நீங்கள்.
லைவ் புரோக்ராம் ஹே ஹே ஹே ஹே அசத்தல்...!
வணக்கம் நேயர்களே!அடச்சீ,வணக்கம் கும்மல் மன்னர்களே!இன்று நாம் அலச (துணியை அல்ல)இருப்பது "கம்பியூட்டரும் கஸ்மாலமும்".இதில் கலந்து சிறப்பித்த அனைத்து கஸ்மாலங்களுக்கும் நன்றி,வணக்கம்!!!!!!!ஹி!ஹி!ஹி!ஹி!
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் என் போன்றோர் மட்டுமே இனி மேல் மா.,.....மா.......நிகழ்ச்சியை "கிட்டத்தில்" இருந்து பார்க்க அருகதை உடையோர் என்பதை கருத்தில் கொண்டு,கொக்கத்தடிகளும்,வெறும் முருக்கந்தடிகளும் விலகி வழி விட வேண்டுமென்று வயோதிபர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது!
உடன் பிறப்பே!என் செய்ய நினைத்திட்டாய் என்னை?இந்த நிரூபன் பயல் இப்படி என்னை சந்தி சிரிக்க வைத்து விட்டானே?தானைத் தமிழகமே!தள்ளாத வயதில்,ஓய்வெடுக்கும் வயதில் உனக்காக! உழைத்து?!உழைத்து?:களைத்த நான்,மாலை வேளைகளில் வெறும் உப்புச் சப்பில்லாத வயலும்,
வாழ்வுமா பார்க்கிறேன்?வெண் திரையில் தூரத்தேயிருந்து(கண்பார்வை மங்கியிருந்தாலும்)மா..மா.. பார்ப்பது தப்பா?கண்களுக்குத் தானே விருந்தளிக்கிறேன்?இதில் யார் குடி மூழ்கி விடும்?2-ஜி இல் விட்டதை,8-ஜி யில் பிடிக்கலாமெறிருந்தேனே,இந்தப் பயல் போட்டுக் கொடுத்து விட்டானே?விடை பெறுகிறேன்,தாய் நாடே!!!!
அருமையாக இருந்தது!இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம் தான்!குறுகிய காலத்தில் சிந்தித்து எழுதி முடிப்பது கொஞ்சம் சிரமமே!ஏதோ எழுதிக் கிழித்தவர் போல் பேசுகிறேனோ?அது என்னவோ தெரியவில்லை,ஒன்றி விட்டாலே அதிகம் உரிமை எடுத்துக் கொள்கிறேன்!மீண்டும் பார்க்கலாம்.
கலைஞர ஒரு வழி பண்ணிருவீங்க போல....
க(கொ)லைஞர் டீவியும் கம்பியூட்டர் கஸ்மாலமும்!///
என்ன தலைப்பே டெரரா இருக்கே!
உலகத் தமிழர்களுக்கான ஒரு பொதுவான தொலைக்காட்சியினை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் திரு கஸ்மாலம் அவர்களின் தனித்துவமான முயற்சியில் உருவாக்கப்பட்டது தான் கும்ஸ்கா டீவி. ///
ஸார், உலகத்தமிழர்களுக்கான டி விங்கறது ஓக்கே! அதுக்கு எதுக்கு, ஜப்பான் மொழியில பேரு வச்சிருக்காங்க!
ஆ.... சொல்ல மறந்துட்டேன்!
வணக்கம் நிரூபன் ஸார்! கும்புடுறேனுங்க!
கும்ஸ்கா டீவியில் பல்சுவையான, மக்களைக் கவரும் நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டு வந்தாலும், ///
ஸார், நிகழ்ச்சிய எப்புடி படைப்பாங்க! நல்லா ஊதுவர்த்தி, சாம்பிராணி புகை எல்லாம் காட்டுவாய்ங்களா? முக்கியமா மணி அடிப்பாய்ங்களா?
ச்சும்மா ஒரு டவுட்டு!அதான் கேட்டேன்!
அவை மக்கள் மனங்களில் ஏகோபித்த வரவேற்பினைப் பெறாத காரணத்தினால், கும்ஸ்கா டீவியின் ஓனர் கஸ்மாலம் ///
டி வி ஓனருக்கு இப்படி ஒரு பேரா? ஆமா ஸார், அந்த ஓனருக்கு பொண்ணு இருக்காளா? இல்ல், சப்போஸ் அவருக்கு ஒரு பொண்ணு இருந்தா, அவளுக்கு என்ன பெயர் இருக்கும்ணு யோசிச்சுப் பார்த்தேன்!
வணக்கம் நேயர்களெ! வணக்கம் விசுக்கோத்து அவர்களே!//
விசுக்கோத்து யாரு?
*உலகத் தொலைக்காட்சிகள் வரிசையில் எங்களின் கும்ஸ்கா டீவியில் முதன் முதலாக எமது ஸ்டூடியோவிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் நேயர்களுக்கு 8G தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முகம் பார்த்து கலந்துரையாடும் வசதியினை வழங்குகின்றோம்.////
அதுக்கு எதுக்கு 8G/ அதான் 4G யிலேயே சாத்திமயாமிற்றே!
*நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைவாக, உடனுக்குடன் டச் மாடல் டீவித் திரை மூலம் விளக்கங்களும், பதில்களும் வழங்கப்படும். இது எப்பூடி இருக்கும் என்றால், நீங்கள் விளக்கம் கேட்கும் பொருட்களை நேயர்களாகிய நீங்கள் டச் பண்ணி உணர்ந்து கொள்ளும் 8G டெக்னாலயினை நாம தான் உலகத் தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்துகிறோம் நேயர்களே.////
ஸார், சத்தியமா சொல்றேன்! எனக்கு இது புரியவே இல்ல!
சரி நிகழ்ச்சிக்குள் போவோமா? எங்களோடு நீங்கள் இணைந்து கொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 01!45#<><>/%78|\////
கிழிஞ்சுது போ!
ஹலோ வணக்கம் சார், யார் பேசுறீங்க?
ஹலோ வணக்கம் சார், நான் உளூந்தூர்ப் பேட்டையிலிருந்து ஊத்தராசா ////
குளிக்கமாட்டாரா?
இப்போ நாம உங்களோட 8G டெக்னாலயிலை கை வைச்சிட்டா என்ன பண்ணுவீங்க?///
அதான் டச் மாடல்ன்னு சொல்லிட்டாங்களே! அப்புறம் கைய வைக்காம என்ன பண்ணுவாய்ங்க?
விசுக்கோத்து: ஓ...அதுவா...நீங்க கையை வைச்சாலே போதுமுங்க. உங்களுகெல்லாம் கனிமொழி காவியம் என்ற ஒரு புக்கை லைவ்வா டீவியில HTML கோடிங் மூலமா படிக்க வைச்சு, ராச வலி வர வைச்சிடுவேனுங்க.///
ஸார், அத ஒழுங்காப் படிச்சாலே வலி வந்திடுமே? எதுக்கு கோடிங்க்ல படிக்கணும்?
காலைல இருந்து டவுட்டு டவுட்டாவே வருதே! ஏன்?
ஊத்தராசா: அது என்னங்க சார் ராஜ வலி..///
சேம் கொஸ்டீன் ஃப்ராம் மீ!
ஆட்சிக் கட்டிலில் பிரிய மனமின்றி மேலே போகும் டைம்மிலும் உட்கார்ந்திருக்கிறது சார்.///
இன்சைடு பஞ்ச் ஸார்! ஐ மீன் - உள்குத்து!
மவுசன்: சார் நான் ஸ்ரீலங்காவில இருந்து மவுசன் பேசுறேனுங்க.///
என்னது மவுசனா? அப்போ இவனோட அண்ணன் பேரு கீபோர்ட்டனா?
நல்லா வைக்கிறீங்க ஸார், பேரு!
மவுசன்: சார் என்னோட ஈமெயில்ல நடிகைங்க படம் மட்டும் தான் வருதுங்க. ஆனா நானும் ரொம்ப நாளா ட்ரை பண்றேனுங்க சார். கனவில வாற நடிகைங்க, மெயிலில் டச்சிங் பண்ணிப் பார்க்கிற மாதிரி வரமாட்டேங்கிறாங்களே?////
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல! மவுசன்னு பேரு இருக்கும்போதே நெனைச்சேன்!
இந்தப் பதிவ இன்னும் கொஞ்சம் சிம்ப்ளா எழுதியிருக்கலாம்னு ஃபீல் பண்றேன் ஸார்! மத்தது ஆணிவேர் பதிவருக்கு வாழ்த்துக்கள்!
100 வது கமெண்டும் எனதே!
Riyas said...
//நான் விசுக்கோத்து நிகழ்ச்சியைக் கேட்டுப் பைத்தியமான, அலுக்கோசு ஆகிய குளுக்கோசு பேசுறேனுங்க//
ஹா ஹா ஹா
விசுக்கோத்து, அலுக்கோசு, குளுக்கோசு
உந்த பேரல்லம் எங்க நீங்க புடிச்சவயல்
September 4, 2011 8:10 AM
என்ன மாப்பிள இதெல்லாம் தெரியாம விசுக்கோத்து மாதிரி கதைக்கிறீங்க.. இப்ப பாருங்க இந்த பின்னூட்டத்துக்கு நான் அலுக்கோசுமாதிரி பதில் போடுறன்.. இதுக்கு ஒரு குளுக்கோசு வாங்கிப்போட்டா போச்சு... ஹி ஹி ஹி
வணக்கம் தலீவா ))
///க(கொ)லைஞர் டீவியும் கம்பியூட்டர் கஸ்மாலமும்! /// 'கலைஞர் அடிப்பொடிகள் இந்த பக்கம் வர தடை' என்று ஒரு அபாய எச்சரிக்கையை போட்டிருக்கணும் இதற்க்கு ஹிஹி
////உலகத் தொலைக்காட்சிகள் வரிசையில் எங்களின் கும்ஸ்கா டீவியில் முதன் முதலாக எமது ஸ்டூடியோவிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் நேயர்களுக்கு 8G தொழில்நுட்பத்தின் அடிப்படையில்///2G ல அடிச்ச தொகையே இலக்க ரீதியாக எண்ண முடியாம திக்கு முக்காடுறாங்க இதில 8G யா
////மவுசன்: சார் என்னோட ஈமெயில்ல நடிகைங்க படம் மட்டும் தான் வருதுங்க. ஆனா நானும் ரொம்ப நாளா ட்ரை பண்றேனுங்க சார். கனவில வாற நடிகைங்க, மெயிலில் டச்சிங் பண்ணிப் பார்க்கிற மாதிரி வரமாட்டேங்கிறாங்களே?/// யோவ் நடிகையே எந்த நேரமும் நெனச்சுக்கொண்டு மெயிலை தொறந்தா எப்பூடி )
////கஸ்மாலம்: கலைஞ்ஞரும் கம்பியூட்டரும் நாம பின்னாடி இருந்து இயக்கினாத் தான் இயங்குவாங்க சார்..// மச்சி இந்த வரிகள் கலக்கல் ஹிஹி ...அதே போல மன்மோகன் சிங்குக்கும் கணனிக்கும் ஒரு தொடர்பு இருக்கு ))
///அலுக்கோசு: நான் விசுக்கோத்து நிகழ்ச்சியைக் கேட்டுப் பைத்தியமான, அலுக்கோசு ஆகிய குளுக்கோசு பேசுறேனுங்க.// இப்பிடி ஒரு நிகழ்ச்சியை பார்த்தா எவனுக்கு தான் பைத்தியம் பிடிக்காது ..நமீதாவையோ குஸ்பூவையோ கொண்டு வந்து ............நிகழ்ச்சி செய்யவிட்டா தான் நல்லா இருக்கும் )))
ஜீவாவுக்கு வாழ்த்துக்கள் ...
ஹீ ஹீ, காலையில் எளும்பு டீயுடன் ஒரு அக்மார்க் காமெடி ஷோ பார்த்த திருப்தி.சும்மா புகுந்து விளையாடி கலக்குறீங்க பாஸ்
சூர்யா ஜீவா பாஸுக்கு என் வாழ்த்துக்கள்.
//கஸ்மாலம் சார், அவங்க லைனைக் கட் பண்ணிட்டு ஓடிட்டாங்க சார்//
முகாவின் கழக கண்மணிகளும் இப்படி தலை தெறிக்க ஓடும் நாள் மிக தொலைவில் இல்லை, ஹீ ஹீ
//சாரி நேயர்களே, மன்னிக்கவும் சரி நேயர்களே, இன்றைய எமது முதல் நிகழ்ச்சி சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் நடந்து முடிந்தது.//
என்னது முடிஞ்சுதா ?? அவ்வ்
சாரே.... அடுத்த சோ எப்போ ஓடும் ...
thanks nainaa @துஷ்யந்தன்
வணக்கம் பாஸ்!
அலுக்கோசு குலுக்கோசு நிகழ்ச்சிக்கு பாவம் ஐயா ஏற்கனவே இரண்டு பேர் உள்ளே இருக்கினம் இதில் நானும் அலைகள்8g மூலம் நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடல் போடச்சொல்ல முடியுமா என்று ஜோசிக்கின்றன்!
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு பதிவு
அருமையிலும் அருமை தொடர வாழ்த்துக்கள்
சூர்ய ஜீவா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 30
கலக்குங்க!
தமிழ் மணம் 31
அரசியல் உள் குத்து போல...புரிஞ்ச மாறியும் இருக்கு...புரியாத மாறியும் இருக்கு மொத்தத்துல அலர்ஜி எஸ்கேப்
ஆகா அருமை..அதிலும் 50 வயதுக்கு மேல்தான் 8gகிடைக்கும் எண்டது..
பிந்திய வரவுக்கு மன்னிக்கவும்..
சூர்ய ஜீவாவின் எழுத்து ஆரம்பம் முதலே எனக்கு பிடிக்கும்...சில நேரங்களில் ரத்தம் தோய்த்து எழுதுவார்...
BTW TV skit...
சூப்பர்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கடேசியா வந்து கெமெண்ட் போட எனக்கு விருப்பமில்லை...:)).
தலைப்பைப் பார்த்ததும் அரசியலாக்கும் என உள்ளே நிழையாமல் போகப்பார்த்தேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
காமெடி நிரூபன்:)).
போன தலைப்பில வந்து பின்னிப் பெடலெடுத்த ஆராய்ச்சி மணியை:) க்காணல்லியே இம்முறை.... ஹையோ நான் இல்லை நான் இல்லை.... பூ....ஸ்ஸ்ஸ்ஸ் எ.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
மஞ்சள் வைரஸ் சமீபத்த்ல்தான் வந்தது.50 களிலேய் அது தமிழகத்தில் நுழைந்துவிட்டதே.தங்க்ளின் நேர்முகப் பதிவ்ற்கு நன்றி. காலிங்கராயர்
kalaignar டிவி மேலே அப்படி என்ன கோவம் உங்களுக்கு
Post a Comment