அமைதியாய் ஆரணி துடித்தாள்- இன்ப(த்)
தொல்லையில் நெளிந்தாள், தேவதை போன்றவளின்
தேகத்தில் தீ கொதித்தெரிய- நாயகன் அருகே
இல்லையே என்பதால் ஏக்கத்தில் முனகினாள்
இடையோ அவன் உடலை போர்த்தி நிரூபனின் நாற்று
மெல்லிதாய் அணைக்காதா- தன் மேனியை
மீட்டிட மேனகன் வாரானா என்றவள் ஏங்கினாள்!
கட்டிலில் மனைவி, தொட்டிலில் பிள்ளை!
கட்டிய கணவனே காப்பிரேசன் கடையில்
வட்டமாய் மேசை போட்டு- பொரித்தநிரூபனின் நாற்று
சொட்டு(க்) கோழிக் காலோடு- போதையேத்தும்
கட்டபொம்மன் டாஸ்மாக்கும், கலைஞர் போல்
திட்டம் போட வைக்கும் கஞ்சாவும்
சட்டென இழுத்திடுவான், சரசமாடத் தோன்றுகையில்
பெட்டைகள் பின்னே மெதுவாய் சென்றிடுவான்
துட்டுக்கு மடி விரிக்கும் தோகைகளை
கட்டுக் குலையாதிருக்கும் கன்னிகளை- மேனகன்
எட்டிப் பிடித்து அணைத்து ருசித்திடுவான்
கட்டில் சுகம் தனிலும் மகிழ்ந்திடுவான்.
நிரூபனின் நாற்று
வீட்டிலோர் மனைவி தகிப்பில் வாட
வீணையாய் மேனியை மீட்டானா என
காட்டில் தனித்து விடப்பட்ட
கன்னி போல் அவள் மனம் நோக
பாட்டில் தனில் எஞ்சி யிருக்கும்
பழைய சரக்கையும் குடித்த வாறுநிரூபனின் நாற்று
ரோட்டில் விழுந்து புரண்டடித்து நிரூபனின் நாற்று
ரோசமில்லா நெஞ்சம் கொண்டவனாக
வீட்டிற்கு வந்திடுவான் மேனகன், போதை(ச்)
சூட்டினால் கண்கள் சிவந்திருக்க- மெதுவாய்
எட்டியே வீட்டினுள் நுழைவான்; ஆவலாய்
நைட்டியில் நடு இராத்திரியில் காத்திருக்கும்
நாயகியை திரும்பிப் பார்த்திடாது தூங்கிடுவான்!
கப்பொன்று அடித்தால் கவிதை பாட வைக்கும்,
சுப்பராய் சுதியேத்தும், சுகம் தரும்
மப்பேத்தி மன்மதலீலைகள் புரிய வைக்கும்,
அப்பாவி ஆண்மகனின் ஆண்மையிற்கும்- அதிக
சப்போர்ட்டாய் இருக்கும், சரசமாட வைக்கும்,
தப்பான டாஸ்மாக்கை தொட்டவனும்- இலகுவில்
தவறென்று உணர்ந்து விட்டதுண்டா?
இப்படித் தான் மேனகனும் டாஸ்மாக்கில்
இனிமையுண்டென்பதனால் இரண்டறக் கலந்து விட்டான்,
தப்பென்று யார் சொல்லினும், போதை தரும்
தைரியத்தால் சண்டியனாய் ஆனான்- அருகே
ஒப்புவமைக்காக அணைப்பதற்கு(ம்) ஒருவனும் இல்லையே
ஒத்தடத்தை கொடுத்து பஞ்சு மேனிதனில் நிரூபனின் நாற்று
ஒன்றாகத் தூங்கி விட ஆண் வேண்டும
என்பதனால் ஏங்கினாள் ஆரணி, ஏக்கம் தீர
அப்பாவி ஒருவன் வேண்டுமென உணர்ந்தாள்
அப்பாவம் தீர்ப்பானவன் என தெளிந்தாள்!
கட்டிய கணவனோ காலையும் மாலையும்
கண கணப்பூட்டும் டாஸ்மாக் கடையில்!!
தொட்டிலில் பிள்ளை- தோற்றத்தில் சின்னதாய்
தூக்கத்தில் கிடந்தது, கள்ளக் காதலாய்
மொட்டு விட்ட மோகம், அரும்பி
மோகத்தீ தணிக்கும் அருமருந்தாய் மாறியது
திட்டமே போட்டு, திருட்டுத் தனமாய்
தினம் தினம் நடந்தது விளையாட்டு,
பட்டப் பகலிலும் பல நாள்
பசியாறாதிருந்த ஆரணி உள்ளம்- இப்போ
கட்டில் சுகமதில் கவிதையாய் நெளிந்தது,
நிரூபனின் நாற்று
எத்தனை நாளைக்கு திருட்டுத் தனமாய்
ஏக்கம் தீர்ப்பதென்று எண்ணினாள் மங்கை
மொத்தமாய் அனுபவிக்க வேண்டும் எனில்
மேனகனைப் பிரிந்து- கள்ளக் காதலனோடு
சொத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடினால்
சொர்க்கமே கிடைக்கும் என எண்ணினாள்,
பெத்த சிறு பிள்ளையை மறந்தாள்- பாவி
போதையில் கணவன் சுருண்டிருக்க
எத்தனோடு எஸ்கேப் ஆகினாள் சிறுக்கி!
பச்சிளம் பாலகன் பார்த்திட யாருமின்றி
பரிதவித்தது, பாசமேதுமின்றி
அச்சமுற்று தினம் தினம் அழுதது,
அணைத்திட அன்னையின்றி துடித்தது
எச்சிலோடு போதையூற்றும் டாஸ்மாக் பருகின்
ஏகாந்த சுகம் கிடைக்கும் என்போரால்
இச்சைதனை இழந்து இதழ் விரிக்கா
இளம் பிஞ்சொன்றின் வாழ்வது சிதைந்தது!!!
நிரூபனின் நாற்று
போதையில் பெருஞ் சுகம் காண்போரே- வீட்டு(ப்)
பெண்ணையும் கொஞ்சம் நினைக்கலாமே?
டார்லிங் என்று மனைவியை அணைத்து,
ஹோர்மோன் சிலிர்க்க முத்தமிடலாமே!!
நிரூபனின் நாற்று
தண்ணீர்த் தீயில் போதை சுகம் தீர்க்கும்
தரங் கெட்ட மனிதரே- வீட்டு(ப்)
பெண்ணில் போதை உள்ளதெனச் சொல்லும்
பேராய்விற்கும் விடை ஒன்று காணலாமே?
*டாஸ்மார்க்: தமிழக அரசு நடாத்தும் சாராயக் கடை.
*தகவல் உபயம்: ஐடியா மணி அவர்கள்.
*******************************************************************************
மென்மையான வலைப்பூக்களின் வகை என ஓர் தர வரிசையினைப் பதிவுலகில் கொண்டு வந்தால், அதில் நிச்சயமாக முதலிடம் வகிக்கப் போவது பெண் பதிவர்களின் வலைப் பூக்கள் தான். ஆண்களின் வலைப் பூக்கள் அதிகளவில்;
அரசியல் அதிரடிச் செய்திகளையும், மொக்கைப் பதிவுகளையும், சமூக மேம்பாட்டிற்கான பிரச்சினைகளையும் சுமந்து நிற்க பெண்களின் வலைப் பூக்களோ அரசியல் தாங்கி வந்தாலும், நகைச்சுவைப் பதிவுகளைச் சுமந்து வந்தாலும் எப்போதுமே மென்மையானதாகவே இருக்கும்.
இதற்கான காரணம் அவர்களின் எழுத்து நடை பெண்களின் மனம் போல மென்மையாக அமைந்திருப்பதாலோ என்னவோ?
சமையற் குறிப்புக்கள், நற்சிந்தனைத் தகவல்கள், குறளும் பொருளும், ஆரோக்கியத் தகவல்கள், இலக்கியம், விஞ்ஞானத் தகவல்கள் என இவை அனைத்தையும் தன்னகத்தே தாங்கிப் பதிவுலகில் மிக அண்மையில் மலர்ந்துள்ள வலைப்பூ தான் யாழ் இனிது.
யாழினி அவர்களால் வலையேற்றப்படுகின்றது இந்த யாழ் இனிது வலைப்பூ. யாழ் இனிதை ஒரு முறை தரிசித்தால்- மழலைச் சொல் போன்று உங்களை மறு படியும், மறுபடியும் தரிசிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
யாழ் இனிது வலைப்பூவிற்குச் செல்ல:
http://yazhinidhu.blogspot.com/
|
135 Comments:
வணக்கம் நிரூபன் சார்! கும்புடுறேனுங்க!
கட்டிலில் மனைவி! தொட்டிலில் பிள்ளை! கட்டிய கணவனோ கன்னியர் வீட்டில்!///
ஆஹா! தலைப்பே டெரர்ரா இருக்கே சார்! உள்ள என்னென்ன இருக்கோ?
அல்லியின் முகமாய் ஆதவன் வரவின்றி
அமைதியாய் ஆரணி துடித்தாள்- இன்ப(த்)
தொல்லையில் நெளிந்தாள், ///
ஆஹா, எதுகை மோனைல கெளப்புறீங்களே சார்!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வணக்கம் நிரூபன் சார்! கும்புடுறேனுங்க!//
வணக்கம் ஐடியா மணி பாஸ்,
நீங்க ஏன் பாஸ் என்னையை மாதிரி ஒரு டம்மி பீஸைப் போயி,
சார் சார் என்று சொல்லுறீங்க?
எனக்கு வெட்கமா இருக்கு போங்க..
அப்புறமா ஒரு சின்ன டவுட்டு..என்னையை மாதிரிப் பொறுக்கிப் பசங்களை எல்லாம் நீங்க கும்பிடுதல் சரியா?
ஏன் சார்..சார் என்று ஒன்னுக்கு நூறு தடவை சொல்லுறீங்க?
நீங்க சேற்றுக்குள் இருக்கும் பண்டியா?
தேவதை போன்றவளின்
தேகத்தில் தீ கொதித்தெரிய- நாயகன் அருகே
இல்லையே என்பதால் ஏக்கத்தில் முனகினாள்///
ரொம்ப காலமா பிரிஞ்சு இருக்காரோ?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
கட்டிலில் மனைவி! தொட்டிலில் பிள்ளை! கட்டிய கணவனோ கன்னியர் வீட்டில்!///
ஆஹா! தலைப்பே டெரர்ரா இருக்கே சார்! உள்ள என்னென்ன இருக்கோ?//
அவ்.....வாங்க பாஸ்...நல்ல வடிவா உள்ளே இறங்கி நீந்துங்க பாஸ்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஆஹா, எதுகை மோனைல கெளப்புறீங்களே சார்!//
ஏன் பாஸ்...நான் என்ன ஏரோப் ப்ளேனா ஓட்டுறேன்...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ரொம்ப காலமா பிரிஞ்சு இருக்காரோ?//
இல்ல பாஸ்..இப்போ ஒரு ரெண்டு மூனு நாளாத் தான் பிரிஞ்சிருக்கிறார்.
கட்டிலில் மனைவி, தொட்டிலில் பிள்ளை!
கட்டிய கணவனே காப்பிரேசன் கடையில்
வட்டமாய் மேசை போட்டு- பொரித்தநிரூபனின் நாற்று
சொட்டு(க்) கோழிக் காலோடு- போதையேத்தும்
கட்டபொம்மன் டாஸ்மாக்கும்///
ஸார், இந்த வர்ணனைகூட ரொம்ப நல்லா இருக்கே!
கலைஞர் போல்
திட்டம் போட வைக்கும் கஞ்சாவும்
சட்டென இழுத்திடுவான்,///
அரசியல் வாடை அடிக்குதே! ஐ ஆம் மூச்!
சரசமாடத் தோன்றுகையில்
பெட்டைகள் பின்னே மெதுவாய் சென்றிடுவான்
துட்டுக்கு மடி விரிக்கும் தோகைகளை
கட்டுக் குலையாதிருக்கும் கன்னிகளை- மேனகன்
எட்டிப் பிடித்து அணைத்து ருசித்திடுவான்
கட்டில் சுகம் தனிலும் மகிழ்ந்திடுவான்.///
கவிதையின் தாளக்கட்டு அசர வைக்குது சார்!
வீட்டிலோர் மனைவி தகிப்பில் வாட
வீணையாய் மேனியை மீட்டானா என
காட்டில் தனித்து விடப்பட்ட
கன்னி போல் அவள் மனம் நோக////
உவமை அணி! தூள்!!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
கட்டிலில் மனைவி, தொட்டிலில் பிள்ளை!
கட்டிய கணவனே காப்பிரேசன் கடையில்
வட்டமாய் மேசை போட்டு- பொரித்தநிரூபனின் நாற்று
சொட்டு(க்) கோழிக் காலோடு- போதையேத்தும்
கட்டபொம்மன் டாஸ்மாக்கும்///
ஸார், இந்த வர்ணனைகூட ரொம்ப நல்லா இருக்கே!//
யோ...காப்பி பண்ணும் போது, நான் ஒரு சேப்டிக்குப் போட்டு வைக்கிற கோடிங்கையும் சேர்த்தா காப்பி பண்ணுவீங்க?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஸார், இந்த வர்ணனைகூட ரொம்ப நல்லா இருக்கே!//
நன்றி பாஸ்.
பாட்டில் தனில் எஞ்சி யிருக்கும்
பழைய சரக்கையும் குடித்த வாறுநிரூபனின் நாற்று
ரோட்டில் விழுந்து புரண்டடித்து நிரூபனின் நாற்று
ரோசமில்லா நெஞ்சம் கொண்டவனாக
வீட்டிற்கு வந்திடுவான் மேனகன், ///
கட்டி வச்சு அடிக்கணும் சார், இவங்கள!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
அரசியல் வாடை அடிக்குதே! ஐ ஆம் மூச்!//
ஏன் பாஸ்..அரசியல் என்றால் உங்களுக்கு மூச்சா வந்திடுமா பாஸ்?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
கவிதையின் தாளக்கட்டு அசர வைக்குது சார்!//
ரொம்ப நன்றிங்க சாமி...
போதை(ச்)
சூட்டினால் கண்கள் சிவந்திருக்க- மெதுவாய்
எட்டியே வீட்டினுள் நுழைவான்; ஆவலாய்
நைட்டியில் நடு இராத்திரியில் காத்திருக்கும்
நாயகியை திரும்பிப் பார்த்திடாது தூங்கிடுவான்!///
என்ன காரணமா இருக்கும்? எங்கேயோ உதைக்குதே!
ஸார், நான் போய் சத்த நேரத்துல வர்ரேன்!
அட...அட....அட.... 2 பேரும் இப்படி மாற்றி மாற்றி கமெண்ட்ஸ் போட்டா நாம என்ன பண்ரதாம்???
///தப்பான டாஸ்மாக்கை தொட்டவனும்- இலகுவில்
தவறென்று உணர்ந்து விட்டதுண்டா?////
டாஸ்மார்க்;னாலே தப்புதானே... அதுல என்ன தப்பான டாஸ்மார்க்???
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
உவமை அணி! தூள்!!//
அவ்....நல்ல வேளை நீங்க மிளகாய்த் தூள் போல காரமா இருக்கு என்று சொல்லலை..
போதையின் தீங்கை எடுத்துரைத்திருக்கிறீர்கள்.. என்றாலும் சில பெண்கள் என்று போட்டிருக்கலாம்.. எவ்வளவு பெண்கள் குடிகார கணவனோடு சமூக கட்டாயத்தின் மத்தியில் சேர்ந்து வாழ்கிறார்கள்.. தங்கள் பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள்...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
கட்டி வச்சு அடிக்கணும் சார், இவங்கள!//
அவ்...அப்படியா பாஸ்...கண்டிப்பாக அடிப்போம் பாஸ்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
என்ன காரணமா இருக்கும்? எங்கேயோ உதைக்குதே!//
எங்க பாஸ் உதைக்குது...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஸார், நான் போய் சத்த நேரத்துல வர்ரேன்!//
அவ்....என்னது போயிட்டு அப்புறமா வரப் போறீங்களா..
@Mohamed Faaique
அட...அட....அட.... 2 பேரும் இப்படி மாற்றி மாற்றி கமெண்ட்ஸ் போட்டா நாம என்ன பண்ரதாம்???//
அவ்...நீங்க வந்ததும் அவரு ஓடிட்டாரு பாஸ்.
நல்லதொரு கருத்தை அழகான கவிதையாக தந்திருக்கிறீர். வாழ்த்டுக்கள்
@Mohamed Faaique
டாஸ்மார்க்;னாலே தப்புதானே... அதுல என்ன தப்பான டாஸ்மார்க்???//
ஓ..அதுவா பாஸ்,
டாஸ்மார்க்கில் ரெண்டு வகை இருக்கு பாஸ்,
ஒன்று லைட்டான டாஸ்க்மார்க்,
இன்னொன்று Strong டாஸ்க்மார்க்.
நான் இங்கே தப்பானது என்று குறிப்பிட்டது ஸ்ரோட்ங்கான டாஸ்க்மார்க்கை...
@காட்டான்
போதையின் தீங்கை எடுத்துரைத்திருக்கிறீர்கள்.. என்றாலும் சில பெண்கள் என்று போட்டிருக்கலாம்.. எவ்வளவு பெண்கள் குடிகார கணவனோடு சமூக கட்டாயத்தின் மத்தியில் சேர்ந்து வாழ்கிறார்கள்.. தங்கள் பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள்... //
அவ்...ஒரு பெண் தானே பாஸ் இங்கே பிரிந்திருக்கிறா..
அதனை உணர்த்தவும், சமூகத்தின் எங்கோ ஓர் மூலையில் இப்படியான சிலர் வாழ்கிறார்கள் என்பதனை விளிக்கவும் தான் இவ்வாறு யூஸ் பண்ணினேன் பாஸ்.
அப்புறம் தமிழ் மணம் இணைச்சிட்டோமில்லே..
ஓட்டுப் போடாமப் போயிடாதீங்க.
வீட்டிலோர் மனைவி தகிப்பில் வாட
வீணையாய் மேனியை மீட்டானா என
காட்டில் தனித்து விடப்பட்ட
கன்னி போல் அவள் மனம் நோக
பாட்டில் தனில் எஞ்சி யிருக்கும்//
வடிவான மனைவி வீட்டிலிருக்க
விலை கொடுத்து வீணாய்போவதேனோ?
விட்டில் பூச்சியாய் விளங்கும் ஆண்கள் உணர்ந்தால் நல்லது.
@Mohamed Faaique
நல்லதொரு கருத்தை அழகான கவிதையாக தந்திருக்கிறீர். வாழ்த்டுக்கள்//
நன்றி தலைவா.
@கோகுல்
வடிவான மனைவி வீட்டிலிருக்க
விலை கொடுத்து வீணாய்போவதேனோ?
விட்டில் பூச்சியாய் விளங்கும் ஆண்கள் உணர்ந்தால் நல்லது.//
நன்றி பாஸ்.
யாழ்இனிது!பெயரைப்ப்போலவே இனிய தளம்!அறிமுகத்திற்கு நன்றி!
வந்துட்டம் இல்ல .கவிதை சூப்பர் .ஓட்டு போட்டா ஆச்சு .
தோற்றத்தில் சின்னதாய்
தூக்கத்தில் கிடந்தது, கள்ளக் காதலாய்
மொட்டு விட்ட மோகம், அரும்பி
மோகத்தீ தணிக்கும் அருமருந்தாய் மாறியது
திட்டமே போட்டு, திருட்டுத் தனமாய்
தினம் தினம் நடந்தது விளையாட்டு,///
சந்தர்ப்பங்கள் தான் ஒரு மனுஷன நல்லவனாவோ? கெட்டவனாவோ? மாத்துது சார்!
போதையில் பெருஞ் சுகம் காண்போரே- வீட்டு(ப்)
பெண்ணையும் கொஞ்சம் நினைக்கலாமே?
டார்லிங் என்று மனைவியை அணைத்து,
ஹோர்மோன் சிலிர்க்க முத்தமிடலாமே!!
நிரூபனின் நாற்று
தண்ணீர்த் தீயில் போதை சுகம் தீர்க்கும்
தரங் கெட்ட மனிதரே- வீட்டு(ப்)
பெண்ணில் போதை உள்ளதெனச் சொல்லும்
பேராய்விற்கும் விடை ஒன்று காணலாமே?
அருமையா சொல்லியிருக்கீங்க ஸார்! நச்!
*டாஸ்மார்க்: சாரயம், போதையேத்தும் குடிபானம்.///
ஸார், இந்த விளக்கத்த என்னால ஏத்துக்க முடியல, இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுவீங்களா?
இவ்ளோ பெரிய கவிதையா
ம்ம் நல்லா இருக்கு. ஆமா சாட்ல கேட்டதுக்கு பதிலே வரல ஹி ஹி ஹி
பதில் வந்துடுச்சு. ஓகே பாஸ்
கவிதை படிக்கும் போது சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை... அருமையாக போதையின் ஆர்பாட்டம் குடும்பத்தை எப்படி சிதைக்கிறது என்பதை அழகாக எடுத்துரைத்த விதம் நச்
ஸார், டஸ்மார்க் அப்டீன்னா,
தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்னு அர்த்தம் ஸார்! TASMAC!
அவிங்கதான் சாராயக்கடைகளுக்கு, அதோரிட்டியா இருக்காங்க! மத்தபடி டாஸ்மாக்குன்னா சாராயம் அப்டீன்னு அர்த்தம் கெடையாது ஸார்!
உங்க பதிலை சொல்லுங்க!
போதைக்காக மனைவியை கட்டிலில் மறந்தான் கணவன்.... காமத்திற்காக சுகம் தர மறந்த கணவனை தூக்கி எறிந்தால் மனைவி.... என்ன பாவம் செய்தது அப்பச்சிளம் குழந்தை....
சமையற் குறிப்புக்கள், நற்சிந்தனைத் தகவல்கள், குறளும் பொருளும், ஆரோக்கியத் தகவல்கள், இலக்கியம், விஞ்ஞானத் தகவல்கள் என இவை அனைத்தையும் தன்னகத்தே தாங்கிப் பதிவுலகில் மிக அண்மையில் மலர்ந்துள்ள வலைப்பூ தான் யாழ் இனிது. ///
வாழ்த்துக்கள் மேடம்!
ஊழல் பணத்தையும், கருப்பு பணத்தையும் மீட்காமல்... மதுவில் வரும் வரிப்பணத்துக்காக அரசாங்கம்... என்ன சொல்வது.... பிறகு மதுவால் சீரழியத்தானெ செய்யும் சமூகம்..
@கோகுல்
யாழ்இனிது!பெயரைப்ப்போலவே இனிய தளம்!அறிமுகத்திற்கு நன்றி!//
அவ்...உங்களின் கருத்துரைக்கும் நன்றி பாஸ்>
@kobiraj
வந்துட்டம் இல்ல .கவிதை சூப்பர் .ஓட்டு போட்டா ஆச்சு .//
நன்றி நண்பா.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சந்தர்ப்பங்கள் தான் ஒரு மனுஷன நல்லவனாவோ? கெட்டவனாவோ? மாத்துது சார்!//
ஆமா சார்.
மதுவால் மாதுவை மறந்த மயிரான்... அப்படியும் சொல்லலாம் என நினைக்கிறேன்ன்.... பின்ன என்ன நைட்டியில் காத்திருக்கும் கண்ணியைவிடவா....இவனுக்கு போதை கேட்கிறது முட்டாப்பய ஹி ஹி ஹி
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
*டாஸ்மார்க்: சாரயம், போதையேத்தும் குடிபானம்.///
ஸார், இந்த விளக்கத்த என்னால ஏத்துக்க முடியல, இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுவீங்களா?//
என் அறிவிற்கு டாஸ்க்மார்க் என்றால் இப்படித் தான் தெரிந்து வைத்திருந்தேன்..
தங்களுக்கு சரியான விளக்கம் தெரிந்தால் சொல்லுங்கள், நான் பதிவில் திருத்தம் செய்கிறேன்.
ஒரு கேள்வி பாஸ்.
அப்போ, டாஸ்க்மார்க்கிற்கு போகலையா என்று தமிழ் நாட்டில் கேட்பாங்களே
ஏன் பாஸ்?
@Prabu Krishna (பலே பிரபு)
இவ்ளோ பெரிய கவிதையா
ம்ம் நல்லா இருக்கு. ஆமா சாட்ல கேட்டதுக்கு பதிலே வரல ஹி ஹி ஹி//
அவ்....நன்றி பாஸ்.
சாட்டில் பதில் சொல்லிட்டேனே.
யாழ் இனிது அறிமுக படுத்திட்டீங்கள்ள இனி என் கமேண்ட்ஸ் அங்கேயும் ரொப்பி வச்சிட்டு வாரேன் பாஸ்
@மாய உலகம்
கவிதை படிக்கும் போது சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை... அருமையாக போதையின் ஆர்பாட்டம் குடும்பத்தை எப்படி சிதைக்கிறது என்பதை அழகாக எடுத்துரைத்த விதம் நச்//
நன்றி பாஸ்.
அப்பறம் சொல்ல மறந்துட்டேன் ஆல் வோட்டடு நண்பா
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஸார், டஸ்மார்க் அப்டீன்னா,
தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்னு அர்த்தம் ஸார்! TASMAC!
அவிங்கதான் சாராயக்கடைகளுக்கு, அதோரிட்டியா இருக்காங்க! மத்தபடி டாஸ்மாக்குன்னா சாராயம் அப்டீன்னு அர்த்தம் கெடையாது ஸார்!
உங்க பதிலை சொல்லுங்க//
ஆமா பாஸ்,
தமிழக அரசு நடத்தும் சாராயக் கடையினைத் தான் டாஸ்மார்க் என்று சொல்லுவாங்க.
பதிவில் திருத்திடுறேன் பாஸ்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இப்போ, Page Refresh பண்ணிப் பாருங்க பாஸ்..
சேஞ்ச் பண்ணிட்டேன்.
மிக்க நன்றி பாஸ்.
@மாய உலகம்
போதைக்காக மனைவியை கட்டிலில் மறந்தான் கணவன்.... காமத்திற்காக சுகம் தர மறந்த கணவனை தூக்கி எறிந்தால் மனைவி.... என்ன பாவம் செய்தது அப்பச்சிளம் குழந்தை....//
ஆமா பாஸ்...வித்தியாசமான மனித மனங்கள்.
என்ன பண்ணலாம்?
@மாய உலகம்
ஊழல் பணத்தையும், கருப்பு பணத்தையும் மீட்காமல்... மதுவில் வரும் வரிப்பணத்துக்காக அரசாங்கம்... என்ன சொல்வது.... பிறகு மதுவால் சீரழியத்தானெ செய்யும் சமூகம்..//
அவ்........அப்படிப் போடுங்க பாஸ் அருவாளை.
@மாய உலகம்
மதுவால் மாதுவை மறந்த மயிரான்... அப்படியும் சொல்லலாம் என நினைக்கிறேன்ன்.... பின்ன என்ன நைட்டியில் காத்திருக்கும் கண்ணியைவிடவா....இவனுக்கு போதை கேட்கிறது முட்டாப்பய ஹி ஹி ஹி//
அவ்...ரொம்பத் தான் சூடாகிட்டீங்க பாஸ்.
@நிரூபன்
இப்போ, Page Refresh பண்ணிப் பாருங்க பாஸ்..
சேஞ்ச் பண்ணிட்டேன்.
மிக்க நன்றி பாஸ்.///
ரொம்ப நன்றி ஸார்!
@மாய உலகம்
யாழ் இனிது அறிமுக படுத்திட்டீங்கள்ள இனி என் கமேண்ட்ஸ் அங்கேயும் ரொப்பி வச்சிட்டு வாரேன் பாஸ்//
அவ்...ஓடிப் போங்க பாஸ்.
@மாய உலகம்
அப்பறம் சொல்ல மறந்துட்டேன் ஆல் வோட்டடு நண்பா//
நன்றி நண்பா.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இப்போ, Page Refresh பண்ணிப் பாருங்க பாஸ்..
சேஞ்ச் பண்ணிட்டேன்.
மிக்க நன்றி பாஸ்.///
ரொம்ப நன்றி ஸார்!//
அவ்...இதுக்கெல்லாம் நன்றி எதுக்கு பாஸ்.
@அல்லியின் முகமாய் ஆதவன் வரவின்றி
அமைதியாய் ஆரணி துடித்தாள்- இன்ப(த்)
தொல்லையில் நெளிந்தாள், தேவதை போன்றவளின்
தேகத்தில் தீ கொதித்தெரிய- நாயகன் அருகே
இல்லையே என்பதால் ஏக்கத்தில் முனகினாள்//
இந்த வரிகளை வாசிச்சபோதே விளங்கீடுச்சி என்ன சொல்ல வாறீங்கனு....ஹி.ஹி.ஹி.ஹி...பல குடும்பங்களின்(குடிகார+மனைவியை கவனிக்காத)நிலை இன்று இதுதான் நம்ம ஊர்ப்பக்கமுன் இந்த கூத்துகள் நடக்குது பாஸ்.....
அப்பால ஆரணி என்ற பெயரில் உங்களுக்கு என்னா பாஸ் அம்புட்டு விருப்பம்?
அருமையான விழிப்புணர்வூட்டும் கவிதை!வரிகள் ஒவ்வொன்றும் நச்!வாழ்த்துக்கள்,நிரூபன்!யாழ் இனிது அறிமுகத்துக்கும் நன்றி!
யோகா ஐயா...என்னங்க இப்படி ஒத்த வரியில் சொல்லிட்டு எஸ் ஆகுறீங்க..
மிக்க நன்றி ஐயா..
உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன்.
கலைஞர் போல்
திட்டம் போட வைக்கும் கஞ்சாவும்
சட்டென இழுத்திடுவான்.////அருமை!
கவிதை மூலம், யாரும் சொல்ல தயங்கும் அருமையான கருத்தை சொல்லியிருக்கீங்க பாஸ்... போதை மீது கொண்ட காதலால் கட்டியவளை மறக்கிறான் .அவளோ பாதை மாறுகிறாள்,அவர்களுக்கு பிறந்த பாவத்துக்காய் குழந்தை எதிர்காலம் தொலைத்ததாய்..(
*/////கட்டிலில் மனைவி, தொட்டிலில் பிள்ளை!
கட்டிய கணவனே காப்பிரேசன் கடையில்
வட்டமாய் மேசை போட்டு- பொரித்தநிரூபனின் நாற்று
சொட்டு(க்) கோழிக் காலோடு- போதையேத்தும்
கட்டபொம்மன் டாஸ்மாக்கும், கலைஞர் போல்
திட்டம் போட வைக்கும் கஞ்சாவும்/// கவித கவித..வரிகள் அடுக்கடுக்காய் ...அருமை .
///கப்பொன்று அடித்தால் கவிதை பாட வைக்கும்,
சுப்பராய் சுதியேத்தும், சுகம் தரும்
மப்பேத்தி மன்மதலீலைகள் புரிய வைக்கும்,///கவிதை மட்டுமா வரும் செந்தமிழும் அல்லவோ ))
மனது கனக்கிறது!இப்படியும் நடக்கிறது.நம் நாட்டிலோ போரினால் சீரழிந்த எத்தனையோ சகோதரிகள்!"அவர்கள்"கட்டுப்பாட்டிலிருந்த போது இப்போது கேள்விப்படும் சம்பவங்களில் ஒன்றாவது அறிந்திருப்போமா?வழிப் பறி,கொள்ளை, கிறீஸ் என விரிந்து கொண்டே செல்கிறதே?போதாததற்கு,கை விட்டுச் செல்லப்படும் மழலைகள்!ஏன் இப்படி?அந்தப் படைத்தவனுக்கே வெளிச்சம்.
///தகவல் உபயம்: ஐடியா மணி அவர்கள்.
//பெயருக்கேற்ற போலவே ஐடியா வழங்குகிறார் போல
கந்தசாமி. said...
*/////கட்டிலில் மனைவி, தொட்டிலில் பிள்ளை!
கட்டிய கணவனே காப்பிரேசன் கடையில்
வட்டமாய் மேசை போட்டு- பொரித்த§§நிரூபனின் நாற்று§§
சொட்டு(க்) கோழிக் காலோடு- போதையேத்தும்
கட்டபொம்மன் டாஸ்மாக்கும், கலைஞர் போல்
திட்டம் போட வைக்கும் கஞ்சாவும்/// கவித கவித..வரிகள் அடுக்கடுக்காய் ...அருமை .////என்ன கந்தசாமி சார்,நிரூபன் கவிதையின் பொருளையே மாற்றுகிறீர்களே?
@Yoga.s.FR
அருமையான விழிப்புணர்வூட்டும் கவிதை!வரிகள் ஒவ்வொன்றும் நச்!வாழ்த்துக்கள்,நிரூபன்!யாழ் இனிது அறிமுகத்துக்கும் நன்றி!//
நன்றி ஐயா..
எல்லாம் உங்களைப் போன்றோரின் விமர்சனங்களினதும், ஆசிகளினதும் வெளிப்பாடு தான் ஐயா.
@Yoga.s.FR
கலைஞர் போல்
திட்டம் போட வைக்கும் கஞ்சாவும்
சட்டென இழுத்திடுவான்.////அருமை!//
ஹா...ஹா....
நன்றிங்க ஐயா.
@கந்தசாமி.
கவிதை மூலம், யாரும் சொல்ல தயங்கும் அருமையான கருத்தை சொல்லியிருக்கீங்க பாஸ்... போதை மீது கொண்ட காதலால் கட்டியவளை மறக்கிறான் .அவளோ பாதை மாறுகிறாள்,அவர்களுக்கு பிறந்த பாவத்துக்காய் குழந்தை எதிர்காலம் தொலைத்ததாய்..(//
ஏதோ மனசில பட்டதைச் சொல்லிட்டேன் பாஸ்.
இனிமே யார் வந்து கும்மப் போறாங்களோ’?
@கந்தசாமி.
கவித கவித..வரிகள் அடுக்கடுக்காய் ...அருமை .//
நன்றிங்க பாஸ்.
@கந்தசாமி.
/கவிதை மட்டுமா வரும் செந்தமிழும் அல்லவோ )//
யார்கிட்டயோ வசமா மாட்டியிருக்கிறீங்க போல இருக்கே.
@Yoga.s.FR
மனது கனக்கிறது!இப்படியும் நடக்கிறது.நம் நாட்டிலோ போரினால் சீரழிந்த எத்தனையோ சகோதரிகள்!"அவர்கள்"கட்டுப்பாட்டிலிருந்த போது இப்போது கேள்விப்படும் சம்பவங்களில் ஒன்றாவது அறிந்திருப்போமா?வழிப் பறி,கொள்ளை, கிறீஸ் என விரிந்து கொண்டே செல்கிறதே?போதாததற்கு,கை விட்டுச் செல்லப்படும் மழலைகள்!ஏன் இப்படி?அந்தப் படைத்தவனுக்கே வெளிச்சம்.//
என்ன செய்ய ஐயா.
தட்டிக் கேட்க ஆளில்லா ஊரில் தம்பிமார் சண்டப் பிரசன்னம் என்று சொல்லுவார்களே.
@கந்தசாமி.
///தகவல் உபயம்: ஐடியா மணி அவர்கள்.
//பெயருக்கேற்ற போலவே ஐடியா வழங்குகிறார் போல//
அவ்,,,ஆமா பாஸ்...
எனக்கே ஆச்சரியா இருக்கு. புதுசு புதுசா எடுத்து விடுறாரு;-))))))))))))))))))
@Yoga.s.FR
கவித கவித..வரிகள் அடுக்கடுக்காய் ...அருமை .////என்ன கந்தசாமி சார்,நிரூபன் கவிதையின் பொருளையே மாற்றுகிறீர்களே?//
ஆமாய்யா இவங்க ஏதோ இடைச்சொருகல் பண்றாங்க ஐயா.
அத தூக்கிடுங்க!
@Yoga.s.FR
அத தூக்கிடுங்க!//
தூக்கிடுறேன் ஐயா.
ஐடியா மணி சொன்னது கரெக்ட் தான்!ஆனாலும்,தமிழ் நாடு அரசே நடத்துவதில்லையே,வேறும் நபர்களுக்கு குத்தகைக்கு(லீஸ்)அல்லவோ கொடுத்திருக்கிறார்கள்?(அதிலும் ஊழல் என்று சொல்கிறார்கள்,கட்சிக்காரர்களுக்கே முன்னுரிமையாம்!)
எல்லோருக்கும் வணக்கம் !
நிரூபன் அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் !
ப்ளாக் உலகில் நுழைந்து மூன்று மாதமே ஆன என்னையும் மதித்து உங்கள் அனைவர் மத்தியில் அறிமுக படுத்திய என் அன்பு சகோ நிரூபனுக்கு ஒரு 'ஓ' போட்டுட்டேன் !
கடைசியில் நானும் மோதிர விரலால் குட்டு பட்டு விட்டேன். நன்றி அண்ணா :) :P
நிரூபன் அண்ணா, சளைக்காம நாலு பக்கத்துக்கு விறுவிறுப்பு மாறாம கவிதை எழுத எப்படி தான் உங்களாலே முடியுதோ... பத்து வரி எழுதவே எனக்கு கண்ண கட்டுதே ஹஹஹா
@Yoga.s.FR
ஐடியா மணி சொன்னது கரெக்ட் தான்!ஆனாலும்,தமிழ் நாடு அரசே நடத்துவதில்லையே,வேறும் நபர்களுக்கு குத்தகைக்கு(லீஸ்)அல்லவோ கொடுத்திருக்கிறார்கள்?(அதிலும் ஊழல் என்று சொல்கிறார்கள்,கட்சிக்காரர்களுக்கே முன்னுரிமையாம்!)
//
நன்றி ஐயா...
// அப்புறம் தமிழ் மணம் இணைச்சிட்டோமில்லே..
ஓட்டுப் போடாமப் போயிடாதீங்க //
அதை நீங்கள் சொல்லவும் வேண்டுமா ? தினமும் மறக்காமல் எல்லா பொத்தான்களையும் எழுதுகிறோம் அண்ணா !
@கோகுல் said...
யாழ்இனிது!பெயரைப்ப்போலவே இனிய தளம்!அறிமுகத்திற்கு நன்றி! //
நன்றி கோகுல் !
@யாழினி
எல்லோருக்கும் வணக்கம் !
நிரூபன் அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் !
ப்ளாக் உலகில் நுழைந்து மூன்று மாதமே ஆன என்னையும் மதித்து உங்கள் அனைவர் மத்தியில் அறிமுக படுத்திய என் அன்பு சகோ நிரூபனுக்கு ஒரு 'ஓ' போட்டுட்டேன் !
கடைசியில் நானும் மோதிர விரலால் குட்டு பட்டு விட்டேன். நன்றி அண்ணா :) :P//
அவ்...நான் எங்கே மோதிரம் போட்டிருக்கேன்....அவ்..
இதுக்கெல்லாம் நன்றியா..தொடர்ந்தும் அசத்தலாக எழுதுங்க.
@யாழினி
நிரூபன் அண்ணா, சளைக்காம நாலு பக்கத்துக்கு விறுவிறுப்பு மாறாம கவிதை எழுத எப்படி தான் உங்களாலே முடியுதோ... பத்து வரி எழுதவே எனக்கு கண்ண கட்டுதே ஹஹஹா//
அவ்...இதனைப் போயி நாலு பக்கம் என்றா....இனிமே நான் எழுதப் போற கவிதையை எப்படிச் சொல்லுவீங்க..
சும்மா பயமுறுத்தத் தான் சொன்னே.
@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
பதிவுலகில் மிக அண்மையில் மலர்ந்துள்ள வலைப்பூ தான் யாழ் இனிது.
வாழ்த்துக்கள் மேடம்! ///
நன்றி தோழா ! உங்கள் ஆதரவு கரம் நீட்டுங்கள்!
@ மாய உலகம் said...
யாழ் இனிது அறிமுக படுத்திட்டீங்கள்ள இனி என் கமேண்ட்ஸ் அங்கேயும் ரொப்பி வச்சிட்டு வாரேன் பாஸ் //
தவறாமல் வாருங்கள் :) நன்றி !
@Yoga.s.FR said...
அருமையான விழிப்புணர்வூட்டும் கவிதை!வரிகள் ஒவ்வொன்றும் நச்!வாழ்த்துக்கள்,நிரூபன்!யாழ் இனிது அறிமுகத்துக்கும் நன்றி!///
நன்றி யோகா !
யோ, என் டேஷ்போர்டுல பதிவு போட்டதே தெரியலை..ஏன்?
//கட்டிலில் மனைவி! தொட்டிலில் பிள்ளை! கட்டிய கணவனோ கன்னியர் வீட்டில்!//
இது ஆபாசத் தலைப்பா..நல்ல தலைப்பா..ஒன்னும் புரியலியே..
//இடையோ அவன் உடலை போர்த்தி நிரூபனின் நாற்று
மெல்லிதாய் அணைக்காதா- தன் மேனியை
மீட்டிட மேனகன் வாரானா //
காமத்துப் பால் சொட்டுதே..அப்போ ஆபாசம் தானோ?
//கப்பொன்று அடித்தால் கவிதை பாட வைக்கும்,
சுப்பராய் சுதியேத்தும், சுகம் தரும்
மப்பேத்தி மன்மதலீலைகள் புரிய வைக்கும்,//
மப்புக்கும் அதுக்கும் என்னய்யா சம்பந்தம்..
100வது நானே!
நிரூ, நீங்கள் சொல்வது போல் சிலர் ஓடுவது உண்மை தான்..ஆனால் அதற்குக் காரணம் டாஸ்மாக் தாங்கிறது ஓகே..ஆனா விரக தாபம்னு நான் நினைக்கலை..
செங்கோவி said...மப்புக்கும் அதுக்கும் என்னய்யா சம்பந்தம்..///"சரக்கு" அதாங்க "தண்ணி"ன்னு சொல்லுவாங்களே,கேப்டன் கூட அடிப்பாரே,அதை அடிச்சுப்புட்டு?
அருமையான கவிதை சமூகத்தின் அவலத்தை புட்டுவைத்துவிட்டீங்க ஐடியாமணி நல்லாத்தான் ஊத்துகின்றார் ஐடியாவை உங்கள் காதில் !
என்ன பாஸ், தலைப்பே சுண்டி இழுக்குது....
ஹீ ஹீ
//தேகத்தில் தீ கொதித்தெரிய- நாயகன் அருகேஇல்லையே என்பதால் ஏக்கத்தில் முனகினாள்
இடையோ அவன் உடலை போர்த்தி நிரூபனின் நாற்று
மெல்லிதாய் அணைக்காதா- தன் மேனியைமீட்டிட மேனகன் வாரானா என்றவள் ஏங்கினாள்!//
வர்ணனை அழகு பாஸ்,
பாஸ் பொண்ணுங்க இப்புடி எல்லாம்
திங் பண்ணுவாங்களா??? அச்சோ அச்சோ கேக்கவே சும்மா கிளுகிளு எண்டு இருக்கு,
//எத்தனை நாளைக்கு திருட்டுத் தனமாய்
ஏக்கம் தீர்ப்பதென்று எண்ணினாள் மங்கை
மொத்தமாய் அனுபவிக்க வேண்டும் எனில்
மேனகனைப் பிரிந்து- கள்ளக் காதலனோடு
சொத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடினால்
சொர்க்கமே கிடைக்கும் என எண்ணினாள்,
பெத்த சிறு பிள்ளையை மறந்தாள்- பாவி
போதையில் கணவன் சுருண்டிருக்க
எத்தனோடு எஸ்கேப் ஆகினாள் சிறுக்கி//
யார குத்தம் சொல்லுறது, தப்பு அதிகம் கணவனிடமே
பொண்டாட்டியை ஒழுங்கா பார்க்க தெரியாதவன் எல்லாம்
எதுக்கு கல்யாணம் கட்டோணும்....
இவனுக்கு இது தேவைதான்
கிளுகிளுப்பு, அழகு வர்ணனை, கருத்து எல்லாமே உண்டு பாஸ் உங்க கவியில் ஒரு தரமான கவிதை படித்த உணர்வு........கவிதையில் சொல்லிய அத்தனையும் உண்மையே.....
நாம் அன்றாடம் காணும் கேட்க்கும் சங்கதியே பிரமாதம் பாஸ்.
கவிதைல தமிழ் காதல் துள்ளீ விளையாடுது
பெரிய கவிதை நல்லா இருக்கு, மாப்ள பகிர்வுக்கு நன்றி!
அருமை .
ஆரணி காவியமா!!!???
எல்லோரும் ஒரு முடிவோட இருக்கிற மாதிரி தான் தெரியுது. நடத்துங்க நடத்துங்க.
டாஸ்மார்க் திறந்த தலைவரின் குற்றமா??
குடித்துவிட்டு ஆரணியை புறக்கணித்த கணவனின் குற்றமா??
குடும்பத்தைவிட்டு துணை தேடிஓடிப்போன ஆரணியின் குற்றமா??
இருப்பதில் எது பெரிய குற்றம்??? மண்ட காயுது.
எச்சிலோடு போதையூற்றும் டாஸ்மாக் பருகின்
ஏகாந்த சுகம் கிடைக்கும் என்போரால்
இச்சைதனை இழந்து இதழ் விரிக்கா
இளம் பிஞ்சொன்றின் வாழ்வது சிதைந்தது!!!//
அருமை அண்ணா.. ஐடியா மணி -பலே பலே....
கலக்குறிங்க பாஸ்
எப்படி பாஸ் உங்களால மட்டும் முடியுது ?
கதை ஒன்று கவிதையாக-மரபு
விதை கொண்டு நெய்தீராக சதை கொண்ட பசியாலந்தோ-மழலை
சாய்ந்திட உள்ளம் நொந்தோம் எதைக் கொண்டு மாற்றமுடியும்-மன
ஏக்கமே என்று விடியும்
பதையுண்ட நிரூப இங்கே-நீர்
படைத்திட்ட கவிதை நன்கே
புலவர் சா இராமாநுசம்
பதினெட்டு கூட்டலா? அய்யய்யோ தெரியாம வந்துட்டேனே!
நிறைய விஷயம் புரியல! நாம இன்னும் வளரனும் போல இருக்கு! இப்போ ஓட்டு போட்டுட்டு போறேன்! :-)
இந்த கில்மா மேட்டர்கள் சின்னப்பையன் எனக்கு ஒன்றும் விளங்குது இல்லை.......
சோ ஜ ஆம் கோயிங் ஓன்லி வோட்.......ஓட்டு..
இன்று என் கடையில்(பகுதி-7)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாதபாடசாலைநாட்கள்+சரண்யா புள்ள மீதான உத்தியோக பூர்வ காதல் அறிவிப்பும் அஞ்சலியிடம் இருந்து விலகலும்
http://cricketnanparkal.blogspot.com/2011/09/7.html
//போதையில் பெருஞ் சுகம் காண்போரே- வீட்டு(ப்)
பெண்ணையும் கொஞ்சம் நினைக்கலாமே///
வைர வரிகள்....
உன்னை உலகமாக கொண்டு உன்னையே சுற்றிவரும்
வீட்டுப்பெண்ணை கொஞ்சம் நினைத்துப்பார்க்கட்டும்
குற்றம்புரிவோர்....
என்னடா தலைப்பு ஒரு மாதிரி இருக்கேன் னு நினைச்சேன்
ஆனா பின்னி எடுத்துட்டீங்க.
புரிய வேண்டியவங்களுக்கு நன்கு புரியட்டும்
பின்னிட்டீங்க மாப்பு !
இந்தக்குடியாள தான் கெட்டு மனிசிய கெடுத்து குடும்பம் கெட்டு கடைசியா ஒன்றும் அறியா பிள்ளை தான் அனுபவிக்குது
இது தான் குடியின் நிலைமை
அப்ப பாருங்களன்
அருமையான கவிதை நிரூ
"குடி குடியை கெடுக்கும்" என்பதை கொஞ்சம் எதுகை மோனை சேர்த்து அருமையா சொல்லி இருக்கீங்க..
ஒரு நல்ல கருத்தைக் கதையாக்கி கவிதை மூலம் தந்திருக்கிறீர்கள்!
votted
நல்ல கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்.
பகிர்வுக்கு நன்றி
பாஸ் அடித்து தூள்கிறப்பிரிங்க.. அதுவும் கவிதை வடிவில்..
தொடர்ந்து பட்டயகிளப்புங்க..
//கப்பொன்று அடித்தால் கவிதை பாட வைக்கும்,
சுப்பராய் சுதியேத்தும், சுகம் தரும்
மப்பேத்தி மன்மதலீலைகள் புரிய வைக்கும்,
அப்பாவி ஆண்மகனின் ஆண்மையிற்கும்- அதிக
சப்போர்ட்டாய் இருக்கும், சரசமாட வைக்கும்,
தப்பான டாஸ்மாக்கை தொட்டவனும்- இலகுவில்
தவறென்று உணர்ந்து விட்டதுண்டா?//
ஆஹா எப்பிடித்தான் யோசிப்பிங்களோ.. நம்ம குப்புறபடுத்து யோசிச்சாலும் இப்புடி வரமாட்டேங்குதே,,
ஐயோ கவிதையா சகோ? எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரமாச்சே! ஒன்ஸ் அகெயின், "உள்ளேன் ஐயா!" :-)
இது விழிப்புணர்வு கவிதையா? வேண்டுகோளா? என்ன காரணத்துக்காக பாழாப்போன சாராயத்த குடிக்கிறாங்க!
//பச்சிளம் பாலகன் பார்த்திட யாருமின்றி
பரிதவித்தது, பாசமேதுமின்றி
அச்சமுற்று தினம் தினம் அழுதது,
அணைத்திட அன்னையின்றி துடித்தது//
இந்த வரிகளைப்படித்தாவது திருந்தக் கூடாதா?
தலைப்பு தான் கொஞ்சம் வித்தியாசம்..கவிதை கருத்து நிறைந்துள்ளது,,,,
ஆகுலன் நிரூபன் எவ்வளவு கொடுத்தார் இப்படி எழுதச்சொல்லி...
டாஸ்மார்க்
இந்திய டென்மார்க்...
அதுக்கு கிடையாது பெஞ்ச்மார்க்..
தமிழ்நாட்டுக்கு அது ஹால்மார்க்...
இதுக்குமேல தாங்காது...மெசேஜ் சூப்பர்...
பச்சிளம் பாலகன் பார்த்திட யாருமின்றி
பரிதவித்தது, பாசமேதுமின்றி
அச்சமுற்று தினம் தினம் அழுதது,
அணைத்திட அன்னையின்றி துடித்தது
எச்சிலோடு போதையூற்றும் டாஸ்மாக் பருகின்
ஏகாந்த சுகம் கிடைக்கும் என்போரால்
இச்சைதனை இழந்து இதழ் விரிக்கா
இளம் பிஞ்சொன்றின் வாழ்வது சிதைந்தது!!!
--அழகா நட்டு வச்சிருகிங்க
Post a Comment