எதிர் வீட்டு(ச்) சாந்தி- என்னை
ஏறெடுத்துப் பார்த்தாள்
’மதில் தாண்டி
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி- இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!
அவளும் ஒரு குழந்தை!
பேசிக் கொண்ட படி
முதன் முதலாய்(ச்)
சந்திக்க முடிவெடுத்தோம்
என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்
எனக்காக என்று கேட்டாள் அவள்;
அன்பை மட்டும் என்றேன் நான்;
அட அரைக் கிறுக்கா;
ஆசையாய் மிட்டாய் வாங்கி
வர வில்லையா என
அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!
உச்ச(க்) கட்டம்!
நீண்ட நேரச் சந்திப்பு
போரடித்தது,
குறும்பாய்க் கிள்ளி,
மெதுவாய் அணைத்து
உடலோடு உடல் சேர்த்து
அன்பு மழை பொழிந்தேன்,
இருவரும் இணை
பிரியாதவர்களாகி விட்டோம்;
கண்மணியே உன் ஆசை
என்னவென்றேன்,
எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்!
ஜன்னலைத் திறப்பது நியாயமா?
வீட்டு ஜன்னலைத் திறந்தால்
தூசி வரும் என்கிறார்கள்’- நீயோ
உன் மாநாட்டு ஜன்னலை அல்லவா
திறந்து வைத்திருக்கிறாய்- ஆனாலும்
மாற்றங்கள் ஏதும் தான் நடக்கவில்லையே- ஏன்?
|
114 Comments:
வடை??
எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்!//\
ஹஹா பலே பலே
//அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!
//
யோவ்??எங்க எங்க??
சொல்லு சொல்லு??
அங்க தானே??
ஹஹா வலிச்சுதா??
எப்பிடி இருந்திச்சு??
ஹிஹிஹி இப்பிடி போட்டா நாம இப்பிடித்தான் கேப்போம்லே!!
தமிழ் மணம் மணக்க தொடங்கவில்லை பாஸ்!!
அடடா இப்புடியும் கவிதை குழப்புமா ஹ..ஹ..
டச் டுச் கச் பிச் ... ச் ச் ச் ச்
@மைந்தன் சிவா
வடை??//
சகோ..இராத்திரிப் பத்து மணிப் பூஜை என்றால்....சந்தேகமே வேண்டாம், வடை உங்களுக்குத் தான்..
ஹி..ஹி...
தமிழ் மணம் ஹர்த்தால், பந்த், பணிப் புறக்கணிப்புச் செய்திச்சு... இப்போ ஓக்கே ஆயிடுச்சி...
@மைந்தன் சிவா
ஹஹா பலே பலே//
நான் நினைச்சேன்... நீங்க எல்லோரும் சின்னப் பசங்க என்று..
ஹி..ஹி...
@மைந்தன் சிவா
யோவ்??எங்க எங்க??
சொல்லு சொல்லு??
அங்க தானே??
ஹஹா வலிச்சுதா??
எப்பிடி இருந்திச்சு??
ஹிஹிஹி இப்பிடி போட்டா நாம இப்பிடித்தான் கேப்போம்லே!!//
அதெல்லாம் வெளியே சொல்ல முடியாது சகோ...ஹி...ஹி...
@மைந்தன் சிவா
தமிழ் மணம் மணக்க தொடங்கவில்லை பாஸ்!!//
இதோ, இப்போதே மணக்கிறது பாஸ்..
@♔ம.தி.சுதா♔
அடடா இப்புடியும் கவிதை குழப்புமா ஹ..ஹ..//
இதில் என்னய்யா குழப்பம் இருக்கு...
சின்னப் பசங்களா இருக்கீங்க போல இருக்கே;-)))
கவிதை போல போட்டோவும் அழகு....
@♔ம.தி.சுதா♔
டச் டுச் கச் பிச் ... ச் ச் ச் ச்//
ஏன்....ஏன் இந்தக் கொல வெறி!
@MANO நாஞ்சில் மனோ
கவிதை போல போட்டோவும் அழகு....//
நெசமாவா....ஹி...ஹி...
//அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!//
அது எந்த இடம் பாஸ் (அப்பாடா! வந்த வேலை முடிஞ்சுது இனி நிம்மதியா கெளம்பலாம்)
//நீயோ
உன் மாநாட்டு ஜன்னலை அல்லவா
திறந்து வைத்திருக்கிறாய்- ஆனாலும்
மாற்றங்கள் ஏதும் தான் நடக்கவில்லையே- ஏன்?//
ஆஹா... அவரா இவர்?
மணந்த தமிழ்மணத்தை நுகர்ந்துவிட்டேன் சகோ..ஹிஹி
///எதிர் வீட்டு(ச்) சாந்தி- என்னை
ஏறெடுத்துப் பார்த்தாள்
’மதில் தாண்டி
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி-// பாஸ் மதிலேறி குதித்து போகேக்க கையில மாங்காயும் கொண்டு போயிருகிரீர்கள் போல .)))
///அட அரைக் கிறுக்கா;
ஆசையாய் மிட்டாய் வாங்கி
வர வில்லையா என
அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!/// இதை தான் சொல்வார்களா "சிலேடை" என்று ஹிஹிஹி
////கண்மணியே உன் ஆசை
என்னவென்றேன்,
எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்!/// நல்ல வேளை "எனக்கு ஒரு பிள்ளை இருக்கென்று சொல்லாமல் விட்டாலே" .............எனக்கு சொன்ன போல,,,,,,,,,, நீங்க அதிஸ்ரசாலி பாஸ் ஹிஹிஹி
வீட்டு ஜன்னலைத் திறந்தால்
தூசி வரும் என்கிறார்கள்’- நீயோ
உன் மாநாட்டு ஜன்னலை அல்லவா
திறந்து வைத்திருக்கிறாய்- ஆனாலும்
மாற்றங்கள் ஏதும் தான் நடக்கவில்லையே- ஏன்?/// தெருவிலே இறங்கி நடந்தா தானே தெரியும்.........))))
கலக்கல் தலைவா கலக்கல் ஹிஹிஹி
@Mathuran
//அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!//
அது எந்த இடம் பாஸ் (அப்பாடா! வந்த வேலை முடிஞ்சுது இனி நிம்மதியா கெளம்பலாம்)//
நக்கலு.....அப்போ தலைப்பை நம்பித் தான் என்ரீ....ஆகியிருக்கீங்க.
@Mathuran
ஆஹா... அவரா இவர்?//
அது நானில்லைங்கோ...
@மைந்தன் சிவா
மணந்த தமிழ்மணத்தை நுகர்ந்துவிட்டேன் சகோ..ஹிஹி//
தமிழ் மணம் இப்போதும் மணக்கிறதா சகோ.
@கந்தசாமி.
பாஸ் மதிலேறி குதித்து போகேக்க கையில மாங்காயும் கொண்டு போயிருகிரீர்கள் போல .)))//
மாங்காயும், அடுப்புச் சாம்பலும் தான் அவாவுக்கு இப்ப நல்லாப் பிடிக்குமாம்...ஆனால் சாந்தியின் சாந்திக்கு நான் காரணமில்லை சகோ.
@கந்தசாமி.
இதை தான் சொல்வார்களா "சிலேடை" என்று ஹிஹிஹி//
உஸ்...பப்ளிக்...பப்ளிக்.....
@கந்தசாமி.
நல்ல வேளை "எனக்கு ஒரு பிள்ளை இருக்கென்று சொல்லாமல் விட்டாலே" .............எனக்கு சொன்ன போல,,,,,,,,,, நீங்க அதிஸ்ரசாலி பாஸ் ஹிஹிஹி//
ம்...நான் அதிஸ்டசாலி தான் சகோ.
@கந்தசாமி.
/// தெருவிலே இறங்கி நடந்தா தானே தெரியும்.........)))//
தாங்கள் தெருவில் இறங்கி நடந்திருக்கிறீர்கள் போல இருக்கே...ஹி...ஹி...
@கந்தசாமி.
கலக்கல் தலைவா கலக்கல் ஹிஹிஹி//
நன்றிகள் சகோ.
ஒரு இடத்துல உட்கார மாட்டீங்க போல இருக்குதே:)
கவிதைகள் கலக்கல்..அப்புறம் அந்தக் கடைசிப் படம் எங்க இருந்து எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியுமே...ஹி..ஹி!
Kilu Kilu Kavithaigal and kulu kulu stills..ha haa haaa
wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!
I like the last one....ha haa haaa he hee he
கவிதைகள் கலக்கல்..அப்புறம் அந்தக் கடைசிப் படம் எங்க இருந்து எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியுமே...ஹி..ஹி!
//
Yov kuzhantha photova profile la vechukuttu nee vudura jollu thaanga mudiyala yaa
@ராஜ நடராஜன்
ஒரு இடத்துல உட்கார மாட்டீங்க போல இருக்குதே:)//
ஏன் சகோ, படங்களில் நிற்பது நான் என்று நினைத்து விட்டீர்களா?
நெசமாவே அது நான் இல்லை சகோ.
@செங்கோவி
கவிதைகள் கலக்கல்..அப்புறம் அந்தக் கடைசிப் படம் எங்க இருந்து எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியுமே...ஹி..ஹி!//
அது பேஸ்புக்கில் எடுத்த படம்...
நான் நினைச்சேன், பெட் ரூமில எடுத்த படம் என்று சொல்ல வாறீங்க என்று;-))
அவ்..........
நன்றிகள் சகோ.
@டக்கால்டி
Kilu Kilu Kavithaigal and kulu kulu stills..ha haa haaa//
நெசமாவே சகோ, நன்றிகள் சகோ.
@டக்கால்டி
wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!//
ஒரு கவிதையை எத்தனை தடவை தான் அருமை....என்று சொல்லுவீங்க..அவ்..........
@டக்கால்டி
I like the last one....ha haa haaa he hee he//
கடைசிப் படமா இல்ல, கடைசிப் படத்திலை உள்ள ஆளையா?
@டக்கால்டி
கவிதைகள் கலக்கல்..அப்புறம் அந்தக் கடைசிப் படம் எங்க இருந்து எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியுமே...ஹி..ஹி!
//
Yov kuzhantha photova profile la vechukuttu nee vudura jollu thaanga mudiyala yaa//
என்ன பேஸ்புக்கில இருந்தா...
போட்டோவை மாத்திட்டாப் போச்சு சகோ...
இது எப்பூடி..
இதுவும் ஒரு புதுமை தான் .........
நல்ல சிந்தனை
7 வது ஓட்டு என்னோடது...........கலாபக்காதலா வணக்கம் ஹா ஹா!
என்ன நடந்தது நிரூபன் என் ப்ளாக்'இல்??
ஏதும் பிரச்சனையா??
கழட்டி விடவான்னு கேட்டதுக்கு வேற அர்த்தம் தலைவரே .
கவிதைகள் வித்தியாசமாய் , படங்கள் அதற்கு துணையாக அசத்தல்..
வருகை பதிவும், வாக்குகளும்...
haa haa ஹா ஹா செம கலக்கல் தல
நாங்க தான் சின்ன பசங்க அப்டி இபடி எழுதுவோம்.. நீங்களுமா? ஹி ஹி
எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்! //// அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் ,,, ஹ.ஹா.ஹா.ஹா...
நீயோ
உன் மாநாட்டு ஜன்னலை அல்லவா
திறந்து வைத்திருக்கிறாய் ///////////
நான் கொஞ்சம் டியுப் லைட் சகோ..
அட அரைக் கிறுக்கா;
ஆசையாய் மிட்டாய் வாங்கி
வர வில்லையா என
அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்! ////
ஆம் அவளும் ஒரு குழந்தைதான் ...
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி ----//
சகோ என்னதிது?
@இம்மான்
இதுவும் ஒரு புதுமை தான் .........
நல்ல சிந்தனை//
நன்றிகள் சகோ.
ஆனால் ஒன்னு, இதிலை ஒரு சிந்தனையும் இல்லையே, வெறும் மொக்கை தானே இருக்கு.
ஹி....ஹி...
@விக்கி உலகம்
7 வது ஓட்டு என்னோடது...........கலாபக்காதலா வணக்கம் ஹா ஹா!//
கொஞ்சம் சுணக்கமான வணக்கம் சகோ.
கலாபக் காதலனா....
அவ்...............முடியலை..
@FOOD
நாற்றை நல்லா ஸ்ட்ராங்காத்தான் நட்டிருக்கீங்க நண்பரே!/
அண்ணே, கவிதையைப் படிச்சதுக்கப்புறமாவா சொல்லுறீங்க..
@FOOD
கொளுத்தும் கோடையிலும் குளு குளு கவிதை. கலக்கீட்டீங்க போங்க!//
நெசமாவா, நன்றிகள் சகோ.
@மைந்தன் சிவா
என்ன நடந்தது நிரூபன் என் ப்ளாக்'இல்??
ஏதும் பிரச்சனையா??//
இல்லைச் சகோ, அது கூகிள் பண்ணும் திருவிளையாடல்...
கூகிளின் ஸ்பாம் பெட்டியினுள் கமெண்ட்ஸ் எல்லாம் போய்விடுகின்றது. ஏன் என்று தான் தெரியலை.
மீண்டும் ஸ்பாம் பெட்டியில் இருந்து பப்ளிஷ் பண்ணிக்கலாம்.
@சிவகுமாரன்
கழட்டி விடவான்னு கேட்டதுக்கு வேற அர்த்தம் தலைவரே //
கவிதை பற்றி நிறையச் சொல்லுவீங்க என்று எதிர்பார்த்தேன்...
இப்படிச் சிலேடையை மட்டும் சுட்டி விட்டுச் சென்று விட்டீர்களே?
@சிவகுமாரன்
கழட்டி விடவான்னு கேட்டதுக்கு வேற அர்த்தம் தலைவரே //
கவிதை பற்றி நிறையச் சொல்லுவீங்க என்று எதிர்பார்த்தேன்...
இப்படிச் சிலேடையை மட்டும் சுட்டி விட்டுச் சென்று விட்டீர்களே?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
கவிதைகள் வித்தியாசமாய் , படங்கள் அதற்கு துணையாக அசத்தல்..//
நன்றிகள் சகோ..
பார்க்கிறவங்க கண்ணைப் பறிச்சால் தான் பதிவைப் படிப்பாங்களாம்...அதான் ஒரு சின்ன முயற்சி.
கலக்கறீங்க பாஸ்.. ரசனையான கிளுகிளுப்பு இக்கவிதைகளில் இருக்கிறது. குறீப்பாக இரண்டாம் கவிதையை கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தேன்.. படுகலக்கல்!!
@பாரத்... பாரதி...
வருகை பதிவும், வாக்குகளும்...//
இங்க என்ன பள்ளிக் கூடமா நடத்துறேன்?
பிச்சுப் புடுவே, பிச்சு....
ஆமா கருத்துப் பதிவு இல்லையா
@சி.பி.செந்தில்குமார்
haa haa ஹா ஹா செம கலக்கல் தல//
எல்லாம் என் நண்பர்களின் ஆசிர்வாதம் தான் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
நாங்க தான் சின்ன பசங்க அப்டி இபடி எழுதுவோம்.. நீங்களுமா? ஹி ஹி//
அடிங்..........நானும் சின்னப் பையன் தான்..விட்டா நம்மளை 90's ஆக்கிடுவீங்களே சகா.
கடைசியா வெள்ளவெளேர்னு ஒரு அம்மணி ஒக்காந்துட்டு இருக்கே.... எங்கங்க ஜாக்கெட் தெக்கிறீங்க... மிச்சமான பிட்டு துணியில இன்னொரு ஜாக்கெட்டே தெச்சடலாம் போலருக்கே
@!* வேடந்தாங்கல் - கருன் *!
/// அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் ,,, ஹ.ஹா.ஹா.ஹா...//
நிஜத்தில் இப்புடி எல்லாம் இல்லிங்கோ..
இது கவிதையில் மட்டும் தான்,
ஹி....ஹி...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நீயோ
உன் மாநாட்டு ஜன்னலை அல்லவா
திறந்து வைத்திருக்கிறாய் ///////////
நான் கொஞ்சம் டியுப் லைட் சகோ..//
வாத்தியாருக்குப் புரியாமலா?
ஹி....ஹி....
நன்றிகள் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
அட அரைக் கிறுக்கா;
ஆசையாய் மிட்டாய் வாங்கி
வர வில்லையா என
அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்! ////
ஆம் அவளும் ஒரு குழந்தைதான் ...//
ஆஹா....ஆஹா...
எல்லா விடயத்திலும் அவளும் ஓர் குழந்தையா;-))
ஹி...ஹி...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி ----//
சகோ என்னதிது?//
சும்மா...ஒரு தமாஷு சகோ....
நன்றிகள் சகோ.
எதிர் வீட்டு(ச்) சாந்தி- என்னை
ஏறெடுத்துப் பார்த்தாள்
’மதில் தாண்டி
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி- இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!
தெரியும்...ஊசிப்போன பலகாரங்களை சாப்பிட கொடுத்திருக்கீங்க...
@ஆதவா
கலக்கறீங்க பாஸ்.. ரசனையான கிளுகிளுப்பு இக்கவிதைகளில் இருக்கிறது. குறீப்பாக இரண்டாம் கவிதையை கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தேன்.. படுகலக்கல்!!//
அவ்...........நன்றிகள் சகோ.
கற்பனை வேறை பண்ணிப் பார்க்கிறீங்களா;-))
ஜாக்கிரதை சகோ. விளைவுகள் விபரீதம் ஆகிடும்..
ஹா...ஹா..
@ஆதவா
கடைசியா வெள்ளவெளேர்னு ஒரு அம்மணி ஒக்காந்துட்டு இருக்கே.... எங்கங்க ஜாக்கெட் தெக்கிறீங்க... மிச்சமான பிட்டு துணியில இன்னொரு ஜாக்கெட்டே தெச்சடலாம் போலருக்கே//
அவ்...........
அதை அந்த அம்மணிக்கிட்ட தான் கேட்கனும்;-))
நன்றிகள் சகோ.
@ரஹீம் கஸாலி
எதிர் வீட்டு(ச்) சாந்தி- என்னை
ஏறெடுத்துப் பார்த்தாள்
’மதில் தாண்டி
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி- இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!
தெரியும்...
ஊசிப்போன பலகாரங்களை சாப்பிட கொடுத்திருக்கீங்க...//
அதை இவ்ளோ பெரிய எழுத்திலையா சொல்லுவாங்க...
பார்த்துங்க. யாராவது கண்டனக் குரலோடு கிளம்பி வந்திடப் போறாங்க;-))
மிட்டாய் வாங்கிவரக்கூட முடியாத நிலையில் இருக்கும் காதல் எத்தனை இப்போது!
கலக்குங்கல் பாவம் அய்யா யாழ் மதில்கள்!
நாட்டில் இப்ப கள்ளக்காதல் தான் பெஸன் போல நண்பா!
குறிப்பை கொண்டு போகும் போதே நினைச்சன் பொடியன் மதில் பாயப்போறான் என்று அது இப்படி வரும்(வாந்தி)நினைக்கவில்லை!
தமிழ்க் கவிதைகளுக்கு சிங்கள புகைப்படங்கள் !
அடடே தேசப் பக்தியோ !
கவித கிவித .........
2இதுதான்யா கவிதை சூப்பர்
கலக்கல்
வாரம் ப்ரெண்டு கவிதை போட்டு தாக்குங்க
ஐயா சாமி கவிதையை வாசிக்க எதோ செய்கிறத்து
கிறுக்கா கிறுக்கிய கிறுக்கு ஏத்தும் கவிதைகள்
தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.உதிரி நேரம் கிடைப்பது இங்கே முயல் கொம்பாய் இருக்கிறது
இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!
ஹி ஹி ஐயோ ஐயோ.....மதில் ரொம்ப உயரமா சகோ?..... இன்னும் சின்ன புள்ளயாவே இருக்க....சாரி சகோ இப்போதான் டைம் கிடைச்சது....தாமதமான மறுமொழிக்கு மன்னிச்சுக்கோ
அவளும் ஒரு குழந்தை!
ஹோ அவனா நீ?.... இரு இரு அம்மாட்ட சொல்லித்தறேன்...ஹி ஹி
எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்!
இதுதான் இப்போது காதல்(நாக)ரீகம்...ஆனாலும் நீ பாவம்...
நாலாவது கவிதைக்கு என்ன கருத்து சொல்லுறதுன்னு தெரியல...ஹி ஹி வரட்டா சகோ
எப்படி நிரூபன் இப்படியெல்லாம்?ஆஹா!
பட்டய கெளப்பறீங்க சகோ வாழ்த்துக்கள்.
//அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!
//
அது எவ்விடம் அண்ணா ?? LOL
எல்லாம் ஏ ரகம்
ஆனாலும் சூப்பர்
\\கவிதை பற்றி நிறையச் சொல்லுவீங்க என்று எதிர்பார்த்தேன்...
இப்படிச் சிலேடையை மட்டும் சுட்டி விட்டுச் சென்று விட்டீர்களே?//
...போங்க நிரூபன் சார் எனக்கு வெக்கமா இருக்கு
@Nesan
மிட்டாய் வாங்கிவரக்கூட முடியாத நிலையில் இருக்கும் காதல் எத்தனை இப்போது!
கலக்குங்கல் பாவம் அய்யா யாழ் மதில்கள்!//
காதலுக்கு மிட்டாய் அவசியம் என்று தெரியலை சகோ, தெரிந்திருந்தால் மிட்டாயுடன் போயிருக்க மாட்டேனா.
யாழ் மதில்கள் பாவமா..ஹி...ஹி...
@Nesan
நாட்டில் இப்ப கள்ளக்காதல் தான் பெஸன் போல நண்பா!//
நல்ல காதலை யார் மதிக்கிறார்கள் இக் காலத்தில்,
கள்ளக் காதலுக்குத் தானே தனி இடம் இப்போது..
ஹா..ஹா...
@Nesan
குறிப்பை கொண்டு போகும் போதே நினைச்சன் பொடியன் மதில் பாயப்போறான் என்று அது இப்படி வரும்(வாந்தி)நினைக்கவில்லை!//
அடடா, இப்படியெல்லாம் நினைப்பீங்களா. நீங்க பெரிய கில்லாடி தான் சகோ.
@இக்பால் செல்வன்
தமிழ்க் கவிதைகளுக்கு சிங்கள புகைப்படங்கள் !
அடடே தேசப் பக்தியோ !
கவித கிவித ........//
தேசப் பக்தி எல்லாம் இல்லைச் சகோ, சும்மா ஒரு சேஞ்சிற்காகப் போட்டேன், தமிழ் நடிகைகளைத் தானே நண்பர்கள் அனைவரும் தங்கள் பதிவுகளில் போட்டு, கோவில் கட்டி மகிழ்கிறார்கள், இது கொஞ்சம் வெரைட்டியாக இருக்கட்டுமே என்று தான்.
நன்றிகள் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
2இதுதான்யா கவிதை சூப்பர்//
நிஜமாவா...
நன்றிகள் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
கலக்கல்//
என்ன கவிதையா, அல்லது?
@ஆர்.கே.சதீஷ்குமார்
வாரம் ப்ரெண்டு கவிதை போட்டு தாக்குங்க//
வாரம் இரண்டென்ன, மூன்று கவிதைகளும் போடலாம், ஆனால் தணிக்கைக் குழு கண்டு கிட்டாப் பிரச்சினை ஆகிடுமே!
@யாதவன்
ஐயா சாமி கவிதையை வாசிக்க எதோ செய்கிறத்து//
பார்த்து சகோ, பக்கத்து வீட்டு மதில் பாய்ஞ்சிடப் போறீங்க.
@யாதவன்
கிறுக்கா கிறுக்கிய கிறுக்கு ஏத்தும் கவிதைகள்//
நிஜமாத் தான் சொல்லுறீங்களா.
அவ்.....
@யாதவன்
தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.உதிரி நேரம் கிடைப்பது இங்கே முயல் கொம்பாய் இருக்கிறது//
சகோ, விடுங்க சகோ, டைம் இருக்கும் போது வாங்க.
@ரேவா
இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!
ஹி ஹி ஐயோ ஐயோ.....மதில் ரொம்ப உயரமா சகோ?..... இன்னும் சின்ன புள்ளயாவே இருக்க....சாரி சகோ இப்போதான் டைம் கிடைச்சது....தாமதமான மறுமொழிக்கு மன்னிச்சுக்கோ//
யோ, நான் வளர்ந்திட்டன், ஆனாலும் அதற்கு நான் காரணம் இல்லை...
ஹி...ஹி..
Ap
@ரேவா
அவளும் ஒரு குழந்தை!
ஹோ அவனா நீ?.... இரு இரு அம்மாட்ட சொல்லித்தறேன்...ஹி ஹி//
ஏழரையைக் கூட்டுறதென்று ப்ளானா..
வேணாம், விபரீதம் ஆகிடும்.
@ரேவா
எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்!
இதுதான் இப்போது காதல்(நாக)ரீகம்...ஆனாலும் நீ பாவம்...//
கவிதையைப் புரிந்து தான் காதல் நாகரிகம் என்று சொல்லுறீங்களா சகோ.
ஹி...ஹி..
@ரேவா
நாலாவது கவிதைக்கு என்ன கருத்து சொல்லுறதுன்னு தெரியல...ஹி ஹி வரட்டா சகோ//
பரவாயில்லை, சும்மா சொல்லிட்டுப் போங்கோ சகோ.
@shanmugavel
எப்படி நிரூபன் இப்படியெல்லாம்?ஆஹா!//
நண்பர்களாகிய உங்களை மகிழ்விக்க வேண்டுமல்லவா. அது தான் இப்படி!
@துஷ்யந்தனின் பக்கங்கள்
//அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!
//
அது எவ்விடம் அண்ணா ?? LOL//
அந்த இடம் எந்த இடம் என்று அவாகிட்ட, கேட்டுத் தான் சொல்ல வேண்டும்,
விட்டா, எல்லா மேட்டரையும் பப்ளிக்கிலை வைச்சுக் கேட்டு, ஓசியிலை ஒரு படம் பார்த்திடுவீங்களே சகோ.
ஹி..ஹி..ஹி...
@துஷ்யந்தனின் பக்கங்கள்
எல்லாம் ஏ ரகம்
ஆனாலும் சூப்பர்//
ஏ ரகம் என்றால் 75,மார்க்கிற்கு மேல் தானே, நன்றிகள் சகோ.
@சிவகுமாரன்
\\கவிதை பற்றி நிறையச் சொல்லுவீங்க என்று எதிர்பார்த்தேன்...
இப்படிச் சிலேடையை மட்டும் சுட்டி விட்டுச் சென்று விட்டீர்களே?//
...போங்க நிரூபன் சார் எனக்கு வெக்கமா இருக்கு//
என்ன, என் கவிதையைப் படிச்சா..
ஐயோ, ஐயோ...
ஆட்டம் என்று வந்திட்டீங்க எல்லே,
வெட்கத்தை விட்டு, பதிலை வெட்டிட வேண்டியது தான்.
நன்றிகள் சகோ.
இரண்டாவது கவிதை அழகு....
Post a Comment