வணக்கம் மக்கள்ஸ்,
எல்லோரும் சௌக்கியமா? மிக நீண்ட....நாட்களின் பின்னர் ஒரு புதுப் பதிவினூடே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.இப்பொழுது தமிழகம் முழுவதும் “அம்மா” மயம், அம்மா உணவகத்தில் ஆரம்பித்த புரட்சி, அம்மா டாஸ்க்குமார்க்கு வரை பரவி, தற்போது அம்மா விபச்சார விடுதி ஆரம்பிக்கும் படலத்தை எட்டியிருக்கிறது. அடப் போங்க மக்கா, என்னங்க திடீரென்று ஒரு கொடூரப் பார்வையோடு என்னயப் பார்க்கிறீங்க?
|
|



