Showing posts with label முன்னாள் போராளிகள். Show all posts
Showing posts with label முன்னாள் போராளிகள். Show all posts

Tuesday, June 21, 2011

முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை!

இடம் பெயர்ந்த பின்னர்
இடிந்து போன 
துயிலுமில்லமொன்றின்
அருகிருந்து கைவிடப்பட்ட
நிலையிலிருந்த
லுமாலா சைக்கிள் ஒன்றை(க்)
கண்டெடுத்தேன்
துயிலுமில்லமருகே
இருந்த மகிமையோ என்னவோ
இன்று வரை 
துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள்,

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க