Monday, June 6, 2011

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்- கலைஞர் ஒரு சபை குழப்பி! 

ஆல மரத்தடி அரட்டை!


ஆர்வமுள்ளோருக்காக, பழைய அரட்டைகளை நீங்கள் இங்கே சென்று படிக்கலாம்.


கையில் இருந்த ஆப்பிள் ஐபோனின் உதவியுடன், தமிழகத்தின் முன்னணி நாளிதழின் பரபரப்பு மிகுந்த செய்திகளைத் தாங்கி வெளியாகிய வலைப் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தான் நிரூபன்...

திடீரென, மரத்தடிக்குப் பின்னாடி கேட்ட சவுண்டைத் தொடர்ந்து திரும்பிப் பார்க்கையில், கைகளில் அவல், கடலை சுண்டல் முதலிய கோயில் பிரசாதங்களோடு மணியண்ணை, இளையபிள்ளையாச்சி, குணத்தான் முதலியோர் ஆலமரத்தடிக்க்கு அரட்டைக்காக வருகிறார்கள்.

Sunday, June 5, 2011

பதிவர்கள் பரபரப்புடன் மோதும் காமெடி ஜிம்மி! 

பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, காமெடியில் ஜிம்மியில் கலந்து கலக்குவதற்காய் ஆவலுடன் வருகை தரும் உங்களை வர வேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 

இன்றும் வழமை போல அக்மார்க் முத்திரை மற்றும் ISO 9001 தரச் சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் அருவாள்களை மத்திய கிழக்கில் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் நாஞ்சில் மனோ கம்பனியின் பிரதான அனுசரணையிலும், 

பிரெஞ்சுப் பிகருங்கள் தும்மும் போது கர்சிப் எடுத்து நீட்டும் வகையில் பறக்கும் கர்ச்சிப்களைத் தயாரித்தும் உலகமெங்கும் விற்பனை செய்யும் 
ஓட்ட வடை நாராயணனின் இணை அனுசரணையிலும் இணைய வலை ஊடாக உங்களை நாடி வரவிருக்கிறது ‘நாற்றின் பாடுக்குப் பாட்டு’ காமெடி ஜிம்மி! 

கண்டறியப்பட முடியாத காம நோய்!

முறிகண்டிப் பிள்ளையார் கோயில் முன்றலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்புகையில் தேகம் கடந்து செல்லும் பூவின் நறு மணம் கலந்த காற்றைச் சுவாசித்து திரும்பிப் பார்த்தேன், அது அவள் தான், அவளே தான்,
புலன் ஐந்திலும் அந்தக் கணத்திலே உறைந்து விட்டதாய் ஒரு நினைப்பு
பூமியில் அவள் எனைத் தன் மடி மீது வைத்து தாலாட்டா மாட்டாளா எனும் நினைப்பு!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க