மகிழ்ச்சியில் திமுக! கனியை காணும் விருப்பினில் கலைஞர்!
கோபாலபுரத்தின் வாசற் கதவுகள்
கோதை நீ திஹார் சென்ற
காரணத்தால் மூடி(க்) கொண்டன- உன்னால்
பெருமை கொள்ளும் என
நான் ஊட்டி வளர்த்த நாற்று நிரூபன்
அரச சபை(த்) தமிழோ
கனியே நீ தமிழில் கவிதை தரலையே
என நொந்து புலம்பத் தொடங்கி விட்டது- இன்றோ
நாளையோ என இருக்கும்
தில்லிக்கு கடிதம் எழுதும்
கலைஞர் எந்தன் நிரூபனின் நாற்று வலையிலிருந்து கொப்பி
வாழ்வும் முடிய முன்னம்
அரியணையில் உன்னை ஏற்றி
அழகு பார்த்திடவும், பிறர் அறிந்திடாது
பணத்தை சுருட்டுவோர்க்கு
துணை இருந்திடவும்
ஐடியாக்கள் பல சொல்லித் தந்தேன்!
கிழவன் புத்தி கிறுக்கு(ப்) புத்தி எனவாகி
அழகே! எம் வீட்டின் அணங்கே! நீயும்
கொடும் வெயிலிடை கொதித்துமா போய் விட்டாய்?
தமிழக மக்கள் ஏமாளிகள் என
மீண்டும் நிரூபித்து வாக்களித்திருப்பின்
காங்கிரஸின் காலைப் பிடித்தாவது
கனியே உன்னை மீட்டிருப்பேன் - ஆனால்
விழித்து(க்) கொண்ட தமிழகம் என்னை
அரியணையை விட்டு விரட்டி
வீட்டிற்கல்லவா அனுப்பி விட்டது!
என் செய்வேன் நான்? - டிசம்பர்
மூன்றாம் திகதி வருகிறாயா?
முத்தமிழே! முகாவின் நிரூபனின் நாற்று வலையிலிருந்து கொப்பி
முதன்மைத் தமிழே!
உனை வரவேற்க நானும்
வந்திடுவேன் - எந்தன் உயிர் போக முன்
காங்கிரஸ் காலை கட்டி பிடித்தாச்சும்
முதல்வர் பதவி வாங்கி தந்திடுவேன்!
நிரூபனின் நாற்று வலையிலிருந்து அனுமதியின்றி கொப்பி செய்யப்பட்டுள்ள
நெகிழ்ச்சியில் கனி (மொழி)!
தந்தையே - தமிழகத்தை
பல வருடங்களாக ஏமாற்றிடும்
சூட்சுமம் அறிந்த முதல்வனே!
சிந்தையில் ஊழல் செய்வோர்க்கு
துணையிருந்து என் பேமிலி
சிங்காரமாய் வாழ்ந்திடநிரூபனின் நாற்று வலையிலிருந்து கொப்பி
ஆலோசனை தந்த
அரசியலின் பழம் பெரும் தூணே!
தமிழர்களின் தலையில் நிரூபனின் நாற்று வலையிலிருந்து கொப்பி
மிளகாய் அரைத்திட நினைக்கும்
கோபாலபுரத்து கொடுந் தேளே!
நம்பினேன்! உங்களையும்
என் உற்ற அண்ணன்களையும்!
வெம்பினேன் கொடும் வெயிலில்;
என்னை மீட்டிட காங்கிரஸ்
ரகசிய உதவி செய்யாதா
என ஏங்கினேன் - விரக்தியில் துடித்த
எனக்கு ஆறுதலாய்
என்றோ ஓர் நாள் ராசாவின்
விழிகள் மட்டும் வலை
வீசிச் செல்கையிலும் தவித்திருந்தேன்!
மக்களின் சொத்தில்
சொர்க்கமாய் என் வாழ்க்கையை
உயர்த்திட ஊழலுக்கு
துணையிருந்தேன் - விளைவு;
எட்டுக் கம்பிகளின் நடுவே
எட்டாத் தொலைவில்
தனித்திருக்கும் படி என் வாழ்வு!
ஜெயிலில் இருக்கையில் தான்
என் கொடுமைகளுக்கான
வலியதை உணர்ந்து தெளிந்தேன்!
ஆனாலும்
என் ஆயுளும் திஹாரில்
அடமானம் ஆகிடுமா?
என ஐயம் கொண்டேன்!
தாராள மனம் உள்ள தந்தை நீங்கள்
தமிழை வைத்து பிழைத்த
பணத்தால் வேதாளம் போல் அல்லவா
எனை மீண்டும் மீட்டு வந்துள்ளீர்கள்!
தலை தாழ்த்தி உங்கள்
தெ(தி)ருப் பாதம் பணிகின்றேன்
ஆசிர்வதியுங்கள்!
குழப்பத்தில் 2G ராசா!
தனிமையில் இருந்து
திஹாரில் தவித்தநிரூபனின் நாற்று வலையிலிருந்து கொப்பி
எந்தன் பார்வைக்கு
இதமாக - கனி நீயோ
விரைவாக என்னிடம்நிரூபனின் நாற்று வலையிலிருந்து கொப்பி
தேடி வந்தாய் - சிபிஐ
துளைத்தெடுத்த சிக்கலான கேள்விகளும்
பேபியாய் என் ஜெயிலில் இருந்த
உன்னை நினைக்கையில்நிரூபனின் நாற்று வலையிலிருந்து கொப்பி
ஆவியாய் பறந்தோடிப் போகும்!
உருவினில் ஊழல் செய்து
உணர்ச்சியற்ற ஜடமாக
தெருவினில் போவோர்
தூற்றித் திரிகையிலும்
இரவினில் கனவில்
உந்தன் இளகிய மனதை(க்)
காட்டி மனதினுள் மகிழ்ச்சி கொடுப்பாய்!
கலக்கத்தில் இருக்கையிலும்
கண்களில் கனிவாக
நீ தரும் பார்வைகளால்;
நம்பிக்கை வழக்கத்தில்
நானிருந்தேன் கனியே!
குழப்பத்தில் எ(ன்)னை மட்டும்நிரூபனின் நாற்று வலையிலிருந்து கொப்பி
திஹாரில் தவிக்க விட்டு விட்டு
குயிலே பறந்தாயே! தவிக்கிறேனே!
வெளியே சென்றாலும் என்
வாழ்விற்கு வேட்டு வைத்திடாதே!
மடகஸ்கார் மாளிகையிலும்
சுவிஸ் பேங்கிலும் - பலநிரூபனின் நாற்று வலையிலிருந்து கொப்பி
மடங்காக இருக்கும் சொத்தில்
என் பங்கை (த்) தாராது
தனியே நீ
ஆட்டையை போட்டிடாதே!
இப் பதிவிற்கான படங்கள் அனைத்தும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
|
40 Comments:
அருமை சரியான நக்கலுங்கோ
வீடியோ கிளிப் ஏற்கனவே பார்த்துவிட்டேன் நன்றி
கனியின் - மொத பாரா
அய்யோ அய்யயோ முடியலை உமது கற்பனை கடும் தேள்தான்
ராசாவும், தனியே நீ
ஆட்டையை போட்டிடாதே!
சூப்பர் அப்பு
@மனசாட்சி
கனியின் - மொத பாரா
அய்யோ அய்யயோ முடியலை உமது கற்பனை கடும் தேள்தான்//
அருமை சரியான நக்கலுங்கோ
வீடியோ கிளிப் ஏற்கனவே பார்த்துவிட்டேன் நன்றி
//
நன்றி பாஸ்...ஏதோ என்னால முடிஞ்சதை கோர்த்திருக்கேன்! ஹி....ஹி...
//என் வசம் வாக்கு வங்கி இருந்து
தமிழக மக்கள் ஏமாளிகள் என
மீண்டும் நிரூபித்து வாக்களித்திருப்பின்
காங்கிரஸின் காலைப் பிடித்தாவது
கனியே உன்னை மீட்டிருப்பேன் -//
செம நக்கலு
nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com
பாட்டு செம...
கம்பீரமான கவிதை நிரூ, கனிக்கு கூட இப்பிடி எல்லாம் தோணி இருக்குமா தெரியலை ஜூப்பர்...
@ஆமினா
செம நக்கலு
//
நெசமாவா சொல்லுறீங்க;-)))
நன்றி அக்கா.
@வினோத்
nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com //
நன்றி நண்பா.
@சசிகுமார்
பாட்டு செம...
//
நன்றி பொஸ்.
@ஜ.ரா.ரமேஷ் பாபு
கம்பீரமான கவிதை நிரூ, கனிக்கு கூட இப்பிடி எல்லாம் தோணி இருக்குமா தெரியலை ஜூப்பர்...
//
ஹி....ஹி...
கனிக்கு கவலை அதிகமாகியதால் கவிதை மறந்திருக்கலாம் பொஸ்...
மிக்க நன்றி.
கார்டூன்ஸ் கலக்கல்..................
கவுண்டர் கலக்கல் வசனங்கள்................ ((பாகம் 1 )
இப்பத்தான்யா...நியூஸ் படிச்சேன் கிளிக்கு ரெக்கை முளைச்சிருச்சுன்னு...
கவிதையே வடிச்சிட்டே...திஹார்ல இடியிடுச்சு...யாழ்பானத்தில மழை பெய்யுது நடத்துங்க பாஸ் ஆராசா
பாவம்ன்னு விட்டா கூட வெளிய வரமாட்டார் வெளிய வந்தா மர்கையாதான்.....சூப்பர் சூப்பர்சூப்பர்
இப்படித்தான் இருக்கனும்
SUNtastic!!
ndtv ரீமிக்ஸ் பார்த்தேன்... செம கலாய்ப்பு....
கிழவன் புத்தி கிறுக்குப்புத்தி என்று கலைஞரையும் /
நம்பினேன் உங்களையும் என் அண்ணன்களையும் என பொடிவைத்து கவிதையில் சாடியிருக்கும் அழகை மிகவும் ரசித்தேன்
.கலைஞரின் படங்கள் சொல்லும் குறும்பு இன்னும் உச்சம்.
@எனக்கு பிடித்தவை
கார்டூன்ஸ் கலக்கல்..................
//
பாஸ், அது கூகிளில் இருந்து எடுத்த கார்ட்டூன் பாஸ்.
பதிவின் கீழ் குறிப்பிட்டிருக்கேன்.
நன்றி.
@veedu
இப்பத்தான்யா...நியூஸ் படிச்சேன் கிளிக்கு ரெக்கை முளைச்சிருச்சுன்னு...
கவிதையே வடிச்சிட்டே...திஹார்ல இடியிடுச்சு...யாழ்பானத்தில மழை பெய்யுது நடத்துங்க பாஸ் ஆராசா
பாவம்ன்னு விட்டா கூட வெளிய வரமாட்டார் வெளிய வந்தா மர்கையாதான்.....சூப்பர் சூப்பர்சூப்பர்
இப்படித்தான் இருக்கனும்
//
நன்றி பாஸ்...
வெளியே வராட்டி அவர் இனி எப்படி கனியை மீட் பண்ணுவாரு?
சொத்தை ஐ மீன் அடிச்ச பணத்தை எப்படி பங்கு போடப் போறாங்க;-))))
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@! சிவகுமார் !
SUNtastic!!
//
ஹே...ஹே..
நன்றி பொஸ்..
@தமிழ்வாசி பிரகாஷ்
ndtv ரீமிக்ஸ் பார்த்தேன்... செம கலாய்ப்பு....
//
ஆமா பாஸ்.
செமையாப் பாடியிருக்காங்க..
நன்றி பாஸ்.
@தனிமரம்
பொடிவைத்து கவிதையில் சாடியிருக்கும் அழகை மிகவும் ரசித்தேன்
.கலைஞரின் படங்கள் சொல்லும் குறும்பு இன்னும் உச்சம்.//
நன்றி பாஸ்..
மச்சி இதே பொன்னான விரல்களால் கனிமொழி அம்மா எழுதும் கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதப் பணிக்கிறேன்...
வணக்கம் நிரூபன்..!
ஏதோ தீஞ்சுபோன வாசனை வருகிறதே..? என்னது..!.
ஆமா!ஆமா!! வயித்தெரிச்சலப்பா உமக்கு.. தானை தலைவி வருங்கால முதல்வர் விடுதலையாகி விட்டார் என்ற எரிச்சலையா உமக்கு..-:)
ஜெயில்ல எட்டு "கம்பிதான்" இருக்குன்னு எப்படியப்பா தெரியும்.. அனுபவம்..?
அது சரி "ராசா" ஏன் இப்படி உருகிறார் "கனிக்கு" இதில உள்குத்து ஒன்னும் இல்லைத்தானே..? இல்லாட்டி எங்களுக்கு தெரியாத விஷயம் ஏதும் உங்களுக்கு தெரியுமோய்யா.? தெரிஞ்சா நேரடியா சொல்லலாமே...?
நக்கலு...நக்கலு...நக்கலு...செம நக்கலு...
கனி இனி தனி இல்லை..பின்னாடி பெரிய கூட்டமே இருக்குல்ல...
வாழ்த்துக்கள்... தொடர்ந்து கலக்குங்கள் சகோதரம் ...
ராசா மட்டும்மில்ல மக்களும் கலக்கத்தில் தான் .. வழக்கு அவ்வளவுதானா ?
அரசியலில் அவ்வளவு ஆர்வமில்லை சகோ!
அவர் ஒரு நல்ல தந்தை என்று மக்களுக்கு நிரூபித்து நாட்களாகிறது... இன்னுமா நல்ல தலைவன் என்று நம்பி கொண்டிருக்கிறீர்கள்
ராசாவின் குழப்பம் என்று தீரும்? எப்படித்தீரும்?
நன்று.
இன்னுமா இந்த உலகம் இவர்களை நம்புது ஹி.ஹி.ஹி.ஹி
உங்கள் கவிதை அருமை பாஸ் ராமாயணம் போன்ற காவியங்களை பாடல் பொருளில் படிக்கும் போது அதில் அங்கதன் தூதுப்படலம்,மண்டோதரி புலம்பல் போன்ற சிலதை பகுதி பகுதியாக பிரிச்சு விளக்குவார்கள் அப்படி உங்கள் கவிதையும் இருக்கு சிறப்பு
கலக்கலான கவிதை சகோ,
இனி சகோ நிருபன் கவிஞர்.நிருபன்
நக்கல் கவிதை அருமை. அதைவிட வீடியோ ரொம்ப அருமை. பகிர்வுக்கு நன்றி.
நிரூ, இந்த பதிவை உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தேன்..
கொலைவெறி போல இதுவரை எந்த பாட்டும் தமிழ்ல பேமஸ் ஆனா மாதிரி தெரியல. யு.டியூப்ல தேடும்போது எத்தனை பேர் அதை ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள்
Sema.. Sema..
neenga kuduthurkkara linkula.. Youtube song parthen.. ha ha ha.. sema comedy..
வணக்கம்,நிரூபன்!கவிதை அருமை,கொல வெறியும் தான்!!!!
நிரூ....இதுதான் உண்மையான கொலைவெறி.
@suryajeeva
அவர் ஒரு நல்ல தந்தை என்று மக்களுக்கு நிரூபித்து நாட்களாகிறது... இன்னுமா நல்ல தலைவன் என்று நம்பி கொண்டிருக்கிறீர்கள்
//
அண்ணே, மன்னிச்சுக் கொள்ளுங்க.
முன்னாள் தலைவன் என்று மக்கள் பலர் சொல்லியதை வைச்சு எழுதிட்டேன்.
Post a Comment