கள்ளக் காதலும் கணவன் கையில் ஆதாரமும்!
பெண்டிலை(க்) கேட்டாராம் பெருசு
பெறு மாதம் எப்போதென்று?
அண்டை வீட்டு அழகனிடம்
அன்பாக கேட்ட பின்
மண்டே சொல்லுகிறேன் என
மனதுக்குள் யோசித்தாள் தேவி;
இன்றைய காலத்தில் நடக்கும்
இடக்குமுடக்கான வேலையிது
என்றே சொல்லி எனை
ஏமாளியாய் அனுப்பினாள்- பாவி
நன்றாய் இது இல்லையென
நான் பொங்கினால் ஆணாதிக்கமாம்!
மன்றம் போட்டு மைக்செட் பூட்டி
மங்கையர் முழங்கும் காலத்தில்
"கன்றாவி லைப்" இதுவென
கணவன்மார் புலம்பினால் வாழ்வும்
திண்டாடி கோர்ட்டேறி
தீராத தொல்லையோ; டிவோசில் முடியுமாம்!
விளக்கம்: கணவன் தொலை தூரத்தில் வேலை செய்பவர். ஆடிக்கொரு நாள், அமாவாசைக்கொரு நாள் என கிடைக்கும் விடு முறை நாளில் மனைவியைப் பார்க்க வீட்டிற்கு வருவார். திடீரென மனைவி மாசமாய் இருப்பதைப் பார்த்தும் கேள்வி கேட்டார். மனைவி சாதுரியமாகப் பதில் சொல்லி கணவனை அனுப்பி வைத்திட்டார்.
அரும்பத விளக்கம்/ சொல் விளக்கம்: பெண்டில்- மனைவி
அண்டை வீடு: அடுத்த வீடு/ பக்கத்து வீடு; மண்டே: Monday
கோர்ட்: வழக்காடு மன்றம்; டிவோஸ்: விவாகரத்து
பார்வையில் மயங்கினால் பலதையும் இழக்க நேரிடலாம்!
மொட்டை மாடி மேலே நின்று - ரோஜா
மோக முள் எடுத்து வீசினாளாம்
கட்டழகன் பாய்ந்து சென்றானாம்- அவள்
காலுதையை வாங்கி வந்தானாம்!
வருமுன் காப்பதே சிறந்தது!
வண்டலூர் கந்தனுக்கு
வராத நோய் வந்தென்றெண்ணி - அவரை
கொண்டு போய் விட்டனராம்
கோயம்புத்தூர் ஹொஸ்பிட்டலில் - அவர்
வண்டவாளம் டாக்குட்டர்
வழங்கிய சர்ட்டிபிக்கேட்டால் வானத்தை பிய்த்ததாம்
கண்ட கண்ட பெண்களை
காலமெல்லாம் சுவைத்தன் விளைவு என்பதால்
தண்டவாளம் நோக்கி ஓடி
தம்பிரான் தன்னுயிர் மாய்த்திட தாவினாராம்!
ஓவரா குடித்தால் ஒரு நாள் அழிவு!
கொட்டிலிலே கிடைக்கும் - கொழுந்தனோடு போய்
மட்டமாக அரை அடித்தால்- மப்பேத்தி மகிழ்விக்கும்
வட்டமான உலகையும் -வாஞ்சையுடன் சுற்ற வைக்கும்
திட்டமிட்டு அடிக்கலைன்னா -தீராத ஈரல் நோயை தந்து விடும்
அட்டதிக்கும் அதன் பெயர் கள்ளு- அரை அடித்தால் ஏறிடுமாம் மப்பு!
****************************************************************************************************************
அன்பிற்கினிய உறவுகளே, எல்லோரும் நலமாக இருக்கிறீங்களா? இன்றைய பதிவர் அறிமுகம் பகுதியினை நான் கைப்பற்றி விட்டேன். ஏன் என்று யோசிக்கிறீங்க தானே.
மீண்டும் உங்கள் நாற்று வலையில்........................
உங்கள் அனைவரின் பேராதரவினையும், பெரு மதிப்பினையும் பெற்ற விவாத மேடை, மற்றும் ஈழ வயல்களுக்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் தொடரின் இரண்டாம் அத்தியாயம் ஆகியவை மீண்டும் உங்கள் அபிமான நாற்று வலையில் வலம் வரப் போகின்றது!
விவாத மேடையில் கொஞ்சம் புதுமை புகுத்தும் வகையில் ஏற்கனவே பரிட்சார்த்த முயற்சியாக உங்களில் ஒருவரை - பதிவர்களுள் விவாதத் திறன் கைவரப் பெற்ற ஒரு நபரை நடுவராக முன்னிறுத்தி வெற்றி கண்டதைத்த் தொடர்ந்து;
உங்கள் நாற்று வலைப் பதிவின் விவாத மேடைப் பகுதியில் ஒவ்வோர் விவாத மேடையிலும் ஒரு பதிவரை விவாதத்தின் நடுவராக அறிவித்து அவரையே அவ் விவாதமேடையினைக் கொண்டு நகர்த்தும் பொறுப்போடு செயற்படுகின்ற வித்தியாசமான முயற்சியினைத் தொடர விருக்கின்றேன்!
உங்களின் பேராதரவோடு என் பயணம் தொடரும்!
காத்திருங்கள்! எதிர்பார்த்திருங்கள்!
இந் நேரத்தில் பரீட்சார்த்த விவாத மேடையினைத் திறம்படச் செய்த காட்டான் மாமா, மற்றும் யோகா ஐயாவிற்கு என் உளமார்ந்த நன்றிகளை உங்கள் சார்பிலும், என்சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
**********************************************************************************************************************

|
63 Comments:
ஆஆஆஆஆ... எங்கிட்டயேவா? இம்முறை நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:)))
ஹையோ... 2 ந்ட்டும் நானேதான் ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்:))))
கொஞ்சம் பொறுங்க கி/ள்ளிப் பார்க்கிறேன்... என்னைத்தான்... ஆஆஆஆஆஆஅ இது கனவில்லை நிஜம்.
@athira
ஆஆஆஆஆ... எங்கிட்டயேவா? இம்முறை நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:)))
//
இனிய பிரித்தானிய அதிகாலை வணக்கம் அதிரா அக்கா.
என்ன இவ்ளோ வேளைக்கு துயில் எழுந்திருக்கிறீங்க?
ஹா...ஹா..ஹா..... நிரூபன் ஓடிவந்து லொக் போட முன் கொஞ்சமாவது எழுதிடோணும்... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்:)))
@athira
ஹையோ... 2 ந்ட்டும் நானேதான் ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்:))))
//
ஹே...ஹே..
சந்தேகமே இல்லை.
நீங்க தான் ரெண்டாமிடமும்!
// என்ன இவ்ளோ வேளைக்கு துயில் எழுந்திருக்கிறீங்க?////
இப்போ திருவெம்பாவை இல்லையா? அதுதான்:)))))))))))))) ஹையோஓஓஓஓஓ வழி விடுங்க, டிசுரெப்புப் பண்ணபுடா ஆரும், நான் பதிவு படிக்கோணும் ஓக்கை?:))))
@athira
கொஞ்சம் பொறுங்க கி/ள்ளிப் பார்க்கிறேன்... என்னைத்தான்... ஆஆஆஆஆஆஅ இது கனவில்லை நிஜம்.
//
ஹே...ஹே..
வடிவா செக் பண்ணிப் பாருங்க.
ஏன்னா இப்போ விடிகாலை 4.14am என்று இன்ரநேஷனல் கடிகாரத்தை கூகிளில் செக் பண்ணினேன்,
சொல்லுது.
@athira
ஹா...ஹா..ஹா..... நிரூபன் ஓடிவந்து லொக் போட முன் கொஞ்சமாவது எழுதிடோணும்... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்:)))
//
அவ்....
இப்போவெல்லாம் லொக் பண்றது குறைவு,
ஏதும் விபரீதம் வந்தால் தான் லொக் பண்ணிடுவேன்.
@athira
// என்ன இவ்ளோ வேளைக்கு துயில் எழுந்திருக்கிறீங்க?////
இப்போ திருவெம்பாவை இல்லையா? அதுதான்:)))))))))))))) ஹையோஓஓஓஓஓ வழி விடுங்க, டிசுரெப்புப் பண்ணபுடா ஆரும், நான் பதிவு படிக்கோணும் ஓக்கை?:))))
//
அடடா....
ஓக்கே பதிவைப் படியுங்க, யாரும் டிஷ்ரப் பண்ணேல்ல.
கார்த்திகை மாதத்தில எப்போது திருவெம்பாவை வரும்?
நீங்க கனவில தானே பின்னூட்டம் போடுறீங்க.
மார்கழியில் தானே திருவெம்ப்பாவை வரும்,
இது எப்பூடி?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நிரூபன் பதிவு போடும் டைமை மாற்றி விட்டார் # குற்றம் நடந்தது என்ன> ஹி ஹி
@சி.பி.செந்தில்குமார்
நிரூபன் பதிவு போடும் டைமை மாற்றி விட்டார் # குற்றம் நடந்தது என்ன> ஹி ஹி
//
ஹி...ஹி...
ஒரு குற்றமும் இல்ல பாஸ், நேற்று மிட் நைட்டிற்கு முன்பதாக ஒரு பதிவு போட்டிருக்கேனே...
என்னைப் பார்க்க எனக்கே அசிங்கமா இருக்கு அப்படீன்னு.
எல்லோரும் கும்மியிருக்காங்க.
என்ன அதிரா அக்காவோட சத்த்தை காணேல்ல..
பூசார் தூங்கிட்டாரோ;-)))
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
////பாவி
நன்றாய் இது இல்லையென
நான் பொங்கினால் ஆணாதிக்கமாம்!///
அடி பாவி இது ஆணாதிக்கமா ? சொல்லிச் சொல்லியே காரியத்தை முடிக்கிறாளவை
முதலாவது கவி நன்றாகவே இருக்கு. ஆனா அதுக்கு இரு பக்கமும் இருக்கு.
நானும் எப்போதும் ஒருபக்கம் மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன்....
விஷயத்துக்கு வாறேன். உண்மைதான் குடும்பத்துக்காக, வீட்டைப் பிரிந்து கணவன் தூர இடத்தில் போய் வேலை செய்து பணமனுப்ப, அந்தப் பணத்திமிரில், கணவனை மறந்து கூத்துப்போடும் சில மனைவிமாரை என்ன எனச் சொல்வது.
பல கதைகள் கேள்விப்பட்டதுண்டு, சில இடங்களில் பணத்தை சேர்த்துக்கொண்டு, கணவன் ஊருக்கு வரும்போது, மனைவியே வீட்டை விட்டு ஓடியிருக்கும்(இன்னொருவரோடு) கதைகளும் உண்டு.
முன்பு யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்து பேப்பரில் வெளிவந்ததது. அந் நேரம் எமக்குப் படிப்பித்த மாஸ்டர் சொன்னார்.
நான் அப்பெண்ணில் தவறெனக் கூறமாட்டேன், ஏனெனில் சவூதியில் இருந்து வந்து திருமணம் முடித்து, சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தாராம் பண்டாரி என்பதுபோல, ஒரு மாதத்திலேயே மனைவியைப் பிரிந்து கணவன் போய்விட்டார், 3 வருடத்தால் அவர் திரும்பி வரும்வரை, இடையில் அது புதுப்பெண், தப்புக்கள் நடக்க வாய்ப்பிருக்கு, இந்த விஷயத்தில் கணவனில்தான் நான் தப்புச் சொல்வேன் ... (நான் முழுவதையும் எழுதவில்லை இங்கு), என்றார்.
அதுவும் சிந்திக்க வைக்கிறது.
தாலி கட்டிவிட்டு பணம் அனுப்பினால் மட்டும் போதுமோ?.. ஒரு குழந்தை கிடைத்த பின் என்றால் பறவாயில்லை.
ஆனால் எல்லோரும் அப்படியல்ல, சிலரால் ஒழுக்கமாக இருக்க முடிவதில்லை. எங்கேயும் சில, சேர்க்கமுடியாத விதிவிலக்குகள் உண்டுதான்.
ஆண்களைப்பற்றி வெளியே தெரியும் வாய்ப்புக் குறைவு, பெண்களின் பிரச்சனை சந்திக்கு வந்துவிடுகிறது.
ஃஃஃஅவள்
காலுதையை வாங்கி வந்தானாம்!ஃஃஃஃ
இப்ப எல்லாம் கராட்டி பழகியாச்சோ.. முந்தித் தானே செருப்படி வாங்கி கன்னத்தை தொலைச்சிருப்போம்...
ஃஃஃஃ அவர்
வண்டவாளம் டாக்குட்டர்
வழங்கிய சர்ட்டிபிக்கேட்டால் வானத்தை பிய்த்ததாம்ஃஃஃஃ
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...
ஹா..ஹா..ஹா... நிரூபன் அப்போ இப்ப திருவெம்பாவை இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))), அப்போ நான் மீண்டும் ஒளிக்கப்போகிறேன் குல்ட்டினுள்:)))).
ஃஃஃஃஅட்டதிக்கும் அதன் பெயர் கள்ளு- அரை அடித்தால் ஏறிடுமாம் மப்புஃஃஃஃ
புதுக் கள்ளா? வேண்டி அடி மச்சி ஒன்றும் நடக்காது
//இந் நேரத்தில் பரீட்சார்த்த விவாத மேடையினைத் திறம்படச் செய்த காட்டான் மாமா, மற்றும் யோகா ஐயாவிற்கு என் உளமார்ந்த நன்றிகளை உங்கள் சார்பிலும், என்சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.//
வாழ்த்துக்கள்...
இதுவும் நடந்திருக்கா? நான் நினைக்கிறேன் அ.மு.கா என ஓக்கேதானே?:)))...
நிரூபன் முடிஞ்சால் இதனைக் கண்டுபிடிங்க:)))))(அ.மு.கா).
///உங்கள் நாற்று வலைப் பதிவின் விவாத மேடைப் பகுதியில் ஒவ்வோர் விவாத மேடையிலும் ஒரு பதிவரை விவாதத்தின் நடுவராக அறிவித்து அவரையே அவ் விவாதமேடையினைக் கொண்டு நகர்த்தும் பொறுப்போடு செயற்படுகின்ற வித்தியாசமான முயற்சியினைத் தொடர விருக்கின்றேன்!///
ஹையோ.... நாங்க 6 மாத லீவில அட்டாட்டிக்கா போகிறோம், குடும்பத்தோடு:))))... என்னை ஆரும் காணவில்லையே எனத் தேடிடாதீங்க:))))) பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
அண்ணே நிறைய மேட்டர் கவிதையில் சொல்லியிருக்கீங்க போல இப்ப ஓட்டு போட்டுட்டு போறன் அப்பறம் வாரன் விரிவாக கமண்ட் போட........
@athira
ஹையோ.... நாங்க 6 மாத லீவில அட்டாட்டிக்கா போகிறோம், குடும்பத்தோடு:))))... என்னை ஆரும் காணவில்லையே எனத் தேடிடாதீங்க:))))) பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
//
அதா இவ்வளவு ஏழியா எழும்பினீங்க/
ஆமா அந்தாட்டிக்காவில பன்னிக் கரடிகள் தானே வாழும்?
ஐ மீன் எஸ்கிமோவர் ஆட்கள்..
பூசார் எப்படி அங்கே போகலாம்!
எது எப்படியோ, உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!
HAVE A NICE JOURNEY.
YOU HAVE A WONDERFUL HOLIDAY.
ENJOY!
//HAVE A NICE JOURNEY.
YOU HAVE A WONDERFUL HOLIDAY.
ENJOY!///
சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா, உண்மையிலயே அங்கின அனுப்பிடுவீங்கபொல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
@♔ம.தி.சுதா♔
///பாவி
நன்றாய் இது இல்லையென
நான் பொங்கினால் ஆணாதிக்கமாம்!///
அடி பாவி இது ஆணாதிக்கமா ? சொல்லிச் சொல்லியே காரியத்தை முடிக்கிறாளவை
//
நான் இந்த சீனுக்கு நித்திரை மச்சி.
மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்
@athira
முதலாவது கவி நன்றாகவே இருக்கு. ஆனா அதுக்கு இரு பக்கமும் இருக்கு.
நானும் எப்போதும் ஒருபக்கம் மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன்....
//
உண்மை தான் அக்கா,
இரு பக்கமும் இருக்கிறது.
ஆம்பிளை தவறு செய்தால் அது ஜனநாயகம் என்றும் பெண்கள் தவறு செய்தால் கலாச்சார சீரழிவு என்றும் கட்டுப்பாடுகள் வித்திதுப் பின்பற்றி வரும் எம் சமூகத்தின் மூட நம்பிக்கைகளின் விளைவு தான் இது!
நன்றி அக்கா.
@♔ம.தி.சுதா♔
ஃஃஃஅவள்
காலுதையை வாங்கி வந்தானாம்!ஃஃஃஃ
இப்ப எல்லாம் கராட்டி பழகியாச்சோ.. முந்தித் தானே செருப்படி வாங்கி கன்னத்தை தொலைச்சிருப்போம்...
//
ஹே...ஹே...
இந்தக் காலத்தில பொண்ணுங்க எல்லாம் ஆக்ஷன் படம் பார்த்து ரொம்ப உசார் என்று ஐடியாமணி சொன்னான்..
எனக்கு எதுவும் தெரியாது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@athira
ஹா..ஹா..ஹா... நிரூபன் அப்போ இப்ப திருவெம்பாவை இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))), அப்போ நான் மீண்டும் ஒளிக்கப்போகிறேன் குல்ட்டினுள்:)))).
//
இப்போ கார்த்திகை மாதமெல்லோ..
அவ்வ்வ்வ்வ்வ்வ்
பேசாமல் ஹீட்டரை போட்டிட்டு தூங்குங்க!
குட் நைட் & Have a Nice day.
Have a good Sleep.
@♔ம.தி.சுதா♔
ஃஃஃஃஅட்டதிக்கும் அதன் பெயர் கள்ளு- அரை அடித்தால் ஏறிடுமாம் மப்புஃஃஃஃ
புதுக் கள்ளா? வேண்டி அடி மச்சி ஒன்றும் நடக்காது
//
அடடே..
அப்போ எனக்குப் புளிச்ச கள்ளாத் தந்திருக்கிறாங்க.
@athira
வாழ்த்துக்கள்...
இதுவும் நடந்திருக்கா? //
நன்றி அக்கா, ஆமாம்!
புலம் பெயர் தமிழ் உறவுகளைப் பற்றி ஒரு விவாத மேடையினை வைத்திருந்தோம்.
http://www.thamilnattu.com/2011/10/blog-post_11.html
ஈழத்தில் இயல்பு நிலை தோன்றின் புலம் பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்களா?
இந்தத் தலைப்பில் விவாத மேடையை எழுதிக் கொடுத்திட்டு நான் கூத்துப் பார்க்கும் நோக்கோடு எஸ் ஆகிட்டேன்.
பெரிய ரணகளமே நடந்திருக்கு.
@athira
நான் நினைக்கிறேன் அ.மு.கா என ஓக்கேதானே?:)))...
நிரூபன் முடிஞ்சால் இதனைக் கண்டுபிடிங்க:)))))(அ.மு.கா).//
ஐயோ குழப்பமா இருக்கே...
இப்படிச் சொல்லுறீங்க. எனக்கு எதுவுமே கிளிக் ஆகலை
கொஞ்சம் விளக்கமா சொல்லலாமே!
@K.s.s.Rajh
அண்ணே நிறைய மேட்டர் கவிதையில் சொல்லியிருக்கீங்க போல இப்ப ஓட்டு போட்டுட்டு போறன் அப்பறம் வாரன் விரிவாக கமண்ட் போட........
//
ஓக்கே நீங்க அப்புறமா வாங்க பாஸ்.
@athira/HAVE A NICE JOURNEY.
YOU HAVE A WONDERFUL HOLIDAY.
ENJOY!///
சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா, உண்மையிலயே அங்கின அனுப்பிடுவீங்கபொல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
//
அப்போ நீங்க ஸ்னோ போர்ட்டிங் ஓட அந்தாட்டிக்காவிற்கு போகலையா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஹையோ ஹையோ ஒரு கருத்து சொன்னாலே தலை சுத்தும் இதுல நாலு. நாலும் அருமை நிரூ
ம்ம்ம்ம்...!
ஹி ஹி ஹி ஹி எல்லாமே கலக்கல் மச்சி! பெண்டில், மண்டே, அண்டை..... ஹி ஹி ஹி மோனைகள் எகிறுது!
//ஓவரா குடித்தால் ஒரு நாள் அழிவு!
கொட்டிலிலே கிடைக்கும் - கொழுந்தனோடு போய்
மட்டமாக அரை அடித்தால்- மப்பேத்தி மகிழ்விக்கும்
வட்டமான உலகையும் -வாஞ்சையுடன் சுற்ற வைக்கும்
திட்டமிட்டு அடிக்கலைன்னா -தீராத ஈரல் நோயை தந்து விடும்
அட்டதிக்கும் அதன் பெயர் கள்ளு- அரை அடித்தால் ஏறிடுமாம் மப்பு!
//
சரியாய் சொன்னிங்க
நாலும் அருமை.
காலை,(பகல்?)வணக்கம் நிரூபன்!என்ன நன்றி எல்லாம்?காட்டான் மாமா?!வுக்குச் சொல்லலாம் தப்பில்லை!ரெண்டு?பொட்டை பெத்து வச்சிருக்கிறார்!சரி விடுவம்,மரபு?க் கவிதை நல்லாயிருக்கு.பின் குறிப்பு;இங்கெல்லாம் அதிகாலை நான்கு,ஐந்து மணிக்கே பாதிப் பேர் விழித்து எழுந்து விடுவார்கள்,வேலை அப்படி!ஹி!ஹி!ஹி!
athira said...
ஆஆஆஆஆ... எங்கிட்டயேவா? இம்முறை நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:)))
November 9, 2011 9:40 AM
athira said...
ஹையோ... 2 ந்ட்டும் நானேதான் ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்:))))////விடியக் காலமை "மரதன்"ஓட்டப்போட்டி நடக்குது போல???????ஹி!ஹி!ஹி!!!!!
நாலு விழிப்புணர்வு வசன கவிதை கலக்கல் பாஸ்...!
முதல் கவிதை - குடும்பத்தின் உணர்வினை மதிக்காமல் பணம் பணம் என்று அலையும் ஏனைய பேரின் குடும்பங்களில் இது போன்ற நிலை அமைந்துவிடுகிறது... ஒழுக்கமுள்ளவர்களும் இருக்கிறார்கள் அவர்களை பாராட்டலாம்.
வருமுன் காப்பதே சிறந்தது... யோசிக்க மறுக்கும் இன்னும் நிறைய பேர் சமூகத்தில் உலாவிக்கொண்டுதானிருக்கின்றனர்.
ஓவரா குடிச்சா ஒரு நாள் அழிவு என்று குடிப்பவருக்கும் தெரிந்தே தானே குடிக்கின்றனர் பாஸ்... இன்று இளைஞர்கள் வட்டாரத்தில் நண்பர்கள் சந்திப்பு என்று வந்துவிட்டாலே குடி என்பது அவசியம் என்பதுபோலே கருதுகின்றனர்.. என்ன சொல்ல.... அனைத்தும் அருமை பாஸ்... கலக்குங்க...!
அண்ணே வாழ்வுக்கு உகந்த வரிகள்....
கவிதைகள் பலதும் பலபொருளைப்பாடி வந்திருக்கு
நடத்துங்க விவாதத்தை ரசிப்போம் சிரிப்போம் கும்மியடிப்போம்!
கவிதைகள் பலதும் பலபொருளைப்பாடி வந்திருக்கு
நடத்துங்க விவாதத்தை ரசிப்போம் சிரிப்போம் கும்மியடிப்போம்!
காலை,(பகல்?)வணக்கம் நிரூபன்!என்ன நன்றி எல்லாம்?காட்டான் மாமா?!வுக்குச் சொல்லலாம் தப்பில்லை!ரெண்டு?பொட்டை பெத்து வச்சிருக்கிறார்!சரி விடுவம்,மரபு?க் கவிதை நல்லாயிருக்கு.பின் குறிப்பு;இங்கெல்லாம் அதிகாலை நான்கு,ஐந்து மணிக்கே பாதிப் பேர் விழித்து எழுந்து விடுவார்கள்,வேலை அப்படி!ஹி!ஹி!ஹி!
November 9, 2011 12:10 PM
// என்ன செய்வது யோகா ஐயா ஓடி ஓடி உழைக்கனும் தானே!
பகிர்வுக்கு நன்றி....
ஓவரா குடித்தால் ஒரு நாள் அழிவு!
கொட்டிலிலே கிடைக்கும் - கொழுந்தனோடு போய்
மட்டமாக அரை அடித்தால்- மப்பேத்தி மகிழ்விக்கும்
வட்டமான உலகையும் -வாஞ்சையுடன் சுற்ற வைக்கும்
திட்டமிட்டு அடிக்கலைன்னா -தீராத ஈரல் நோயை தந்து விடும்
அட்டதிக்கும் அதன் பெயர் கள்ளு- அரை அடித்தால் ஏறிடுமாம் மப்பு!//
எலேய் மக்கா விக்கி படிச்சேதானே, ஓவரா குடிச்சா லிவர் போயிரும்லேய்...!!!
சீரியஸான விஷயத்தை விளையாட்டாக்ச் சொல்வதுபோல்
சொல்லிச் சொல்லும் கவிதை மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 12
விவாத மேடை - வாழ்த்துக்கள்..
கணவனில்லாமல் கைம்பெண்ணாக இருக்கும் பலர் வருடக் கணக்கில் கற்பைக் காப்பவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் அவர் அவர் மனம் போன போக்கு.
கவிதைகள் அனைத்தும் நன்று, நிரூபன்.
ஒரு சில இடத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள்
//அண்டை வீட்டு அழகனிடம்
அன்பாக கேட்ட பின்
மண்டே சொல்லுகிறேன் என
மனதுக்குள் யோசித்தாள் தேவி//
he..he...he...
விவாத மேடையை வரவேற்கிறேன்.
அத்தனையும் முத்துக்கள்...
குறிப்பா
ஓவரா குடித்தால் ஒரு நாள் அழிவு!//
விவாதங்கள் வளரட்டும்...
//நிரூபன் said...
ஐயோ குழப்பமா இருக்கே...
இப்படிச் சொல்லுறீங்க. எனக்கு எதுவுமே கிளிக் ஆகலை
கொஞ்சம் விளக்கமா சொல்லலாமே///
உஸ்ஸ்ஸ்ஸ் நிரூபன் பப்ளிக்கில உதையெல்லாம் சொல்லப்பிடா:))))))))).. எங்களுக்குத்தான் ஏற்கனவே தெரியுமே இன்னும் ஒன்றும் “கிளிக்” ஆகவில்லை என:)))... பிறகு எதுக்கு திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்:))))))...
ஹையோ... ஆரையும் காணேல்லை... ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடுவோம்...:)) வரவர எனக்கு வாய் நீழுது... ஒருநாளைக்கு வசமா ஆரிடமாவது மாட்டி விழி பிதுங்கமுன் ஓடித்தப்பிடுவோம் சாமீஈஈஈஈஈஈஈ:)))))
ஹையோ..ஹையோ... இந்தக் கொடுமையைக் கேட்க ஆருமே இல்லையோ...:((((.
மீண்டும் வேதாளமும் முருங்கில ஏறிட்டுதாமே:))))...... நான் நிரூபனின் லொக்கைச் சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).
மப்பு ஏறினா மத்ததெல்லாம் தானே வரும்!
வணக்கம் நிரூபன்..
என்னது ஒவ்வொரு பதிவரும் நடுவரா..? ஐயா நான் காட்டானுங்க.. போன பதிவில என்ர செம்ப மருமோன்கள் நெளிச்சது போதும்.. கையெடுத்து கும்பிடுறேன் என்னைய நடுவரா போட்டுடாதீங்கோ..!!? ஹி ஹி
வணக்கம் நண்பர் நிரூபன்,
கவிதையில் போறபோக்கில சேதி சொல்றது
அருமையா இருக்கு...
ஓவரா குடிச்சா
அழிவு நிச்சயம்
இது நல்லா இருக்கு....
Post a Comment