மெதுவாய் என்னுள் நுழைந்து கொண்டு, மெல்லவும், விழுங்கவும் முடியாத உவர்ப்பு நிறை உணவின் சுவையினைத் தந்து விட்டுச் செல்கின்றாய் நீ. ஒவ்வோர் நாளிகையும் உனைப் பற்றியதான என் உருவமற்ற உணர்வுகளுக்கு உணர்ச்சியூட்டிச் செல்கின்றது.நிரூபனின் நாற்று
மெதுவாய் மனதின் அடி வாராத்தில் நீ வந்து நிரந்தரமாய்த் தங்கி விட வேண்டும் எனும் ஆசையினால் என்னுடைய நாளாந்த கடமைகளை மறந்து உன் நாமத்தை உச்சரிப்பதோடு ஐக்கியமாகிவிட்டேன் நான்.
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.
அவள் பற்றிய மொழிகளினை விட, அவளின் ஒவ்வோர் அசைவுகளிலும் தான் நான் என்னைப் பறி கொடுத்திருக்கிறேன். அவள் ஒரு அபிநயக்காரி. உடல் பசியெடுக்கும் நாட்டியத்தில் தன்னை உள்ளிழுத்து நர்த்தனம் புரிந்து, என் மனதை ஆட வைக்கும் ஆடலரசி.
ஆரணி எனும் பெயரினைக் கேட்டாலே அவனியில் என் மனம் இருப்புக் கொள்ளாது, பூமியின் மேல் கற்பனா ஓட்டத்தில் பறந்து செல்ல வைக்கும்.
என் உடலின் காந்த உணர்வினைத் தூண்டக் கூடிய சக்தி மிக்க பெண் அவள். ஆரணியின் அவஸ்தைகளால் என் உடல் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆலோசனைக்காகப் பலரினை நாடினேன். எனினும் தீர்வில்லாத் தமிழர் வாழ்வு போல என் வாழ்வும் இருப்பதால் இனியும் ஆராய்ச்சி வேண்டாம் என நிறுத்தி விட்டேன்.நிரூபனின் நாற்று
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.
ஒரு நாள் என் வீட்டின் உள் அறையில், ’களவடாப்பட்ட பரம்பரையின் வரலாற்று நூலொன்றினைப் படித்தவாறு கண்ணயர்ந்து விட்டேன். என் அறைக்கு வெளியே என் தங்கையின் தோழிகள். ஆடியும், பாடியும், மெல்லிய குரல்களில் தம் சம கால வாழ்வின் நிகழ்வுகளை சிரித்தபடி பகிர்ந்தும், பரவசரமாய்ப் பேசியபடியும் இருந்தார்கள். அடடா...கல கலவெனச் சிரிப்பேற்றி என் ஆரணியும் அவர்களோடு பேசிச் சிரிக்கும் சத்தமும் கேட்டது. ’அவஸ்தையில் துடிக்கும் எனக்கு, என் வீட்டு வாசலுக்கு அவஸ்தையினைச் சுகமாக்கும் ஒரு அரும்பு மலர் கோலமிடும் தன் கைகளால் என் உடலில் இன்பக் கீறலிட வந்திருப்பதாக உணர்ந்தேன்.நிரூபனின் நாற்று
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.
மெதுவாய் அவளின் மெல்லிய விரல் ஒற்றை வரி எழுத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும் கவிதை போல என்னைத் தழுவி மயக்கத்தில் ஆழ்த்தத் தொடங்கியது. கையில் ஒரு பாற் குடம் கொண்டு, மெய்யில் இரு குடம் கொண்ட மேனகையாய் என் ஆரணி என்னருகே!
இடையினைக் கொடி என்று பலர் சொன்னாலும், அதன் பின்னே இதம் தரும் வீணையின் இரு குடங்கள் மெல்லிதாய் இருத்தல் தானே ஆண்களின் மனதிற்கு இளகிடச் செய்திடும் மருத்துவம் என்பதனை அவளை முதன் முதல் பார்க்கையில் உணர்ந்தேன்.நிரூபனின் நாற்றுஇடையின் மீது பிரம்மன் மெல்லிய வளைவு கொண்ட சித்திரம் வரைந்திருப்பதனால் என் உடல் அவள் இடையினைத் தாண்ட மறுத்தது.
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.
ஆனாலும் ஆரணி என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே; இடையினைத் தாண்டி, இதம் தரும் கோபுரக் கலசத்தில் பார்வை பதித்து, சங்காய் இருந்து, ஸ்வரச் சுருதி மீட்ட வைத்து அவள் அன்பில் நான் என் தலை வைக்கும் அலாரம் ஒலிக்கச் செய்யும் கழுத்தை கடந்து சென்று, கொவ்வைப் பழம் போல சிவந்திருந்து, என் கொடும் நோய்க்கு நீரூற்றி மனதில் எச்சில் மூலம் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய உறிஞ்சி மகிழும் உஷ்ணக் கருவியான வாயில் நிலை கொள்ள வேண்டும் எனும் உணர்வைத் தந்தது. ஆனாலும் என் மனம் இடையினைத் தாண்ட மறுத்தது.
‘என்ன நீரூ....நிரூபனின் நாற்று
பக்கத்தில் உன் அவஸ்தைக்கு
பழமாக நான் இருக்கின்றேன் - நீயோ
கிறக்கத்தில் வைத்த கண் வாங்காது
என் மேனியில் விழி நிறுத்தி
கிளு கிளுப்பல்லவா தருகிறாய்’
இப்படிக் கவிதை கலந்து பேசுகையில் என் உள்ளம் கடலலை போன்ற இன்ப அலைகள் கலந்து வந்த அவள் பேச்சில் கனிந்து போயிருந்தது.
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.
எல்லாப் பெண்கள் மொழியும் மென்மையானது என்பதற்கப்பால், நிதானமாக, எவ்வேளையிலும் பதட்டமின்றி வார்த்தைகளை வரிசையாகப் பேசி கவிதை கலந்த பேச்சால் மயக்கக் கூடியவர்கள் பெண்கள் எனும் உண்மையினை மனதில் நிலை நிறுத்தி வைத்ததனை அவள் அன்று உடைத்தெறிந்தாள். ஏதேதோ உளறினாள். வாயில் என் எச்சில் தனை உள்ளிழுத்து வனவாசம் செய்திருந்த என் நோய்க்கு தன் உமிழ் நீர் மூலம் குளிர் நீர் பாய்ச்சினாள்.
’உன்னைப் போல் ஒருவனிடம் என் வாழ்க்கையினை
ஒப்படைப்பது எத்தனை இன்பம் தெரியுமா நிரூ’ என கலவிக் கவி சொன்னாள்.
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.
மெல்லிதாய் சிணுங்கல்கள் செய்து, என் மேனியில் சூடேற்றி விட்டு, நான் தவிக்கும் வேளையில் அணைப்பு மருந்திட்டு அன்பைச் சொரிந்தாள். நான் அவள் இடையில் கட்டியிருந்த ஒட்டியாணம் அவிழ்த்து, உடையினைக் கழற்றத் துடித்த வேளையில் உணர்ச்சியின் மூலம் ’ஷாக்’ அடிக்க வைத்தாள்.
‘இப்போதைக்கு இது போதும்,
முப்பாலும் என்னிடத்தே குடிக்கும்நிரூபனின் நாற்று
தப்பான எண்ணம் வேண்டாமே,
முதலில் கழுத்தில் முடிச்சொன்று போடடா கள்வா
பின்னர் என் உடலில் உயிர் குடிக்க
வரம் தருகிறேன் என் காதலா’ என கவியுரைத்தாள்.
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.
அவள் மேனிக்குள் நுழைவதற்குத் தயாராய் இருந்த என் கைக்கு கடிவாளம் போட்டாள். ’இதெல்லாம் அதுக்குப் பிறகு என்றாள். அடடா....என்ன இப்படித் திரி தூண்டி என் உடலை எரிய விட்டு விட்டு;
என்னைத் தவிக்க வைக்கிறாளே இவள்,
எரியாதிருக்கும் திரிக்கு, எண்ணெய் ஊற்றி விட்டு, மேலும் எண்ணெய் வேண்டும் பொழுதில் தன்னைத் தரமால் செல்லுதல் தவறென்று உணராதவளாய் இருக்கிறாளே இவள்!!
வாசலில் என் தங்கை ஷெல்லிகா என்னை அழைத்த சத்தம் கேட்டு மெதுவாய் என் அறையை விட்டு நகர்ந்தேன்.நிரூபனின் நாற்று
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.
வெளியே வீட்டில் அம்மா, அப்பா யாருமே இல்லை. அவளும், என் தங்கையின் தோழிகளும் நானும் தான். அவள் இடையில் ஒட்டியாணம் கட்டி வந்து என் மனதை மீண்டும் அவ் இடத்தில் ஒட்ட வைத்தாள். கண்களால் என்னை எடுத்துக் கொள்ளடா என்பது போலப் பார்வை பார்த்தாள், கண்களால் என் கண்களைத் திசை திருப்பி தன் உடலின் ஒரு குவியப் புள்ளி மீது நிலைக்கச் செய்தாள். இவ்வளவு நேரமும் நான் அவளைக் கரைத்துக் குடித்து என் தேகத் தீயைத் தணிக்க முயற்சி செய்தது எப்படி அவளுக்குத் தெரியும் எனும் ஏக்கத்தில் நான் இருந்தேன். இதற்கு அர்த்தம் கற்பிக்கும் வண்ணம்,
‘வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது,
உள் மனம் பேசாமல் உண்மை சொல்லாது’ எனும் பாடல் வரிகள் அப்போது தான் சந்தித்தவேளை பட இறுவட்டிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.
’கண்களால் குறிப்புரைத்தாள் அவள்நிரூபனின் நாற்று
குறிப்பறிந்து காரியம் முடிக்க முடியாத
சூழ் நிலை(க்) கைதியாய் நான்!
இடையில் இன்பத் தீப்பற்ற வைத்து
உயிரில் இன்பத் தேன் சிந்த வைக்கிறாயே ஏன்?
’’இப்போதே கேட்டு விட வேண்டும் போல இருந்தது
ஆனாலும் இன்ப அவஸ்தையில் நெளிவதும்நிரூபனின் நாற்று
ஓர் இன்பம் என்பதால் வார்த்தைகளை
விழுங்கி விட்டு,
அடுத்து நிலை கொள்ளப் போகும்
அவள் பார்வைக்காய் காத்திருந்தேன் நான்!!
‘யான் நோக்கும் காலை நிலன் நோக்கும், நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்’: திருக்குறள் 1094
|
107 Comments:
தீ கொழுந்து விட்டு எரியுதே!இந்தா வரேன்!
ஆனாலும் என் மனம் இடையினைத் தாண்ட மறுத்தது.//
அடப்பாவி! எல்லாத்தையும் தாண்டிட்டு!தாண்ட மறுத்ததாம்!
இந்த டகால்டிதானே வேணாங்கறது.
‘என்ன நீரூ...
பக்கத்தில் உன் அவஸ்தைக்கு
பழமாக நான் இருக்கின்றேன் - நீயோ
கிறக்கத்தில் வைத்த கண் வாங்காது
என் மேனியில் விழி நிறுத்தி
கிளு கிளுப்பல்லவா தருகிறாய்’ //
நிரூ என்னை ஆளுயா நீரு!
’உன்னைப் போல் ஒருவனிடம் என் வாழ்க்கையினை
ஒப்படைப்பது எத்தனை இன்பம் தெரியுமா நிரூ’ என கலவிக் கவி சொன்னாள்.//
வேர் இஸ் யுவர் மச்சம?
‘வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது,
உள் மனம் பேசாமல் உண்மை சொல்லாது’ எனும் பாடல் வரிகள்// எந்தப் படத்துல வருது மச்சி இந்த பாடல் வரிகள்..
‘இப்போதைக்கு இது போதும்,
முப்பாலும் என்னிடத்தே குடிக்கும்
தப்பான எண்ணம் வேண்டாமே,
முதலில் கழுத்தில் முடிச்சொன்று போடடா கள்வா
பின்னர் என் உடலில் உயிர் குடிக்க
வரம் தருகிறேன் என் காதலா’ என கவியுரைத்தாள்.
டே சுன்னான்!போச்சா!காதுக்குள்ள குறும்பி ரிங்குன்னு சுத்துமே?
’உன்னைப் போல் ஒருவனிடம் என் வாழ்க்கையினை
ஒப்படைப்பது எத்தனை இன்பம் தெரியுமா நிரூ’ என கலவிக் கவி சொன்னாள்.///
அண்ணே நீங்க எங்கேயோ போயிட்டீங்க! கலக்கலா இருக்குது உங்கள் காதல் பதிவு!
அப்புறம் நான் இன்னிக்குத்தான் புதுஷா பதிவு எழுத வந்திருக்கேன்! ஒரு வாட்டி எட்டிப்பாருங்க! அப்புறம் உங்களாலேயே உங்களைக் கட்டுப்படுத்த முடியாது!
@கோகுல்
தீ கொழுந்து விட்டு எரியுதே!இந்தா வரேன்!//
ஏன் பாஸ்..
நீருற்றி அண்ணைக்கப் போறீங்களா..
இல்லை மேலும் பத்த வைக்கப் போறீங்களா?
@கோகுல்
அடப்பாவி! எல்லாத்தையும் தாண்டிட்டு!தாண்ட மறுத்ததாம்!
இந்த டகால்டிதானே வேணாங்கறது.//
அவ்...சொன்னா நம்புங்க பாஸ்.
@கோகுல்
நிரூ என்னை ஆளுயா நீரு!//
நான் ஒரு சாதா மனிதன் பாஸ்.
@கோகுல்
வேர் இஸ் யுவர் மச்சம?//
அவ்......போங்க பாஸ்...
எனக்கு வெட்கமா இருக்கு;-)))))))))
@!* வேடந்தாங்கல் - கருன் *!
‘வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது,
உள் மனம் பேசாமல் உண்மை சொல்லாது’ எனும் பாடல் வரிகள்// எந்தப் படத்துல வருது மச்சி இந்த பாடல் வரிகள்..//
பாஸ்...பதிவிலை தானே விரிவாகப் போட்டிருக்கேன்,
பதிவைப் படிச்சீங்க என்றா புரியுமே?
என்ன பாஸ் எழுதி இருக்கீங்க.. என்ன மாதிரி ச்சின்ன பசங்களுக்கு ஒன்னுமே புரியலயே!!
நீரூ... என்ன வெளையாட்டு இது?
ஒரு வாரத்துக்கு பிறகு வந்தால் காதல் ரசம் அல்லவா சொட்டுகிறது. அறுசுவை வலைப்பூ இதுதானோ?
பிகர்களின் மன்னன் நிரூ வாழ்க....... (கொஞ்சம் கொஞ்சமா சிபிய ஓவர்டேக் பண்ணிடுவாரு போல இருக்கே?)
@கோகுல்
டே சுன்னான்!போச்சா!காதுக்குள்ள குறும்பி ரிங்குன்னு சுத்துமே?//
அவ்....நீங்க அந்த மீனிங்கிலை சொல்லையே....
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr
’உன்னைப் போல் ஒருவனிடம் என் வாழ்க்கையினை
ஒப்படைப்பது எத்தனை இன்பம் தெரியுமா நிரூ’ என கலவிக் கவி சொன்னாள்.///
அண்ணே நீங்க எங்கேயோ போயிட்டீங்க! கலக்கலா இருக்குது உங்கள் காதல் பதிவு!
//
அடிங்....கொய்யாலா...முதல் வருகையிலே டெம்பிளேட் கமெண்டு போடுவதா...
இது தான் நேற்றுச் செங்கோவியின் பதிவில் நீங்கள் கற்றுக் கொண்டது போல இருக்கே...
வருக வருக என்று உங்களை வரவேற்கிறேன்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr
அப்புறம் நான் இன்னிக்குத்தான் புதுஷா பதிவு எழுத வந்திருக்கேன்! ஒரு வாட்டி எட்டிப்பாருங்க! அப்புறம் உங்களாலேயே உங்களைக் கட்டுப்படுத்த முடியாது!//
இந்த விளம்பரம் சூப்பரா இல்லே இருக்கு.
அவ்....
@Mohamed Faaique
என்ன பாஸ் எழுதி இருக்கீங்க.. என்ன மாதிரி ச்சின்ன பசங்களுக்கு ஒன்னுமே புரியலயே!!//
போகப் போகப் புரியும் பாஸ்.
பதிவு அருமை...!
எனது ப்ளாக்கில் இன்று பங்கொட்டையின் பயங்கரங்கள்!
@பன்னிக்குட்டி ராம்சாமி
நீரூ... என்ன வெளையாட்டு இது?//
ஓ இதுவா அண்ணாச்சி, ஜிங்குஜிக்கா..
ஜினக்கு ஜிக்கா வெளையாட்டு.
@பலே பிரபு
ஒரு வாரத்துக்கு பிறகு வந்தால் காதல் ரசம் அல்லவா சொட்டுகிறது. அறுசுவை வலைப்பூ இதுதானோ?//
அவ்......அப்போ நீங்கள் அரசியல் பதிவுக்குப் பயமா பாஸ்((((((((((;
@பன்னிக்குட்டி ராம்சாமி
பிகர்களின் மன்னன் நிரூ வாழ்க....... (கொஞ்சம் கொஞ்சமா சிபிய ஓவர்டேக் பண்ணிடுவாரு போல இருக்கே?//
ஐ லைத் திஸ் கமெண்ட்.
அவ்....ஏன் பாஸ்..கோர்த்து வுடூறீங்க.
சிபி அண்ணாச்சி சீற்றம் கொண்டால் போடக் கூடாத படம் எல்லாம் போட்டிடுவாரே என்று தெரிஞ்சப் பிறகும் இது தேவையா..
அவ்....
@பன்னிக்குட்டி ராம்சாமி
பதிவு அருமை...!
எனது ப்ளாக்கில் இன்று பங்கொட்டையின் பயங்கரங்கள்!//
பாஸ்...பதிவோட லிங்கைக் காணலையே...
அவ்...
//////// நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
பதிவு அருமை...!
எனது ப்ளாக்கில் இன்று பங்கொட்டையின் பயங்கரங்கள்!//
பாஸ்...பதிவோட லிங்கைக் காணலையே...
அவ்...
//////
ஹஹஹா.... நிரூ மாட்டிக்கிட்டாருய்யா... செங்கோவி ப்ளாக்ல வந்து எல்லாத்தையும் ஏமாத்துனீங்கள்ல.....
@பன்னிக்குட்டி ராம்சாமி
//////// நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
பதிவு அருமை...!
எனது ப்ளாக்கில் இன்று பங்கொட்டையின் பயங்கரங்கள்!//
பாஸ்...பதிவோட லிங்கைக் காணலையே...
அவ்...
//////
ஹஹஹா.... நிரூ மாட்டிக்கிட்டாருய்யா... செங்கோவி ப்ளாக்ல வந்து எல்லாத்தையும் ஏமாத்துனீங்கள்ல.....//
அவ்....அப்போ அதுக்குத் தண்டனையா இது...
மீ பாவம்(((((((((;
அண்ணே, கோவிச்சுக்காதீங்க, நான் பதிவ முழுசாப் படிச்சேன்! ஆனா வெலா வாரியா, கமெண்டெல்லாம் போட சத்தியமா, எனக்குத் தெரியலைங்க!
ஆக்சுவலா, கமெண்டு போடுறது பத்தி இப்பதான் நான் கத்துக்கிட்டு இருக்கேன்!
ஏங்க ஒரு புதுப்பதிவர, மன்னிச்சு , உங்க டீமில சேர்க்க மாட்டீங்களா?
நீங்க எல்லாம் கையவிட்டா, நான் எப்படீங்க மொக்கை போட்டு, எனது வரலாற்றுக் கடமைய நிறைவேத்துவேன்?
இத்தனையும் கனவா?
இப்பதான் செங்கோவி அண்ணனோட பதிவு படிச்சுக்கிட்டு இருக்கேன்! இருங்க வர்ரேன்!
ஒரு நாள் என் வீட்டின் உள் அறையில், ’களவடாப்பட்ட பரம்பரையின் வரலாற்று நூலொன்றினைப் படித்தவாறு கண்ணயர்ந்து விட்டேன். ////
பாஸ், இதுல நீங்க பதிவர் சி பி செந்தில்குமாரத்தானே தாக்கறீங்க?
( ஹி ஹி ஹி செங்கோவி சாரோட பதிவ இப்பதான் படிச்சு முடிச்சேன்! அவருதான் சொன்னாரு இப்படியெல்லாம் கமெண்டு போடலாமாம்! )
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr
அண்ணே, கோவிச்சுக்காதீங்க, நான் பதிவ முழுசாப் படிச்சேன்! ஆனா வெலா வாரியா, கமெண்டெல்லாம் போட சத்தியமா, எனக்குத் தெரியலைங்க!
ஆக்சுவலா, கமெண்டு போடுறது பத்தி இப்பதான் நான் கத்துக்கிட்டு இருக்கேன்!
ஏங்க ஒரு புதுப்பதிவர, மன்னிச்சு , உங்க டீமில சேர்க்க மாட்டீங்களா?
நீங்க எல்லாம் கையவிட்டா, நான் எப்படீங்க மொக்கை போட்டு, எனது வரலாற்றுக் கடமைய நிறைவேத்துவேன்?//
மச்சான் செங்கோவி, எங்கிருந்தாலும் இங்கே வருக,
உங்கள் பதிவின் ரியாக்ஸன் இந்த வடிவில் வந்து விட்டதே...
ஐயோ...காளியம்மா என்னைக் காப்பாத்து.
@பன்னிக்குட்டி ராம்சாமி
இத்தனையும் கனவா?//
இல்லை பாஸ்...
ரியலு....
அவ்...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr
ஒரு நாள் என் வீட்டின் உள் அறையில், ’களவடாப்பட்ட பரம்பரையின் வரலாற்று நூலொன்றினைப் படித்தவாறு கண்ணயர்ந்து விட்டேன். ////
பாஸ், இதுல நீங்க பதிவர் சி பி செந்தில்குமாரத்தானே தாக்கறீங்க?
( ஹி ஹி ஹி செங்கோவி சாரோட பதிவ இப்பதான் படிச்சு முடிச்சேன்! அவருதான் சொன்னாரு இப்படியெல்லாம் கமெண்டு போடலாமாம்! )//
மவனே மொத நாளே இந்த கிளு கிளுப்போட கமெண்டு போடுறீங்களே.
நீங்க சாதா பதிவரா இருக்க சான்ஸே இல்லை..
மவனே செங்கோவி மட்டும் என் கையிலை கிடைச்சான்...
...........
அதுக்கு ஏன் இப்படி டென்சன் ஆகுறீங்க.
நான் ஒன்னுமே பண்ண மாட்டேன் என்று சொல்ல வந்தேன் பாஸ்,.
இயல்பாய் ஒரு காமத்துபால்
@நிரூபன்
அண்ணே, கோவிச்சுக்காதீங்க, நான் பதிவ முழுசாப் படிச்சேன்! ஆனா வெலா வாரியா, கமெண்டெல்லாம் போட சத்தியமா, எனக்குத் தெரியலைங்க!
ஆக்சுவலா, கமெண்டு போடுறது பத்தி இப்பதான் நான் கத்துக்கிட்டு இருக்கேன்!
ஏங்க ஒரு புதுப்பதிவர, மன்னிச்சு , உங்க டீமில சேர்க்க மாட்டீங்களா?
நீங்க எல்லாம் கையவிட்டா, நான் எப்படீங்க மொக்கை போட்டு, எனது வரலாற்றுக் கடமைய நிறைவேத்துவேன்?//
மச்சான் செங்கோவி, எங்கிருந்தாலும் இங்கே வருக,
உங்கள் பதிவின் ரியாக்ஸன் இந்த வடிவில் வந்து விட்டதே...
ஐயோ...காளியம்மா என்னைக் காப்பாத்து.///
யாருங்க சார் காளியம்மா? உங்க பக்கத்து வீட்டு ஃபிகரா?என்னோட வீட்டுக்குப் பத்தில, கருத்தம்மான்னு ஒரு ஃபிகரு இருக்கு!
ஸோ எனக்கு கருத்தம்மா! உங்களுக்கு காளியம்மா! - ஒக்கே வா?
அண்ணே....மதனிய(அண்ணி) பத்திய பதிவா..மன்னிக்கனும் வாசிக்க நேரம் இல்ல பிறகு வாரன்...........
கலக்கல் பாஸ்!
பதிவு அருமை!
நல்ல விமர்சனம்!
ஹஹஹஹா....
@நிரூபன்
மவனே மொத நாளே இந்த கிளு கிளுப்போட கமெண்டு போடுறீங்களே.
நீங்க சாதா பதிவரா இருக்க சான்ஸே இல்லை..///
அய்யையோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க! உங்கள மாதிரி பெரிய பதிவர்களோட எல்லாம் கும்மியடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை! அது இன்னிக்கு நிறைவேறிடிச்சு! ரொம்ப ஹேப்பியா இருக்கு சார்!
அப்புறம் நான் ஏதாச்சும் தப்பா சொல்லியிருந்த மன்னிச்சுக்குங்க சார்!
எப்படி இப்படியெல்லாம்?
என்னமோ செய்கிறது...
நல்ல பதிவு!
ஆஹா அருமை.. தொடருங்கள்!
@ஜ.ரா.ரமேஷ் பாபு
இயல்பாய் ஒரு காமத்துபால்
//
நன்றி பாஸ்..
ரொம்ப ரசிச்சீங்களா..
இல்லே...>>>>>
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr
யாருங்க சார் காளியம்மா? உங்க பக்கத்து வீட்டு ஃபிகரா?என்னோட வீட்டுக்குப் பத்தில, கருத்தம்மான்னு ஒரு ஃபிகரு இருக்கு!
ஸோ எனக்கு கருத்தம்மா! உங்களுக்கு காளியம்மா! - ஒக்கே வா?//
நோ...பாஸ்..எனக்கு இந்த டீலிங் பிடிக்கலை, எனக்கு நமீதா தான் என்று பன்னிக்குட்டியே எழுதி வைச்சிருக்கார்.
பஞ்சாயத்துக் கூட்டித் தீர்ப்பு வேறை சொல்லியிருக்காரே..
அவ்....
@K.s.s.Rajh
அண்ணே....மதனிய(அண்ணி) பத்திய பதிவா..மன்னிக்கனும் வாசிக்க நேரம் இல்ல பிறகு வாரன்...........//
யோ...கொய்யாலா...என்ன இந்த ஓட்டம் ஓடுறீங்க..
பதிவே படிச்சு முடிக்கலை.
@பன்னிக்குட்டி ராம்சாமி
கலக்கல் பாஸ்!//
பதிவா இல்லே, பின்னூட்டமா?
இல்லே ப்ளாக்கா..எதுன்னு சொன்னாத் தானே புரியும்?
@பன்னிக்குட்டி ராம்சாமி
பதிவு அருமை!//
என்னம்மோ ஓவராப் புகழ்ந்து என்னைப் புல்லரிக்க வைக்கிறீங்களே பாஸ்.
@பன்னிக்குட்டி ராம்சாமி
நல்ல விமர்சனம்!//
இந்தக் கமெண்டு வேற எங்கயாச்சும் போட வேண்டிய கமெண்ட் என்று நெனைக்கிறேன்.
சிபியின் சினிமா விமர்சனத்திற்குப் போட வேண்டிய கமெண்ட் அல்லவா இது..இங்கே மாறிப் போட்டு விட்டீங்களே..
அவ்...
@பன்னிக்குட்டி ராம்சாமி
ஹஹஹஹா....//
ஐயோ...இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலையே..
அவ்...
முதல் பதிவுக்கே இப்ப தான் கமெண்ட் பண்ணியிருக்கன். இதுக்கு? வாறன் பொறுங்கோ!
@பன்னிக்குட்டி ராம்சாமி
:))//
நாராயணா எங்கிருந்தாலும் ஓடோடி வருக...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr
அய்யையோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க! உங்கள மாதிரி பெரிய பதிவர்களோட எல்லாம் கும்மியடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை! அது இன்னிக்கு நிறைவேறிடிச்சு! ரொம்ப ஹேப்பியா இருக்கு சார்!
அப்புறம் நான் ஏதாச்சும் தப்பா சொல்லியிருந்த மன்னிச்சுக்குங்க சார்!//
அவ்...பரவாயில்ல பாஸ்..
நீங்க கும்முங்க.
நான் தப்பா நெனைக்க மாட்டேன்.
@பன்னிக்குட்டி ராம்சாமி
எப்படி இப்படியெல்லாம்?//
இதுக்கெல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் காரணம் பாஸ்.
சூப்பர்......!
@ கவிதை வீதி # சௌந்தர் said...
//
என்னமோ செய்கிறது...//
ஓடிப் போய் டாக்டரைப் பாருங்க பாஸ்..
தாமதிக்க வேணாம்,.
வன்மையான கண்டனங்கள் ....... நேமிசாவை கைவிட்டு ஆரணி எண்ட புது பிகரை டாவடிப்பதர்க்கு ..)
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr
இப்பதான் செங்கோவி அண்ணனோட பதிவு படிச்சுக்கிட்டு இருக்கேன்! இருங்க வர்ரேன்!//
முதல் நாளே..கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதென்பது போல..
இந்த மாதிரி மொக்கை போடுறீங்களே.
இன்னும் கொஞ்ச நாளிலை நமக்கெல்லாம் நீங்கள் கமெண்டு போடுவது எப்படி என்று கத்துக் கொடுத்துடுவீங்க போல இருக்கே.
////இடையினைக் கொடி என்று பலர் சொன்னாலும், அதன் பின்னே இதம் தரும் வீணையின் இரு குடங்கள் மெல்லிதாய் இருத்தல் தானே ஆண்களின் மனதிற்கு இளகிடச் செய்திடும் மருத்துவம் என்பதனை அவளை முதன் முதல் பார்க்கையில் உணர்ந்தேன்./// பார்ரா குசும்ப ;-)
@KANA VARO
முதல் பதிவுக்கே இப்ப தான் கமெண்ட் பண்ணியிருக்கன். இதுக்கு? வாறன் பொறுங்கோ!//
என்னய்யா...பதிவைப் பார்த்திட்டு, எல்லோரும் வாரேன் பொறுங்க.
வாரேன் பொறுங்க என்று ஓடுறீங்க...
அவ்....
@பன்னிக்குட்டி ராம்சாமி
சூப்பர்......!//
ஏம்பா ஓட்ட வடை, நீ இதையெல்லாம் பார்த்துக்கிட்டுத் தான் இருக்கியா?
அவ்...
///இடையினைத் தாண்டி, இதம் தரும் கோபுரக் கலசத்தில் பார்வை பதித்து, சங்காய் இருந்து, ஸ்வரச் சுருதி மீட்ட வைத்து அவள் அன்பில் நான் என் தலை வைக்கும் அலாரம் ஒலிக்கச் செய்யும் கழுத்தை கடந்து சென்று/// பார்ரா இன்னொரு குசும்ப ஹிஹி ,, இது அந்த பொண்ணுக்கு தெரியுமா?? பாவம், நிரூபன் என் மனசை பார்த்து தான் காதலிக்கிறார் என்று நம்பி இருக்கப்போது ))
@நிகழ்வுகள்
வன்மையான கண்டனங்கள் ....... நேமிசாவை கைவிட்டு ஆரணி எண்ட புது பிகரை டாவடிப்பதர்க்கு ..)//
அவ்.,,
நேமிசாக்கு என்னைப் புடிக்கலையாம் பாஸ்.
////முதலில் கழுத்தில் முடிச்சொன்று போடடா கள்வா
பின்னர் என் உடலில் உயிர் குடிக்க
வரம் தருகிறேன் என் காதலா’ /// அப்ப கடைசி வரை பட்டினி தான் ))
@நிகழ்வுகள்
பார்ரா இன்னொரு குசும்ப ஹிஹி ,, இது அந்த பொண்ணுக்கு தெரியுமா?? பாவம், நிரூபன் என் மனசை பார்த்து தான் காதலிக்கிறார் என்று நம்பி இருக்கப்போது ))//
இப்படி எத்தனை பொண்ணுங்களை நான் நம்ப வைத்து ஏமாத்தனும் பாஸ்.
அவ்...
Super boss
பாஸ் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!)))((((()));;;:://--@@@"@@"@€€€€&&&&&????!!!!,,
வணக்கம் மாப்பிள இப்ப கொஞ்ச நேரமா செங்கோவிக்கு கொமண்டு போட்டனான் அதே கருத்த கொப்பி பேஸ் செய்து வைச்சனான்... உன்ர பதிவுக்கு வந்தும் அந்த பதிவிண்ட தாக்கம் மாறல அதுதான் மாறி கொப்பி பண்ணீட்டன்... மன்னிச்சுக்கொள் மாப்பிள... அப்புறம் உன்ர கத சூப்பரு.. ஐய்யோ ஐய்யோ..!!!??
காட்டான் குழ போட்டான்...
இப்போ வோட் மட்டும்,
வொர்க் டைம் ஆச்சு இரவுக்கு வந்து வைச்சுக்கிறேன் என் கச்சேரிய
//கண்களால் குறிப்புரைத்தாள் அவள்நிரூபனின் நாற்று
குறிப்பறிந்து காரியம் முடிக்க முடியாத
சூழ் நிலை(க்) கைதியாய் நான்!
இடையில் இன்பத் தீப்பற்ற வைத்து
உயிரில் இன்பத் தேன் சிந்த வைக்கிறாயே ஏன்?
’’இப்போதே கேட்டு விட வேண்டும் போல இருந்தது
ஆனாலும் இன்ப அவஸ்தையில் நெளிவதும்நிரூபனின் நாற்று
ஓர் இன்பம் என்பதால் வார்த்தைகளை
விழுங்கி விட்டு,
அடுத்து நிலை கொள்ளப் போகும்
அவள் பார்வைக்காய் காத்திருந்தேன் நான்!!//
சீக்கிரம் சொல்லித்தொலைங்க பாஸ் ஏன்னா இப்படி கண்களால் பார்த்து பார்தே ஒரு காதலைதொலைத்தவன் நான்.நான் பட்ட துன்பம் இவ்வையகம் படக்கூடாது.
இப்படிக்கு
காதலியின் கன்னக்குழியில் உயிரைத்தொலைத்தோர் சங்க செயளாலர்.
அப்ப தலைவர்யாருனு கேட்கிறீங்களா வேற யாரு?நம்ம நண்பர் மைந்தன் சிவாதான் ஏன்னா தலைவர்தான் ஹன்சிகா,கார்த்திகா,அமலாபால் ரேச்சுல இருக்கார்.(ஹி.ஹி.ஹி.ஹி இன்னைக்குத்தான் நண்பர் செக்கோவி எழுதிய கமண்போடுவது எப்படி பதிவாசிச்சேன் எப்புடீ)
நிரூபன்,ரொம்ப கனவு காண்கிறார்போல தோன்றுகிறதே! ஆனால் இலக்கியக் கனவு.நன்று
பாஸ்.. சாரி போர் த லேட்.... இருங்க படிச்சிட்டு வாறன்
இப்போதைக்கு இது போதும்,
முப்பாலும் என்னிடத்தே குடிக்கும்நிரூபனின் நாற்று
தப்பான எண்ணம் வேண்டாமே,//
கலக்குறீங்களே..எப்புடி
//ஆனாலும் இன்ப அவஸ்தையில் நெளிவதும்
ஓர் இன்பம் என்பதால் வார்த்தைகளை
விழுங்கி விட்டு,
அடுத்து நிலை கொள்ளப் போகும்
அவள் பார்வைக்காய் காத்திருந்தேன் நான்!!//
ஆஹா,ஆஹா!
//ஆரணி எனும் பெயரினைக் கேட்டாலே அவனியில் என் மனம் இருப்புக் கொள்ளாது,//
அண்ணி பேர் ஆரணியா
நான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னன்.. இந்தாளுக்கு கெதியா ஒரு கலியாணத்த பண்ணி வையுங்க எண்டு.. யாராவது கேட்டாங்களா.
இப்ப பாருங்க பயபுள்ள படுற பாட்ட
நல்ல எழுத்து நடை.. பாராட்டுக்கள்
அண்ணி பேர் ஆரணியா
வாழ்த்துக்கள் அண்ணா....
நல்லாத்தான் இருக்குது.......நடத்துங்க..
ரசித்தேன்...நிரூபன்...
நன்கு படித்து...சொந்தக்கையால் சற்று முன் அடித்து...இடப்பட்ட பின்னூட்டம்...
காதல் மனம் முழுதும் ,நினைவு முழுதும்,எண்ணம் முழுதும் நிறைந்து உள்ளது .வேறென்ன சொல்ல . அனுபவித்து எழுதியுள்ளீர்கள்(கனவோ அல்லது நினைவோ ).பகிர்வுக்கு நன்றி நண்பரே.
தமிழ்10,தமிழ் மணம்,இன்ட்லி என்று அனைத்திலும் வாக்களித்தாயிற்று
நாற்றில் காதல் வாசம் தூக்குகிறதே..
என்னய்யா ஆச்சு...யாருய்யா அந்தப் புள்ள..
//ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...
ஒரு நாள் என் வீட்டின் உள் அறையில், ’களவடாப்பட்ட பரம்பரையின் வரலாற்று நூலொன்றினைப் படித்தவாறு கண்ணயர்ந்து விட்டேன். ////
பாஸ், இதுல நீங்க பதிவர் சி பி செந்தில்குமாரத்தானே தாக்கறீங்க?
( ஹி ஹி ஹி செங்கோவி சாரோட பதிவ இப்பதான் படிச்சு முடிச்சேன்! அவருதான் சொன்னாரு இப்படியெல்லாம் கமெண்டு போடலாமாம்! )//
மணி அப்படித்தான்..விடாமக் கலக்குங்க!
இது என்ன வகை தமிழாக்கம் என தெரியாமல் கதை, கவிதை இழைந்தோடுகிறது. ரசிக்க வைக்கும் மொழியாடல்.
உங்கள் அன்பு சாம்ராஜ்ஜித்தில், காதல் கனல் தகிக்கிறது.
மாப்பிள இந்த செங்கோவி மேனியா கொஞ்சம் ஓவரா போச்சய்யா அதுதான் அப்பிடி கொமொண்டு போட்டன்...
ஊரில பிளாக் வைச்சிருக்கிற அரைவாசிப்பேராவது இந்த கிழம உன்ர பதிவ வைச்சு தாங்களும்ஒருதிவ தேட்டிட்டாங்க.. இதில வேற அவங்களுக்கு கொமொண்டு போடலாம்ன்னா பதிவாளரின் அனுமதியின் பின்னர் பிரசுரிப்பார்களாம் ரெம்மத்தான்யா கருத்து சுதந்திரம் இருக்கு அவங்களிடம்.. இதில வேற நீ எல்லாருக்கும் மறுப்பறிக்கை கொடுக்கிற நித்திரை கொள்ளாமல் தேவையாய்யா உனக்கு இதெல்லாம் ...!!!???
இன்றய பதிவில எங்கட நிரூபன் கொஞ்சம் எட்டிப்பாக்கிறார... இப்ப உனகு வாழ்த்து சொன்னாலும்சூப்பர் எண்டாலும் செங்கோவியின் பதிவால அதெல்லாம் காமடியா போயிடும்... அதனால்...!!!!
காட்டான் குழ போடான்...
சகோ.... காதல்....காதல்.... காதல் ஊற்று நாற்றில் ஊறுது...
all voted and thamil manam 25
அவள் ஒரு அபிநயக்காரி//
ஆஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே!
<<<இடையில் இன்பத் தீ(ப்)பற்ற வைத்து, உயிரில் காதல் தேன் சிந்த வைக்கிறாயே ஏன்? <<<
அடடா... தலைப்பிலேயே காதல் ரசம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது பாஸு
அவ்வவ்
//ஆரணி எனும் பெயரினைக் கேட்டாலே அவனியில் என் மனம் இருப்புக் கொள்ளாது//
அவ்வ்.. என்ன பாஷு ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு அண்ணி பெற சொல்லுறீங்க?? இது இந்த வார அண்ணியா???? மறுபடியும் ஒரு அவ்வ்வ்வ்
//மெல்லிதாய் சிணுங்கல்கள் செய்து, என் மேனியில் சூடேற்றி விட்டு, நான் தவிக்கும் வேளையில் அணைப்பு மருந்திட்டு அன்பைச் சொரிந்தாள். நான் அவள் இடையில் கட்டியிருந்த ஒட்டியாணம் அவிழ்த்து, உடையினைக் கழற்றத் துடித்த வேளையில் உணர்ச்சியின் மூலம் ’ஷாக்’ அடிக்க வைத்தாள்///
அய்யய்யையோ.... என்னோ எல்லாம் சொல்லுறேளே பாஸ், ஒரே கிளுகிளுப்பா இருக்கு பாஸ், ஹும்... இண்டைக்கு இரவு தூக்கம் கோவிந்தா தான்
ஆஹா ஒவ்வொரு வரியா எடுத்து பாராட்டலாம் என்று தான் இருந்தேன்... விடிந்துவிடும் என்பதால் ஷார்ட்டாக... அத்தனையும் கவிதை நடையில் பதிவை பட்டைய கிளப்பிவிட்டீர்கள் நண்பரே... சொல்லியவிதம் அருமை அசத்துங்க
அப்புறம்... நம்ம மைந்தன் பாஷின் அண்ணி (kaarthikaa) போட்டோவ ஜொள்ளு வடிய போட்டதுக்கு என் பயங்கர கண்டனங்கள்
பாஸ் ரியல் சூப்பர் பதிவு,
நம்ம மாதிரி யூத் பசங்களுக்கு ரெம்ப புடிச்ச பதிவு,
பாஸ் இப்பதிவில் வரும் கவிதைகள் ஒரே இலக்கிய மணம் பாஸ்
ரியலி என்ஜோய்
தேங்க்ஸ் பாஸ்
அவ்வ்வ்வ்!
அய்யய்யோ இது பதினெட்டு + ஆ? தெரியாம படிச்சுட்டேன் பாஸ்! :-)
தலைப்பு அருமையா...சூப்பர்..
என்ன நண்பா காதல் தீ பற்றி எரிகிறது போல :-)
இன்னா டைட்டிலு? என்னா மெட்டரு, செம நிரூபா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்ன சகோ, மைனஸ் ஓட்டு விழும்படியா அப்படி என்ன எழுதியிருக்கீங்க?
ஒரே குளப்பமாக உள்ளது. நம்மளுக்கு கிழடுதட்டி விட்டது போல.
Post a Comment