திருவள்ளுவர் ஆண்டு 2042, ஆனித் திங்கள் 16ம் திகதி, வானலை வரலாற்றில் ஒரு புதுப் புரட்சியாக, பண்பலை வரலாற்றில் பரவசமூட்டி உங்களை மகிழ்விக்கும் வண்ணம், உங்கள் உள்ளங்களை நாடி வருகின்றது ப்ளாக்கர் எப்.எம்.
ப்ளாக்கர் எப். எம் இல் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் இன்றைய தினம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இது பதிவர்களால், பதிவுலகிற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு எப்.எம் ஆகும். முதன் முதலாக உங்கள் ப்ளாக்கர் எப்.எம் உங்களை நாடி வருகின்ற இந்தச் சுப நேரத்தில் உங்களோடு இணைந்திருப்பது, உங்களின் மனதினைக் கொள்ளை கொ(ல்)ள்ளப் போகின்ற மைந்தன் சிவா, மற்றும் மாய உலகம் ராஜேஷ்.
வணக்கம் மைந்தன் சிவா.
வணக்கம் ராஜேஷ், வணக்கம் நேயர்களே!
மைந்தன் சிவா: நீங்கள் இணைந்திருப்பது ப்ளாக்கர் எப். எம். இன்றைய முதல் நிகழ்ச்சியாக உங்களை நாடி வரவிருப்பது, போனைப் போடுங்கள்- பாடல் கேளுங்கள்.
இந் நிகச்சியில் கலந்து கொள்ள நீங்கள் உங்க வூட்டு டெலிபோனில் அழுத்த வேண்டிய தொலை பேசி இலக்கம் 00001111144444. இதோ மறந்து விடாதீர்கள். மீண்டும் ஒரு தரம் உங்களுக்கான தொலைபேசி இலக்கத்தினைச் சகோதரி ஆமினா அவர்கள் அறியத் தருகிறார்.
ராஜேஷ்: போனைப் போடுங்கள்- பாடல் கேளுங்கள் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளக் காத்திருக்கும் நீங்கள் அனைவரும் டயல் செய்ய வேண்டிய தொலைபேசி இலக்கம் இதோ 00001111144444. .
டிரிங்....டிரிங்....டிரிங்................... மைந்தன்..தொலைபேசி மணி ஒலிக்கிறது. இன்றைய முதல் நேயர் யாரென்று பார்ப்போம்.
ஹலோ வணக்கம்:
தமிழ்வாசி பிரகாஷ்: வணக்கம் நான் தமிழ்வாசி பேசிறேனுங்க.
ராஜேஷ்: இப்போ தான் ரேடியோ ஸ்டேசனே ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள என்ன செய்திவாசிக்கனுமா?
நாம இங்கே என்ன ஆர்ஜே செலக்சனா நடாத்திக்கிட்டிருக்கோம். நீங்க தவறுதலாக WRONG NUMBER இற்கு அழைச்சிருக்கிறீங்க மிஸ்டர் தமிழ்வாசி.
தமிழ்வாசி பிரகாஷ்: இல்லே ஆமினா And மைந்தன் சிவா. நான் கரெக்டான நம்பருக்குத் தான் அழைச்சிருக்கேன்.
ராஜேஷ்: சொல்லுங்க. உங்க விருப்பப் பாடல் என்ன?
தமிழ்வாசி: எனக்கு விருப்பப் பாடல் எலலாம் கிடையாதுங்க. ஒரேயொரு டவுட்டு இருக்கு. அதனை ரேடியோவில் கேட்கட்டுமா?
மைந்தன் சிவா: ரேடியோத் தொடங்கி இன்னைக்கு முத ஆளா வந்து இப்படிக் கழுத்தறுக்கிற டவுட்டு கேட்கிறானே...இவன் ஒருவேளை என்னோடை ஹன்சிகா மீதான அந்தரங்க காதல் பற்றி இப்படிப் பப்பிளிக்கில் ஏதாச்சும் கேட்பானோ? சொல்லுங்க தமிழ்வாசி, என்ன வேணும்?
தமிழ்வாசி: நம்ம தலை அஜித்தின் மங்காத்தா பட்டையை கிளப்புமா? இல்லே பஞ்சராகுமா?
ராஜேஷ்: யோ...கறுமம்...கறுமம்....இதென்ன இடக்கு முடக்கான கேள்வி கேட்கிறீங்க. கேள்வியைப் பார்த்தா நான் ஏதோ சினிமா பற்றி முழுசா தெரிஞ்சு வைச்சு ரேடியோ ஸ்டேசனிலை ஒர்க் பண்ற மாதிரி எல்லேய் இருக்கு!
தமிழ்வாசி: என்னது என் கேள்வி கடினமா இருக்கா?
அடிங்..............அஜித்தோட மங்காத்தா பட சிட்டுவேசனே தெரியாம இருந்திட்டு எப். எம் ரேடியோ நடாத்துறாங்களாம்.
எப். எம். ரேடியோ!
மைந்தன்சிவா: யோ...வையும் ஐய்யா போனை. உமக்கு மைனஸ் ஓட்டு கன்ப்போர்ம்...
நேயர்களே, தமிழ்வாசி ஏதோ புரியாத விண்வெளி வார்த்தைகளை தொலைபேசி மூலம் உளறியிருக்கிறார். தற்போது தொலைபேசி மணியொலிக்கிறது. யார் இணைந்திருக்கிறாங்க என்று பார்ப்போம்.
ஹலோ வணக்கம்:
வானதி: ஹலோ வணக்கம், நான் யூ.எஸ்.ஏ. இருந்து வானதி பேசுறேனுங்க.
ராஜேஷ்: வணக்கம் வானதி, சொல்லுங்க. என்ன பாட்டுக் கேட்கப் போறீங்க?
யார் யாரெல்லாம் உங்க கூடச் சேர்ந்து பாடல் கேட்பதற்காக இருக்கிறாங்க?
வானதி: உங்களுக்கு நினைவிருக்கா ராஜேஷ்? ஒரு படத்திலை சின்னப் புள்ள ஒன்னுக்கு தாய் தலையணை உறை தைச்சுக் கொடுத்துத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பாங்களே...அந்தப் படத்திலிருந்து ஒரு பாடல் போட முடியுமா?
மைந்தன் சிவா: யோ...இதென்ன ரேடியோ ஸ்டேசனா, இல்லே தையல் கடையா...சிட்டுவேசன் சாங்ஸ் எல்லாம் கேட்டுக் கொண்டு. நீங்கள் கேட்ட பாடல் இன்னும் அரை மணி நேரம் கழித்துத் தான் வரும். காரணம், நீங்க கேட்ட பாடல் கைவசம் இல்லாத காரணத்தால் நானே பாடி ரெக்கார்ட் பண்ணித் தான் ரேடியோவில் அதனை ஒலிபரப்ப முடியு. எங்களோடு இணைந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
நேயர்களே நீங்கள் இணைந்திருப்பது ப்ளாக்கர் எப்.எம். இப்போது இணைந்திருக்கின்ற அடுத்த நேயர் யாரென்று பார்ப்போம்.
வணக்கம்: ஹலோ வணக்கம், நான் வந்தேமாதரம் சசி பேசுறேனுங்க.
ராஜேஷ்: வணக்கம் சசி சொல்லுங்க.
சசி: HTML கோடிங்கை பின்னணி இசைக்குப் பயன்படுத்தின புது பாட்டு ஏதாச்சும் இருந்தாப் போட முடியுமா?
மைந்தன் சிவா: யோ...என்னய்யா...இது மொக்கை ரேடியோவா...இல்லை தரமான ரேடியோவா..
சசி: அது ரேடியோ ஸ்டேசன் நடாத்துற உங்களுக்குத் தானே தெரியனும்.
மைந்தன் சிவா: எல்லோரும் ஒரு மார்க்கமா வாறாங்களே.. அப்படி ஒரு பாட்டும் இதுவரை வெளியாகவில்லை. உங்கள் விருப்பப் பாடல்கள் வேறு ஏதாச்சும் வேண்ணா சொல்லுங்களேன்.?
சசி: பூனைக்குட்டிகளைப் பற்றிப் பாடுற பாடல் ஏதாச்சும் இருக்கா. வயசு போன கொள்ளுப் பாட்டி ஒருத்தி ரொம்பவே பூனைப் பைத்தியமா இருக்கா. லண்டனில் இருக்கும் கொள்ளுப் பாட்டிகாக பூனைகள் பற்றிய பாடலை ஒலிபரப்ப முடியுமா?
ராஜேஷ்: இதோ நேயரே, நீங்கள் கேட்ட பூனைகள் பற்றிய பாடல் இப்போது காற்றலையில் தவழ்ந்து வருகின்றது.
மியா....மியா...பூனைக்குட்டி எனும் பாடலை உங்களுக்காக ரீமிக்ஸ் பண்ணி, இப்பொழுது எங்கள் ப்ளாக்கர் எப்.எம் இல் நேரடியாகப் பாடிக் கொண்டிருக்கின்றார் பதிவர் M.R அவர்கள். இதோ...பதிவர் எம்.ஆர் அவர்களின் குரலில்....மியா...மியா....பாடல்.
இப்பொழுது ஒலித்து ஓய்ந்த அந்தப் பாடலைத் தொடர்ந்து, அடுத்ததாக யார் இணைந்திருக்கிறாங்க என்று பார்ப்போம்,
ஹலோ வணக்கம்: நான் கணவரோ பேசுறேனுங்க.
ராஜேஷ்: யோ...உங்க பேர் என்னவென்று சொல்ல முடியுமா ?
கணவரோ: நான் கணவரோ பேசுறேனுங்க.
ராஜேஷ்: அடப் பாவி...உங்க உண்மையான பெயரைத் தான் கேட்டேன். நான் என்ன உன் கணவனா? என்னைப் பார்த்து போன் பணி ரேடியோவில் லைவ் நிகழ்ச்சியில் கணவரோ என்று கேட்கிறீங்க எல்லேய்ய்...
இருக்கிற இடத்தை வுட்டுத் தூக்கிட மாட்டோம். வையடா ராஸ்கல் போனை...
அவ்...
மைந்தன் சிவா: இன்னைக்கு வருகின்றவங்க எல்லோருமே ஏழரையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுவது போன்று வாறாங்களே. அடுத்த நேயர் யாரென்று பார்ப்போம்.
வணக்கம்,
கவிதை வீதி சௌந்தர்: வணக்கம், நான் கவிதை வீதி சௌந்தர் பேசுறேனுங்க.
ராஜேஷ் &மைந்தன் சிவா: வணக்கம் சௌந்தர்: சொல்லுங்க. எப்படி இருக்கிறீங்க.
சௌந்தர்: நான் நன்றாக இருக்கேன்.
பாடல் கேட்பதற்கு முன்பதாக.
கவிதை என்றால் என்னவென்று விளக்கம் கொடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன்.
ராஜேஷ்: யோ...புரோகிராம் முடிக்க டைம் நெருங்குது. நீங்க வேறையா...சொல்லுங்க.
கவிதைவீதி சௌந்தர்: கவிதை எனும் சொல்லானது, உள்ளத்தில் ஊற்றெடுத்து, மன வீதியால் வலம் வந்து, ப்ளாக்கில் ஏறி உலகினைச் சுற்றி வரும் கவிதைகளுக்கே சாலப் பொருத்தமாகும். மற்றவையெல்லாம் குப்பைக் கிறுக்கல்களே...
மைந்தன் சிவா: யோ...என்ன பேசுறீங்க. எல்லோருமே ஒரு மார்க்கமா கிளம்பியிருக்கிறீங்க. இன்னைக்கு. நீங்க கவிதைக்கு வரைவிலக்கணம் கொடுக்க.
உங்களைப் பாலோ பண்ணி வாற அடுத்த ஆளுங்க. புதுக் கவிதையா, மரபுக் கவிதையா, சிறந்தது என்று பட்டிமன்றம் வைச்சு ரேடியோவை நாறடிச்சுப் போடுவாங்க. நிறுத்துங்க. நிறுத்துங்க. ஸ்டாப்..ஸ்டாப்...
ராஜேஷ்: நேயர்களே, கவிதை வீதியினைத் தொடர்ந்து யார் தொலைபேசியூடாக வருகின்றார் என்று பார்ப்போம்.
ஹலோ வணக்கம்:
வணக்கம் மைந்தன் சிவா, வணக்கம் ராஜேஷ்.
உங்களை இந்த இனிய இரவுப் பொழுதில் வானலையூடாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
நீங்கள் இணைந்திருப்பது விடியல் நிகழ்ச்சியோடு.....விடியலின் அடுத்த சிறப்பான அம்சமாக உங்களை நாடி வருவது....நாளும் ஒரு தளம்..
மைந்தன்சிவா: இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே. ஆகா...மாட்டினோம்டா சாமியோவ்.. என மனதிற்குள் மைந்தன் சிவா நினைத்துக் கொண்டு...
யோ...கொஞ்சம் பொறுங்க..கொஞ்சம் பொறுங்க...என்ன நம்மட ரேடியோவிற்கு அழைப்பை மேற்கொண்டு, விடியல் நிகழ்ச்சி பற்றிப் பேசுறீங்க?
லோசன்: சாரி மைந்தன், சாரி நேயர்களே. நான் என்னுடைய வெற்றி எப்.எம் இல் காலை நிகழ்ச்சியான விடியலைத் தொகுத்து வழங்கும் ஞாபகத்தோடு இங்கே ஏதோ எல்லாம் பேசி விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.
மைந்தன் சிவா: ஆகா...வாறவங்க எல்லோருமே ஒரு மார்க்கமாக வாறாங்களே.
அடுத்தாளு யார் வாறாங்க.
கவிக் கிழவன்: ஹலோ வணக்கமுங்க. நான் கவியழகன் எனும் ஊரிலிருந்து கவிக்கிழவன் பேசுறேனுங்க.
ராஜேஷ்: நேயரே, உங்கள் பெயரினைக் கொஞ்சம் தெளிவாகக் கூற முடியுமா?
கவிக் கிழவன்: நான் கவிக்கிழவன் பேசுறேனுங்க. ....இல்லே...நான் கவியழகன் பேசுறேனுங்க...
மைந்தன் சிவா: யோ...உன் பேரு என்னய்யா...
கவிக் கிழவன்: நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி என் பேரைப் பற்றிக் கேள்வி கேட்டதால...என் பேரே எனக்கு மறந்திடுச்சு. இருங்க. ஓடிப் போய் என் சரியான பெயர் என்னவென்று தேடிக் கண்டு பிடிச்சிட்டு வாரேன்.
மைந்தன் சிவா: இன்னைக்கு ரேடியோ தொடங்கின முத நாளே...எல்லோரும் இப்படிப் பண்ணுறாங்களே..
பேசாம ரேடியோ ஸ்டேசனை பூட்டிப் போட்டு ஓடித் தப்புவோமா...
ராஜேஷ்: அடடா...நானும் அதனைத் தான் யோசித்துக் கொண்டிருக்கேன்.
அடப் பார்த்தீங்களா மைந்தன்...இப்போ யாரோ தொலைபேசியில் அழைப்பினை மேற்கொள்ளுறாங்க. இவங்களாச்சும் நல்லதா ஏதாச்சும் பேசுவாங்க என்று நினைக்கிறேன்.
ஹலோ.............
மறு முனையில்.......
’ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ...
நாங்க காட்டான், ஆகுலன், ரமேஷ்பாவு, கோகுல் பேசுறோமுங்க.
மைந்தன் சிவா: யோ...ஒரே நேரத்திலை எப்படி ஐயா....நான்கு பேர் பேச முடியும்?
கோகுல்: யோ...கஸ்மாளம்,. கழுதை...ரேடியோவிலை உனக்கு புரோகிராம் எப்படிப் பண்றது என்று ட்ரெயின் பண்ணித் தானே உன்னை விட்டேன்.
நீ போய் காமெடி பண்ணி என்னோட ரேடியோவை மொக்கை எப்.எம் ஆக மாற்றிட்டாய்.
மைந்தன் சிவா: சாரி பாஸ். அடியேன் ஏதோ ஆர்வக் கோளாறில் முதலாவது நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யமாகப் போகட்டுமே என்று மொக்கை போட கிளம்பினேன்.
ஆனா அது ஓவர் மொக்கையா ஆகிடுச்சே. மன்னிச்சுக்குங்க பாஸ், என்னை மட்டும் உங்க ரேடியோவை விட்டுத் தூக்கினீங்க.
உங்க ரேடியோவிற்கு அன்று முதல் கெட்ட காலம் ஆரம்பமாகிடும், இதை நன்றாகப் புரிஞ்சு கொள்ளுங்க.
கோகுல்: நான் ஒருத்தன் இங்கே பேசிக்கிட்டிருக்கேன். என்னைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் நீ என் மேலேயே மொக்கை போடுறியா..
மிஸ்டர் காட்டான்!!!!!
காட்டான்: சொல்லுங்க பாஸ்...இப்பவே...ப்ளாக்கர் எப்.எம் அறைக்குள் நுழைஞ்சு மைந்தனை தூக்கி வாங்க. கிரிஸ் மனிதர்களுக்கு காணிக்கையாக்கி, அவரோட ரத்தத்தை படையல் செய்வதா வேண்டியிருக்கேன்.
வேடந்தாங்கல் கருன்: ஹலோ வணக்கமுங்க. என் பதிவுக்கு ப்ளாக்கர் எப்.எம் ரேடியோ ஸ்டேசனில் கொலைவரம் என்று புலனாய்வுச் சேதி கிடைச்சிருக்கு. அது உண்மையா என்று கன்போர்ம் பண்ண முடியுமா?
மைந்தன் சிவா: என்னது.....கொலைவரமா...யார் பண்ணப் போறாங்க. என்ன நம்மளை வைச்சே ஒரு சேதி தயாரிக்கிற ப்ளானா...பிச்சுப் புடுவேன் பிச்சு. இப்ப நீங்க மட்டும் என் கையிலை கிடைச்சீங்க.....
வேடந்தாங்கல் கருன்: என்ன கிடைச்சீங்க...நான் தான் கையில சிக்க மாட்டேனே...நான் எப்பவுமே, எங்கேயுமே ரெண்டு நிமிடத்திற்கு மேல நிற்க மாட்டேனே...முடிஞ்சா பிடிச்சுக்குங்கோ...
ஆய்...ஒரு பதிவுக்கு சரக்கு கிடைச்சிடுச்ச்...ஜாலி....ஜாலி....!!
காட்டான்: பசங்களா...கோகுல் பாஸ் தன்னோட ரேடியோ ஸ்டேசன் இப்படி ஆகிடுச்சே என்று கோபத்தில மைந்தனைப் போட்டுத் தள்ளச் சொல்லிட்டார் என்றால்....நாம என்ன மனச்சாட்சி இல்லாத ஆளுங்களா...பேசமா ஒரு அணிலைப் புடிச்சு வெட்டி, அதன் ரத்தத்தைப் போத்தலில் எடுத்திட்டு, மைந்தனைத் தப்ப வைச்சு, கண் காணாத இடத்திற்கு அனுப்பிடுவோம்.
ஆகுலன்: கண்காணாத இடமா...அது எந்த இடம் பாஸ்?
ரமேஷ்பாபு: கனிமொழி வரலட்சுமி நோன்பிருக்கிற திஹார் ஜெயிலுக்கு அனுப்பிடுவோம். இது எப்படி?
காட்டான்: வெரி குட்...இன்னைக்கு...இப்பவே இந்தப் ப்ளாக்கர் எப்.எம் இற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றேன்!!
|
180 Comments:
ஐயோ ஐயோ இருங்க பாஸ் வாசிச்சிட்டு வாறன்
என்னமோ சொல்றாரே...
மைந்தா நானும் படிச்சுட்டு வரேன்'
உள்ளங்களை நாடி வருகின்றது ப்ளாக்கர் எப்.எம்.>>>
என்னது பளாஃப் எப்.எம். ஆ...
வணக்கம் மைந்தன் சிவா.
வணக்கம் ஆமினா, வணக்கம் நேயர்களே!>>>>
அய்யோ... சிக்கிடாங்கைய்யா.... சிக்கிட்டாங்க
தமிழ்வாசி பிரகாஷ்: வணக்கம் நான் தமிழ்வாசி பேசிறேனுங்க.>>>>
நானா...? இல்லை....இல்லை...
இது கூடத் தெரியாம எப். எம் ரேடியோ நடாத்துறாங்களாம்.>>>>
ஏன்யா, இது கூட தெரியாதா?
மாய உலகம் ராஜேஷ்: HTML கோடிங்கை பின்னணி இசைக்குப் பயன்படுத்தின புது பாட்டு ஏதாச்சும் இருந்தாப் போட முடியுமா?>>>>
ஹா...ஹா... எப்படியெல்லாம் யோசிக்கறாங்க.....
//, உங்களின் மனதினைக் கொள்ளை கொ(ல்)ள்ளப் போகின்ற மைந்தன் சிவா, மற்றும் ஆமினா.///
கொல்ல??
நாம என்ன கோத்தாபாயா ஆக்களா??
//வணக்கம் மைந்தன் சிவா./
வணக்கம் வணக்கம் !!!
உரையாடல்கள் செம நக்கல் கலந்த காமெடி.... சூப்பரு.
//
மைந்தன் சிவா: நீங்கள் இணைந்திருப்பது ப்ளாக்கர் எப். எம். இன்றைய முதல் நிகழ்ச்சியாக உங்களை நாடி வரவிருப்பது, போனைப் போடுங்கள்- பாடல் கேளுங்கள்.//
போனை போட்டால் உடைஞ்ச்சிடாது??
//அழுத்த வேண்டிய தொலை பேசி இலக்கம் 00001111144444. இதோ மறந்து விடாதீர்கள்./
என்னய்யா ஒரே ஒன்னும் பூச்சியமும் நாலுமா இருக்கு??
எந்த நாட்டு நம்பர்யா இது??
//தமிழ்வாசி பிரகாஷ்: வணக்கம் நான் தமிழ்வாசி பேசிறேனுங்க./
வாசிக்க சொல்லிட்டு அப்புறமா ஏன் பேசுறீங்க தமிழ்வாசி??ஹிஹி
//தமிழ்வாசி: எனக்கு விருப்பப் பாடல் எலலாம் கிடையாதுங்க. ஒரேயொரு டவுட்டு இருக்கு. அதனை ரேடியோவில் கேட்கட்டுமா?//
என்னாது அஜித்துக்கு நடக்க வருமா நடிக்க வருமான்னு கேக்கப்போராரோ???
//இவன் ஒருவேளை என்னோடை ஹன்சிகா மீதான அந்தரங்க காதல் பற்றி இப்படிப் பப்பிளிக்கில் ஏதாச்சும் கேட்பானோ?///
தெரியாமத்தான் கேக்குறன் அதென்னையா அந்தரங்கக காதல்??
//அஞ்சலிக்கு சிறிசா இருக்கும், ஷகீலா மேடத்திற்குப் பெரிசா இருக்கும் என்று ஒரு வெளக்கம் கொடுக்கிறாரே? அது என்ன?
///
ஹிஹிஹி செங்கோவி அண்ணன் தானே??அவர் அப்பிடித்தான் எல்லாம் சொந்தமா ஜோசிச்சு தான் போடுவாரு!!
//மைந்தன்சிவா: யோ...வையும் ஐய்யா போனை. உமக்கு மைனஸ் ஓட்டு கன்ப்போர்ம்...//
ஹிஹி தப்பி தவறி நீங்க யாராச்சும் போட்டிடாதீன்கப்பா..அப்புறம் நான் தான் போட்டன் எண்டு சண்டைக்கு வந்திட போறார்!!
//மைந்தன் சிவா: யோ...இதென்ன ரேடியோ ஸ்டேசனா, இல்லே தையல் கடையா...//
ஆஹா ஓஹோ பன்ச்'ன்னா இது பன்ச்!!
//மைந்தன்சிவா: இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே. ஆகா...மாட்டினோம்டா சாமியோவ்.. என மனதிற்குள் மைந்தன் சிவா நினைத்துக் கொண்டு...//
ஏன் யா ஏன்!!!
//மைந்தன் சிவா: யோ...உன் பேரு என்னய்யா...//
ஹிஹி செம காமெடி போங்கள் கவி கிழவன்!!
//மைந்தன் சிவா: இன்னைக்கு ரேடியோ தொடங்கின முத நாளே...எல்லோரும் இப்படிப் பண்ணுறாங்களே..
பேசாம ரேடியோ ஸ்டேசனை பூட்டிப் போட்டு ஓடித் தப்புவோமா...///
அத பண்ணுலே முதல்'ல!!!
//கோகுல்: யோ...கஸ்மாளம்,. கழுதை...ரேடியோவிலை உனக்கு புரோகிராம் எப்படிப் பண்றது என்று ட்ரெயின் பண்ணித் தானே உன்னை விட்டேன்.
நீ போய் காமெடி பண்ணி என்னோட ரேடியோவை மொக்கை எப்.எம் ஆக மாற்றிட்டாய்.///
ஹிஹி நாம போற இடமெல்லாம் இதே புளைப்பா போச்சு!!
//காட்டான்: சொல்லுங்க பாஸ்...இப்பவே...ப்ளாக்கர் எப்.எம் அறைக்குள் நுழைஞ்சு மைந்தனை தூக்கி வாங்க. கிரிஸ் மனிதர்களுக்கு காணிக்கையாக்கி, அவரோட ரத்தத்தை படையல் செய்வதா வேண்டியிருக்கேன்.//
என்ன பாவமா பண்ணினேன் நானு???என் மேலே காண்ட்டா இருக்காங்க பயலுக !
//வேடந்தாங்கல் கருன்: என்ன கிடைச்சீங்க...நான் தான் கையில சிக்க மாட்டேனே...நான் எப்பவுமே, எங்கேயுமே ரெண்டு நிமிடத்திற்கு மேல நிற்க மாட்டேனே...//
ஹிஹி பாவமா அவரு!!!அவரும் எத்தின ப்லோக்னு தான் போறது!!!
//வேடந்தாங்கல் கருன்: என்ன கிடைச்சீங்க...நான் தான் கையில சிக்க மாட்டேனே...நான் எப்பவுமே, எங்கேயுமே ரெண்டு நிமிடத்திற்கு மேல நிற்க மாட்டேனே...//
ஹிஹி பாவமா அவரு!!!அவரும் எத்தின ப்லோக்னு தான் போறது!!!
ஐயோ கடைசியில அந்த ஜெஜிலுக்கா??அதிலும் பாக்க என்னைய கொன்னிடுங்க!!
//தமிழ்வாசி - Prakash said...
வணக்கம் மைந்தன் சிவா.
வணக்கம் ஆமினா, வணக்கம் நேயர்களே!>>>>
அய்யோ... சிக்கிடாங்கைய்யா.... சிக்கிட்டாங்க
August 20, 2011 9:41 பம்///
எங்க எங்க????
என்ன பாஸ் பல பேர் வந்து கும்மி அடிக்குறீங்க ...அட ரேடியோ முதல் நாளே செம ஹாட்டு மச்சி ..
ha ha ha ha
really i like it
//ரியாஸ் அஹமது said...
என்ன பாஸ் பல பேர் வந்து கும்மி அடிக்குறீங்க ...அட ரேடியோ முதல் நாளே செம ஹாட்டு மச்சி ..//
ஹிஹி பின்னே!!நடத்துறது மைந்தன் சிவாலே!!!
//ரியாஸ் அஹமது said...
என்ன பாஸ் பல பேர் வந்து கும்மி அடிக்குறீங்க ...அட ரேடியோ முதல் நாளே செம ஹாட்டு மச்சி ..//
ஹிஹி பின்னே!!நடத்துறது மைந்தன் சிவாலே!!!
அண்ணே உங்களால எப்படி அண்ணே முடியுது...சும்மா பிச்சு உதருறீங்க...
ஐயா நான் காட்டான் வந்திருக்கேன்க.. இந்த இடத்தில நான் குழ வைச்சிட்டு போறன் இது என்ர இடம்... என்ர பாஸ் நிக்கிறாரா இல்லையான்னு பாத்திட்டு வரறேன்யா கும்மியடிக்க...
எனக்கு மிகவும் பிடித்த பகுதி கணவரோ பகுதிதான்.....அவர் இண்டயோட பேரை மாத்தி இருப்பார்.....
ஆஹா அஞ்சலிய பத்தி தப்பா பேசி இருக்கீங்களே தமிழ்வாசி கோச்சுக்குவாரே?
@பன்னிக்குட்டி ராம்சாமி
ஆஹா அஞ்சலிய பத்தி தப்பா பேசி இருக்கீங்களே தமிழ்வாசி கோச்சுக்குவாரே?//
வாங்கோ பாஸ்...தமிழ்வாசிக்கு இப்போ அஞ்சலி மேல் கண் இல்லையாம்..தெலுங்கில் புதிதாக நடிக்க வந்திருக்கும்,
உச்சரிக்க முடியாத கடினமான பெயர் கொண்ட நடிகை மீது தான் ஆளுக்கு கண்ணாம்,
////// நிரூபன் said...

////////
அப்பாடா... நமக்கு இனி போட்டி இல்ல, அவரை அப்படியே அந்தப்பக்கமா அனுப்பி வெச்சிடுங்க....!
////////தமிழ்வாசி: செங்கோவி என்கின்ற அரபுக் கன்னிகளின் இளவல் மன்னன்; தன் ப்ளாக்கில் படம் போட்டு
அஞ்சலிக்கு சிறிசா இருக்கும், ஷகீலா மேடத்திற்குப் பெரிசா இருக்கும் என்று ஒரு வெளக்கம் கொடுக்கிறாரே? அது என்ன?//////
இந்த தமிழ்வாசி செங்கோவி ப்ளாக் படிச்சு படிச்சு ரொம்ப கெட்டுப் போயிட்டாரு..... தக்காளிகிட்ட கூட்டிட்டு போயி மந்திரிக்கனும்....!
வணக்கமுங்க, நான் யாழினி பேசுறேனுங்கே !
பிளாக்கர் FM கலக்கல்... வாசிக்க நல்ல காமெடியா இருந்துச்சு...
நிரூபன் அண்ணா வாழ்த்துக்கள் ! மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்.
ஆனால், இந்த தொலைபேசி எண்ணுக்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்.. யாரும் லைன் எடுக்க மாட்டேங்குறாங்க.... ஆவ்வ்...
ஹஹஹா....
@பன்னிக்குட்டி ராம்சாமி
அப்பாடா... நமக்கு இனி போட்டி இல்ல, அவரை அப்படியே அந்தப்பக்கமா அனுப்பி வெச்சிடுங்க....!//
ஆமா...நீங்க அஞ்சலிப் பக்கம் போனால்,
நம்ம நமீயை யார் பாத்துப்பாங்க?
/////ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ...
நாங்க காட்டான், ஆகுலன், ரமேஷ்பாவு, கோகுல் பேசுறோமுங்க.///////
ஓ.. மேட்டர் இப்படி வேற போகுதோ?
@பன்னிக்குட்டி ராம்சாமி
இந்த தமிழ்வாசி செங்கோவி ப்ளாக் படிச்சு படிச்சு ரொம்ப கெட்டுப் போயிட்டாரு..... தக்காளிகிட்ட கூட்டிட்டு போயி மந்திரிக்கனும்....//
ஓ...இப்படியான ப்ராப்ளம் உள்ளவங்க தக்காளிக்கிட்ட போனால் எல்லாமே சரியாகிடுமா?
அப்போ தக்காளி சிபியை விட இந்த மேட்டரிலை விவரமானவர் போல இருக்கே?
ஓடு ஓடு ...மியாவ் மியாவ் பாட்ட தேம்ஸ் நதிக்கரையில் கேட்ட மியாவ் என்ன துரத்துறாங்க்ய....காப்பாத்துங்க... காப்பாத்துங்க... யாராவது காப்பாத்துங்க வேற வழியில்ல தேம்ஸ் நதியில குதிச்சர்றா கைப்பிள்ள ஆஆஆஆஆ ...தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தமிழ்வாசி பிரகாஷ்: வணக்கம் நான் தமிழ்வாசி பேசிறேனுங்க.
ஆமினா: இப்போ தான் ரேடியோ ஸ்டேசனே ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள என்ன செய்திவாசிக்கனுமா?//
ஆஹா ஹா ஹா தமிழ்வாசியை ஆமினா அடக்கி வாசிக்க சொல்லிட்டாங்களே
மியா மியா பூனைக்குட்டி
மீச வச்ச பூனைக்குட்டி
நான் எப்பங்க இந்த பாட்ட பாடுனேன்
ஹா ஹா ஹா
@மைந்தன் சிவா
ஐயோ ஐயோ இருங்க பாஸ் வாசிச்சிட்டு வாறன்//
ஏன் பாஸ்...நான் என்ன நிற்கிறேனா..
கதிரையில் உட்கார்ந்திருக்கேன் தானே?
தமிழ் மணம் 9
@தமிழ்வாசி - Prakash
என்னமோ சொல்றாரே...//
நான் ஒன்னுமே சொல்லலையே...
மைந்தன் தான் ஏதோ சொல்லுறார் பாஸ்
@தமிழ்வாசி - Prakash
மைந்தா நானும் படிச்சுட்டு வரேன்'//
அவ்...படிசிட்டு வாரதென்று சொல்லி...எஸ் ஆக மாட்டீங்க தானே/
//நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
ஆஹா அஞ்சலிய பத்தி தப்பா பேசி இருக்கீங்களே தமிழ்வாசி கோச்சுக்குவாரே?//
வாங்கோ பாஸ்...தமிழ்வாசிக்கு இப்போ அஞ்சலி மேல் கண் இல்லையாம்..தெலுங்கில் புதிதாக நடிக்க வந்திருக்கும்,
உச்சரிக்க முடியாத கடினமான பெயர் கொண்ட நடிகை மீது தான் ஆளுக்கு கண்ணாம்,/
அப்போ சத்தியமா சகீலா மேடம் இல்ல கன்போர்மு!!
//நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
ஆஹா அஞ்சலிய பத்தி தப்பா பேசி இருக்கீங்களே தமிழ்வாசி கோச்சுக்குவாரே?//
வாங்கோ பாஸ்...தமிழ்வாசிக்கு இப்போ அஞ்சலி மேல் கண் இல்லையாம்..தெலுங்கில் புதிதாக நடிக்க வந்திருக்கும்,
உச்சரிக்க முடியாத கடினமான பெயர் கொண்ட நடிகை மீது தான் ஆளுக்கு கண்ணாம்,/
அப்போ சத்தியமா சகீலா மேடம் இல்ல கன்போர்மு!!
@தமிழ்வாசி - Prakash
உள்ளங்களை நாடி வருகின்றது ப்ளாக்கர் எப்.எம்.>>>
என்னது பளாஃப் எப்.எம். ஆ...//
இது ப்ளாக்கர் எப். எம் மச்சி...ப்ளாக்கர் எப் எம்.
@தமிழ்வாசி - Prakash
அய்யோ... சிக்கிடாங்கைய்யா.... சிக்கிட்டாங்க//
எங்கே சிக்கிக்கிட்டாங்க...
அவ்....
@தமிழ்வாசி - Prakash
தமிழ்வாசி பிரகாஷ்: வணக்கம் நான் தமிழ்வாசி பேசிறேனுங்க.>>>>
நானா...? இல்லை....இல்லை..//
பேசின உங்களுக்குத் தெரியாதா அது நீங்க தான் என்று;-)))
//யாழினி said...
வணக்கமுங்க, நான் யாழினி பேசுறேனுங்கே !
பிளாக்கர் FM கலக்கல்... வாசிக்க நல்ல காமெடியா இருந்துச்சு...
நிரூபன் அண்ணா வாழ்த்துக்கள் ! மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்.
ஆனால், இந்த தொலைபேசி எண்ணுக்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்.. யாரும் லைன் எடுக்க மாட்டேங்குறாங்க.... ஆவ்வ்...
ஹஹஹா....//
இப்போ வேற ப்ரோக்ராம் போகுது..நீங்க நாளை இதே நேரம் ட்ரை பண்ணுங்க லைன் கிடைக்கும்!!ஹிஹி
@மைந்தன் சிவா
//, உங்களின் மனதினைக் கொள்ளை கொ(ல்)ள்ளப் போகின்ற மைந்தன் சிவா, மற்றும் ஆமினா.///
கொல்ல??
நாம என்ன கோத்தாபாயா ஆக்களா??//
மச்சி, பின்னாடி கிரீஸ் மனிதன் ஆளுங்க யாரும் வந்திடப் போறாங்க...
அடக்கி! அடக்கி! வாசியுங்கோ.
@தமிழ்வாசி - Prakash
உரையாடல்கள் செம நக்கல் கலந்த காமெடி.... சூப்பரு.//
நன்றி மச்சி.
//மாய உலகம் said...
ஓடு ஓடு ...மியாவ் மியாவ் பாட்ட தேம்ஸ் நதிக்கரையில் கேட்ட மியாவ் என்ன துரத்துறாங்க்ய....காப்பாத்துங்க... காப்பாத்துங்க... யாராவது காப்பாத்துங்க வேற வழியில்ல தேம்ஸ் நதியில குதிச்சர்றா கைப்பிள்ள ஆஆஆஆஆ ...தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
August 20, 2011 10:31 பம்//
முதல் நாள் நிகழ்ச்சிக்கே இம்புட்டு வரவேற்பா!!ஹிஹி நெஞ்சம் குளிர்ந்து தலைவரே!!
@மைந்தன் சிவா
போனை போட்டால் உடைஞ்ச்சிடாது??//
உடையாமல் கச் பிடிக்கத் தானே நீங்க இருக்கிறீங்க.
@மைந்தன் சிவா
//அழுத்த வேண்டிய தொலை பேசி இலக்கம் 00001111144444. இதோ மறந்து விடாதீர்கள்./
என்னய்யா ஒரே ஒன்னும் பூச்சியமும் நாலுமா இருக்கு??
எந்த நாட்டு நம்பர்யா இது??//
இது தான் ஐயா...ப்ளாக்கர் எப் எம் நம்பரு...
அவ்...
இண்டர்நேசனல் நம்பர்.
//M.R said...
மியா மியா பூனைக்குட்டி
மீச வச்ச பூனைக்குட்டி
நான் எப்பங்க இந்த பாட்ட பாடுனேன்
ஹா ஹா ஹா///
வெரி சாரி சிறுவர் நிகழ்ச்சி மாலை அஞ்சு மணிக்கு..அப்போ கோல் பண்ணுங்க!
ஆகுலன் எல்லாரும் செம்ப நெளிச்சா கடைசியில இப்பிடித்தான்யா ஆகும்... ஊரில ஒண்டு சொல்லுவாங்க பந்தி போடுறவனுக்கு கோவம் வந்தா சட்டியில உள்ளதெல்லாம் இலையில என்று... மாப்பிளைக்கு நாலு பேர் மொட்டக்கடுதாசி போட்டா இப்பிடித்தான்யா வரும் பதிவு...!!! பசியோட நிக்கிற யானைக்கு சோளப்பொரிய கொடுக்குறோம்... என்னையும் சேர்த்துதான்யா.. ஆனா சோளபொரி எனக்கு பிடிக்குமையா...??????????????????????
@மைந்தன் சிவா
//தமிழ்வாசி: எனக்கு விருப்பப் பாடல் எலலாம் கிடையாதுங்க. ஒரேயொரு டவுட்டு இருக்கு. அதனை ரேடியோவில் கேட்கட்டுமா?//
என்னாது அஜித்துக்கு நடக்க வருமா நடிக்க வருமான்னு கேக்கப்போராரோ???//
அவ்...தமிழ்வாசியைச் சீண்டிப் பார்ப்பதில் தான் குறியாக இருக்கிறீங்களே.
அவ்....
//நிரூபன் said...
@மைந்தன் சிவா
ஐயோ ஐயோ இருங்க பாஸ் வாசிச்சிட்டு வாறன்//
ஏன் பாஸ்...நான் என்ன நிற்கிறேனா..
கதிரையில் உட்கார்ந்திருக்கேன் தானே?//
இப்பிடி ஒரு நிகழ்ச்சியை தயாரிச்சிட்டு உக்கார்ந்து இருக்கீங்களா??ஹிஹி பலே கில்லாடி பாஸ் நீங்க!
@மைந்தன் சிவா
//இவன் ஒருவேளை என்னோடை ஹன்சிகா மீதான அந்தரங்க காதல் பற்றி இப்படிப் பப்பிளிக்கில் ஏதாச்சும் கேட்பானோ?///
தெரியாமத்தான் கேக்குறன் அதென்னையா அந்தரங்கக காதல்??//
அது பற்றி ஓட்டவடையிடம் கேட்டாத் தான் இன்னும் அதிக விளக்கமா சொல்லுவாரு..
//நிரூபன் said...
@மைந்தன் சிவா
//அழுத்த வேண்டிய தொலை பேசி இலக்கம் 00001111144444. இதோ மறந்து விடாதீர்கள்./
என்னய்யா ஒரே ஒன்னும் பூச்சியமும் நாலுமா இருக்கு??
எந்த நாட்டு நம்பர்யா இது??//
இது தான் ஐயா...ப்ளாக்கர் எப் எம் நம்பரு...
அவ்...
இண்டர்நேசனல் நம்பர்///
அப்பிடி எண்டால் சிம்பாபே வேலை செய்யுமா???ஐ ஆம் சாம்..ஐ ஆம் ப்றோம் சிம்பாபே!!
//நிரூபன் said...
@மைந்தன் சிவா
//அழுத்த வேண்டிய தொலை பேசி இலக்கம் 00001111144444. இதோ மறந்து விடாதீர்கள்./
என்னய்யா ஒரே ஒன்னும் பூச்சியமும் நாலுமா இருக்கு??
எந்த நாட்டு நம்பர்யா இது??//
இது தான் ஐயா...ப்ளாக்கர் எப் எம் நம்பரு...
அவ்...
இண்டர்நேசனல் நம்பர்///
அப்பிடி எண்டால் சிம்பாபே வேலை செய்யுமா???ஐ ஆம் சாம்..ஐ ஆம் ப்றோம் சிம்பாபே!!
@மைந்தன் சிவா
//அஞ்சலிக்கு சிறிசா இருக்கும், ஷகீலா மேடத்திற்குப் பெரிசா இருக்கும் என்று ஒரு வெளக்கம் கொடுக்கிறாரே? அது என்ன?
///
ஹிஹிஹி செங்கோவி அண்ணன் தானே??அவர் அப்பிடித்தான் எல்லாம் சொந்தமா ஜோசிச்சு தான் போடுவாரு!!//
செங்கோவி பதிவினைப் படிச்சதால் தமிழ்வாசிக்கு இப்படி ஆகிடுச்சு என்று நினைக்கிறேன்.
அவ்....;-))))))))))))))
@ மைந்தன் சிவா
//இப்போ வேற ப்ரோக்ராம் போகுது..நீங்க நாளை இதே நேரம் ட்ரை பண்ணுங்க லைன் கிடைக்கும்!!ஹிஹி //
அந்த ப்ரோக்ராம்லே நீங்க மொக்க போடா மாட்டீங்கே தானே ? அப்போ கண்டிப்பா ட்ரை பண்றேன் .. ஹிஹி
// நிரூபன் said...
@மைந்தன் சிவா
//இவன் ஒருவேளை என்னோடை ஹன்சிகா மீதான அந்தரங்க காதல் பற்றி இப்படிப் பப்பிளிக்கில் ஏதாச்சும் கேட்பானோ?///
தெரியாமத்தான் கேக்குறன் அதென்னையா அந்தரங்கக காதல்??//
அது பற்றி ஓட்டவடையிடம் கேட்டாத் தான் இன்னும் அதிக விளக்கமா சொல்லுவாரு..
August 20, 2011 10:48 பம்//
இதுக்குள்ள அவரு எதுக்கு!!!
@மைந்தன் சிவா
//மைந்தன்சிவா: யோ...வையும் ஐய்யா போனை. உமக்கு மைனஸ் ஓட்டு கன்ப்போர்ம்...//
ஹிஹி தப்பி தவறி நீங்க யாராச்சும் போட்டிடாதீன்கப்பா..அப்புறம் நான் தான் போட்டன் எண்டு சண்டைக்கு வந்திட போறார்!//
அவ்... SAFETY முக்கியம் பாஸ்...
அவ்....
@மைந்தன் சிவா
/மைந்தன் சிவா: யோ...இதென்ன ரேடியோ ஸ்டேசனா, இல்லே தையல் கடையா...//
ஆஹா ஓஹோ பன்ச்'ன்னா இது பன்ச்!!//
அடப் பாவி, வானதி அக்காவிடம் போட்டுக் குடுக்கிறியா...
ஐயோ..ஐயோ....நான் எஸ்கேப்.
@மைந்தன் சிவா
//மைந்தன்சிவா: இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே. ஆகா...மாட்டினோம்டா சாமியோவ்.. என மனதிற்குள் மைந்தன் சிவா நினைத்துக் கொண்டு...//
ஏன் யா ஏன்!!!//
சும்மா ஒரு தமாஷுக்குத் தான் மச்சி,
@மைந்தன் சிவா
//மைந்தன் சிவா: இன்னைக்கு ரேடியோ தொடங்கின முத நாளே...எல்லோரும் இப்படிப் பண்ணுறாங்களே..
பேசாம ரேடியோ ஸ்டேசனை பூட்டிப் போட்டு ஓடித் தப்புவோமா...///
அத பண்ணுலே முதல்'ல!!!//
அப்புறமா நம்ம ஸ்டேசன் ஓனர் என்ன பண்ணுறது...
அவருக்கும் வருமானம் வேணுமில்லே...
ஏம்ப்பா...கோகுல்....உங்க ரேடியோ ஸ்டேசனைப் பூட்டிப் போட்டு ஓடச் சொல்லி மைந்தன் சொல்லுறாரே..
கண்டுக்காம இருக்கீங்களே(((((((((((;
நோட் திஸ் பாயிண்ட்
@மைந்தன் சிவா
ஐயோ கடைசியில அந்த ஜெஜிலுக்கா??அதிலும் பாக்க என்னைய கொன்னிடுங்க!!//
அவ்...அவ்....
காட்டான் இது நல்லா இருக்கே.
நோட் பண்ணி வையுங்க.
தமிழ்வாசி: எனக்கு விருப்பப் பாடல் எலலாம் கிடையாதுங்க. ஒரேயொரு டவுட்டு இருக்கு. அதனை ரேடியோவில் கேட்கட்டுமா?//
ஹய்யோ ஹய்யோ... அப்படியே ஷாக்காயிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்
@ரியாஸ் அஹமது
என்ன பாஸ் பல பேர் வந்து கும்மி அடிக்குறீங்க ...அட ரேடியோ முதல் நாளே செம ஹாட்டு மச்சி ..//
தலைவா..இப்படிச் சொல்லிட்டு எஸ்கேப் ஆகலாமா..
நீங்களும் கும்மியடிக்கலாமில்லே.
@ஷர்புதீன்
ha ha ha ha
really i like it//
ரொம்ப நன்றி பாஸ்..
அடடா...நீங்களும் வந்திட்டீங்களா.
மைந்தன் சிவா said...
//, உங்களின் மனதினைக் கொள்ளை கொ(ல்)ள்ளப் போகின்ற மைந்தன் சிவா, மற்றும் ஆமினா.///
கொல்ல??
நாம என்ன கோத்தாபாயா ஆக்களா??
August 20, 2011 9:49 PM
மாப்பிள கோத்தாபாயா இந்த பதிவ பாக்கமாட்டார்ன்னு யாரையா சொன்னது உங்களுக்கு..!!??
என்னையா நடுக்கம் வந்துட்டா... ஹிஹிஹி பயப்படாத இப்பதான் அவர் தமிழையும் தமிழனையும் படிக்க தொடங்கியிருக்கார்....!!?? ஜமாய் மாப்பிள..
@மைந்தன் சிவா
//ரியாஸ் அஹமது said...
என்ன பாஸ் பல பேர் வந்து கும்மி அடிக்குறீங்க ...அட ரேடியோ முதல் நாளே செம ஹாட்டு மச்சி ..//
ஹிஹி பின்னே!!நடத்துறது மைந்தன் சிவாலே!!!//
அடிங்..............
@ஆகுலன்
அண்ணே உங்களால எப்படி அண்ணே முடியுது...சும்மா பிச்சு உதருறீங்க...//
என்னய்யா என்னாலை முடியுது...
எல்லாம் உங்க ஆசிர்வாதத்தினால் தான் சாத்தியாமாகின்றது.
@காட்டான்
ஐயா நான் காட்டான் வந்திருக்கேன்க.. இந்த இடத்தில நான் குழ வைச்சிட்டு போறன் இது என்ர இடம்... என்ர பாஸ் நிக்கிறாரா இல்லையான்னு பாத்திட்டு வரறேன்யா கும்மியடிக்க...//
அவ்.....
நீங்க எந்த பாஸை தேடுறீங்க?
உங்க அண்ணாத்தையை தேடுறீங்களோ?
அவரை இன்னைக்கு காணமே!
@காட்டான்
ஐயா நான் காட்டான் வந்திருக்கேன்க.. இந்த இடத்தில நான் குழ வைச்சிட்டு போறன் இது என்ர இடம்... என்ர பாஸ் நிக்கிறாரா இல்லையான்னு பாத்திட்டு வரறேன்யா கும்மியடிக்க...//
நான் என்ன இங்கே ஆடு மாடா கட்டி வைச்சிருக்கேன்;-))))))
@ஆகுலன்
எனக்கு மிகவும் பிடித்த பகுதி கணவரோ பகுதிதான்.....அவர் இண்டயோட பேரை மாத்தி இருப்பார்.....//
அவ்...இது வேறையா....நல்லாத் தான் கோத்து வுடுறீங்க.
@யாழினி
வணக்கமுங்க, நான் யாழினி பேசுறேனுங்கே !
பிளாக்கர் FM கலக்கல்... வாசிக்க நல்ல காமெடியா இருந்துச்சு...
நிரூபன் அண்ணா வாழ்த்துக்கள் ! மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்.
ஆனால், இந்த தொலைபேசி எண்ணுக்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்.. யாரும் லைன் எடுக்க மாட்டேங்குறாங்க.... ஆவ்வ்...
ஹஹஹா....//
வாங்கோ தங்கச்சி...அவ்....
முதல்ல உங்க தொலைபேசியில் பலன்ஸ் இருக்கா என்று செக் பண்ணிக் கொள்ளுங்க..
அவ்....
@மாய உலகம்
ஓடு ஓடு ...மியாவ் மியாவ் பாட்ட தேம்ஸ் நதிக்கரையில் கேட்ட மியாவ் என்ன துரத்துறாங்க்ய....காப்பாத்துங்க... காப்பாத்துங்க... யாராவது காப்பாத்துங்க வேற வழியில்ல தேம்ஸ் நதியில குதிச்சர்றா கைப்பிள்ள ஆஆஆஆஆ ...தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ஏன் பாஸ், தேம்ஸ் நதிக்கரையில் குதிக்கப் போறீங்க...
மியா அவ்ளோ கொலை வெறியோடா உங்களைத் துரத்துகிறது.

மைந்தன் பாத்தியா நிரூபனின் வேலைய இப்ப உன்ர பதிவப்போல எல்லாருக்கும் பின்னூட்டம் போட வைச்சிட்டாரய்யா..
@மாய உலகம்
தமிழ்வாசி பிரகாஷ்: வணக்கம் நான் தமிழ்வாசி பேசிறேனுங்க.
ஆமினா: இப்போ தான் ரேடியோ ஸ்டேசனே ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள என்ன செய்திவாசிக்கனுமா?//
ஆஹா ஹா ஹா தமிழ்வாசியை ஆமினா அடக்கி வாசிக்க சொல்லிட்டாங்களே//
நல்லாத் தான் கோர்த்துவுடுறீங்களே...
அவ்....
@M.R
மியா மியா பூனைக்குட்டி
மீச வச்ச பூனைக்குட்டி
நான் எப்பங்க இந்த பாட்ட பாடுனேன்
ஹா ஹா ஹா//
அவ்...என்னங்க இது கூட நினைவிலலாமலா...
@M.R
தமிழ் மணம் 9//
நன்றிங்க பாஸ்.
//காட்டான் said...
ஆகுலன் எல்லாரும் செம்ப நெளிச்சா கடைசியில இப்பிடித்தான்யா ஆகும்... ஊரில ஒண்டு சொல்லுவாங்க பந்தி போடுறவனுக்கு கோவம் வந்தா சட்டியில உள்ளதெல்லாம் இலையில என்று... மாப்பிளைக்கு நாலு பேர் மொட்டக்கடுதாசி போட்டா இப்பிடித்தான்யா வரும் பதிவு...!!! பசியோட நிக்கிற யானைக்கு சோளப்பொரிய கொடுக்குறோம்... என்னையும் சேர்த்துதான்யா.. ஆனா சோளபொரி எனக்கு பிடிக்குமையா...??????????????????????///
ரொம்ப பிடிக்குமோ!!!!
@மைந்தன் சிவா
/மாய உலகம் said...
ஓடு ஓடு ...மியாவ் மியாவ் பாட்ட தேம்ஸ் நதிக்கரையில் கேட்ட மியாவ் என்ன துரத்துறாங்க்ய....காப்பாத்துங்க... காப்பாத்துங்க... யாராவது காப்பாத்துங்க வேற வழியில்ல தேம்ஸ் நதியில குதிச்சர்றா கைப்பிள்ள ஆஆஆஆஆ ...தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
August 20, 2011 10:31 பம்//
முதல் நாள் நிகழ்ச்சிக்கே இம்புட்டு வரவேற்பா!!ஹிஹி நெஞ்சம் குளிர்ந்து தலைவரே!!//
அட இது வேறையா...
ஐயோ...ஐயோ...மைந்தன் வாழ்க!
//நிரூபன் said...
@ஆகுலன்
அண்ணே உங்களால எப்படி அண்ணே முடியுது...சும்மா பிச்சு உதருறீங்க...//
என்னய்யா என்னாலை முடியுது...
எல்லாம் உங்க ஆசிர்வாதத்தினால் தான் சாத்தியாமாகின்றது.
August 20, 2011 10:56 பம்///
ஆகுலன் சாமியாரோ????எந்த நடிகையோட தொடர்பாம்??
@காட்டான்
ஆகுலன் எல்லாரும் செம்ப நெளிச்சா கடைசியில இப்பிடித்தான்யா ஆகும்... ஊரில ஒண்டு சொல்லுவாங்க பந்தி போடுறவனுக்கு கோவம் வந்தா சட்டியில உள்ளதெல்லாம் இலையில என்று... மாப்பிளைக்கு நாலு பேர் மொட்டக்கடுதாசி போட்டா இப்பிடித்தான்யா வரும் பதிவு...!!! பசியோட நிக்கிற யானைக்கு சோளப்பொரிய கொடுக்குறோம்... என்னையும் சேர்த்துதான்யா.. ஆனா சோளபொரி எனக்கு பிடிக்குமையா...??????????????????????//
ஆகா...அண்ணாச்சி எதனைக் கொண்டு வந்து எதோடு பொருத்திப் பார்க்கிறாரு..
அவ்.....
நிரூபன் said...
@மாய உலகம்
ஓடு ஓடு ...மியாவ் மியாவ் பாட்ட தேம்ஸ் நதிக்கரையில் கேட்ட மியாவ் என்ன துரத்துறாங்க்ய....காப்பாத்துங்க... காப்பாத்துங்க... யாராவது காப்பாத்துங்க வேற வழியில்ல தேம்ஸ் நதியில குதிச்சர்றா கைப்பிள்ள ஆஆஆஆஆ ...தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ஏன் பாஸ், தேம்ஸ் நதிக்கரையில் குதிக்கப் போறீங்க...
மியா அவ்ளோ கொலை வெறியோடா உங்களைத் துரத்துகிறது.//
கொலைவெறியோட தொரத்துனாக்கூட பரவால்ல நதியில குதிப்பேன்னு தெரிஞ்சு ... பெரிய முதலைய வளர்த்து தேம்ஸ்ல உட்ருக்காங்களாம் நான் என்ன செய்வேன்... பிளாக்கர் ஃப் எம் ல பாட்டுக்கேட்டது குத்தமாயா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@மைந்தன் சிவா
/நிரூபன் said...
@மைந்தன் சிவா
ஐயோ ஐயோ இருங்க பாஸ் வாசிச்சிட்டு வாறன்//
ஏன் பாஸ்...நான் என்ன நிற்கிறேனா..
கதிரையில் உட்கார்ந்திருக்கேன் தானே?//
இப்பிடி ஒரு நிகழ்ச்சியை தயாரிச்சிட்டு உக்கார்ந்து இருக்கீங்களா??ஹிஹி பலே கில்லாடி பாஸ் நீங்க!//
யோ...நிகழ்ச்சியைத் தயாரித்தது நான் இல்லை...நீங்க பாஸ்.
அவ்....
@மைந்தன் சிவா
இது தான் ஐயா...ப்ளாக்கர் எப் எம் நம்பரு...
அவ்...
இண்டர்நேசனல் நம்பர்///
அப்பிடி எண்டால் சிம்பாபே வேலை செய்யுமா???ஐ ஆம் சாம்..ஐ ஆம் ப்றோம் சிம்பாபே!!//
அவ்....இது சிம்பாப்பேயை விட, சோமாலியாவில் தான் சூப்பரா வேலை செய்யும் நம்பர் பாஸ்.
@யாழினி
@ மைந்தன் சிவா
//இப்போ வேற ப்ரோக்ராம் போகுது..நீங்க நாளை இதே நேரம் ட்ரை பண்ணுங்க லைன் கிடைக்கும்!!ஹிஹி //
அந்த ப்ரோக்ராம்லே நீங்க மொக்க போடா மாட்டீங்கே தானே ? அப்போ கண்டிப்பா ட்ரை பண்றேன் .. ஹிஹி//
மச்சி மைந்தன், இது வேணுமா...வேணுமா((((((((((;;;;
@மைந்தன் சிவா
அது பற்றி ஓட்டவடையிடம் கேட்டாத் தான் இன்னும் அதிக விளக்கமா சொல்லுவாரு..
August 20, 2011 10:48 பம்//
இதுக்குள்ள அவரு எதுக்கு!!!//
அவன் தானே இப்போ ஹன்சிகா எனும் பிரான்ஸ் கிழவி கூட ஜாலியா சுத்துறான்..
அவனுக்குத் தான் இதற்குரிய அர்த்தமெல்லாம் தெரியும் பாஸ்.
@மாய உலகம்
தமிழ்வாசி: எனக்கு விருப்பப் பாடல் எலலாம் கிடையாதுங்க. ஒரேயொரு டவுட்டு இருக்கு. அதனை ரேடியோவில் கேட்கட்டுமா?//
ஹய்யோ ஹய்யோ... அப்படியே ஷாக்காயிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்//
பாஸ்...நான் வேண்ணா உங்க முகத்திலை ஐஸ்கட்டியை கொட்டி எந்திருக்க வைக்கவா;-)))))))
@காட்டான்
மைந்தன் பாத்தியா நிரூபனின் வேலைய இப்ப உன்ர பதிவப்போல எல்லாருக்கும் பின்னூட்டம் போட வைச்சிட்டாரய்யா..//
அவ்...என்ன நடக்குது இங்கே...
@மாய உலகம்
கொலைவெறியோட தொரத்துனாக்கூட பரவால்ல நதியில குதிப்பேன்னு தெரிஞ்சு ... பெரிய முதலைய வளர்த்து தேம்ஸ்ல உட்ருக்காங்களாம் நான் என்ன செய்வேன்... பிளாக்கர் ஃப் எம் ல பாட்டுக்கேட்டது குத்தமாயா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ஆளை விடய்யா....நான் எஸ்கேப்..
நான் மட்டும் தேம்ஸ் நதியில முதலைக்கூட டீலிங்கா... இதுக்கெல்லாம் காரணம் மைந்தன் சிவாவும், ஆமினாவும் தான்....அவங்களையும் தேம்ஸ்ல தள்ளிவிட்டர்றா கைப்பிள்ளை... ஓடறாங்க விடாத விடாத ...யாரங்கே
ஹாஹாஹா கலக்கல்,நல்லா மாட்டினாங்க உங்ககிட்ட! இதை தொடருங்கள்.
//நிரூபன் said...
@ஆகுலன்
அண்ணே உங்களால எப்படி அண்ணே முடியுது...சும்மா பிச்சு உதருறீங்க...//
என்னய்யா என்னாலை முடியுது...
எல்லாம் உங்க ஆசிர்வாதத்தினால் தான் சாத்தியாமாகின்றது.
August 20, 2011 10:56 பம்///
ஆகுலன் சாமியாரோ????எந்த நடிகையோட தொடர்பாம்??
சத்தியமா அது கான்சிகா கிடையாது.....
இலங்கை பதிவர்கள் யாராவது செம ஏச்சு வாங்குர மாதிரி பதிவு எழுதுரதுன்னா, மைந்தன் சிவா`வத்தான் தேர்ந்தெடுப்பீங்களா??? பயபுள்ள எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரோ????
ஆஹா..இன்னைக்கு யாருக்கெல்லாம் பொங்கல் வச்சிருக்காங்கன்னு தெரியலையே..பார்ப்போம்.
very funny ha ha ha
//தமிழ்வாசி பிரகாஷ்: வணக்கம் நான் தமிழ்வாசி பேசிறேனுங்க. //
இந்த ஆளு அங்கயும் வந்துட்டாரா..
//தமிழ்வாசி: எனக்கு விருப்பப் பாடல் எலலாம் கிடையாதுங்க. ஒரேயொரு டவுட்டு இருக்கு. //
என்ன டவுட்டு..மதுரைல மல்லி என்ன விலை விக்குதுன்னா?
//தமிழ்வாசி: செங்கோவி என்கின்ற அரபுக் கன்னிகளின் இளவல் மன்னன்; தன் ப்ளாக்கில் படம் போட்டு
அஞ்சலிக்கு சிறிசா இருக்கும், ஷகீலா மேடத்திற்குப் பெரிசா இருக்கும் என்று ஒரு வெளக்கம் கொடுக்கிறாரே? அது என்ன?//
அடப்பாவிகளா..இவ்வளவு நேரம் கிண்டுனது எனக்குப் பொங்கல் வைக்கத் தானா...நல்லாயிருங்கடே..நல்லாயிருங்க.

//மைந்தன் சிவா said...
ஹிஹிஹி செங்கோவி அண்ணன் தானே??அவர் அப்பிடித்தான் எல்லாம் சொந்தமா ஜோசிச்சு தான் போடுவாரு!!//
இவரு வேற தனியா விளக்கவுரை எழுதுறாரே..விளங்கிடும்!
நிரூபன்... நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. சே என்ன இது இப்பூடிக் கத்தியும் ஒருத்தரும் திரும்பியே பார்க்கேல்லை, சரி சரி இப்ப அதுவோ முக்கியம்:)). நில்லுங்க ரேடியோவாம் கேட்டிட்டு வாறன்:)).
தலைப்பைப் பார்த்ததும், நிரூபன் உண்மையிலேயே, ஓடியோவில் சொந்தக் குரலில் ஏதோ ஒலிபரப்புச் செய்கிறார், நிரூபனின் சுவீட் வொயிசைக் கேட்கலாம் என ஓடி வந்தேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).
இப்போ புளாக்கர் எவ் எம் உம் வந்திட்டுதோ?:))... இதோட நிரூபனுக்கு ஒரு பப்ளிக்குட்டி:) கிடைச்சிடுமென நினைக்கிறேன்:))).
நிரூபனால எப்படித்தான் இப்படி தினம் தினம் கற்பனை பண்ண முடியுதோ... கலக்கல் பதிவு நிரூபன்.....
ஒலிபரப்பாளரிடம் சொல்லுங்கோ... அந்த மியாப் பாட்டை மீண்டும் ஒருக்கால் ஒலிபரப்பாக்கட்டாம் என்று:)).
ஊசிக்குறிப்பு:
ஒரு சுவீட் சிக்ஸ் ரீனைப் பார்த்து கொள்ளுப் பாட்டி எனச் சொன்னவரை ஒருக்கா பிடிச்சுத் தாங்கோ..... நான் தேம்ஸ் கரையில ரெடியா நிற்கிறேன்:)))...
அதாரது..... ஓஓஒ மாயா.... நீங்க இன்னும் குதிக்கலயோ?:)))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஓடுறார் பிடிங்க பிடிங்க மாயாவைப் பிடிங்க....
ஆஆஆஆஆஆ... நான் கட்டிலால கீழ விழுந்திட்டனே:))) அவ்வ்வ்வ்வ் இது கனவா?:)).
ஆஹா செம கலக்கலா இருக்கு பாஸ்
ஒரே லகலக தான், போங்க பாஸ் சும்மா பிச்சு உதறுறீங்க
ப்ளாக் FM ல பேசினவங்களிலேயே எனக்கு காட்டான் பேச்சுத்தான் ரெம்ப புடிச்சு இருந்திச்சு,
அவரு பேசும்போது செம ஜோக்கா இருந்திச்சு, என் காட்டான் மாமாவ எனக்கு பார்த்தாலே சும்மா சிரிப்பு பிச்சுக்கிட்டு வரும் இதில அவர் பேசினா அவ்வ்வவ்வ் ரியலி சூப்பர் பாஸ்
அப்புறம் நம்ம ஆகுலன்,
மணிரத்தினத்தின் பட ஹீரோ மாதிரி ஒரு வார்த்தை பேசினாலும் சும்மா நச்சுன்னு காமெடிதான் பாஸ்
நிறைய நாளுக்கு அப்புறம்
ரெம்ப சிரிச்சு ரசிச்சு படிச்சேன் பாஸ்,
இப்படி அடிக்கடி எழுதுங்க பாஸ்
புண்ணியமா போகும்
ரியலி கிரேட் பாஸ்
////முதன் முதலாக உங்கள் ப்ளாக்கர் எப்.எம் உங்களை நாடி வருகின்ற இந்தச் சுப நேரத்தில் உங்களோடு இணைந்திருப்பது, உங்களின் மனதினைக் கொள்ளை கொ(ல்)ள்ளப் போகின்ற மைந்தன் சிவா// இலங்கை அணியின் தோல்வியை எண்ணி ஆழ்ந்த கவலையில் இருக்கும் மைந்தன் சிவாவுக்கு இந்த நிகழ்ச்சி ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஹிஹி ...
//ஹலோ வணக்கம்: நான் கணவரோ பேசுறேனுங்க.// இப்பிடி மொட்டையாய் "கணவர் பேசுறன்" எண்டால் எப்பிடி யாருடைய கணவர் எண்டு சொல்லவேண்டியது தானே ஹிஹி
///காட்டான்: சொல்லுங்க பாஸ்...இப்பவே...ப்ளாக்கர் எப்.எம் அறைக்குள் நுழைஞ்சு மைந்தனை தூக்கி வாங்க. கிரிஸ் மனிதர்களுக்கு காணிக்கையாக்கி, அவரோட ரத்தத்தை படையல் செய்வதா வேண்டியிருக்கேன்./// காட்டான் கொல வெறியோட தான் இருக்கார் போல...
ஹலோ மைந்தன் சிவாவா! ஐ யாம் கந்தசாமி பேசுறன் ..எனக்கு அந்த ஹன்சிகாவை தர முடியுமா ...சிசி ஹன்சிகா நடிச்ச பாட்டை தர முடியுமா...))
வேடந்தாங்கல் கருன்: என்ன கிடைச்சீங்க...நான் தான் கையில சிக்க மாட்டேனே...நான் எப்பவுமே, எங்கேயுமே ரெண்டு நிமிடத்திற்கு மேல நிற்க மாட்டேனே...முடிஞ்சா பிடிச்சுக்குங்கோ...
ஆய்...ஒரு பதிவுக்கு சரக்கு கிடைச்சிடுச்ச்...ஜாலி....ஜாலி....!!
அட இப்பதானே தெரியுது மாப்பிள ஏன் எல்லாற்ற பிளாக்கிளும் ஒரு வரி கொமண்டு போடுறார்ன்னு... !!
அட என்ர மருமோனும் வந்திட்டார்...அவர் சொல்லுறதும் சரிதான் இப்பிடியான பதிவுகள அடிக்கடி போடத்தான் வேண்டும் மாப்பிள.. எங்கட சனங்களுக்கு இப்ப நகைச்சுவையுணர்வு குறைவென்றே சொல்லலாம்..!!??
ஆனால் அந்த பதிவை போட்டால் இரண்டு நாட்களாவது வேறு பதிவு போடக்கூடாது.. அப்படியென்றால்த்தான் எல்லோரும் படிப்பார்கள்.. எல்லோரும் எங்களைப்போல் எப்ப பதிவு வரும் என்று கும்மியடிக்க தயார்நிலையில் இருக்க மாட்டார்கள்..,!!??))))
அப்ப இவிங்களிடம் பாட்டே இல்லைப் போல ஹிக்க்க்க்க்....
வயசு போன கொள்ளுப் பாட்டி ஒருத்தி ரொம்பவே பூனைப் பைத்தியமா இருக்கா. லண்டனில் இருக்கும் கொள்ளுப் பாட்டிகாக பூனைகள் பற்றிய பாடலை ஒலிபரப்ப முடியுமா?// அவங்க யூத் இல்லைன்னு உலகத்துக்கே தெரிஞ்சு போச்சே!! ஹாஹா...
மைந்தன் சிவாக்கு ஏத்த இடம் அது தான் ( அதேன் திகார் ஜெயில் ).
அருமையான கலாய்ப்பு நிரூபன்.
எங்கள் அங்கிள் நாஞ்சிலை காணவில்லையே! அவருக்கு பாட்டெல்லாம் அறவே பிடிக்காதோ?
அப்படியே எஃப்.எம் கேட்டமாதிரியே இருக்கிறது.பல்சுவை வித்தகர் நிருபன் என்ற ப்ளாக் வானொலி வர்ணனையாளர் பெயரை சூட்டுகிறேன்.
தட்டவும்,குட்டவும்
என்றென்றும்
வானொலி ரசிகன்:)
கந்தசாமி. said...
///காட்டான்: சொல்லுங்க பாஸ்...இப்பவே...ப்ளாக்கர் எப்.எம் அறைக்குள் நுழைஞ்சு மைந்தனை தூக்கி வாங்க. கிரிஸ் மனிதர்களுக்கு காணிக்கையாக்கி, அவரோட ரத்தத்தை படையல் செய்வதா வேண்டியிருக்கேன்./// காட்டான் கொல வெறியோட தான் இருக்கார் போல...
August 21, 2011 2:52 AM
மாப்பிள உன்னோடதான்யா கொல வெறியோட இருக்கேன்யா வாறேன்யா உன்ர வீட்டுக்கு இப்பதான் மெயில் பார்த்தனான்..,
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ப்ளாக் FM ல பேசினவங்களிலேயே எனக்கு காட்டான் பேச்சுத்தான் ரெம்ப புடிச்சு இருந்திச்சு,
அவரு பேசும்போது செம ஜோக்கா இருந்திச்சு, என் காட்டான் மாமாவ எனக்கு பார்த்தாலே சும்மா சிரிப்பு பிச்சுக்கிட்டு வரும் இதில அவர் பேசினா அவ்வ்வவ்வ் ரியலி சூப்பர் பாஸ்
ஒரே மாதிரி பீல் பண்ணுரம்........
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
அப்புறம் நம்ம ஆகுலன்,
மணிரத்தினத்தின் பட ஹீரோ மாதிரி ஒரு வார்த்தை பேசினாலும் சும்மா நச்சுன்னு காமெடிதான் பாஸ்
என்னது விஜய்ஐ வைத்து படம் பண்ணனுமா.............ஜோசிச்சிடு சொல்லுறன்
(மணிரத்தினம் கொஞ்சம் தான கதைப்பார் நாம கொஞ்சம் ஓவரா கதைகிரமோ)
யோவ் சாமம் சாமமா கண்முழிச்சு இதையா எழுதினா.
உமக்கு நடுச்சாமத்திலதான் நக்கல் நளினம் எல்லாம் தண்ணி மாதிரி வருது
மனிசர நித்திர கொள்ள விட்டியா . மெசேஜ் போட்டு குழப்பிடீரே. நானும் என்னவோ ஏதோ எண்டு பயன்திட்டன்
நாங்கள் எல்லாம் சாதாரண சிப்பாய்கள்
உம்மட பதிவுக்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாவம் மைந்தன் மடிவிட்டிடீரே
அப்புறம் மதி ஓட்டவட கந்தசாமி எல்லாம் எப் எம் கேக்கிறேலையோ ( எப்படி கோத்துவிடுறான் பாரு )
// இன்றைய தினம் இருபதாம் திகதி, ஆகஸ்ட் மாதம், 2010ம் ஆண்டு,//
இது ஒரு கற்பனை காமெடிப்பதிவு என்பதற்க்கு முதலிலேயே குறிப்பு கொடுத்துள்ளீர்கள்.
வெல்டன் நிரூபன்.
தல நான் எதோ உண்மையா எதும் ஆரம்பிச்சு இருக்காங்கனு பாய்ந்து அடித்துக்கொண்டு வந்து பார்த்தா.இப்படி கலாச்சுப்புட்டிங்களே தல்
@நிரூபன்
வாங்கோ பாஸ்...தமிழ்வாசிக்கு இப்போ அஞ்சலி மேல் கண் இல்லையாம்..தெலுங்கில் புதிதாக நடிக்க வந்திருக்கும்,
உச்சரிக்க முடியாத கடினமான பெயர் கொண்ட நடிகை மீது தான் ஆளுக்கு கண்ணாம்,>>>>>
இப்படி கதை கட்டி விடர்த்தே இவங்களுக்கு வேலையா போச்சு. இந்த பதிவில் அஞ்சலி படம் போடாமல் இருந்ததுக்கு நிருபனை கண்டிக்கிறேன்...
@பன்னிக்குட்டி ராம்சாமி
அப்பாடா... நமக்கு இனி போட்டி இல்ல, அவரை அப்படியே அந்தப்பக்கமா அனுப்பி வெச்சிடுங்க....!>>>
உங்க ரேஞ்சுக்கு அஞ்சலி சிறிசு... ஷகீலா தான் உங்களுக்கு.
எனக்கு இங்கே இடமில்லை!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்
FM = Fast Moment hehe!
:-)
என்ன கொடும சார் இது.. ஒரு நிகழ்ச்சியில் சில பிரச்சனைகளை சந்திக்கிறது சகஜம்.. அது எனக்கு ஒவ்வொரு நாளுமே நடக்கும்..
ஆனா பாவம் இந்த ரெண்டு பேருக்குமே பிரச்சினைகளே நிகழ்ச்சியாப் போயிருக்கே.. அவ்வ்வ்வவ்
அதுக்குள்ளே நான் வேறயா?
ஏன்பா நிரூ ஏன் இந்தக் கொலைவெறி?
அதுக்குள்ளே கிரீஸ் மனிதன் வேறயா?
மாட்டிக்கொண்ட எல்லா அப்பாவிசுக்கும் வாழ்த்துக்கள்
@ஆமினா
ரூ!
முகம் சுழிக்க வைக்கும் வார்த்தைகள் தேவையில்லாம சேர்த்திருக்குற/திணிச்சுருக்குற மாதிரி இருக்கு.... அது இல்லாம இருந்தா இந்த பதிவு போட்ட அப்பவே ஆர்வமா வந்து கமெண்ட் பண்ணியிருப்பேன்..... சாரி நிரூ...... எனக்கு சர்ச்சையாக பட்ட வார்த்தைகளை நீங்க நீக்கிட்ட பிறகு நான் கமெண்ட் சொல்றேன்.
என் பெயர் இருப்பதனால் மட்டும் இல்லை, நிரூ என் தோழன் மற்றும் சகோதரன் என்பதனாலும் இதனை மிக மிக மிக அதிக உரிமை எடுத்துக்கொண்டு இதனை சொல்கிறேன். தவறாக பேசியிருந்தா மன்னிச்சூ... மன்னிச்சூ....
இந்த கமெண்ட் உங்க மனச புண்படுத்தியிருந்தா நீக்கிடுங்க.
“உனக்கு ஆபாசமா பட்ட வார்த்தைகள் எனக்கு ஆபாசமா தெரியல”ன்னு நீக்காம விட்டாலும் பரவாயில்ல. என் சகோதரனின் தவறை சுட்டி காட்ட வேண்டியது என் கடமையாச்சே.....
மற்றபடி நல்ல கற்பனை....
வாழ்த்துக்கள்//
ஏதோ ஒரு ஆர்வக் கோளாறிலை எழுதிட்டேன்.
அந்த வரியை மாத்திரம் நீக்கிடுறேன்,
சிரமத்திற்கு வருந்துகிறேன்.
கொ(ல்)ள்ளப் போகின்ற மைந்தன் சிவா, மற்றும் ஆமினா.//
கொலை கேசுல உள்ள போக போறீங்க!
//கோகுல் said...
கொ(ல்)ள்ளப் போகின்ற மைந்தன் சிவா, மற்றும் ஆமினா.//
கொலை கேசுல உள்ள போக போறீங்க!///
ஹிஹி இதெல்லாம் புதுசா என்ன!!
//கோகுல் said...
கொ(ல்)ள்ளப் போகின்ற மைந்தன் சிவா, மற்றும் ஆமினா.//
கொலை கேசுல உள்ள போக போறீங்க!///
ஹிஹி இதெல்லாம் புதுசா என்ன!!
எண்ணித்து அதுக்குள்ளே முற்றுப்புள்ளி வைசுட்டீங்க?
ஐயய்யோ இப்பிடி கொலைவெறி வேகத்துல கிளம்புரானுகளே அவ்வ்வ்வ்வ்வ்......
எலேய் எடுங்கலேய் அந்த கொன்னை அருவாளை......
நல்லாதான் ஆரம்பிச்சிங்கப்பா
ப்ளாக்கர் எஃப், எம். ரொம்ப
சீக்கிரமே பிரபலம் ஆகிடுவீங்க.
ஆகா !!!சகோ..புதிய கற்பனை...
சுப்பர்.....சுப்பர்...
சிரிப்பு சிரிப்பா வருது....
சிரித்துவிட்டேன்...
பதிவுலகில் புதியதோர் வடிவில் வானொலி....
புதிய திட்டத்திற்கு வாழ்த்துக்கள்..
செம கலக்கல்
நல்லாதான் ஆரம்பிச்சிங்கப்பா
ப்ளாக்கர் எஃப், எம். ரொம்ப
சீக்கிரமே பிரபலம் ஆகிடுவீங்க.
அம்மா சொன்னதத்தான் நானும் சொல்லுறன் சகோ .
இதுக்கு மேல ஒண்ணும் சொல்லத் தெரியல .
ஆனா இண்டைக்கு நகைச்சுவையில பங்குபெற்றி
சிரிக்கலாம் வாங்க. மறக்காம இதுவர போடாத
ஓட்டுகள போட்டுட்டு போங்க .சரிதானே சகோ .
சகோ சும்மா பட்டைய கிளப்புறீங்க.....
செம அரட்டை கச்சேரி ..
//காட்டான் said...
அட என்ர மருமோனும் வந்திட்டார்...அவர் சொல்லுறதும் சரிதான் இப்பிடியான பதிவுகள அடிக்கடி போடத்தான் வேண்டும் மாப்பிள.. எங்கட சனங்களுக்கு இப்ப நகைச்சுவையுணர்வு குறைவென்றே சொல்லலாம்..!!??
ஆனால் அந்த பதிவை போட்டால் இரண்டு நாட்களாவது வேறு பதிவு போடக்கூடாது.. அப்படியென்றால்த்தான் எல்லோரும் படிப்பார்கள்.. எல்லோரும் எங்களைப்போல் எப்ப பதிவு வரும் என்று கும்மியடிக்க தயார்நிலையில் இருக்க மாட்டார்கள்..,!!??))))//
யா யா மாமா நான் வந்தேன் , நீங்க எல்லாம் இறங்கி விளையாடும் போது நான் மட்டும் எப்புடி ஒதுங்கி இருக்க முடியும்
ஹா ஹா
அப்புறம் காட்டான் மாமா சொல்லுற மாதிரு, சூப்பர் பதிவு போடும் போது இடையில் வேறு பதிவுகள் போடாமல் சிலாட்கள் விடுவது நல்லது, அப்போதுதான் எல்லோரும் அந்த பதிவை மிஸ் பண்ணாமல் இருப்பார்கள்.
//ஆகுலன் said...
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ப்ளாக் FM ல பேசினவங்களிலேயே எனக்கு காட்டான் பேச்சுத்தான் ரெம்ப புடிச்சு இருந்திச்சு,
அவரு பேசும்போது செம ஜோக்கா இருந்திச்சு, என் காட்டான் மாமாவ எனக்கு பார்த்தாலே சும்மா சிரிப்பு பிச்சுக்கிட்டு வரும் இதில அவர் பேசினா அவ்வ்வவ்வ் ரியலி சூப்பர் பாஸ்
ஒரே மாதிரி பீல் பண்ணுரம்........//
அதே.... அதே...
நன்பேண்டா.....
இந்த எஃப்.எம்.அலை வரிசை 0.00 வா!
வணக்கம் மிஸ்டர் நிரூபன்! அடிக்கடி வானொலி பற்றி பதிவுகள் போடுறீங்களே, முன்னப் பின்ன ஏதாவது றேடியோவில செய்த அனுபவம் இருக்கோ? ஹி ஹி ஹி!!!!
அப்புறம் நீங்க ஸ்போர்ட்ஸ் நியூஸ் வாசிப்பதிலும், தனித்துவமாக செய்தி வாசிப்பதிலும் வல்லவராம் என்று, இயந்திரங்களோடு பழகிய இனியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேனே! ஹி ஹி ஹி ஹி அதுவும் உண்மையா?
முன்னொரு காலத்தில் உங்கள் பெயர் தமிழ.....என்று ஆரம்பிக்குமாமே! தமிழ் மீது உங்களுக்கு அவ்வளவு பிரியமா?
அந்த ஆறெழுத்து ஆங்கிலக் குறிச்சொல்லை, கூகுளில் இட்டுத் தேடினால், உங்கள் கம்பீரக் குரலில் பல பொட் காஸ்டுகள் வந்து குதிக்குமாமே! உண்மையா நண்பா?
பாட்ஷா படத்தில ஆட்டோக்கார மாணிக்கத்தை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து சித்திரவதை செய்வார்கள்! அப்புறம் தான் அவரது கடந்த காலம் காட்டப்படும்! அவர் மாலிக் பாட்ஷா என்ற உண்மை தெரியவரும்!
ஹி ஹி ஹி ஹி இப்ப உனக்கு சிலர் அடிக்கிறார்கள்! அடிமேல் அடியடித்து, நீ யார், வன்னியில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய் என்ற உண்மையை உன் வாயாலேயே கக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறதே!
எனக்கென்னவோ, உனக்கு அடிமேல் அடியாய் அடித்து, நீ யார் என்பதை அறிய துடியாய் துடிக்கும் அந்த நபர்கள், கண்டிப்பாக இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது!
எதற்கும் கவனமாக இரு! ஊடகவியலாலர்களுக்கு பாதுகாப்பளிப்பதில், உலகில் முன்னணி நாடாக இலங்கை திகழ்வதால், உனக்கும் நேரலாம் - எதுவும்!!!!
நிரூ! உன்னிடம் ஒரு பொது அறிவுக் கேள்வி! சரியாக பதில் சொன்னால் தக்க பரிசு தருவேன்! ஓகே!
அதாவது... வணக்கம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டால், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமிதான் நினைவுக்கு வருவார்!
அதேபோல்.... தகிடு தகிடு என்றால் சத்தியராஜ் தான் நினைவுக்கு வருவார்!
என்னினிய தமிழ் மக்களே...... பாரதிராஜா நினைவுக்கு வருகிறார்!
எல்லாப் புகழும் இறைவனுக்கே ...... ஏ.ஆர்.ரஹ்மான் நினைவுக்கு வருகிறா!
வீட்டுக்கு வீடு வானொலியருகே காத்துக்கொண்டிருக்கும்....... கே.எஸ்.ராஜா நினைவுக்கு வருகிறார்!!!
இதுமாதிரி FUCK OFF என்ற ஆங்கிலச் சொல்லைக் கேட்கும் போது உனது நினைவுக்கு வருபவர் யார்?
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி இந்தக் கேள்விக்கு மட்டும் சரியான பதில் சொன்னால், உனக்கு தக்க பரிசு வழங்கப்படும்!!!
ஹையோ..... ஹையோ.....!!!!
கலக்குங்க மாப்ஸ்
aaahaaa
இவ்வளவு நடந்திருக்கா...
ஹா ஹா ஹா!!!!
ரொம்ப லேட்டா வந்துட்டமோ?
நாம ஸ்கூலுக்கு லேட்டா போறது பற்றியே கவலைப்படுறதில்லை. நம்ம நிரூ ப்ளாக்கிற்கு வர என்ன கவலை?
பதிவை நேற்றே வாசிச்சிட்டன். பின்னூட்ட நேரம் கிடைக்கல. போட்டு பின்னி பெடலெடுத்திருக்கிறீங்க.
ஹலோ வணக்கம்: நான் கணவரோ பேசுறேனுங்க.
ஆமினா: யோ...உங்க பேர் என்னவென்று சொல்ல முடியுமா ?
கணவரோ: நான் கணவரோ பேசுறேனுங்க.
ஆமினா: அடப் பாவி...உங்க உண்மையான பெயரைத் தான் கேட்டேன். //
கணவரோ
ஹீ ஹீ…
என் பேரு கனகநாயகம் வரோதயன்.
க.வரோ
தமிழ்ல அப்பிடியே வாசிச்சா கானா.வரோ
இப்ப ஓகே யா?
அது எப்பிடி உங்களால மட்டும் இப்பிடி முடியுது
@KANA VARO
//
அது எப்பிடி உங்களால மட்டும் இப்பிடி முடியுது..//
பாஸ்...புதுப் பதிவு போட்டாச்சு...அங்கே வாங்க பாஸ்.
அவ்...
பட்டையை கிளப்புறீங்க பாஸ்
பாட்டு கேக்கலாமுன்னு ஓடியாந்து எமாந்துட்டனே.
(பாட்டு கேட்கலாம் என்று ஓடி வந்து ஏமாந்து விட்டேன்)
Post a Comment