எலும்புகள் புதையுண்ட
ஏகாந்த பெரு வெளியில்
இன்றும் அதே வாசனை
அவர்கள் இறுக(ப்)நிரூபனின் நாற்று வலை
பற்றிப் பிடித்திருந்த
இலட்சிய(க்) கனவுகள்
எச்சங்களாக
இருப்பது நிரூபனின் நாற்று வலை
மனக் கண் முன்னே
காட்சிகளாய் விரிகின்றது!
செருக்குள்ள வன்னி மக்கள்
நெஞ்சின் அடிவாரத்தில்
தியாகத்தின் உச்சத்தின்நிரூபனின் நாற்று வலை
எச்சமாய் அவர் உருவம்- இன்றும்,
நிரூபனின் நாற்று வலை
மையம் கொண்டு மகிழ்வெய்தி
மனிதப் பிணம் தின்னும்
மிருக வர்க்கங்களின்
பாடு பொருள் என்னும்
பிரித் மொழி
கிட்ட நெருங்கா வண்ணம்
அச்சமூட்டி
தமிழர் தம் நாமத்தின்
குறியீடாய்- நம் மக்களின்
விடுதலை(ப்) பேரொளியாய்
வேள்வி தீ தன்னில்
வெந்தவர்கள் நிழலில்
குளிர் காய்ந்து,
மானத் தமிழர் தாம் என
பிதற்றுகிறது ஒரு கூட்டம்!
நிரூபனின் நாற்று வலை
தம் வயிற்றை நிரப்பி
தம் வாழ்வை நிலை நிறுத்த
ஈழத்தை முதலாக்கி
விதையாகி வீழ்ந்தோரின்
மானத்தில்
நடை போட்டு வாழ்கிறது
மற்றோர் கூட்டம்!
புற்றீசல் போல
பிறப்பெடுக்கும் ஈழம் சார்
கரிசனைகள் யாவும்
சுய நலம் எனும்
முதலீட்டு மேடையில்
விபச்சார நாடகமாக
நாள் தோறும் நடந்தேறுகிறது!
நிரூபனின் நாற்று வலை
நாளுக்கு ஒன்றென
அனல் பறக்கும்
பேச்சாளர்கள்
ஈழம் எனும் தீர்வினை(க்)
கையில் வைத்திருப்பது போன்று
கபட நாடகம் அரங்கேற்றி
கண்ணருகே
ஈழம் என
கவிதை பாடுகின்றார்கள்;
நிரூபனின் நாற்று வலை
தலைவிதி இன்றி
தள்ளாடும் தமிழனுக்கு
இளைய தளபதி
வடிவிலும்நிரூபனின் நாற்று வலை
தலைவலி நீக்கும்
மருந்துகள் தயாராகிறது,
புலத் தமிழர்களின்
கடும் உழைப்பின்நிரூபனின் நாற்று வலை
வீரியம் மிகு பணத் தாள்கள்
அனல் பறக்கும்
பேச்சாளர்களிற்கு
ஊக்க மருந்தாக....
ஈழ மக்கள் உணர்வை
முதலீடாக்கி
குளிர் காய்வோரின்
அந்தப் புறங்களில்
நலிவுற்ற மக்கள் கதை
பேசாப் பொருளாக,
தண்டனை கொடுப்போம்நிரூபனின் நாற்று வலை
தமிழரைக் கொன்றோரை
நிந்தனை செய்வோம்
எனில் முன்னுக்கு நிற்போம்!
நலிவுற்ற மக்களின்
வாழ்வினை
நலம் பெற வையுங்கள் எனில்
ஐயகோ ஆளை விடுங்கள்
எனச் சொல்லிநிரூபனின் நாற்று வலை
எஸ்கேப் ஆகுவோம்!!
*********************************************************************************
உலக சினிமா பற்றிய தகவல்களை அறிய வேண்டுமா? ஹாலிவூட் படம், கிளுப்பான ரொமாண்டிக் படம், அதிரடி ஆக்சன் படம், ஹாலீவூட்டின் சிறந்த காமெடிப் படம் எது என அறிந்து ஆங்கிலப் படம் பார்க்க வேண்டுமா? இதோ இங்கே வாருங்கள்.
http://worldcinemafan.blogspot.com/
ஹாலிவூட் படங்களின் கதையின் கரு, பல்வேறு மொழிகளில் வெளியாகும் உலக சினிமாக்களின் கதை எப்படிப் பிறந்தது எனும் விளக்கங்களோடு, விமர்சனங்களையும் தன் பதிவில் பகிர்ந்து வருகிறார் உலகசினிமா ரசிகன்.
உலகசினிமா ரசிகனின் வலைப்பூவிற்குச் சென்று நீங்களும் ஹாலிவூட் படங்கள் பற்றிய அரிய தகவல்களை, உலகின் பல்வேறு மொழிப் படங்கள் பற்றிய சிறப்பான பார்வையினை அறிந்து மகிழ கீழே உள்ள முகவரியில் கிளிக் பண்ணுங்கள்.
உலக சினிமா ரசிகனுக்கு உங்களின் ஆதரவினையும் கொடுத்து மகிழுங்கள்!
http://worldcinemafan.blogspot.com/
|
71 Comments:
பதிவர் அறிமுகத்திற்கு நன்றி நிரூபன்!
வடை வடை வடை
உண்மையான வரிகள்
வடை வடை வடை
வடை போச்சே
மச்சி இதைதான் உன்னிடம் எதிர்பார்த்தேன் இன்னும் அந்த பள்ளிக்கூட நாட்களினை மறக்க முடியவில்லை:)
பிடித்திருக்கிறது :) தலைப்புதான் சற்றே உறுத்துகிறதே :)
அண்ணா உங்களின் தலைப்புகளே வித்தியசமா இருக்குது அதுவே உங்களது ஆக்கங்களின் கருத்தை மாற்றி விடுகிறதோ எண்டு ஒரு சந்தேகம்.........
அண்ணா உண்மையை உணர்த்தும் வரிகள்..........
உண்மையில் மனமுவந்து தமிழருக்கு உதவி செய்வோர் இவ்வாறு அது செய்யுறேம் இது செய்யுறம் எண்டு பிதற்ற மாட்டார்கள்!
இவர்களை நாங்கள் திருத்த முடியாது!
உங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து விட்டீர்கள் சகோ! நாங்கள் எங்கே போய் அழுவதாம்...? :-((
சாமானியர்களின் இயல்பான பச்சாதாபத்தைப் பின்னுக்குத் தள்ளி, உரத்த குரல்களின் ஊளையல்லவா ஓங்கியிருக்கிறது?
ம்!
உக்கிரமான கவிதை..அருமை சகோ.
தமிழ் ஈழம் பற்றியே பேசும் கோமான்கள், ஈழத்தில் இறுதிப்போரில் உடல் சிதைந்து தப்பிய மக்களுக்கு ஏதாவது உதவை செய்தல் நலம்..
மாப்பிள நீ இன்னும் சூடா இருக்கிறாய்போல.. தலையங்கத்த பார்தா தெரியுது...!!!!??
//புற்றீசல் போல
பிறப்பெடுக்கும் ஈழம் சார்
கரிசனைகள் யாவும்
சுய நலம் எனும்
முதலீட்டு மேடையில்
விபச்சார நாடகமாக
நாள் தோறும் நடந்தேறுகிறது//
உண்மையான வரிகள் சகோ
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே,
கடந்த இரண்டு நாட்களாக உங்கள் வலைப் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமிட நான் முடியாதவனாகி, விவாத மேடையோடு முடங்கியிருந்த வேளையிலும், என் பதிவுகளுக்கு வழமை போல உற்சாகத்துடன் ஓடோடி வந்து பின்னூட்டமிட்டு, ஓட்டுக்களை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.
தூக்கம் கண்ணைக் கட்டுவதால், தற்போது தூங்கச் செல்கிறேன். இன்னும் ஐந்து மணி நேரத்தின் பின்னர், உங்கள் வலைகளில் பின்னூட்டங்களோடு சந்திக்கிறேன்.
பேஸ்புக்கில் நாற்று வலைப் பதிவின் பதிவுகளைப் பகிரும் நோக்கில் ஒரு குழுமத்தினை உருவாக்கியிருக்கிறேன்.
அதன் முகவரி இது தான்.
உங்கள் அனைவரினதும் நல்லாதரவினை இக் குழுமத்திற்கு வேண்டுகிறேன்.
https://www.facebook.com/groups/251853471501766/
வணக்கம் பாஸ் )
////ஈழத்தை முதலாக்கி விபச்சாரம் செய்யும் ஈனப் பிறவிகள்! /// ஈழ போர் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை தொடரும் "நிகழ்வாகி"ப்போச்சு இது.....
///செருக்குள்ள வன்னி மக்கள்
நெஞ்சின் அடிவாரத்தில்
தியாகத்தின் உச்சத்தின்
எச்சமாய் அவர் உருவம்- இன்றும்// புரியுது..............
////மனிதப் பிணம் தின்னும்
மிருக வர்க்கங்களின்
பாடு பொருள் என்னும்
பிரித் மொழி
கிட்ட நெருங்கா வண்ணம்
அச்சமூட்டி//// வரிகள் கையாண்ட விதம் சூப்பர்...
//// [புற்றீசல் போல
பிறப்பெடுக்கும் ஈழம் சார்
கரிசனைகள் யாவும்]
சுய நலம் எனும்
முதலீட்டு மேடையில்
விபச்சார நாடகமாக
நாள் தோறும் நடந்தேறுகிறது!/// உண்மை தான் இப்படிப்பட்டவர்களுக்கு பின்னால் நிற்கும் கூட்டம் உண்மையிலே சுயநலம் அற்றது..ஆனால் ......!
@காட்டான்
மாப்பிள நீ இன்னும் சூடா இருக்கிறாய்போல.. தலையங்கத்த பார்தா தெரியுது...!!!!??//
அண்ணாச்சி, விரிவான கருத்துக்களோடு நாளை வருகிறேன்.
நான் இந்தத் தலைப்பினை வைத்தது, ஈழப் போரினி வைத்துப் பிழைப்பு நடத்தும் ஈனர்களை வர்ணிக்கத் தான்..
நான் சூடாக இல்லை. எப்பவுமே குளிராகத் தான் இருக்கேன்.
ஏன்னா...என் ஆப்பிசில்..............................ஐஸ் கட்டி அதிகம் என்று சொல்ல வந்தேன்..
அவ்...
நாளை காலை கருத்துக்களோடு, அனைவர் பதிவிற்கும் பின்னூட்டங்களோடும் சந்திக்கிறேன்.
///தமிழ் ஈழம் பற்றியே பேசும் கோமான்கள், ஈழத்தில் இறுதிப்போரில் உடல் சிதைந்து தப்பிய மக்களுக்கு ஏதாவது உதவை செய்தல் நலம்.// அது தான் இல்லை என்றாலும், தமது வாழ்விழந்து தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்கள் பால் தம் கரிசனையை காட்டலாம்..
எனக்கும் ஒரு சிலரில் முன்னர் நம்பிக்கை இருந்தது . ஆனால் கால ஓட்டத்தில் அவர்களின் செயற்ப்பாடுகள் அஸ்தமனத்தை நோக்கி தான் செல்கிறது... அவர்கள் பார்வை மக்களை நோக்கி இல்லை, மண் மீது தான்.
////ஏன்னா...என் ஆப்பிசில்..............................ஐஸ் கட்டி அதிகம் என்று சொல்ல வந்தேன்..// உங்க ஆபிஸ் என்ன அந்தாட்டிக்கா கண்டத்திலையா இருக்கு ஹிஹி.. அவனவன் வெக்கையில செத்துக்கொண்டு இருக்கான்...
தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லிகொண்டு துரோகம் புரிகின்றவர்களை சரியாக சாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்!
சுயநலத்துக்காக ஈழத்தமிழர் பிரச்னையை
கையில் எடுப்பவர்களுக்கு சரியான
சாட்டையடி..
உக்கிரமான கவிதை..அருமை சகோ.////காப்பி பேஸ்ட் கமெண்ட்.(நன்றி:செங்கோவி.)
பின்னூட்டம் இட தயக்கம்.
அறிமுகமாகி இருக்கும் பதிவருக்கு வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மச்சி
கவிதை ரெம்ப தக தக என்று கொதிக்குது.
உக்கிரம் பாய்ச்சும் கவிதை
அண்ணாத்த நீங்களும் காப்பி பேசா இண்டைக்குதான் பாக்கிறேன்...!!??
சகோ...என்னை தங்கள் பதிவில் அறிமுகப்படுத்தி ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னை அறிமுகப்படுத்திய விபரத்தில் திருத்தம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் அறிமுகப்படுத்தும் படங்கள் ஹாலிவுட் படங்கள் மட்டும் அல்ல.
உலகின் பல்வேறு மொழிகளில் வரும் சிறந்த படங்களை மட்டுமே அறிமுகப்படுத்தி எழுதி வருகிறேன்.
நான் எழுதிய 50 படங்களில் ஹாலிவுட் படம் வெறும் ஐந்து படங்கள் மட்டுமே!
தங்கள் இதயத்தில் எனக்கும் இடமளித்து பெருமைப்படுத்தியதற்க்கு மீண்டும் நன்றி.நன்றி.நன்றி.
அப்புறம் கவிதை பற்றி என்ன சொல்வது
அவை உண்மைகளை சொல்லும் சத்திய வார்த்தைகள்
மறுக்கவா முடியும் ??
சகோ!
உங்களிடம் ஒரு வேண்டுகோளை வரமாக கேட்கிறேன்.
உங்கள் பதிவுகள் ஈழ விடுதலைப்போரில் நான் படித்தும்...கேட்டும் அறிந்த விசயங்களை துடைத்துப்போட்டு விட்டது.
எனக்கு மிகவும் பிடித்த ரோசமான் என்ற திரைப்படம்...
ஒன்றை ஆணித்தரமாக கற்றுக்கொடுத்துள்ளது.
உண்மை என்ற ஒன்று உலகத்தில் இல்லவே இல்லை!என்பதே.
நீங்கள் சொல்லும் உண்மைகள் வருங்காலத்தில் ஈழத்தமிழ் போராட்டத்தை வலுவடையச்செய்யும் என்றால் சொல்லுங்கள்.
இல்லையென்றால் உண்மைகள் விசமாக இருந்தாலும் விழுங்கி விடுங்கள் சிவபெருமான் போல...
தப்பும்... தவறுகளையும் நிறைய செய்த மகாத்மாவை...
அவர் கூட இருந்தவர்கள் வெளியே சொல்லாமல் மறைத்தார்கள்.
மகாத்மா என்ற பிம்பத்தை உடைத்தால் சுதந்திரம் என்பது கனவாகிப்போகும் என்று அறிந்து ரகசியம் காத்தார்கள்.
உங்கள் எழுத்து ஈழம் மலர உறுதுணையாகட்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
தியாகங்களை சுய லாபத்திற்கு பயன்படுத்துவது தவறு ..
தொடர்ந்து அனல் பறக்கும் பதிவுகள் ?
ஒவ்வோரு ஈழத்தமினின் உள்ளத்திலும் கனன்றெரியும் தீ உங்கள் கவிதையிலே. எம் அவம் அவர்களின் சுயநலன்களுக்கான சேமிப்புப் பெட்டகம். அடையானம் கண்டு இவர்களை ஒதுக்கி விடுவோம். எம் கைதான் எமக்குதவி. எம் இலடசியங்கள் வெல்ல பீனிக்ஸ் பறவைகளாய் எழுவோம். கவிதையல்ல சுயநலன்களை சுட்டெரிக்கும் தீப்பந்தம்.
உக்கிர வரிகள்
Very painful post . .
@உலக சினிமா ரசிகன்
சகோ...என்னை தங்கள் பதிவில் அறிமுகப்படுத்தி ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னை அறிமுகப்படுத்திய விபரத்தில் திருத்தம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் அறிமுகப்படுத்தும் படங்கள் ஹாலிவுட் படங்கள் மட்டும் அல்ல.
உலகின் பல்வேறு மொழிகளில் வரும் சிறந்த படங்களை மட்டுமே அறிமுகப்படுத்தி எழுதி வருகிறேன்.
நான் எழுதிய 50 படங்களில் ஹாலிவுட் படம் வெறும் ஐந்து படங்கள் மட்டுமே!
தங்கள் இதயத்தில் எனக்கும் இடமளித்து பெருமைப்படுத்தியதற்க்கு மீண்டும் நன்றி.நன்றி.நன்றி.//
ஆமாம், அண்ணாச்சி, நீங்கள் சுட்டியதும் தான் தெரிந்தது, உலக சினிமா எனும் விடயத்தினைத் தவற விட்டு விட்டேன் என்று, ஆகவே தற்போது திருத்தி விட்டேன். தங்கள் அன்பிற்கும், புரிந்துணர்விற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.
கடைசிப்ப் பத்தி முகத்தில் அறையும் உண்மை.
Blogger காட்டான் said...
அண்ணாத்த நீங்களும் காப்பி பேஸ்ட்டா,இண்டைக்குதான் பாக்கிறேன்...!!?///எவ்ளவோ பண்ணிட்டோம்,இதப் பண்ண மாட்டமா?(எங்கயோ கேட்ட மாதிரியிருக்குமே?)
ம்ம்ம்...என்னதான் செய்வது?
உலகசினிமா ரசிகன் - ஏற்கனவே நான் அவரின் ரசிகன்தான்! அவர் சொன்ன கருத்து...யோசிக்கவேண்டியது!
1965 ல் நடத்திய பேரணியை பற்றியே இன்னும் சொல்லி முந்தினநாள் கூட புளகாங்கிதம் அடையும் கலைஞர்தான் நினைவுக்கு வருகிறார்
அறிமுகம் செய்யப்படும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் புதியவர்களை தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு நன்றி நிரூபன்
சகோ!
புரிந்த மாதிரியும் இருக்கு
புரியாத மாதிரியும் இருக்கு
தெரிந்த மாதிரியும் இருக்கு
தெரியாத மாதிரியும் இருக்கு
மொத்தத்தில் ஒரே குழப்ப
இருக்கு
புலவர் சா இராமாநுசம்
அத்தனையும் உண்மை நிரூபன்...
என்ன செய்வது ஒருத்தன் விழுந்துவிட்டாலே அவனை வைத்து பிழைப்பு நடத்த ஆயிரம்பேர் காத்திருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட பச்சோந்திகள் மத்தியில்தான் வாழ்ந்து தொலைக்கவேண்டி இருக்கிறது
நிரூபன்.. இப்போது ஓட்டு போட முடியவில்லை.. காலையில் வருகிறேன்
தலைவிதி இன்றி
தள்ளாடும் தமிழனுக்கு
இளைய தளபதி
வடிவிலும்நிரூபனின் நாற்று வலை
தலைவலி நீக்கும்
மருந்துகள் தயாராகிறது,. . .
உன்மையான வரிகள். . .சகா. . .
50!!!!!!!vaazththukkal!
உக்கிரமான கவிதை..அருமை சகோ.////காப்பி பேஸ்ட் கமெண்ட்.(நன்றி:செங்கோவி.)
தமிழ்வாசி - Prakash said...
உக்கிரமான கவிதை..அருமை சகோ.////காப்பி பேஸ்ட் கமெண்ட்.(நன்றி:செங்கோவி.)////எங்கிட்டயேவா?
"...சுய நலம் எனும்
முதலீட்டு மேடையில்
விபச்சார நாடகமாக
நாள் தோறும் நடந்தேறுகிறது.."
மற்றோர் துயர் கண்டும் இரங்கா ஈனப் பிறவிகள், தம் தம்பட்ட வாழ்க்கைக்காகப் பலியெடுக்கவும் தயங்கார்.
மனிதப் பிணம் தின்னும்
மிருக வர்க்கங்களின்
ஈவு இரக்கம் இல்லா மனிதர்களுக்கு சாட்டை
பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ் மணம் 17
""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..
அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..(உங்களுக்கும் சொல்லாம் தானே சகோ)
இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..
மனதில் உள்ள வேதனை தெரிகிறது கவிதையில்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
உக்கிரமான கவிதை..அருமை சகோ.////காப்பி பேஸ்ட் கமெண்ட்.(நன்றி:செங்கோவி thru தமிழ்வாசி...)
பகிர்வுக்கு நன்றி
கவிதை அருமையாக இருக்கிறது..
ஈழத்தின் அழிவுகளை படம்பிடித்து காட்டுகிறது..
//மனிதப் பிணம் தின்னும்
மிருக வர்க்கங்களின்
ஈவு இரக்கம் இல்லா மனிதர்களுக்கு சாட்டை //
ரிப்பீட்
நன்றி சகோ
அனல் பறக்கும் வரிகளில் ஈனப்பிறவிகளுக்கு ஒரு சாட்டையடி
மனதை அழுத்தும் வரிகள் நண்பா
arumai nanbare.. neram kidaipin enathu pathivayum paarkavum..
http://eththanam.blospot.com
m m powerfull
என்ன சகோ.., கோபம் இன்னும் குறையவில்லையா?
கலக்கிட்டீங்க, இளைய தளபதி. அருமை.
தம் வயிற்றை நிரப்பி
தம் வாழ்வை நிலை நிறுத்த
ஈழத்தை முதலாக்கி
விதையாகி வீழ்ந்தோரின்
மானத்தில்
நடை போட்டு வாழ்கிறது
மற்றோர் கூட்டம்!
சாட்டை வரிகள்
Post a Comment