பாகம் 01
இப் பதிவானது ஏற்கனவே நடந்து முடிந்த ஓர் சம்பவத்தைப் பற்றியது. இந்தத் தாக்குதலோடு தொடர்புடையவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர்களின் பெயர் விபரங்கள் யாவும் மாற்றப்பட்டுள்ளது.நிரூபனின் நாற்று
சுருக்க விவரணம்:
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
ஈழப் போராட்ட வரலாற்றில் ஈழம் எனும் இலட்சியத்தினைத் தாங்கிப் பல போராட்ட அமைப்புக்கள் ஆயுத முனையிலும், அரசியல் நீரோட்டத்திலும் போராடி காலவோட்டத்தில் காணாமற் போய் விட்டன. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புத் தான் தாம் தலைமேற் கொண்ட கடமை என மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினைத் தம்மால் முடிந்தளவிற்கு காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் இறுதி வரை போராடினார்கள். புலிகள்நாற்று அமைப்பினர் குறைந்தளவு ஆள் பலத்தினையோ அல்லது ஆயுத பலத்தினையோ தம் வசம் வைத்திருந்தாலும் தம்மோடு போர் புரிந்தவர்களுக்கு அதிகளவான இழப்புக்களைக் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள்.
புலிகள் தலைவர் பிரபாகரனும், குறைந்தளவு ஆளணியினை வைத்துப் பெருமளவனா படையினருடன் மோத வரும் எதிரணியினரை தம் மனோபலம் எனும் ஆயுதம் மூலம் எதிர்க்கின்ற வலிமையினைத் தன் போராட்ட அமைப்பிற்குக் கற்றுக் கொடுத்திருந்தார். புலிகள் தீவிரவாதிகள் எனும் கூற்று உண்மையிலே சரியானது தான். புலிகள் தாம் கொண்ட கொள்கையிலும் சரி, அல்லது தமது தாக்குதல்களிலும் சரி தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டதனால் அவர்களைத் தீவிரவாதிகள் என அழைத்தல் ஒரு போதும் அவ் அமைப்பினைத் தாழ்த்தியிருக்காது என்று நினைக்கிறேன்.நாற்று நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
புலிகளின் ஒவ்வோர் தாக்குதலின் வெற்றியின் பின்னணியிலும் பொட்டம்மான் தலமையிலான உளவுத் துறை அல்லது புலனாய்வுத் துறையின் பங்களிப்பு அதிகமாக இடம் பெற்றிருக்கும். உலக வல்லரசு நாடுகள் வியந்து போற்றிய பெருமையினை புலிகளின் புலனாய்வுத் துறையானது பெற்றிருந்தது. புலிகள் தமது பகுதிக்குள் இடம் பெற்ற உட்பூசல்கள் மூலம் பல கருமங்களில் வீழ்ச்சி கண்டிருந்த போதிலும்,
இந்த உட் பூசல்களையெல்லாம் முற் கூட்டியே அறிந்து புலித் தலமையினை, அவதானத்துடன் நடக்கும் படி பல சந்தர்ப்பங்களில் எச்சரித்த பெருமையினைம் இந்தப் புலனாய்வுத் துறையானது பெற்றிருந்தது.நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
எச்சரிக்கை செய்யப்படும் நபர்கள் மீது புலித் தலமைக்கு இருந்த அதீத நம்பிக்கை காரணமாக நம்பிக் கெட்டுப் போன பெருமையும் இந்தப் புலித் தலைவருக்கு உண்டு. புலிகளின் தாக்குதல்களின் வெற்றியினை விளக்க ஒரு வசனம் கூறுவார்கள். ‘காற்றுப் போக முடியாத இடத்திலும் புலிகள் புகுந்து சேதம் விளைவிக்கக் கூடியளவிற்கு தேர்ச்சி பெற்றிருந்தார்களாம்.
புலிகளின் புலனாய்வுத் துறையினரின் வீரமிகு- விவேக மிகு பங்களிப்புக்கள் மூலமாக, பல ஆயிரம் எதிரணிப் படைகளால் தீவிர கண்காணிப்புடன் 24 மணி நேரமும் மின்சாரம் பாய்ச்சப்படும் முட் கம்பி வேலிகள் கொண்ட பகுதிகளினுள்ளும், ஊடுருவித் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாகத் தமது தளம் திரும்பக் கூடிய பெருமையினை புலிகள் ஒரு காலத்தில் தம் வசம் தக்க வைத்திருந்தார்கள்.நாற்றுஎதிரணியினரின் குகையினுள், அதிகளவான சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதியான- இலங்கையின் தலை நகருக்கு சமீபமாக உள்ள கொழும்புப் பகுதியினுள் ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதென்பது கடினமான விடயமாக இருந்த போதிலும், புலித் தலமை சளைக்காது தனது புலனாய்வுத் துறையினரின் உதவியோடு இந்தத் தாக்குதல்களையெல்லாம் வெற்றிகரமாக நடாத்தியிருந்தது. நாற்று
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
ஒரு கட்டத்தில் எதிரணியினரின் குகையினுள் ஊடுருவித் தாக்கும் தாக்குதல்களுக்கான காய் நகர்த்தல்களை, உளவுத் தகவல்களைச் சேமிப்பதில் மிகுந்த சிரமங்கள் நிலவிய போதும்; புலித் தலமையும்- பொட்டம்மானும் கையாண்ட உத்திகள் தான்
*பெண் உளவாளிகளை அனுப்பி இராணுவத்தினரோடு காதல் களியாட்டங்களில் ஈடுபட வைத்து அவ் இராணுவத்தினர் மூலமாக இராணுவத் தலமையம், முக்கிய அரசியற் பிரமுகர்களின் வாசஸ்தலம், இராணுவ மையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் முதலியவற்றினைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொள்ளுவதாகும்.
*சிங்கள மக்களை விலை கொடுத்து(பணம் கொடுத்து) வாங்கி உளவாளிகளாகச் செயற்பட வைத்தல்.
கொழும்பு நகரில் இராணுவத்தினரின் புலானய்வுத் தகவல்களைத் திரட்டும் புலியணிக்குப் பொறுப்பாக நியூட்டன் இருந்த காலப் பகுதியில், இடம் பெற்ற தாக்குதலைப் பற்றிய மர்மங்கள் தான் இங்கே பகிர்ந்து கொள்ளப்படவிருக்கிறது. புலித் தலமையினைப் பொறுத்தவரை தமிழர் விரோதச் செயல்களில் ஈடுபட்ட தமிழர்களை- தமிழ் அமைச்சர்களைப் போட்டுத் தள்ள வேண்டிய தேவை எழுகின்ற போதெல்லாம் அதிகளவான ரிஸ்க் எடுக்கமாட்டார்கள்.
தமது எதிராளி ஒரு தமிழ் அரசியற் கட்சியினைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில்; தமது புலி உறுப்பினர் ஒருவரை அவர்களது கட்சியினுள் சேர வைத்துத் தமக்கு வேண்டிய தேவையினை அப் புலி உறுப்பினர் மூலமாக நிறைவேற்றிக் கொள்வார்கள். நாற்று
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
இந்த இராணுவ அதிகாரி புலிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த ஒரு நபர். புலிகளால் குறித்த அமைச்சர் மீது, அதாவது இந்தச் சம்பவத்தின் மூலம் உயிர் தப்பினார் எனக் கூறப்பட்ட அமைச்சர் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்த வேண்டிய அளவிற்கு அக் காலப் பகுதியில் (20....ம் ஆண்டு ஜூ.........மாதத்தில்)
அவர் ஒரு முக்கியமான இலக்காக காணப்படவில்லை, டம்மிப் பீஸ் ஒன்றிற்காக கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தமது ஆயுதங்களை நகர்த்தித் தற்கொலைப் போராளி ஒருவரைத் தயார் செய்து தாக்குதல் நடாத்தும் அளவிற்கு புலிகள் அப்போது முனைப்புக் காட்டவில்லை.
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
குறிப்பிட்ட அமைச்சர் மீது புலிகள் தாக்குதல் நடாத்த வேண்டிய தேவை இருப்பின், யாழ் மாவட்டத்தில் அவரது கட்சி உறுப்பினர்களோடு கூட இருந்து, அக் கட்சி உறுப்பினர்கள் சிலரைச் சுட்டுக் கொன்று விட்டுச் சென்ற புலிகளால் அவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கொழும்பு வரை பின் தொடர்ந்து சமாதான ஒப்பந்த காலப் பகுதியில் இலக்கு வைக்கப்படுமளவிற்கு இவர் அப்போது புலிகள் அமைப்பிற்கு வேண்டிய ஒரு நபராக காணப்படவில்லை.
கொழும்பு மாவட்டத்தில் நிகழும் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், தமிழ் வணிகர்களின் வியாபரத் தகவல்களைத் திரட்டி இராணுவத்தினருக்கு வழங்குதல் முதலிய விடயங்களில் ஜால்ராப் போட்டு வீணை வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்...அடிக்கடி இராணுவத்தின் கொழும்பு மாவட்டப் புலனாய்வுப் பிரிவில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இஸ்லாமிய அதிகாரியினைத் தனது கட்சி அமைவிடத்திற்கு அழைத்துச் சந்திப்புக்களை மேற்கொண்டு இரசியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார். நாற்று
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
இனி..........யார் மீது? எத்தனை பேரின் உதவியோடு, புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித வெடி குண்டுத் தாக்குதல் எனப்படும் கரும்புலித் தாக்குதல் தோல்வியடைந்தது? அது எப்படித் திசை திருப்பட்டது எனும் தகவல்கள் அடுத்த பாகத்தில் பார்ப்போமா...................நாற்று
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
பின்னூட்டமிட முடியாத உறவுகள், வாக்குகளை மாத்திரம் பதிவு பிடித்திருந்தால் வழங்கி விட்டுச் செல்லலாமல்லவா.
**************************************************************************************************
கிரிக்கட் வீரர்களோடு பேசி மகிழ வேண்டுமா?
இங்கே வாருங்கள்.
கே.எஸ். ராஜா என்றதும் எம் நினைவில் வருபவர் இலங்கை வானொலியின் வாயிலாக இற்றைக்குப் பல வருடங்களுக்கு முன்னர் தன் கணீர்க் குரலால் எம்மையெல்லாம் கட்டி வைத்திருந்த பிரபல வானொலி அறிவிப்பாளர்.
பதிவுலகில் கே.எஸ்.எஸ்.ராஜ் என்றதும் இப்போது எம் மனக் கண் முன்னே தோன்றுபவர் வேறு யாருமல்ல..
வளர்ந்து வரும் ஒரு பதிவர். கிரிக்கட், சினிமா, நகைச்சுவை எனப் பல்சுவைப் பதிவுகளையும் தன்னுடைய வலைப் பதிவான நண்பர்கள் தளத்தில் பகிர்ந்து வருகிறார்.
ஆளைப் பார்த்தாலே...மோட்டார் பைக்கில் உங்களனைவரையும் ஏற்றிக் கொண்டு தன் வலை நோக்கி அழைத்துச் செல்வதற்குத் தயாராக இருக்கிறார் போலத் தோன்றுகிறது.
ஓடோடிச் சென்று, இணையம் வழியே நாமும் அவரோடு கிரிக்கட் ஆடி மகிழ வேண்டாமா.
|
57 Comments:
மாப்பிள நீ இலங்கையில் இருந்து இந்த தொடர எழுதுர....
என்னால் உனக்கு ஓட்டும் குழயும்தான் போட முடியுமையா....
காட்டான் குழ போட்டான்....
//என்னால் உனக்கு ஓட்டும் குழயும்தான் போட முடியுமையா....// அப்ப வைக்கோல் நான் போடவா ஹிஹி
விக்கி லீக்ஸ்,ஈழமுரசு லீக்ஸ் மாதிரி நிரூபன் லீக்ஸ்!!!!!!!!!!!
@காட்டான்
மாப்பிள நீ இலங்கையில் இருந்து இந்த தொடர எழுதுர....
என்னால் உனக்கு ஓட்டும் குழயும்தான் போட முடியுமையா....
காட்டான் குழ போட்டான்....//
ஏதோ மனசிலை பட்டதைச் சொல்லாமில்லே((((:
@கந்தசாமி.
//என்னால் உனக்கு ஓட்டும் குழயும்தான் போட முடியுமையா....// அப்ப வைக்கோல் நான் போடவா ஹிஹி//
நாம என்ன மாடா மேய்க்கிறம்?
@Yoga.s.FR
விக்கி லீக்ஸ்,ஈழமுரசு லீக்ஸ் மாதிரி நிரூபன் லீக்ஸ்!!!!!!!!!!!//
அவ்....அவ்....அரோகரா....கதிர்காமக்கந்தனுக்கும்,
சந்நிதி வேலனுக்கும் அரோகரா!
////நாம என்ன மாடா மேய்க்கிறம்? //ஹிஹி
/////ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதல் தோல்வியில் முடிந்தது எப்படி- இது வரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு! //// அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் எவ்வளோவோ இருக்கு !!!!!!
///புலிகள் தாம் கொண்ட கொள்கையிலும் சரி, அல்லது தமது தாக்குதல்களிலும் சரி தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டதனால் அவர்களைத் தீவிரவாதிகள் என அழைத்தல் ஒரு போதும் அவ் அமைப்பினைத் தாழ்த்தியிருக்காது என்று நினைக்கிறேன்./// என் மனதிலும் அடிக்கடி தோன்றி மறையும் சிந்தனை !!
@கந்தசாமி.
////நாம என்ன மாடா மேய்க்கிறம்? //ஹிஹி//
அவ்....உள்ளே போயிருக்க நேர்ந்தால்...மாடு மேய்க்க வைப்பாங்கள் தானே(((((::
எச்சரிக்கை செய்யப்படும் நபர்கள் மீது புலித் தலமைக்கு இருந்த அதீத நம்பிக்கை காரணமாக நம்பிக் கெட்டுப் போன பெருமையும் இந்தப் புலித் தலைவருக்கு உண்டு./// நம்பிக்கெடுபவன் தமிழன்/ நம்பிக்கை கெடுப்பவனும் தமிழன்
@கந்தசாமி.
/ அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் எவ்வளோவோ இருக்கு !!!!!!//
ஏன் நான் நல்லா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையே பாஸ்;-)))))
@கந்தசாமி.
என் மனதிலும் அடிக்கடி தோன்றி மறையும் சிந்தனை !//
யோ...அக்கம் பக்கம் பார்த்துப் பேசலாமில்லே.
@கந்தசாமி.
நம்பிக்கெடுபவன் தமிழன்/ நம்பிக்கை கெடுப்பவனும் தமிழன்//
அதை அவர் அப்பவே யோசித்திருக்கனுமில்லே))))))))))))))))))))))))
///‘காற்றுப் போக முடியாத இடத்திலும் புலிகள் புகுந்து சேதம் விளைவிக்கக் கூடியளவிற்கு தேர்ச்சி பெற்றிருந்தார்களாம். /// எங்க பள்ளியில வந்து இவ்வாறு சொல்லி பிரச்சாரம் செய்ததாக நினைவு ..........குயிலன், மாதுளன் எண்டு தெரியுமோ? இப்ப உயிரோட இருக்கினமோ தெரியாது (((
@கந்தசாமி.
எங்க பள்ளியில வந்து இவ்வாறு சொல்லி பிரச்சாரம் செய்ததாக நினைவு ..........குயிலன், மாதுளன் எண்டு தெரியுமோ? இப்ப உயிரோட இருக்கினமோ தெரியாது ((//
அடப் பாவி,
நான் என்னவோ தொடர்பு வைச்சிருந்த மாதிரி இப்படிப் பப்ளிக்கிலை உளறுறீங்களே?
இது நியாயமா...
//டம்மிப் பீஸ் ஒன்றிற்காக /// இந்த டம்மிபீஸ் தானே இப்ப வெள்ளை வான் கொண்டு திரியுது ஹிஹி
///வீணை வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்/// அது தான் ஆளை சொல்லிட்டியளே பிறகென்ன ...)))
///குறித்த அமைச்சரைப் பற்றிய தகவலினைப் பகிரங்கப்படுத்த நான் முயற்சி செய்யவில்லை.//// ஆமா அவரு பெரிய மன்மத குஞ்சு பகிரங்கப்படுத்த ஹிஹிஹி ... எனக்கு ஒருமுறை அவர்ர வால் ஒண்டு சொல்லிச்சுது 'தங்கட தலைவர் மக்களின்ர கஸ்ரம் அறிஞ்சு தானாம் காலில செருப்போட மட்டும் திரிகிறாராம்' எண்டு ஹிஹி
///பின்னூட்டமிட முடியாத உறவுகள், வாக்குகளை மாத்திரம் பதிவு பிடித்திருந்தால் வழங்கி விட்டுச் செல்லலாமல்லவா.// நாமா மட்டும் தான் ஓவரா உளறிட்டமோ ;-)
புறநானூற்று வீரத்தை கண்முன் நிகழ்த்திக்காட்டியவர்கள் நம் புலிகள்..தீவிரவாதிகளுக்கான உங்கள் விளக்கம் அருமை.
நல்ல தொடர்..தொடருங்கள்..தொடர்கிறோம்.
வந்தேன் படித்தேன்...ஓட்டும் போடேன்.....கனக்க கருத்து இட விரும்பவில்லை...........
சகோ!மிகவும் இக்கட்டான சூழலில்,தடை செய்யப்பட்ட காலங்களில் எனது பார்வைக்கு கிடைத்தவைகளில் இரண்டு.ஒன்று சல்மான் ருஷ்டியின் Satanic versus மற்றும் விடுதலைப்புலிகளின் போர் குறித்த கேசட் வடிவிலான போர் தந்திரங்கள்.
சல்மான் ருஷ்டியின் புத்தகம் சராசரி வாசகனுக்கும்,முக்கியமாக இஸ்லாமிய வாசகனுக்கும் புரிவதற்கு சாத்தியமேயில்லை.Satanic versus புத்தகத்திற்கு பத்வா வழங்கப்பட்டது மத பிற்போக்குத்தனமே என்பேன்.
விடுதலைப்புலிகளின் சாகச காலங்களில் தமிழகத்தில் ராஜிவ் காந்தியின் கொலை பற்றிய தாக்கமே அதிகமாக இருந்ததால் போர் குறித்த பேராச்சரியங்கள் அமுங்கியே கிடந்தன.இன்றைய காலகட்டத்திலோ அல்லது எதிர்காலத்திலோ விடுதலைப்புலிகளின் போர்த்தந்திரங்களை ஆவணப்படுத்துவது ராணுவம்,போர்,கல்வி,தமிழர் சார்ந்த பன்முகங்களுக்கும் உதவும்.
பதிவின் பகிர்வுக்கு நன்றி.
உங்களின் சூழலில் துணிச்சலாக கருத்தை வெளியிடும்போது மேலும் பல கேள்விகள் மனதில் எழுகின்றன.
நீங்கள் முன்பே தர்மசங்கடத்தில் மாட்டிவிடாதிங்க சகோ ன்னு சொல்லியிருப்பதால் இப்போதைக்கு உங்களின் எழுத்து கருத்துரிமைக்கு மரியாதை மட்டும்!
பாஸ் உங்களுக்கு ரெம்ப துணிச்சல் அதிகம் பாஸ்
உங்களை எல்லாம் என் நண்பன் என்று சொல்லவே பெருமையாகா இருக்கு பாஸ்,
ஆரம்பமே அமர்களமாக இருக்கு
தொடர்ந்து படிக்க இப்போதே ஆவலாக இருக்கு பாஸ்
உங்கள் துணிச்சலுக்கு ஒரு சலுட் பாஸ்
தொடர்ந்து அசத்தலாய் எழுதுங்கள் பாஸ்
வாழ்த்துக்கள்
உண்மையை சொல்வது ஒன்னும் தப்பில்லை, தொடருங்கள்...
மாப்ள பல விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது பதிவு நன்றி!
நல்ல தொடர்..தொடருங்கள்...
யோவ் என்ன ஒரு துணிச்சல் உங்களுக்கு.
அப்பறம் எனது நண்பர்கள் தளத்திற்கு ஒரு அட்டகாசமான அறிமுகத்தை வழங்கியமைக்கு நன்றிகள்.
கடந்த பதவு ஒன்றில் குறுங்கவிதைகள் எழுதிவரும் ஒரு பதிவரின் தளத்தை அறிமுகப்படுத்தி இருந்தீர்கள்.இப்போது எனது தளத்தையும் அறிமுகம் செய்து இருக்கின்றீர்கள்
இலைமறைகாயாக பல நல்ல பதிவுகளைப் பதிவுடும் பதிவர்கள் பலர் பதிவுலகில் இருக்கின்றார்கள்.அவர்களையும் உங்களால் முடிந்தால் அறிமுகம் செய்யலாமே.
உங்கள் எழுத்து ஈழ விடுதலைக்கான உரமாக அமையட்டும்.
வாழ்த்துக்கள்.
ஆனால் சிங்களப்பேய்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.
பிரமாதமான பதிவு, அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள்
கலக்கல் பதிவு அண்ணா. உங்களின் துணிவுக்கு தலை வணங்குகிறேன். ஆனால் கவனமா இருங்கோ அண்ணா.
நிரூ சூப்பர் பதிவு துணிச்சல் மிக்க பதிவும்
நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]
@Yoga.s.FR
விக்கி லீக்ஸ்,ஈழமுரசு லீக்ஸ் மாதிரி நிரூபன் லீக்ஸ்!!!!!!!!!!!//
அவ்....அவ்....அரோகரா....கதிர்காமக்கந்தனுக்கும்,
சந்நிதி வேலனுக்கும் அரோகரா!////ஏன்,நல்லூர்க் கந்தன்,மாவைக் கந்தன்,மாமாங்கப் பிள்ளையார்,தாந்தாமலை முருகன்,கோணேஸ்வரத்தான்,முறுகண்டிப் பிள்ளையார்,திருக்கேதீச்சரத்தான் எல்லோரும் என்ன பாவம் பண்ணினார்கள்?
நிரூபன் said...
@கந்தசாமி.
நம்பிக்கெடுபவன் தமிழன்/ நம்பிக்கை கெடுப்பவனும் தமிழன்//
அதை அவர் அப்பவே யோசித்திருக்கனுமில்லே))))))))))))))))))))))))////என்ன செய்ய,விதி வலியதில்லையா???????????
ஆளைப் பார்த்தாலே...மோட்டார் பைக்கில் உங்களனைவரையும் ஏற்றிக் கொண்டு தன் வலை நோக்கி அழைத்துச் செல்வதற்குத் தயாராக இருக்கிறார் போலத் தோன்றுகிறது.///வேணாம்பா! ப்ளாக் படிச்சு கமண்டு போட்டமா?சோத்த துன்னமான்னு இருக்கணும்!"லிப்டு" குடுக்குறதெல்லாம் வேணாம்!
விளக்கமான தொடர் ,தொடருங்கள்
தமிழ்மணம் 13
துணிச்சலாக பதிவாக்கி இருக்கிறீர்கள். விரிவாக பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்..
கே.எஸ்.எஸ்.ராஜ் வலையுலகில் சிறப்பாக முறையில் சாதிக்க எமது நல்வாழ்த்துக்கள்.
தைரியமான பதிவுக்கு வாழ்த்துக்கள்
நான் ரொம்ப லேட் டா வந்துட்டேனே..
மிகவும் துணிச்சலான பதிவு..
மாப்பிள இந்த பதிவுல எனக்கு கும்மியடிக்க மனம் இடங்கொடுக்கவில்லை.. ஆனால் எங்களுக்கு தெரியாத தகவல்கள் தருகிறீர்கள்.. வாசித்துப்பார்க்கிறேன்..
அன்மையில் நோர்மொண்டி என்னும் இடத்திற்கு சென்றிருந்தேன்.. விடுதலைப்புலிகளின் இத்தாவில் தரையிரக்கத்தின் தாய் தரை இறக்கம் இந்த இடம்தான்...
நேசநாட்டு படையணி இராணுவத்தின் கல்லறைகள் மட்டுமல்ல... அவர்களை எதித்து போரிட்ட யேர்மணியர்களின் கல்லறைகளையும் அழகாகதான் வைத்திருக்கிறார்கள்.. எப்படி இறந்தாலும் எதற்காக இறந்தாலும் அவர்கள் கல்லறைகளை கூட ஒழுங்காக வைத்திருக்க முடியாத ஒரு காட்டு மிராண்டிகளை நினைத்து பார்கிறேன் இப்போதும்...
என்ன மாப்பிள சம்பந்தமில்லாத பின்னூட்டமிடுகிறேனா..!? காட்டானை பற்றி தெரிந்த பிறகுமாயா இந்த கேள்வி..
காட்டான் குழ போட்டான்...
நம்பிக்கெடுபவன் தமிழன்/ நம்பிக்கை கெடுப்பவனும் தமிழன்
//நேசநாட்டு படையணி இராணுவத்தின் கல்லறைகள் மட்டுமல்ல... அவர்களை எதித்து போரிட்ட யேர்மணியர்களின் கல்லறைகளையும் அழகாகதான் வைத்திருக்கிறார்கள்.. எப்படி இறந்தாலும் எதற்காக இறந்தாலும் அவர்கள் கல்லறைகளை கூட ஒழுங்காக வைத்திருக்க முடியாத ஒரு காட்டு மிராண்டிகளை நினைத்து பார்கிறேன் இப்போதும்... //காட்டானின் பின்னூட்டம் தனிச் சிறப்பை பெறுகிறது எனது பார்வையில்.
காத்திருக்கிறோம் உண்மைக்கு.
நிரூ…!
வாக்குப் போட்டாகிவிட்டது.
கொஞ்சம் அதீதமான ஆணி பிடுங்கல்கள். பாதிவுகளை வாசித்தாலும் விலாவாரியாக பின்னூட்ட முடியவில்லை.
கொஞ்சம் அவதானமாகவும் இருக்கவும். இது நண்பனின் அக்கறையுடனான அட்வைஸ்.
மாப்பிள இந்த பதிவுக்கு எப்படி கருத்து வருகிறதென்று பார்கிறேன்.. எல்லோரும் பம்முகின்றார்களே..காட்டானையும் ஆகுலனையும் போல்.. எனக்கு இப்படியான விடயங்கள் தெரிந்து எழுதினால் பரவாயில்லை நீங்களோ கருத்து சுதந்திரம் என்ன விலை என்று கேட்பவர்கள் மத்தியில் இருந்து எழுதுகிறீர்கள்.. உங்களை தடுக்க நான் யார்..?? என்றாலும் அண்ணன் என்ற முறையில் சொல்லுகிறேன்.. சூதனமா நடவப்பு..
மிகவும் துணிச்சலான இடுகைதான் ...உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன் .....நன்றி !
முதன் முதல் நடந்த கரும்புலி தாக்குதல் இன்னும் ஞாபகம் இருக்கு. வேறு எதுவும் சொல்ல மனம் வர மாட்டேன் என்கிறது.
கே.எஸ். ராஜா, அப்துல் ஹமீது இருவரின் குரலுக்கும் நான் ரசிகை.
அண்ணாத்த விதி வலியதா...??? சரி சரி..!!!!!!!!!!!
சகோ... உங்களால மட்டுமே இத்தகைய எழுத்துக்கள் உருவாக்க முடியும்....
வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!
அபூர்வமான பதிவு.
ஆறு, ஏழு தரம் முயன்றும் தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததாக ஞாபகம். அந்த சிறிய தவறு இன்றைக்கு கண்முன்னே எழுந்து எவ்வளவு விஸ்வரூபம் எடுத்து விட்டது. பலமுறை நடந்த தாக்குதல்களில் நீங்கள் குறிப்பாக எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. அதில் ஒரு தாக்குதலின் ஆரம்ப நிலையில் பலியான ஒருவரின் ஞாபகங்கள் மட்டும் இன்னும் அடிமனதில். அடுத்த பாகம் எப்போது?
தோல்வி...நினைக்கவே மனம் வலிக்கிறது.படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான கதை.எங்கள் வாழ்வே இந்தக் கதைகள்தான் !
வழக்கம் போல் துணிச்சலான பதிவு.தொடருங்கள்
Post a Comment