பாப்பா பாப்பா என்றதும்
பார்க்காமல் நீ போகிறாய்
தாழ்ப்பாளைத் தான் போட்டுமே
தவிப்பை நீயும் தூண்டுறாய்
அண்ணாந்து மேல் பார்க்கையில்
அழகாய் காட்சி தருகிறாய்,
அன்பிற்குமே சாட்சியாய்,
ஆடை நீக்கி வருகிறாய்
ஆசைக்கும் ஓர் தூண்டலாய்
நீதான் இங்கு இருக்கிறாய்!
ஊஞ்சல்!
மேலும் கீழும் ஆடுது
மேனியெலாம் கூசுது,
காலை நல்லாத் தூக்கினால்
காற்றுப் போல பறக்குது
நீண்ட நேரம் ஆடினால்- வியர்வை
நீர்த் துளியாய் கொட்டுது,
ஆண்டு பல ஆனதும்- ஊஞ்சல்
ஆசை தீர்ந்து போகுது!
டிஸ்கி 1: மேலே உள்ள இரு பாடல்களும், சொந்தமா உட்கார்ந்து யோசித்தவை, ஆனால் கீழே உள்ள ஒரு பாடல், இது வரை எந்த நூல்களிலும் வராத பாடல், செவி வழியாகக் கேட்ட பாடல் அல்லது நம்மளை மாதிரிப் பசங்க யாரோ இயற்றிய பாடல்!
பாப்பா பாப்பா ஓடாதே
பந்து இரண்டும் ஆடுது
நானா நானா ஆட்டினேன்
தானா தானே ஆடுது!
டிஸ்கி 2: இந்தப் பாடல்களுக்குரிய பொருள் விளக்கங்களை, உங்கள் ரசனைக்கேற்ற மாதிரி நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இறுதியாக உங்கள் மனங்களையெல்லாம் மகிழ்விக்க ஒரு வீடியோ, பெரியவர்கள் ஆடுவதனைப் போன்ற, அங்க அசைவுகள், அபி நயங்கள் அனைத்தையும் தன் அழகிய நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும், கீதிகா எனும் சிறுமியின் நடனத்தினை உங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன். கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டிய ஓர் நடனம்! உங்கள் உணர்வுகளோடு, இச் சிறுமியின் அபி நயங்கள் ஐக்கியமாகும் என்பதில் ஐயமில்லை!
டிஸ்கி 3: இந்தப் பாடல்களை எத்தனை பேர் சரிவரப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
|
83 Comments:
haaaaaa very sweet songs
மாப்ள இந்தப்பதிவு ரெண்டு 18++++ போட்டு இருக்கவேண்டிய பதிவு ஹிஹி!
ஹா ஹா ஹா ஹா பாப்பா பாட்டும், நடனமும் சூப்பர் மச்சி....
:)
அடேய்....என்னடா இது??
பதினெட்டு ப்ளஸ் ஏன் போடவில்லை??தலைப்புக்கு??
படவா ராஸ்கல்ஸ்...அம்புட்டும் உள்குத்து...
பந்து பாப்பான்னு யார சுத்த பாக்கிறாய்??
நாம என்ன சின்னப் புள்ளையா ஒன்னும் தெரியாதோ??\
ஹும்ஹும்
உட்கார்ந்து ஜோசித்தாராம்..
உட்கார்ந்து ஜோசிக்கும் போதே இம்புட்டு வருது..
படுத்துக்கொண்டு ஜோசித்திருந்தா??
Payankara aaNI....COMING LATER
பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலையை ஆட்டு
என்ன ஒரு பாட்டு
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
பேசும் தெய்வம்
அன்னையர் தின வாழ்த்துக்கள்
அன்னையர் தின வாழ்த்துக்களை தங்களின் அன்னைக்கு நான் சொன்னதாக சொல்லுங்கள் சகோ..
ஹஹாஹா உக்கார்ந்து ஜோசிப்பிங்களோ ..)
///பாப்பா பாப்பா என்றதும்
பார்க்காமல் நீ போகிறாய்
தாழ்ப்பாளைத் தான் போட்டுமே
தவிப்பை நீயும் தூண்டுறாய்// ஹிஹிஹி அண்ணே ஆதாம் ஏவாள் காலத்தில நீங்க பிறந்திருந்தால் இந்த ஏக்கம் வந்திராதே )))
///அண்ணாந்து மேல் பார்க்கையில்
அழகாய் காட்சி தருகிறாய்,/// நோ கமெண்ட்...)))
அப்படி போடு.....அப்படி போடு....அப்படி போடு....
////மேலும் கீழும் ஆடுது
மேனியெலாம் கூசுது,
காலை நல்லாத் தூக்கினால்
காற்றுப் போல பறக்குது
நீண்ட நேரம் ஆடினால்- வியர்வை
நீர்த் துளியாய் கொட்டுது,
ஆண்டு பல ஆனதும்- ஊஞ்சல்
ஆசை தீர்ந்து போகுது!/// ஹஹாஹா ஆழமா பார்த்தா அர்த்தத்தை மெயில்' ல தான் எழுதி அனுப்பனும்..))) அனுப்பட்டுமா ????)
////டிஸ்கி 2: இந்தப் பாடல்களுக்குரிய பொருள் விளக்கங்களை, உங்கள் ரசனைக்கேற்ற மாதிரி நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.//// ஆமா நாங்க எல்லாம் பச்ச புள்ளங்க ..)))
////டிஸ்கி 3: இந்தப் பாடல்களை எத்தனை பேர் சரிவரப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! /// பாஸ் அர்த்தத்த எழுத வெளிக்கிட்டா ............ வேணாம் )))
யார் அந்த சின்ன பொண்ணு நம்ம கலா மாஸ்டர் கூட தோத்து போடுவா போலிருக்கே, டான்ஸ் சூப்பர்
மல்லாக்க படுத்து யோசிப்பிங்களா நிரு! புதுசு புதுசா எழுதுறிங்களே.....
hi hi hi ஹி ஹி ஹி
நிரூ...வந்திட்டேன்.சின்ன ஓய்வு.அவ்ளோதான்.நலவிசாரிப்புக்கு நன்றியப்பு.உங்கட சுகம் நல்லாவே இருக்கெண்டு பதிவு சொல்லுது !
இந்தச் சின்னக்குட்டியின் பல நடனங்கள் பார்த்திருக்கிறேன்.
முகத்தின் பாவங்களை,உணர்வுகளை பெரியவர்கள்போல தெரிவிப்பதில் கெட்டிக்காரி.புரிந்துதான் ஆடுகிறாளா என்றுதான் தெரியவில்லை !
நல்லா யோசிச்சு இருக்கீங்க. நான் சொல்வது நோ கமெண்ட்ஸ்
அடப்பாவிகளா..சும்மா அடிச்சு ஆடி இருக்கீங்களே..
அண்ணா பாட்டு ஒரே A ரகமா
இருக்கு
இருந்தாலும் ரசிச்சோம் இல்ல lol
ஒரு அருமையான கலவை படைப்பு அங்காங்கே பல உள் குத்துகள் எப்படி ஐயா உங்களால மட்டும் முடியுது
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
.//
இதுக்கு என்ன அர்த்தம் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
haaaaaa very sweet songs//
நிஜமாகவே சுவீட் சாப்பிட்டுக் கொண்டு பாட்டுக் கேட்கிறீங்களா, சொல்லவே இல்லை.
@விக்கி உலகம்
மாப்ள இந்தப்பதிவு ரெண்டு 18++++ போட்டு இருக்கவேண்டிய பதிவு ஹிஹி!//
சென்சர் போர்ட் தலைவர் நீங்களே அனுமதி தந்து விட்டு, இப்படிச் சொல்லலாமா..
ஹி...ஹி..
@MANO நாஞ்சில் மனோ
ஹா ஹா ஹா ஹா பாப்பா பாட்டும், நடனமும் சூப்பர் மச்சி....//
நிஜமாகவா சகோ.
நன்றிகள்.
@ரிஷபன்
:)//
சகோ, இது தகுமா, கருத்தச் சொல்வதற்குப் பதிலாக குறியீடுகளைப் போட்டு விட்டுச் செல்கிறீர்களே.
நன்றிகள் சகோ.
@மைந்தன் சிவா
அடேய்....என்னடா இது??//
சகோ ஒரு பதிவு சகோ,
கொஞ்சம் உள் இறங்கிப் பாருங்களேன், குழந்தைகளுக்கான இராகத்துடன் கூடிய பாடல்கள் தெரியும்.
@மைந்தன் சிவா
பதினெட்டு ப்ளஸ் ஏன் போடவில்லை??தலைப்புக்கு??//
சகோ,இதிலை காரம் கொஞ்சம் கம்மி, அப்புறம் தலைப்பிலையே சொல்லியாச்சே,
பெரியவர்களுக்கான பாப்பா பாடல்கள் என்று!
ஹி..ஹி...
@மைந்தன் சிவா
படவா ராஸ்கல்ஸ்...அம்புட்டும் உள்குத்து...
பந்து பாப்பான்னு யார சுத்த பாக்கிறாய்??
நாம என்ன சின்னப் புள்ளையா ஒன்னும் தெரியாதோ??\
ஹும்ஹும்//
சகோ, இங்கே எங்கே உள் குத்து இருக்கு.
ஹி..ஹி..
சின்னப் புள்ளை என்று தான் நினைச்சிட்டிருந்தேன், ஆனால் இப்படிச் சிங்கமாக மாறுவீங்க என்று யார் கண்டது.
@மைந்தன் சிவா
உட்கார்ந்து ஜோசித்தாராம்..
உட்கார்ந்து ஜோசிக்கும் போதே இம்புட்டு வருது..
படுத்துக்கொண்டு ஜோசித்திருந்தா??//
படுத்துக் கொண்டு யோசித்தால், படு காரமாக வந்திருக்கும், அப்புறம் வலைப் பதிவில் அதையெல்லாம் எழுதினால் தளத்தின் காத்திரத் தன்மைக்கு பதிலாக வேறு பெயர் வைத்து பாப்புலர் ஆக்கிடுவாங்களே!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
Payankara aaNI....COMING LATER//
என்ன சகோ, எதுவாய் இருந்தாலும் கொஞ்சம் புரியும் படி சொல்லுறது.
பயங்கர ஆணியோ,
கவனமப்பா, காலைக் கொண்டு போயிடும்!
@ஆர்.கே.சதீஷ்குமார்
பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலையை ஆட்டு//
இதைப் பாடினது பாப்பா இல்லை சகோ
ஹி..ஹி..
@ஆர்.கே.சதீஷ்குமார்
என்ன ஒரு பாட்டு//
எங்கே அந்த பாட்டு..
@ஆர்.கே.சதீஷ்குமார்
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...//
இன்று அன்னையர் தினமெல்லோ,
ஹி...ஹி...
@ஆர்.கே.சதீஷ்குமார்
அன்னையர் தின வாழ்த்துக்கள்//
யோ, நான் என்ன ஆணா, இல்லைப் பொண்ணா. எனக்குப் போயி சம்பந்தமே இல்லாமல் வாழ்த்துச் சொல்லுறீங்க.
@அன்புடன் மலிக்கா
அன்னையர் தின வாழ்த்துக்களை தங்களின் அன்னைக்கு நான் சொன்னதாக சொல்லுங்கள் சகோ..//
ஆமாம், சொல்லி விடுகிறேன் சகோ, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் என்று அம்மா சொல்லச் சொன்னா.
நீங்க உட்காந்து ஜோசிக்கிறீங்கள் அப்ப நாங்கள் ஜோசிக்கிறம் இல்லையா!
பாப்பா ஏன் போட்டாள் தாழ்ப்பாள் சத்தியமாக எனக்குத்தெரியாது!
நான் கைப்புள்ள சகோ!
நளிணம் நன்றாக இருக்கிறது ஒருபுறம் இன்னொரு கவலை இப்போதெல்லாம் சிறுவர்களை அதிகம் டாக் சோக்கள் வதை செய்கிறது திறமையை வெளிக்கொண்டு வருகிறம் என்ற பெயரில்!
காதல் சுகமானது படத்தில் இப்பாடல் சினேகா நடனத்தில் பின்னியிருப்பா எனக்குப் பிடிக்கும் பாடல்!
என்னைமாதிரி சின்னப்பசங்க புழங்கற ஏரியாவுல இப்படி எழுதி வெட்கப்படவெச்சுட்டீங்களே!!! (பதிவுக்கு 18+ போடுமய்யா!)
பாப்பா பாட்டு நல்லாத்தான் இருக்கு.....
பாத்துங்க... பொண்ணுங்களும் ப்லாக்ல எழுதறாங்க, படிச்சுட்டு திட்டிடப்போறாங்க...
உண்மைலே இது பாப்பா பாடல்கள் தாங்க
படித்தேன்.பின்னூட்டங்களையும்.வேறென்ன சொல்ல!(எல்லோரும் சொல்லிட்டாங்க!)
(வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)
அடப்பாவிங்களா? கூலான மைந்தனையே கொந்தளிக்க வச்சுட்டாய்ங்களே!! :-)
நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால் இது போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே
* உண்மையாவா அண்ணா..? இடி வாரஇதழ் இப்போ நிப்பாட்டியாச்சா.. ரெம்ப கவளையான நியூஸ், தகவளுக்கு நன்றி அண்ணா, இடி ரெம்ப தரமான பத்திரிகை, வியாழக்கிழமைகளில் இடி கடைக்கு வெரும் வாங்கி உடனே படித்து விட்டு அவங்களுக்கு போன் பண்ணி பாராட்டுவதும் இதனாலேயே வீட்டு போன் வில் எகிறி அப்பாட்ட திட்டு வாங்கிய ஞாபகங்கள் ஏராளம்.. நாங்கள் பிரான்ஸ் வரும் போது இடி வந்து கொண்டிருந்தது அத விட அவர்கள் இன்னொரு "இளவரசி" என்ற வார இதழையும் வெளியிடப்போவதாக அறிவித்து இருந்தார்கள், அப்படி இருக்கும் போது ஏன் இப்படி ஆச்சு..? இடி வார இதழ் நிறுத்தப்பட்டதின் காரணம் தெரியுமா அண்ணா உங்களுக்கு..??????
super bro
@nekalvukal
ஹஹாஹா உக்கார்ந்து ஜோசிப்பிங்களோ ..)//
நக்கலு, உட்காராமல் பின்ன என்ன நின்றா யோசிப்பாங்க.
@nekalvukal
//பாப்பா பாப்பா என்றதும்
பார்க்காமல் நீ போகிறாய்
தாழ்ப்பாளைத் தான் போட்டுமே
தவிப்பை நீயும் தூண்டுறாய்
// ஹிஹிஹி அண்ணே ஆதாம் ஏவாள் காலத்தில நீங்க பிறந்திருந்தால் இந்த ஏக்கம் வந்திராதே )))//
எப்படா காட்டுவாசியகலாம் என்று நீங்க நினைக்கிறீங்க போல இருக்கே.
ஹி...ஹி...
@nekalvukal
///அண்ணாந்து மேல் பார்க்கையில்
அழகாய் காட்சி தருகிறாய்,/// நோ கமெண்ட்...)))//
நான் நிலாவைச் சொல்லியிருக்கேன் சகோ.
ஹி...ஹி..
இதுக்கு கமெண்ட் போடலாமில்ல.
@தமிழ்வாசி - Prakash
அப்படி போடு.....அப்படி போடு....அப்படி போடு....//
அட, கில்லி படப் பாட்டு,
இதிலேயும் அர்த்தம் நிறைஞ்சிருக்கா.
ஹி...ஹி...
@nekalvukal
///மேலும் கீழும் ஆடுது
மேனியெலாம் கூசுது,
காலை நல்லாத் தூக்கினால்
காற்றுப் போல பறக்குது
நீண்ட நேரம் ஆடினால்- வியர்வை
நீர்த் துளியாய் கொட்டுது,
ஆண்டு பல ஆனதும்- ஊஞ்சல்
ஆசை தீர்ந்து போகுது!///
ஹஹாஹா ஆழமா பார்த்தா அர்த்தத்தை மெயில்' ல தான் எழுதி அனுப்பனும்..))) அனுப்பட்டுமா ????)//
அனுங்கய்யா, அனுப்புங்க,
ஆனால் பின் விளைவுகளுக்கு நீங்க தான் பொறுப்பேற்கனும், ஓக்கேன்னா அனுப்புங்க சகோ.
@nekalvukal
////டிஸ்கி 2: இந்தப் பாடல்களுக்குரிய பொருள் விளக்கங்களை, உங்கள் ரசனைக்கேற்ற மாதிரி நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
//// ஆமா நாங்க எல்லாம் பச்ச புள்ளங்க ..)))//
அதை உங்களைப் பாக்கிறவங்க தான் சொல்லனும்.
சீ...நம்பனும்,
ஹி...ஹி...
@nekalvukal
////டிஸ்கி 3: இந்தப் பாடல்களை எத்தனை பேர் சரிவரப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
/// பாஸ் அர்த்தத்த எழுத வெளிக்கிட்டா ............ வேணாம் )))//
உஸ்........பப்ளிக், பப்ளிக்!
என்னையை வம்பிலை மாட்டுறதா, தாங்கள் சபதம் ஏதும் எடுக்கலையே.
@nekalvukal
யார் அந்த சின்ன பொண்ணு நம்ம கலா மாஸ்டர் கூட தோத்து போடுவா போலிருக்கே, டான்ஸ் சூப்பர்/
அவங்க தான் கீத்திகா என்று எழுதியிருக்கிறேனே சகோ, கவனிக்கலையா.
@தமிழ்வாசி - Prakash
மல்லாக்க படுத்து யோசிப்பிங்களா நிரு! புதுசு புதுசா எழுதுறிங்களே.....//
கொஞ்சம் வுட்டா, இன்னும் பல விதமா யோசிப்பேன் என்று சொல்லுவீங்க.
ஹி...ஹி..
@சி.பி.செந்தில்குமார்
hi hi hi ஹி ஹி ஹி//
என்னங்க சகோ, நீங்க புரிஞ்சு தான் சிரிக்கிறீங்களா, இல்ல புரியாமற் தான் சிரிக்கிறீங்களா.
@ஹேமா
நிரூ...வந்திட்டேன்.சின்ன ஓய்வு.அவ்ளோதான்.நலவிசாரிப்புக்கு நன்றியப்பு.உங்கட சுகம் நல்லாவே இருக்கெண்டு பதிவு சொல்லுது !//
பதிவில் எந்த உள் குத்தும் இல்லை, சும்மா கற்பனையில் எழுதிய பதிவு.
ஹி...ஹி...
//இந்தச் சின்னக்குட்டியின் பல நடனங்கள் பார்த்திருக்கிறேன்.
முகத்தின் பாவங்களை,உணர்வுகளை பெரியவர்கள்போல தெரிவிப்பதில் கெட்டிக்காரி.புரிந்துதான் ஆடுகிறாளா என்றுதான் தெரியவில்லை !//
அதனை அந்தச் சின்னக் குட்டி, கீத்திகாவிடம் தான் கேட்கனும்.
ஹி,..ஹி...
நன்றிகள் சகோ.
@பலே பிரபு
நல்லா யோசிச்சு இருக்கீங்க. நான் சொல்வது நோ கமெண்ட்ஸ்//
பாஸ் அதான், நல்லா யோசிச்சு இருக்கீங்க என்று கமெண்ட் சொல்லிட்டீங்களே;-)))
ஹி...ஹி..
@செங்கோவி
அடப்பாவிகளா..சும்மா அடிச்சு ஆடி இருக்கீங்களே..//
சகோ....வேணாம் விபரீதம் ஆகிடும்,
@துஷ்யந்தனின் பக்கங்கள்
அண்ணா பாட்டு ஒரே A ரகமா
இருக்கு
இருந்தாலும் ரசிச்சோம் இல்ல lol//
பாட்டிற்கு என்ன ஏ மார்க் தாறீங்களா.
ஏ’ என்றால் 75 மார்க்கிற்கு மேல் தானே, அப்போ நான் பாஸ்.
@யாதவன்
ஒரு அருமையான கலவை படைப்பு அங்காங்கே பல உள் குத்துகள் எப்படி ஐயா உங்களால மட்டும் முடியுது//
எல்லாம் உங்களின் ஆசிர்வாதம் தான் சகோ,
@Nesan
நீங்க உட்காந்து ஜோசிக்கிறீங்கள் அப்ப நாங்கள் ஜோசிக்கிறம் இல்லையா!
பாப்பா ஏன் போட்டாள் தாழ்ப்பாள் சத்தியமாக எனக்குத்தெரியாது!
நான் கைப்புள்ள சகோ! //
நீங்கள் சின்னப் புள்ளையா, இல்லையா என்பதை, இந்த வசனத்தில் உள்ள ஒரு சொல்லே உங்களைக் காட்டிக் கொடுக்குமே சகோ..
ஹி...ஹி...
@Nesan
நளிணம் நன்றாக இருக்கிறது ஒருபுறம் இன்னொரு கவலை இப்போதெல்லாம் சிறுவர்களை அதிகம் டாக் சோக்கள் வதை செய்கிறது திறமையை வெளிக்கொண்டு வருகிறம் என்ற பெயரில்!//
இப்போது பிஞ்சிலே பழுப்பதற்கான வழி முறைகளை இந்த சோக்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன சகோ.
@ஆதவா
என்னைமாதிரி சின்னப்பசங்க புழங்கற ஏரியாவுல இப்படி எழுதி வெட்கப்படவெச்சுட்டீங்களே!!! (பதிவுக்கு 18+ போடுமய்யா!)
பாப்பா பாட்டு நல்லாத்தான் இருக்கு.....
பாத்துங்க... பொண்ணுங்களும் ப்லாக்ல எழுதறாங்க, படிச்சுட்டு திட்டிடப்போறாங்க...//
சகோ, பதிவின் தலையங்கமே, பெரியவர்களுக்கான பாப்பா பாட்டு என்று தானே போட்டிருக்கிறேன். அப்போ நீங்க சொல்லும் குறியீடு தேவை இல்லைத் தானே.
ஹி...ஹி...
@நா.மணிவண்ணன்
உண்மைலே இது பாப்பா பாடல்கள் தாங்க//
நன்றிகள் சகோ.
@சென்னை பித்தன்
படித்தேன்.பின்னூட்டங்களையும்.வேறென்ன சொல்ல!(எல்லோரும் சொல்லிட்டாங்க!)
(வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)//
பரவாயில்லைச் சகோ, நேரமிருக்கும் போது வாங்க சகோ.
@ஜீ...
அடப்பாவிங்களா? கூலான மைந்தனையே கொந்தளிக்க வச்சுட்டாய்ங்களே!! :-)//
மைந்தன் கூலகலை சகோ, பதிவைப் படிச்சு கீற் ஆகிட்டாரு.
ஹி...ஹி...
May 10, 2011 5:30 AM
Mathuran said...
நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால் இது போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே//
தணிக்கைக் குழுத் தலைவர் நீங்களே சொல்லிட்டீங்க சகோ.
அடுத்த வாரம் முதல் இந்த மாதிரிப் பதிவுகள் இனிமேல் வராதபடி பார்த்துக்கொள்கிறேன்.
@FOOD
பாப்பா பாட்டு பாடிய பாரதி நீதானோ!//
சத்தியமா நான் அவன் இல்லை சகோ.
@shanmugavel
super bro//
நன்றிகள் சகோ.
I am very late...But enjoyed the double meaning poem..he he...
நிரு டிஸ்கீல வாறது அம்பா பாடல் தானே... கடற்கரைகளில் கேட்ட ஞாபகம்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?
ஒன்னாம் டிஸ்கி காண கவிதை சீ.....ரகம்
அன்பு நிரூபன்
உங்களின் மாறுபட்ட கோணத்தையும் மற்றொரு பரிமாணத்தையும் சொல்லும் உங்கள் வெல்லும் கவிதைகள் என் மனதை மட்டும் விட்டு வைக்குமா என்ன ?
அற்புதம்
வாழ்த்துக்கள்
Post a Comment