Saturday, May 14, 2011

அர்த்தங்கள் பல கற்பிக்கும் அந்த மாதிரி வார்த்தைகள்!

உறவுகள் அனைவரையும் மற்றுமோர் பதிவின் வாயிலாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி!

பேச்சு மொழி வழக்கு என்பது ஒரு மனிதனை, அவனது கலாச்சார விழுமியம் சார்ந்த நிலையினூடாக ஏனைய மனிதர்களோடு வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. இவ் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கே உரிய தனித்துவமான வட்டார மொழி வழக்கு எனும் வகையினுள் இடம் பெறும் ஒரு சில சொற்பதங்களைப் பற்றிய அலசல் தான் இப் பதிவு!
ந்த மாதிரி:

தமிழகத்து மொழி வழக்கில் அந்த மாதிரி என்றால், அர்த்தம் வேறாக இருக்கும். அந்த மாதிரி என்பது (It's might be a different Or It's could be a different)  சமூகத்தில் இருந்து நடத்தை அடிப்படையில் வித்தியசமாகக் காணப்படுகின்ற பெண்ணைக் குறிக்கவோ அல்லது,  வழமைக்கு மாறான இயல்பு கொண்ட நபரினைச் சுட்டவோ பயன்படுகின்றது.
’அவள் அந்த மாதிரிப் பெண் என்று தமிழகத்தில் பயன்படுத்தப்படும் மொழி வழக்கின் பின்னே, அவள் வித்தியாசமான பெண் அல்லது, ஒரு நடத்தை  கெட்ட பெண், மனிதரில் இருந்து மாறுபட்ட தப்பான பெண் எனும் கண்ணோட்டம் தான் வந்து கொள்ளும், இது திரைப்படங்கள் வாயிலாக நான் உணர்ந்து கொண்ட அந்த மாதிரி எனும் தமிழக மொழி வழக்கிற்கான அர்த்தம்.

அந்த மாதிரிப் படம் , அந்த மாதி ஆள், அந்த மாதிரி மேட்டர்கள் என்றால் ஆபாசம் கலந்த ஒரு உணர்வு தான் தமிழக உறவுகளிற்கு இவ் வசனங்கள் ஊடாகக் கிடைக்கும். ஆனால் எமது இலங்கையில், ’அந்த மாதிரி’ எனும் வசனத்திற்கு இரு வேறு விதமான பொருள் விளக்கங்கள் இருக்கின்றன.

காலாதி காலமாக நாங்கள் அந்த மாதிரி என்றால்-
‘அருமையான, செம சூப்பரான, ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளக் கூடிய வகையினைச் சார்ந்த தரமான விடயம் என்றே பொருள் கொள்கின்றோம்.

உதாரணத்திற்கு, இவ் அந்த மாதிரி எனும் சொல்லை எங்கள் ஊரில் எவ்வாறு கையாள்கிறார்கள் என்று பார்ப்போம்.
*அட இது ஒரு அந்த மாதிரிச் சாப்பாடு(அருமையான உணவு)

* சும்மா...அந்த மாதிரிக் கறி மச்சான், அந்த மாதிரிப் பொங்கல் மச்சான்....இப்படியும் சொல்லுவோம்.

*புது வீட்டிற்கு வந்தாய் மச்சான், வீடு எப்படி என்று சொல்லவில்லையே என்று நண்பன் கேட்டால்,
இது மச்சான் சும்மா.......அந்த மாதிரி வீடு மச்சான், அந்த மாதிரி இருக்கு’
என்று புகழ்ந்து தள்ளுவோம்.

*அவள் அந்த மாதிரி இருப்பாள்- தேவதை மாதிரி இருப்பாள், நல்ல வடிவாக இருப்பாள், சூப்பராக இருப்பாள், கியூட் ஆக இருப்பாள் என்பதை குறிப்பால் உணர்த்த இச் சொல்லினைப் பயன்படுத்துவோம்.

*அவர் சும்மா அந்த மாதிரி ஆள்- ஒரு சில இடங்களில் அந்த மாதிரி என்பது சுட்டப்படும் இடத்தின் காலத்திற்கேற்றாற் போலவும், நபர்களின் அடிப்படையிலும் வேறுபட்டுக் கொள்ளும்,

*அந்த மாதிரிப் பொடியன் என்று அவனை நினைக்க வேண்டாம்,( இது ஒருவர் இன்னோர் ஆளைப் பரிந்துரை(சிபாரிசு) செய்யும் போது அவனைத் தப்பான பொடியன் ஆக நினைக்க வேண்டாம் எனக் கூறுவதாக வந்து கொள்ளும்)

*அவள் சும்மா அந்த மாதிரி அச்சாப் பிள்ளை( இது அவள் ஒரு அருமையான அச்சா- நல்ல பிள்ளை என்பதை விளிக்கப் பயன்படும்)

இந்த அந்த மாதிரி எனும் சொல்லை யாழ்ப்பாணம், வன்னி, வவுனியாவைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஏனைய மாவட்டங்களில் இச் சொல்லைப் பயன்படுத்துவது குறைவு, இதற்கு நிகரான சொற்கள் ஏதாவது தெரிந்தால் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த மாதிரி எனும் சொல்லிற்கு வன்னியில் விடுதலைக் கவிஞராக வாழ்ந்த புதுவை இரத்தினைதுரை அவர்கள் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு வெளி வந்த அவரது பாடல் ஒன்றின் மூலம் அர்த்தம் கொடுத்திருக்கிறார்.
ஈடு வைத்து ஈடு வைத்து நந்த லாலா......எனத் தொடங்கும் நையாண்டியும் நக்கலும் கலந்த பாடலின் இடை நடுவில்
‘எந்த மாதிரி அட அந்த மாதிரி
எந்த மாதிரி அட அந்த மாதிரி
..........................எங்கள் கண் எதிரே வந்த மாதிரி
சொந்த ஊரில் ஏறி நாங்கள் சென்ற மாதிரி
ஏதோ தேவதைகள் வந்து வரம் தந்த மாதிரி.................. இது தான் அந்தப் பாடல்.

இந்த அந்த மாதிரி எனும் சொல்லினைச் சில நேரங்களில்

*அவளை நீங்கள் அந்த மாதிரி ஆள் என்று நினைக்க வேண்டாம்...(அவள் ஒரு தப்பான பெண் என்று நினைக்க வேண்டாம்) எனும் அர்த்தத்திலும் பயன்படுத்துவார்கள்- ஆனால் கெட்ட விடயங்களையோ அல்லது தப்பான விடயங்களையோ சுட்ட வரும் அந்த மாதிரி எனும் சொல்லினைத் தமிழகச் சினிமாவின் தாக்கத்தினால் தான் ஈழத்தில் பயன்படுத்துவார்கள், இதைத் தவிர எங்கள் ஊர்களில் அந்த மாதிரிக்கு உள்ள அர்த்தம், அந்த மாதிரித் தான்!

அந்த மாதிரிப் பொண்ணை நான் அந்த நாளன்று பார்த்தேன், அந்த மாதிரி அவள் இருந்தாள், அந்த மாதிரிக் காதலித்து, அந்த மாதிரி அவளைக் கரம் பிடித்து, அந்த மாதிரி அவளுடன் வாழ நினைத்தேன், அவளோ என்னை அந்த மாதிரி அந்தரத்தில் தவிக்க விட்டுப் போய் விட்டாள்!

105 Comments:

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

வடை எனக்கே எனக்கா!//

முதலில் வருவோர்க்கு வடை வழங்கலாம் தான், ஆனால் ஒரு மேட்டர் உதைக்குதே,
பூஜை வைத்து தானே பிரசாதம் வழங்க முடியும், பூஜைக்குரிய தட்சணையை முதலில் கொடுப்பவருக்கே வடை.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
உண்மையில் சகோ நாங்கள் அந்தமாதிரி என்பது எப்போதும் அளவிடமுடியாத /நிகரில்லாத என்பதற்கு ஒப்புவமையே கூறுவோம் அதனுடே ஒரு அளவு கோளை கைக்கொள்கிறோம் எனலாம் இதற்கு மாறாகவரும் போது அவன்/அவள் அந்தமாதிரி நினையாதை என்பது ஊடாக அவளின்/அவனின் பழக்கவழக்கம் சரியில்லை எனக் கொள்ளலாம் தானே!
தமிழ் சினிமா அந்தமாதிரி என்றாள் அது சகிலா படம்தான் என்னும் முத்திரை குத்தப்படுகிறது//

சகோ இதனைத் தான் பதிவிலும் நான் விளக்கியுள்ளேன் சகோ. அந்த மாதிரிப் படம் பற்றி நிறையவே தெரிந்து வைத்துள்ளீர்கள்;-)))
ஹி.....ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

இன்னும் வரும் இப்ப தூக்கம் வரும் நேரம் மிகுதி நாளை விடியும் வேளை!//

இன்னும் தூங்கவேயில்லையா...
விடிய வாங்க சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Vanthen//

அதில் என்ன சந்தேகம்?
இங்கே என்ன பாட்டுப் போட்டியா நடக்கிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

innikku gummi//

அட கும்மி என்று சொல்லிப் போட்டு பேசாமல் இருந்தால் என்ன நியாயம். சும்மா அடிச்சு தூள் கிளப்ப வேண்டியது தானே.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Padichutu varen//

யோ நான் என்ன உங்களை இழுத்தா வைச்சிருக்கிறேன்.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

அவளை நீங்கள் அந்த மாதிரி ஆள் என்று நினைக்க வேண்டாம்...(அவள் ஒரு தப்பான பெண் என்று நினைக்க வேண்டாம்) எனும் அர்த்தத்திலும் பயன்படுத்துவார்கள்- ஆனால் கெட்ட விடயங்களையோ அல்லது தப்பான விடயங்களையோ சுட்ட வரும் அந்த மாதிரி எனும் சொல்லினைத் தமிழகச் சினிமாவின் தாக்கத்தினால் தான் ஈழத்தில் பயன்படுத்துவார்கள், இதைத் தவிர எங்கள் ஊர்களில் அந்த மாதிரிக்கு உள்ள அர்த்தம், அந்த மாதிரித் தான்!//

I strongly object this your honour//

சகோ இங்கே என்ன வழக்காடு மன்றமா நடத்துறம்...
ஹி...ஹி...
அப்போ எதிர்த் தரப்பு வாதி யார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

காலாதி காலமாக நாங்கள் அந்த மாதிரி என்றால்-
‘அருமையான, செம சூப்பரான, ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளக் கூடிய வகையினைச் சார்ந்த தரமான விடயம் என்றே பொருள் கொள்கின்றோம்.//

In tamilnadu also. You heared wrongly..//

நெசமாத் தான் சொல்லுறீங்களா...
இல்லையே சரியாகத் தானே அறிந்திருக்கிறேன்,
ஹா...ஹா...

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Antha maathiri intha maathiri kepmaari sonnaanaam

intha maathiri antha maathiri mollamaari aanaanaam!!!//

ஆஹா....ஆஹா....
அடுக்கு மொழி கவிதை மாதிரி எல்லே இருக்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Thanks for sharing//

என் பதிவினைப் படித்து, கமெண்ட் பண்ணிய உங்களுக்கும் நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Hello Niroopan! how r u?//

சகோ என்ன சொல்லுறீங்க, கொஞ்சம் புரியும் படி சொல்லுறது,
ஹலோ நிரூபன் காது கேட்குதா.

ஆமா, கேட்குது சகோ,

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

How is life?//

ஹவ் இஸ் ஒய்ப்?

இதை நீங்க என்கிட்டயா கேட்கிறீங்க,
நமக்கு இன்னமும் கலியாணமே ஆகலை, நீங்க ஹவ் இஸ் ஒயிப் என்றா கேட்கிறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Inga yaaravathu irukkeengalaa?//

நான் இருக்கேன் சகோ.

கவி அழகன் said...
Best Blogger Tips

எந்த மாதிரியும் இல்லாமல்
அந்த மாதிரியான பதிவு

Unknown said...
Best Blogger Tips

வர வர அந்த மாதிரி போய் கொண்டிருக்கிறீர்...

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

romba amaithiyaa irukkuthu//

ஏன் இங்கே என்ன ஊர்வலமா நடக்குது?
திடீரென அமைதியாக ஆக.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

ok ll meet u later//

என்னது, எனக்கு மீற் கறியும், குவாட்டரும் தாரப் போறீங்களா.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தனின் பக்கங்கள்

இது மட்டும் அல்ல நிறைய வித்தியாசங்கள் இருக்கு அவர்கள் பேச்சுக்கும் எங்கள் பேச்சுக்கும்
நல்ல பதிவு அண்ண//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்

எந்த மாதிரியும் இல்லாமல்
அந்த மாதிரியான பதிவு//

உண்மையாத் தான் சொல்லுறியளே!
ஹி....ஹி...
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

மீண்டும் வருகிறேன்.//

ஆணி அதிகம் ஆகிடுச்சா..
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

வர வர அந்த மாதிரி போய் கொண்டிருக்கிறீர்...//

உள் குத்து ஏதும் இல்லையே.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

அதென்ன பதினெட்டும் மூணு பிளசும் ??//

சின்னப் பசங்களுக்கு இதெல்லாம் புரியாதாம்...
ஹி...ஹி...

18+++ என்றால் பதினெட்டோடு மூன்றைக் கூட்டச் சொல்லியிருக்கு, இது தான் நவீன கணிதம்.
கம்பியூட்டர் மற்ஸ்.

Muruganandan M.K. said...
Best Blogger Tips

கடைசி வசனம் மிகவும் சூப்பர்

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

கல்யாணம் காட்சி எல்லாம் பாக்க ஆசை இல்லையோ??//

தாங்கள் கேட்பதன் உள்ளார்ந்த அர்த்தம் புரிகிறது, நான் இங்கே பாடல் வரிகளை மட்டும் தான் சொல்லியிருக்கிறேன் சகோ. மற்றும் படி நான் நடு நிலையாளர் தான்.

ஹி....ஹி..
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

கல்யாணம் காட்சி எல்லாம் பாக்க ஆசை இல்லையோ??//

ஏனய்யா, என்னைக் கொண்டு போய் கொலைக் களத்தினுள் தள்ளுற ஐடியாவோ, இல்லை
நஞ்சைத் தந்து நக்கிப் பார் என்று சொல்லுற எண்ணமோ?
இப்போதைக்கு அதெல்லாம் வேண்டாம்.
நான் கொஞ்சக் காலம் தனி மரமாகவே இருக்கப் பார்க்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr.எம்.கே.முருகானந்தன்

கடைசி வசனம் மிகவும் சூப்பர்//

நன்றிகள் சகோ,
கடைசி வசனம் சூப்பரா, இல்லைக் கடைசி வசனத்தில் உள்ள என் வேதனை சூப்பரா.
ஹி....ஹி....

சீனிவாசன் said...
Best Blogger Tips

அந்த மாதிரி ஏதாவது எழுதுவீர்களோ என நினைத்தேன்! நல்ல வேளை இந்தமாதிரி நல்லவிதமாய் எழுதியுள்ளீர்கள்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

தம்பி... பேந்தென்ன அந்தமாதிரி பதிவொண்டு போட்டு கலக்கியிருக்கிறீர்! எனக்கு அப்பவே தெரியும் தம்பி நீர் ஒரு கெட்டிக்காரன்! உம்மட அப்பாவைய என்னோட அந்தமாதிரி பாரும்!! ( நிரு இது யாரோட ஸ்டைல் சொல்லுங்க பார்ப்போம் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அந்தமாதிரி நேரத்துல அவளோட பக்கத்தில பக்கத்தில இருக்குறத, இந்த மூதேசி ஊர் சுத்துது"

நிரு இந்த வாக்கியத்தின் அர்த்தம் என்ன?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

கொஞ்ச காலம் இந்த அந்தமாதிரியை எல்லோரும் நக்கல் அடிச்சவங்கள்! அந்த என்றால் குரங்காம்! அந்த மாதிரி என்றால் குரங்கு மாதிரியாம்!! மல்லாவிப் பகுதியில இது சரியான பேமஸ் - ஜெயசிக்குறு காலத்தில!!

தனிமரம் said...
Best Blogger Tips

சில இடங்களில் யாரையும் உளவு பார்க்க அந்த வீட்டு சம்மந்தம் எப்படி என்றாள் அயல் வீட்டுக்காரன் சொல்லுவான் சகதியில் குளிக்கப்போறியலோ  என்று குழுப்பு வதற்கும் இப்படியான விசயங்கள் வரும்போது அப்பாக்கள் அம்மாக்களிடம் உவன் பார்த்தது அந்தமாதிரி சகதியில் விழுவதுக்கோ அவனை பிராக்குப் பார்க்க வேண்டாம் என்பினம் .

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

அந்தமாதிரி விஷயத்தை அந்தமாதிரி ஒரு பதிவாக்கிய நீங்கள் அந்தமாதிரிப் பதிவர்தான்!இதை அந்தமாதிரியே சொல்கிறேன்!

ஹேமா said...
Best Blogger Tips

அந்தமாதிரி....எல்லாத்துக்கும் பொருந்துமடா பொடியா !

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

ஹி...ஹி... அந்த மாதிரி?

நிரூபன் said...
Best Blogger Tips

ப்ளாக்கரில் ஏற்பட்ட தொழில் நுட்பத் தடங்கல்கள் காரணமாக, காணாமற் போன பின்னூட்டங்களை, என் மின்னஞ்சலில் இருந்து எடுத்து, இங்கே பதிவர்களின் முகவரிகளோடு மீள் பிரசுரம் செய்கிறேன்.

துஷ்யந்தனின் பக்கங்கள் said...
Best Blogger Tips

இது மட்டும் அல்ல நிறைய வித்தியாசங்கள் இருக்கு அவர்கள் பேச்சுக்கும் எங்கள் பேச்சுக்கும்
நல்ல பதிவு அண்ணா

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

அதென்ன பதினெட்டும் மூணு பிளசும் ??

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

கல்யாணம் காட்சி எல்லாம் பாக்க ஆசை இல்லையோ??

மதுரன் said...
Best Blogger Tips

பதிவு அந்த மாதிரி இருக்கிறது

மதுரன் said...
Best Blogger Tips

//அந்த மாதிரிப் பொண்ணை நான் அந்த நாளன்று பார்த்தேன், அந்த மாதிரி அவள் இருந்தாள், அந்த மாதிரிக் காதலித்து, அந்த மாதிரி அவளைக் கரம் பிடித்து, அந்த மாதிரி அவளுடன் வாழ நினைத்தேன், அவளோ என்னை அந்த மாதிரி அந்தரத்தில் தவிக்க விட்டுப் போய் விட்டாள்!//

எனது ஆழ்ந்த அநுதாபங்கள்

ஜீ... said...
Best Blogger Tips

பதிவு சும்மா அந்த மாதிரி இருக்கு! :-)

செங்கோவி said...
Best Blogger Tips

அந்த மாதிரி அர்த்தம் அங்க தலைகீழால்ல இருக்கு..நல்லவேளை சொன்னீங்க..

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

அந்த மாதிரி பதிவ்வோன்னு பயந்தே போயிட்டேன்

FOOD said...
Best Blogger Tips

மீண்டும் வருகிறேன்.

FOOD said...
Best Blogger Tips

//சி.பி.செந்தில்குமார் said...
அந்த மாதிரி பதிவ்வோன்னு பயந்தே போயிட்டேன்//
ஒருத்தர கூட விட்றதில்லன்னு சபதமா?

Nesan said...
Best Blogger Tips

வடை எனக்கே எனக்கா!

Nesan said...
Best Blogger Tips

உண்மையில் சகோ நாங்கள் அந்தமாதிரி என்பது எப்போதும் அளவிடமுடியாத /நிகரில்லாத என்பதற்கு ஒப்புவமையே கூறுவோம் அதனுடே ஒரு அளவு கோளை கைக்கொள்கிறோம் எனலாம் இதற்கு மாறாகவரும் போது அவன்/அவள் அந்தமாதிரி நினையாதை என்பது ஊடாக அவளின்/அவனின் பழக்கவழக்கம் சரியில்லை எனக் கொள்ளலாம் தானே!
தமிழ் சினிமா அந்தமாதிரி என்றாள் அது சகிலா படம்தான் என்னும் முத்திரை குத்தப்படுகிறது.

Nesan said...
Best Blogger Tips

இன்னும் வரும் இப்ப தூக்கம் வரும் நேரம் மிகுதி நாளை விடியும் வேளை!

Nesan said...
Best Blogger Tips

இன்னும் வரும் இப்ப தூக்கம் வரும் நேரம் மிகுதி நாளை விடியும் வேளை!

Nesan said...
Best Blogger Tips

எங்கள் ஊரில் சோக்கான குடும்பம் என்ற தன்மையில் நல்ல விசயங்கள் நடக்கும் சோக்கில்லாத குடும்பத்தில் யாரும் செம்பு எடுப்பதில்லை.
அப்பழுக்கில்லா/வல்லமையான இப்படியான அளவு கோளிலும் நல்லாக பல பொருள் கொடுத்து பலநல்ல காரியங்கள் நடக்கும்.
வல்லமையில்லாதவனுக்கு எவன் பெண் கொடுப்பான் என்று கிராம பெரிசுகள் பறையிரதை விடாக்கண்டான் மாதிரி கேட்டிருக்கிறன்.

Nesan said...
Best Blogger Tips

சில இடங்களில் யாரையும் உளவு பார்க்க அந்த வீட்டு சம்மந்தம் எப்படி என்றாள் அயல் வீட்டுக்காரன் சொல்லுவான் சகதியில் குளிக்கப்போறியலோ என்று குழுப்பு வதற்கும் இப்படியான விசயங்கள் வரும்போது அப்பாக்கள் அம்மாக்களிடம் உவன் பார்த்தது அந்தமாதிரி சகதியில் விழுவதுக்கோ அவனை பிராக்குப் பார்க்க வேண்டாம் என்பினம் .

Nesan said...
Best Blogger Tips

பாலாப்போனது என்பதுக்குள்ளும் தரம் தாழ்ந்தது என்று பல கெட்டவிசயம் என்று பூதாகரமாக கிராமத்தில் பேசுவினம்!
குறுக்கால போவான் இவனும் அந்த மாதிரி பாலங்கிணத்திற்குள்ள தள்ளிவிட்டான் என்பதன் ஊடாக பழிவாங்கிவிட்டான் என்றும் பொருள் சொல்லுவார்கள் பெரியவர்கள்.

கந்தசாமி said...
Best Blogger Tips

அந்த மாதிரி பதிவுக்கு ஏன் பதினெட்டும் மூன்று +++

கந்தசாமி said...
Best Blogger Tips

///இந்த அந்த மாதிரி எனும் சொல்லை யாழ்ப்பாணம், வன்னி, வவுனியாவைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஏனைய மாவட்டங்களில் இச் சொல்லைப் பயன்படுத்துவது குறைவு/// நான் பார்த்த வரை யாழிலும் இது அதிகமாகவே இருக்கு..

கந்தசாமி said...
Best Blogger Tips

பாஸ் இந்த அந்த மாதிரி என்ற சொல் நள தமயந்தி கதையில் இருந்து மருவியதாக கேள்வி.

! சிவகுமார் ! said...
Best Blogger Tips

இதுக்காகத்தான் அந்த மாதிரி எனும் வார்த்தையை சிலர் பிரயோகிப்பதில்லை. எதுக்காக என்று நான் சொல்வதை அதுக்காக என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் தவறாக விடும். அதுக்காகத்தான் இந்த மாதிரி எழுதும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எந்த மாதிரி இருந்தாலும் இதுக்காகத்தான் சொல்ல வருகிறேன் என்பதை ஒரு மாதிரியாவது புரிந்து கொண்டால் எதுக்காக கருத்து சொன்னேன் என்பது புரிந்து விடும்.

விக்கி உலகம் said...
Best Blogger Tips

ரைட்டு!......நடத்துய்யா நடத்து!

shanmugavel said...
Best Blogger Tips

நல்ல அலசல்தான் நிரூபன் .

டக்கால்டி said...
Best Blogger Tips

Vanthen

டக்கால்டி said...
Best Blogger Tips

Padichutu varen

டக்கால்டி said...
Best Blogger Tips

innikku gummi

டக்கால்டி said...
Best Blogger Tips

காலாதி காலமாக நாங்கள் அந்த மாதிரி என்றால்-
‘அருமையான, செம சூப்பரான, ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளக் கூடிய வகையினைச் சார்ந்த தரமான விடயம் என்றே பொருள் கொள்கின்றோம்.//

In tamilnadu also. You heared wrongly..

டக்கால்டி said...
Best Blogger Tips

Antha maathiri intha maathiri kepmaari sonnaanaam

intha maathiri antha maathiri mollamaari aanaanaam!!!

டக்கால்டி said...
Best Blogger Tips

அவளை நீங்கள் அந்த மாதிரி ஆள் என்று நினைக்க வேண்டாம்...(அவள் ஒரு தப்பான பெண் என்று நினைக்க வேண்டாம்) எனும் அர்த்தத்திலும் பயன்படுத்துவார்கள்- ஆனால் கெட்ட விடயங்களையோ அல்லது தப்பான விடயங்களையோ சுட்ட வரும் அந்த மாதிரி எனும் சொல்லினைத் தமிழகச் சினிமாவின் தாக்கத்தினால் தான் ஈழத்தில் பயன்படுத்துவார்கள், இதைத் தவிர எங்கள் ஊர்களில் அந்த மாதிரிக்கு உள்ள அர்த்தம், அந்த மாதிரித் தான்!//

I strongly object this your honour

டக்கால்டி said...
Best Blogger Tips

Thanks for sharing

டக்கால்டி said...
Best Blogger Tips

Hello Niroopan! how r u?

டக்கால்டி said...
Best Blogger Tips

How is life?

டக்கால்டி said...
Best Blogger Tips

Inga yaaravathu irukkeengalaa?

டக்கால்டி said...
Best Blogger Tips

romba amaithiyaa irukkuthu

டக்கால்டி said...
Best Blogger Tips

ok ll meet u later

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

வடை எனக்கே எனக்கா!//

முதலில் வருவோர்க்கு வடை வழங்கலாம் தான், ஆனால் ஒரு மேட்டர் உதைக்குதே,
பூஜை வைத்து தானே பிரசாதம் வழங்க முடியும், பூஜைக்குரிய தட்சணையை முதலில் கொடுப்பவருக்கே வடை.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
உண்மையில் சகோ நாங்கள் அந்தமாதிரி என்பது எப்போதும் அளவிடமுடியாத /நிகரில்லாத என்பதற்கு ஒப்புவமையே கூறுவோம் அதனுடே ஒரு அளவு கோளை கைக்கொள்கிறோம் எனலாம் இதற்கு மாறாகவரும் போது அவன்/அவள் அந்தமாதிரி நினையாதை என்பது ஊடாக அவளின்/அவனின் பழக்கவழக்கம் சரியில்லை எனக் கொள்ளலாம் தானே!
தமிழ் சினிமா அந்தமாதிரி என்றாள் அது சகிலா படம்தான் என்னும் முத்திரை குத்தப்படுகிறது//

சகோ இதனைத் தான் பதிவிலும் நான் விளக்கியுள்ளேன் சகோ. அந்த மாதிரிப் படம் பற்றி நிறையவே தெரிந்து வைத்துள்ளீர்கள்;-)))
ஹி.....ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

இன்னும் வரும் இப்ப தூக்கம் வரும் நேரம் மிகுதி நாளை விடியும் வேளை!//

இன்னும் தூங்கவேயில்லையா...
விடிய வாங்க சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Vanthen//

அதில் என்ன சந்தேகம்?
இங்கே என்ன பாட்டுப் போட்டியா நடக்கிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Padichutu varen//

யோ நான் என்ன உங்களை இழுத்தா வைச்சிருக்கிறேன்.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

innikku gummi//

அட கும்மி என்று சொல்லிப் போட்டு பேசாமல் இருந்தால் என்ன நியாயம். சும்மா அடிச்சு தூள் கிளப்ப வேண்டியது தானே.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

காலாதி காலமாக நாங்கள் அந்த மாதிரி என்றால்-
‘அருமையான, செம சூப்பரான, ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளக் கூடிய வகையினைச் சார்ந்த தரமான விடயம் என்றே பொருள் கொள்கின்றோம்.//

In tamilnadu also. You heared wrongly..//

நெசமாத் தான் சொல்லுறீங்களா...
இல்லையே சரியாகத் தானே அறிந்திருக்கிறேன்,
ஹா...ஹா...

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

அவளை நீங்கள் அந்த மாதிரி ஆள் என்று நினைக்க வேண்டாம்...(அவள் ஒரு தப்பான பெண் என்று நினைக்க வேண்டாம்) எனும் அர்த்தத்திலும் பயன்படுத்துவார்கள்- ஆனால் கெட்ட விடயங்களையோ அல்லது தப்பான விடயங்களையோ சுட்ட வரும் அந்த மாதிரி எனும் சொல்லினைத் தமிழகச் சினிமாவின் தாக்கத்தினால் தான் ஈழத்தில் பயன்படுத்துவார்கள், இதைத் தவிர எங்கள் ஊர்களில் அந்த மாதிரிக்கு உள்ள அர்த்தம், அந்த மாதிரித் தான்!//

I strongly object this your honour//

சகோ இங்கே என்ன வழக்காடு மன்றமா நடத்துறம்...
ஹி...ஹி...
அப்போ எதிர்த் தரப்பு வாதி யார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Antha maathiri intha maathiri kepmaari sonnaanaam

intha maathiri antha maathiri mollamaari aanaanaam!!!//

ஆஹா....ஆஹா....
அடுக்கு மொழி கவிதை மாதிரி எல்லே இருக்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Thanks for sharing//

என் பதிவினைப் படித்து, கமெண்ட் பண்ணிய உங்களுக்கும் நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Hello Niroopan! how r u?//

சகோ என்ன சொல்லுறீங்க, கொஞ்சம் புரியும் படி சொல்லுறது,
ஹலோ நிரூபன் காது கேட்குதா.

ஆமா, கேட்குது சகோ,

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

How is life?//

ஹவ் இஸ் ஒய்ப்?

இதை நீங்க என்கிட்டயா கேட்கிறீங்க,
நமக்கு இன்னமும் கலியாணமே ஆகலை, நீங்க ஹவ் இஸ் ஒயிப் என்றா கேட்கிறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Inga yaaravathu irukkeengalaa?//

நான் இருக்கேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

யாதவன் has left a new comment on your post "அந்த மாதிரி மேட்டர்கள்-

எந்த மாதிரியும் இல்லாமல்
அந்த மாதிரியான பதிவு

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

romba amaithiyaa irukkuthu//

ஏன் இங்கே என்ன ஊர்வலமா நடக்குது?
திடீரென அமைதியாக ஆக.

நிரூபன் said...
Best Blogger Tips

டக்கால்டி

ok ll meet u later//

என்னது, எனக்கு மீற் கறியும், குவாட்டரும் தாரப் போறீங்களா.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தனின் பக்கங்கள்

இது மட்டும் அல்ல நிறைய வித்தியாசங்கள் இருக்கு அவர்கள் பேச்சுக்கும் எங்கள் பேச்சுக்கும்
நல்ல பதிவு அண்ண//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

மீண்டும் வருகிறேன்.//

ஆணி அதிகம் ஆகிடுச்சா..
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்

எந்த மாதிரியும் இல்லாமல்
அந்த மாதிரியான பதிவு//

உண்மையாத் தான் சொல்லுறியளே!
ஹி....ஹி...
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

அதென்ன பதினெட்டும் மூணு பிளசும் ??//

சின்னப் பசங்களுக்கு இதெல்லாம் புரியாதாம்...
ஹி...ஹி...

18+++ என்றால் பதினெட்டோடு மூன்றைக் கூட்டச் சொல்லியிருக்கு, இது தான் நவீன கணிதம்.
கம்பியூட்டர் மற்ஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

வர வர அந்த மாதிரி போய் கொண்டிருக்கிறீர்...//

உள் குத்து ஏதும் இல்லையே.

நிரூபன் said...
Best Blogger Tips

Dr.எம்.கே.முருகானந்தன் has left a new comment on your post "அந்த மாதிரி மேட்டர்கள்- 18+++":

கடைசி வசனம் மிகவும் சூப்பர்

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

கல்யாணம் காட்சி எல்லாம் பாக்க ஆசை இல்லையோ??//

தாங்கள் கேட்பதன் உள்ளார்ந்த அர்த்தம் புரிகிறது, நான் இங்கே பாடல் வரிகளை மட்டும் தான் சொல்லியிருக்கிறேன் சகோ. மற்றும் படி நான் நடு நிலையாளர் தான்.

ஹி....ஹி..
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

கல்யாணம் காட்சி எல்லாம் பாக்க ஆசை இல்லையோ??//

ஏனய்யா, என்னைக் கொண்டு போய் கொலைக் களத்தினுள் தள்ளுற ஐடியாவோ, இல்லை
நஞ்சைத் தந்து நக்கிப் பார் என்று சொல்லுற எண்ணமோ?
இப்போதைக்கு அதெல்லாம் வேண்டாம்.
நான் கொஞ்சக் காலம் தனி மரமாகவே இருக்கப் பார்க்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr.எம்.கே.முருகானந்தன்

கடைசி வசனம் மிகவும் சூப்பர்//

நன்றிகள் சகோ,
கடைசி வசனம் சூப்பரா, இல்லைக் கடைசி வசனத்தில் உள்ள என் வேதனை சூப்பரா.
ஹி....ஹி....

நிரூபன் said...
Best Blogger Tips

சீனிவாசன் has left a new comment on your post "அந்த மாதிரி மேட்டர்கள்- 18+++":

அந்த மாதிரி ஏதாவது எழுதுவீர்களோ என நினைத்தேன்! நல்ல வேளை இந்தமாதிரி நல்லவிதமாய் எழுதியுள்ளீர்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி has left a new comment on your post "அந்த மாதிரி மேட்டர்கள்- 18+++":

தம்பி... பேந்தென்ன அந்தமாதிரி பதிவொண்டு போட்டு கலக்கியிருக்கிறீர்! எனக்கு அப்பவே தெரியும் தம்பி நீர் ஒரு கெட்டிக்காரன்! உம்மட அப்பாவைய என்னோட அந்தமாதிரி பாரும்!! ( நிரு இது யாரோட ஸ்டைல் சொல்லுங்க பார்ப்போம் )

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி has left a new comment on your post "அந்த மாதிரி மேட்டர்கள்- 18+++":

அந்தமாதிரி நேரத்துல அவளோட பக்கத்தில பக்கத்தில இருக்குறத, இந்த மூதேசி ஊர் சுத்துது"

நிரு இந்த வாக்கியத்தின் அர்த்தம் என்ன?

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி has left a new comment on your post "அந்த மாதிரி மேட்டர்கள்- 18+++":

கொஞ்ச காலம் இந்த அந்தமாதிரியை எல்லோரும் நக்கல் அடிச்சவங்கள்! அந்த என்றால் குரங்காம்! அந்த மாதிரி என்றால் குரங்கு மாதிரியாம்!! மல்லாவிப் பகுதியில இது சரியான பேமஸ் - ஜெயசிக்குறு காலத்தில!!

நிரூபன் said...
Best Blogger Tips

சென்னை பித்தன் has left a new comment on your post "அந்த மாதிரி மேட்டர்கள்- 18+++":

அந்தமாதிரி விஷயத்தை அந்தமாதிரி ஒரு பதிவாக்கிய நீங்கள் அந்தமாதிரிப் பதிவர்தான்!இதை அந்தமாதிரியே சொல்கிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

ஹேமா has left a new comment on your post "அந்த மாதிரி மேட்டர்கள்- 18+++":

அந்தமாதிரி....எல்லாத்துக்கும் பொருந்துமடா பொடியா !

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்வாசி - PRAKASH has left a new comment on your post "அந்த மாதிரி மேட்டர்கள்!":

ஹி...ஹி... அந்த மாதிரி?

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

ஆஹா, அந்த மாதிரி ஒரு பதிவு !

shanmugavel said...
Best Blogger Tips

சரிதானே!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails